Untitled Document
June 27, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்!
[Sunday 2016-10-30 18:00]

தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ மருத்துவர்களை நாடி, அவர்கள் கொடுக்கும் மருந்துகள் மற்றும் எண்ணெய்களைப் பின்பற்றி இருப்போம். ஆனால் அந்த தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கைவிரல் நகங்களைத் தேய்ப்பது. என்ன நம்ப முடியவில்லையா? உண்மையிலேயே கைவிரல் நகங்களைத் தேய்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம். சரி, இப்போது அந்த வழிமுறை பற்றியும், அதனால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் காண்போம்.
செய்யும் முறை

தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ மருத்துவர்களை நாடி, அவர்கள் கொடுக்கும் மருந்துகள் மற்றும் எண்ணெய்களைப் பின்பற்றி இருப்போம். ஆனால் அந்த தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கைவிரல் நகங்களைத் தேய்ப்பது. என்ன நம்ப முடியவில்லையா? உண்மையிலேயே கைவிரல் நகங்களைத் தேய்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம். சரி, இப்போது அந்த வழிமுறை பற்றியும், அதனால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் காண்போம். செய்யும் முறை

  

* படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கைவிரல்களை மடித்து, விரல்நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் முன்னும், பின்னும் என கைவிரல் நகங்களை 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும்.

* இந்த முறையை 5-10 நிமிடம் என ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர வேண்டும். எப்படி?

கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது, நகத்திற்கு அடியில் உள்ள நரம்பானது மயிர்கால்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, இரத்த ஓட்டமானது ஸ்கால்ப்பில் அதிகமாக தூண்டப்படுகிறது. ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது தடுக்கப்படும்

நன்மைகள்

இந்த வழிமுறையின் மூலம், முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, நரைமுடி வருவதும் தடுக்கப்படும். மேலும் நகங்களை ஒன்றோடொன்று தேய்க்கும் போது, முடியின் இயற்கை நிறம் தக்க வைக்கப்படும். முக்கியமாக வழுக்கைத் தலை உள்ளவர்கள், இந்த செயலை தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதற்கு ஒரு வருட காலமாவது ஆகும். பெருவிரல் கூடாது

கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது கட்டைவிரலைப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், மீசை, தாடி போன்றவை வளர ஆரம்பிப்பதோடு, காதுகளிலும் முடி வளர ஆரம்பிக்கும்.

அறுவை சிகிச்சையெனில் கூடாது

அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், முக்கியமாக அப்பெண்டிக்ஸ், ஆன்ஜியோகிராபி போன்றவை எனில், இச்செயலைத் தவிர்த்திடுங்கள்.

மகப்பேறு காலத்தில் கூடாது

மகப்பேறு காலத்தில் நகங்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் கருப்பையில் இறுக்கம் ஏற்படக்கூடும். உயர் இரத்த அழுத்தமெனில் கூடாது

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த செயலைச் செய்யாதீர்கள். ஏனெனில் இச்செயலின் மூலம் இரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.

கடுமையாக செய்யக்கூடாது

கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது மிகுந்த வேகத்திலோ அல்லது கடுமையாகவோ செய்யக்கூடாது. அப்படி செய்தால், விரல்நகங்கள் தான் பாதிக்கப்படும்.

நோய்த்தொற்றுக்கள் என்றால் கூடாது

கைவிரல் நகங்களில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், இச்செயலைச் செய்யாதீர்கள்.

குறிப்பு

முக்கியமாக இச்செயலை 10 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது மற்றும் ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் செய்யக்கூடாது.

  
   Bookmark and Share Seithy.com



எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும் முளைக்கட்டிய வெந்தயம்!
[Tuesday 2017-06-27 17:00]

தேனில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவது ஆரோக்கியமானது.மேலும், பேரிச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமானது.



சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யலாமா?
[Tuesday 2017-06-27 17:00]

சாப்பிடும் முறைகளும், சாப்பிட்ட பின்னர் என்ன செய்யக்கூடாது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.உணவு வகைகள் ஜீரணமாவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும்.



நார்ச்சத்துகள் தாது உப்புகள் விட்டமின்கள் நிறைந்த காய்கறிகள்!
[Tuesday 2017-06-27 17:00]

இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதே கிடையாது. ஆனால் ஒவ்வொரு காய்கறிகளிலும் நார்ச்சத்துகள், தாது உப்புகள், விட்டமின்கள் நிறைந்துள்ளன.



ஆப்பிள் பயனாளர்களுக்கு உதவும் ஐமெசேஜ்!
[Tuesday 2017-06-27 09:00]

ஐமெசேஜ் ஆப்ஸ் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்க்கும் முன் ஐமெசேஜ் என்பது என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். ஐமெசேஜ் என்பது ஆப்பிள் வழங்குகின்ற ஓர் இலவச சேவை. அது ios பயனாளர்கள் ஐஃபோன், ஐபாட் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கான செயல்திறனை அளிக்கும்.ஐமெசேஜ் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப முற்பட்டால் அந்தந்த சாதனங்களின் மெசேஜ் ஆப்ஸ் மெசேஜ் பெற வேண்டியவரை(recipient) அடையாளம் கண்டு அவர்களுக்கு அனுப்பும். உரியவர் ios பயனாளராக இருந்தால் ஐமெசேஜாகவும் இல்லையெனில் வழக்கமான மெசேஜாகவும் அந்த குறுஞ்செய்தி சென்று சேரும்.



ஆரோக்கியமான உடல் நலத்திற்கு வெந்நீரை தினமும் குடித்து பாருங்கள்?
[Tuesday 2017-06-27 06:00]

மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது.



மீன் சாப்பிடுவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாம்.!
[Monday 2017-06-26 18:00]

உலகளவில் நிலத்தில் இருக்கும் குப்பைகளை விட கடல், குளம் போன்ற நீர்நிலைகளில் தான் அதிகம் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்படுகிறது என்பது தெரியுமா? உலகம் முழுக்க வருடத்திற்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் வந்து சேருகின்றன. இது கடலில் வாழும் உயிரனங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடம் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், அங்கு பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில், ஒரு மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2050ல் கடலில் வாழும் உயிரினங்கள் 99 சதவீதம் பிளாஸ்டிக் சாப்பிட்டிருக்கும்.



தொப்பையை குறைத்து இதய நோயை தடுக்கும் 5 பழங்கள்
[Monday 2017-06-26 18:00]

கொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை… எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ணற்ற நோய்களில் இருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவை. மலச்சிக்கல் தொடங்கி இதய நோய் வரை அனைத்தையும் குணப்படுத்தக்கூடியவை என்று சொன்னால் மிகையாகாது.



சிறுநீரகக்கற்களை கரைக்கும் கரும்புச்சாறு:
[Friday 2017-06-23 18:00]

உடலின் சிறுநீரகக்கற்களை கரைக்கும் கரும்புச்சாறு உடலின் சிறுநீரகக்கற்களை கரைக்கும் கரும்புச்சாறு கரும்பு சாறில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. குண்டான உடலை குறைக்க ஆண்களும் பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடைபயிற்சி, கடுமையான தேகப்பயிற்சி மேற்கொள்கின்றனர். உடலை இளைக்க செய்வதில் கரும்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. கரும்பு சாறில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது.



தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?
[Friday 2017-06-23 18:00]

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறிந்திருப்போம். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அலாதி. சரி, இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா.



சாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்த ஆண்டு தென் கொரியாவில் அறிமுகம்:
[Thursday 2017-06-22 18:00]

பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட் போன் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவிற்கு முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் தென் கொரிய தளம் ஒன்று ஓகஸ்டு 26ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் நோட் 8 அறிமுக விழாவினை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடத்த திட்டமிட்டுள்ளது.



ஆவிகள் கேமராவில் சிக்குவது எப்படி?
[Thursday 2017-06-22 18:00]

ஆவிகள், பேய்கள் என்றாலே ஒருவித அச்ச உணர்வுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆவிகள் நம் கண்களுக்கு புலப்படாமல், கமெராவில் சிக்குகின்றன.



உங்களது எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும் உணவுப்பொருட்கள்:
[Wednesday 2017-06-21 18:00]

அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும்.



கொலெஸ்ட்ராலைக் குறைக்கும் புதிய தடுப்பு மருந்து: - மனிதர்களில் சோதிக்க முடிவு
[Tuesday 2017-06-20 14:00]

இதய நோய்களை தடுக்க உதவும் கொலஸ்ட்ரோலை குறைக்கும் தடுப்பு மருந்தை மனிதர்களில் சோதிக்க விஞ்ஞானிகள் ஆரம்பித்துள்ளனர். இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் கொழுப்பு படிவதை தடுப்பதற்காக இந்த மருந்து ஊசி மூலம் ஏற்றப்படும். பக்கவாதம், இதயவலி மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக தினமும் மாத்திரை உண்பதற்கு பதிலாக இது அமையும்.



இந்த மூலிகை நீரை குடிச்சா சர்க்கரைவியாதி புற்று நோய் உங்களை திரும்பி கூட பார்க்காது:
[Tuesday 2017-06-20 07:00]

புற்று நோய் சர்க்கரைவியாதி இரண்டும் பற்றியதான விழிப்புணர்வு நம்மிடையே இன்னும் அதிகரிக்க வேண்டும். இவற்றின் தீவிரம் பற்றி தெரிந்து வைத்திருக்கோமே தவிர எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். பெருகும் துரித மசாலா உணவுக் கடைகளே எடுத்துக் காட்டு. நாம் அவற்றை உண்பதை குறைத்துவிட்டால் இந்த கடைகளின் என்ணிக்கையும் குறையும். நம் நாட்டில் எண்ணெற்ற மூலிகை பயன் கொண்ட காய் மற்றும் கீரை வகைகள் உள்ளன. அவற்றின் நன்மைகள் எளிதில் கூறி சுருக்கிட முடியாது. அவ்வளவு பயன்களை தருபவை. அப்படி ஒன்றுதான் முருங்கைக் கீரை.



எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல் நரை முடியை கருமையாக்க அற்புதமான வழி:
[Tuesday 2017-06-20 07:00]

தலை முடியில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால், இளம் வயதிலே நரை முடி பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை போக்க, கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த சாயங்களை பயன்படுத்தி, ஒவ்வாமை, தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகின்றோம். ஆனால் இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல், நரை முடியை கருமையாக்க ஒரு அற்புதமான வழி உள்ளது.



நட்சத்திரங்களை விட வெப்பமான புதிய கிரகம் கண்டுபிடிப்பு
[Wednesday 2017-06-14 20:00]

மேற்பரப்பில் தோராயமாக 4,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையை கொண்ட வித்தியாசமான உலகம் கொண்ட கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அது கிட்டத்தட்ட நமது சூரியனைப் போன்றே வெப்பமானது. KELT-9b சுற்றிவரும் நட்சத்திரம் மிகவும் வெப்பமானதாக இருப்பது ஒரு பகுதிக் காரணம்தான்; இந்த வேற்றுலகம் அந்த நட்சத்திரத்திற்கு மிக அருகிலேயே இருப்பதும் தான் அதன் அதிவெப்பத்திற்கு காரணம்.



வயிற்றில் ரத்தப்போக்கை அதிகரிக்கும் அஸ்பிரின்
[Wednesday 2017-06-14 20:00]

முன்பு கருதப்பட்டதை விட அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வது அதிக ஆபத்தானது, குறிப்பாக வயதானவர்கள் எடுத்துக்கொள்வதில் பிரச்சனை உள்ளது என பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. ஆஸ்பிரின் மருந்து பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது. நெடுங்காலமாக ரத்தப்போக்கு குறிப்பாக வயிற்றில் இருந்து அதிகரிக்கும் ஆபத்தோடு ஆஸ்பிரின் தொடர்புபடுத்தப்பட்டது.



ஐபோன் 8 பற்றிய புதிய தகவல் கசிந்தது
[Wednesday 2017-06-14 18:00]

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில். ஐடிராப் தளம் மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8- ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஐடிராப் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களில் ஐபோன் 8 ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 11 கொண்டு இயங்குவதை வெளிப்படுத்தியுள்ளது.



மூன்று உணவு பொருட்கள் - முந்நூறு பலன்கள்!
[Tuesday 2017-06-13 19:00]

இதயம்-கல்லீரல் – நுரையீரல் மூன்றையும் சுத்தப்படுத்த அருமையான,எளியமருந்து செய்முறை!

(1)-சில நோய்களை சாதாரணமாக தினமும் நாம் உபயோகப்படுத்தும் சில உணவு பொருட்களைக் கொண்டே குணப்படுத்தலாம். பூண்டு, எலுமிச்சைப்பழம், இஞ்சி இவற்றைக்கொண்டு இரத்தத்திலுள்ள கொழுப்பு, இதயதமனி அடைப்பு, தொற்றுநோய் மற்றும் சளி தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.



உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு யார் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
[Tuesday 2017-06-13 19:00]

ஒரு கடவுச் சீட்டின் மதிப்பு என்பது அதை பயன்படுத்தும் நபர் ஒருவர் விசா ஏதுமின்றி எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதை முடிவு செய்வதாகும். இதன் அடிப்படையில் பல லட்சம் மக்கள் பயன்படுத்திவரும் ஜேர்மன் கடவுச் சீட்டானது உலகில் விசா ஏதுமின்றி அனுமதிக்கும் 218 நாடுகளில் 176 நாடுகளில் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் Sovereign Military Order of Malta எனப்படும் கடவுச் சீட்டானது மிக அரிதானது மட்டுமின்றி உலகில் வெறும் 3 பேர் மட்டுமே குறித்த கடவுச் சீட்டினை பயன்படுத்தியும் வருகின்றனர்.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா