Untitled Document
January 17, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
பக்கவாத நோயாளிகள் மீண்டும் நடக்கலாம்: - இதோ ஓர் அரிய கண்டுபிடிப்பு!
[Thursday 2016-11-10 17:00]

கை, கால் உறுப்புக்களை செயலிழக்க செய்யும் Paralysis என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் செயல்ப்பட வைக்கும் ஓர் அரிய கருவி ஒன்று சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சுவிஸில் உள்ள Federal Polytechnic School of Lausanne (EPFL) என்ற ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தான் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.மூளையின் உத்தரவுப்படி உடல் உறுப்புக்கள் இயங்குவதால், இந்த கருவி மூளையில் பொருத்தப்பட்டு இயக்கப்படும்இக்கருவியில் இருந்து வெளியாகும் உத்தரவுகள் உடலில் உள்ள முதுகு தண்டிற்கு சென்று, செயலிழந்த கை மற்றும் கால்களை மீண்டும் செயல்படுத்த தூண்டும்.

கை, கால் உறுப்புக்களை செயலிழக்க செய்யும் Paralysis என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் செயல்ப்பட வைக்கும் ஓர் அரிய கருவி ஒன்று சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சுவிஸில் உள்ள Federal Polytechnic School of Lausanne (EPFL) என்ற ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தான் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.மூளையின் உத்தரவுப்படி உடல் உறுப்புக்கள் இயங்குவதால், இந்த கருவி மூளையில் பொருத்தப்பட்டு இயக்கப்படும்இக்கருவியில் இருந்து வெளியாகும் உத்தரவுகள் உடலில் உள்ள முதுகு தண்டிற்கு சென்று, செயலிழந்த கை மற்றும் கால்களை மீண்டும் செயல்படுத்த தூண்டும்.

  

இந்த கண்டுபிடிப்பு குறித்து லூசென் பல்கலைக்கழகத்தை சேர்ந்த Jocelyne Bloch எனபவர் பேசியபோது, ’இந்த அபாரமான கருவியை முதலில் Paralysis நோய் தாக்கிய இரண்டு குரங்குகளுக்கு பொருத்தி பரிசோதனை செய்தோம்.ஒரு வாரத்திற்கு பிறகு இரண்டு குரங்குகளும் சாதாரணமாக எழுந்து நடக்க தொடங்கியுள்ளன. எனவே, இக்கண்டுபிடிப்பு வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இக்கருவியை கூடிய விரைவில் மனிதர்களுக்கு பொருத்தி பரிசோதனை செய்ய உள்ளதாகவும், இதில் வெற்றிப்பெற்றால் இக்கருவி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் Jocelyne Bloch தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comகற்றாழையை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
[Tuesday 2018-01-16 19:00]

இயற்கையாகவே அளவுக்கு அதிக நன்மைகளை தருவது கற்றாழை. அதிக மருத்துவ குணங்களும், ஆண்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் என அனைத்தும் இதில் கிடைக்கின்றன.இதய நோய் வராமல் பாதுகாக்க வாரம் 5 நாட்கள் உடற்பயிற்சி அவசியம்
[Tuesday 2018-01-16 11:00]

குறிப்பாக நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) போன்ற பயிற்சியின் மூலம் நமது இதயத்தை வலுவாக்க முடியும். முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் கீழ்காணும் நன்மைகளைப் பெறலாம்.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்
[Tuesday 2018-01-16 10:00]

எந்த விலங்கினமும் சிரிப்பது இல்லை. சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே இயற்கை கொடுத்த கொடை. போட்டி, பொறாமை, பணிச்சுமை, கடன், நோய் என்று சுற்றிச்சுழலும் பிரச்சினைகளால் மனிதர்கள் பலருக்கு சிரிப்பு என்பதே மறந்து போய் விட்டது. சிரிக்கக் கற்றுக் கொண்டால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் சிரிப்பு குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.மதிய நேரங்களில் தூங்குபவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் ஆபத்து!
[Monday 2018-01-15 18:00]

நிறைய பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.சருமத்தின் அழகை பாதுகாக்கும் உணவுகள்
[Monday 2018-01-15 17:00]

எண்ணெய் பசை தன்மையுடைய சருமத்தை கொண்டவர்கள் அடிக்கடி முகப்பரு பாதிப்புக்கு ஆளாவார்கள். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதே எண்ணெய் பிசுபிசுப்பு சருமத்துக்கும், முகப்பருவுக்கும் தீர்வாக அமையும். அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.பற்களின் கூச்சத்தை போக்குவது எப்படி?
[Monday 2018-01-15 15:00]

பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்சனை. சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒரு வலி என்று இது குறிப்பிடப்படுகிறது. தீவிர நிலையில் குளிர்ந்த நீர் அருந்தினால் கூட இந்த வலி உண்டாகும்.முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்
[Monday 2018-01-15 14:00]

இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு இல்லாதது, அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலனை காணலாம்.தலைமுடி பிரச்சனைகளைப் போக்க உதவும் கறிவேப்பிலை
[Sunday 2018-01-14 11:00]

தலைமுடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது. ஆரோக்கியமான, பிரகாசமான கேசத்தைப் பெறுவதற்கு கறிவேப்பிலை கைகொடுக்கிறது.தலைமுடியின் ஆரோக்கியம் குறித்து ஆண்களும் பெண்களும் அதிகம் கவலைகொள்கின்றனர். அவர்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது, கறிவேப்பிலை.மன அழுத்தத்தால் கணைய புற்று நோய் ஏற்படுகிறது: ஆய்வில் புதிய தகவல்
[Saturday 2018-01-13 18:00]

உணவு பழக்க வழக்கம், மரபணு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. தற்போது மன அழுத்தம் காரணமாக கணைய புற்று நோய் உருவாகுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.உடலுக்கு பலம் தரும் சர்க்கரைவள்ளி
[Saturday 2018-01-13 17:00]

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சிறுதானியங்கள்
[Saturday 2018-01-13 16:00]

சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஓட்ஸ் போன்ற அயல்நாட்டு உணவுகளைத் தவிர்த்து சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.புழுங்கல் அரிசியில் உள்ள ரகசியங்கள்!
[Saturday 2018-01-13 12:00]

நெல்லை வேகவைத்து தயார் செய்யும் புழுங்கல் அரிசியில் சத்துக்கள் அதிகம். நெல்லில் இருக்கும் சத்துக்கள் அது வேகும் போது உள்ளே இருக்கும் அரிசியில் சேருகிறது.கூந்தல் உதிர்வை தடுக்க அருமையான இயற்கை பொடி
[Friday 2018-01-12 19:00]

அதிக நேரம் ஏ.சி அறையில் இருப்பது, மன அழுத்தம், தவறான நேரத்தில் தூங்குவது போன்ற காரணங்களால் சீக்கிரத்தில் முடி கொட்டிவிடுகிறது. முதலில் என்ன காரணத்தால் முடி கொட்டுகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுப்பதே சிறந்தது.யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது தெரியுமா?
[Friday 2018-01-12 18:00]
கிரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. சந்தேகமில்லை. உடலுக்கு நல்லதுதான். ஆனால் எல்லாரும் இதனை குடிக்கக் கூடாது. வெகுசிலருக்கு இதனால் பிரச்சனைகளும் உண்டாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக்கூடாது என்பதை கீழே பார்க்கலாம்.


மருத்துவ அற்புதம் ‘இன்சுலின்’
[Friday 2018-01-12 17:00]

(ஜனவரி 11) சர்க்கரை நோயாளிக்கு முதன் முதலில் இன்சுலின் பயன்படுத்தப்பட்ட தினம்.சத்தம் இல்லாமல் உடலுக்குள் யுத்தம் நடத்துகின்ற சர்க்கரை நோய் வயதானவர்களுக்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளும், இளைஞர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவல நிலைக்கு, உணவு முறை மாற்றங்கள், உடல் உழைப்பு குறைந்துவிட்ட வாழ்க்கை முறை, அதிக எடை, ஊட்டச்சத்து குறைபாடுகள், மன உளைச்சல் போன்றவை முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.கூந்தலுக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்?
[Thursday 2018-01-11 20:00]

கூந்தலுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் எதுவாக இருந்தாலும், தடவிய பின், 20 நிமிடங்கள் வரை கூந்தலில் தடவி ஊறவிட்டு அலசிவிடுவதே சரி.யோகா எந்த நேரத்தில் செய்யலாம்!
[Thursday 2018-01-11 19:00]

மனமும் உடலும் இணைவதுதான் யோகா. எந்த நேரத்தில் யோகா செய்தால் முழுப்பலனையும் அடைய முடியும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். யோகாவில் எடைக்குறைவது மெதுவாக நிகழும். ஆனால், ஆறுமாத யோகா பயிற்சியின் பலன் ஒன்றரை வருடம் இருக்கும்.சிகரெட் புகையினை விடவும் ஆபத்தானது ஊதுவர்த்தி புகை
[Wednesday 2018-01-10 19:00]

உங்களது வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள். இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊதுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும். ஊதுவர்த்தியால் உடலுக்கு உண்டாகும் ஆபத்தான விளைவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.மன அழுத்தத்தை விரட்டுவது எப்படி?
[Wednesday 2018-01-10 18:00]

காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது, அதனால் தினசரி வாழ்க்கை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.இவ் அறிகுறிகள் ஏற்பட்டால் சிறுநீர்ப்பை கோளாறு இருக்க வாய்ப்பு
[Wednesday 2018-01-10 17:00]

சிறுநீர்ப்பை புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை அறிந்து கொண்டு அதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா