Untitled Document
February 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
உலகின் மிகவேகமான வெளவால் பிரேசில் நாட்டில் கண்டுபிடிப்பு..!
[Monday 2016-11-14 18:00]
 
உலகில் மிக வேகமாக பிறக்கக்கூடிய வெளவால் இனத்தை பிரேசில் நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டில் காணப்படும் வால் இல்லா வெளவால்கள்தான்,உலகிலேயே அதிவேகமாக பறக்ககூடிய வெளவால் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.இந்த வெளவால்கள் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் பறக்ககூடியவை. அளவில் மிகச்சிறியதாக இருக்ககூடிய இந்த வகை வெளவால்கள்,மிக வேகமாக பறக்கக்கூடியதற்கு ஏற்றவாறு உடலமைப்பை பெற்றுள்ளன.மேலும் இவற்றின் சிறிய உருவம்,எடை குறைந்த எலும்புகள்,பெரிய இறக்கை ஆகியவற்றால் இவை அதிக வேகத்தில் பறப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகில் மிக வேகமாக பிறக்கக்கூடிய வெளவால் இனத்தை பிரேசில் நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டில் காணப்படும் வால் இல்லா வெளவால்கள்தான்,உலகிலேயே அதிவேகமாக பறக்ககூடிய வெளவால் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.இந்த வெளவால்கள் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் பறக்ககூடியவை. அளவில் மிகச்சிறியதாக இருக்ககூடிய இந்த வகை வெளவால்கள்,மிக வேகமாக பறக்கக்கூடியதற்கு ஏற்றவாறு உடலமைப்பை பெற்றுள்ளன.மேலும் இவற்றின் சிறிய உருவம்,எடை குறைந்த எலும்புகள்,பெரிய இறக்கை ஆகியவற்றால் இவை அதிக வேகத்தில் பறப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  

இந்த வெளவால்களில் உடலில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பொறுத்தி,வால் இல்லா வெளவால்களின் பறக்கும் வேகத்தை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.உலகிலேயே ”பெரிக்ரைன் ஃபால்கான்ஸ் ” என்ற பறவைதான் அதிவேகமாக பறக்கக் கூடியவை.இது மணிக்கு 360 கி.மீட்டர் வேகம் வரை செல்லும்.

  
   Bookmark and Share Seithy.com



வாட்ஸ் அப்பின் பிறந்தநாளிற்கு அறிமுகமாகும் நவீன வசதிகள்..
[Wednesday 2017-02-22 08:00]

சமூகவலைதளங்களில் முன்னணியாக திகழும் வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்று வரவிருக்கிறது. வருகிற 24 ஆம் திகதி வாட்ஸ் அப் தனது 8 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, ஸ்டேட்டஸ் வைப்பதற்கான ஒரு புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வர உள்ளது. இதன் மூலம், புகைப்படம், ஜிஃப், வீடியோ ஆகியவற்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்க முடியும். தற்போது வரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக டெக்ஸ்ட் மட்டுமே வைக்க முடியும். முதற்கட்டமாக இந்த புதிய வசதி ஐரோப்பாவில் அறிமுகமாகியுள்ளது என இதன் முதன்மை செயல் அதிகாரி ஜன் கவும் கூறியுள்ளார். வருகிற 24 ஆம் திகதி இந்த அப்டேட் அறிமுகமாகவுள்ளது.



அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
[Tuesday 2017-02-21 20:00]

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும். தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.



தியானம் செய்யும் எளிய முறை
[Tuesday 2017-02-21 20:00]

தியானம் செய்வதால் கவலை, பயம், கோபம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. இப்போது எளிய முறையில் தியானம் பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



அந்தரங்க பகுதியில் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கும் வழிகள்..
[Tuesday 2017-02-21 20:00]

யோனியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தையே பாதித்து, பிரச்சனையை ஏற்படுத்தும். யோனியில் நோய்கள் வராமல் தடுக்க உதவும் உணவுகள் குறித்து காண்போம்.பெண்களின் அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை பெண்கள் தங்களின் யோனிப் பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். யோனியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தையே பாதித்து, பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.யோனிப் பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருப்பதால், அங்கு எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். உடலின் மற்ற உறுப்புக்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, பெண்கள் தங்களது யோனிப் பகுதிக்கு கொடுப்பதில்லை.



முடி உதிர்வில் இருந்து ஒரே நாளில் தப்பிக்க இதோ இலகுவான வைத்தியம்!
[Tuesday 2017-02-21 10:00]

கொய்யாவில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. கொய்யா இலை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எல்லாவித விட்டமின்களும் உண்டு. இது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தி முடியில் கணுக்கால்களை வலுவாக்கும். கொய்யாவில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. சரும பாதிப்பை ரிப்பேர் செய்கிறது. கூந்தலுக்கு மிளிரும் தன்மையைத் தரும்.



உலகளாவிய ரீதியில் பெருகி வரும் புற்றுநோய் - கண்டறியும் சிறுநீர்ப் பரிசோதனை
[Monday 2017-02-20 22:00]

தற்போது உலகளாவிய ரீதியில் பெருகி வரும் புற்றுநோய் ஒரு பிரச்சினையாக உள்ளது. இதனை ஆரம்பநிலையில் கண்டறிவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் பல சிக்கலான விலை கூடிய சோதனைகள் செய்ய வேண்டிய தேவை இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்பொழுது வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வரும் சில ஆய்வுகள் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு எளிய சிறுநீர்ப்பரிசோதனை பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது.



பென் டிரைவின் அதிசயம்! டேட்டாக்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
[Monday 2017-02-20 22:00]

பல ரகசியமான தரவுகளை சேமித்து வைக்க நாம் பென் டிரைவை பயன்படுத்துகிறோம். ஆனால் அது பிறர் கைக்கு சென்று விட்டால் அதில் உள்ள விஷயங்கள் மற்றவருக்கு சென்றுவிடும். இதனை முறியடிக்க கிங்ஸ்டன் நிறுவனம், பென் டிரைவில் பாஸ்வேர்டு போடும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. கிங்ஸ்டன் நிறுவனம், டேட்டா டிராவிலர் 2000, யுஎஸ்பி 3.1 எனும் பென் டிரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்த பென் டிரைவில் ஆல்பா நியூமரிக் கீபேட் அமைக்கப்பட்டுள்ளது.



கால் வலியை போக்கும் எளிய உடற்பயிற்சி..
[Monday 2017-02-20 21:00]

இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை மற்றும் கால்வலி. இந்த பயிற்சி குதிகால் வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் 3 அடி அகலம் விட்டு நேராக நின்று கொள்ளவும். பின்னர் கைகளை படத்தில் உள்ளபடி பிடித்து கொண்டு கால்களின் முன்பாதம் மட்டும் தரையில் படும்படி நிற்கவும்.பின்னர் முட்டிவரை கால்களை மடக்கி (சேரில் உட்காருவதை போல் ) உட்காரும் நிலையில் இருக்கவும். ஆனால் முன்கால் பாதங்கள் மட்டுமே தரையில் பட வேண்டும்.



8 ஆவது கண்டமாக ஸீலான்டியா கண்டுபிடிப்பு..
[Monday 2017-02-20 10:00]

நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 8 ஆவது புதிய கண்டமாகக் கருத முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.



சிறந்த லட்சியங்களை குழந்தைகள் மனதில் விதையுங்கள்..
[Monday 2017-02-20 10:00]

குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு பொறுப்பு நிறைந்த பணி. அவர்கள் தங்கள் பொறுப்பை சரிவர நிறைவேற்றினால்தான், எதிர்கால இந்தியாவிற்கு சிறந்த குடிமகன்கள் கிடைப்பார்கள். அதனால் பெற்றோர் தங்கள் கோபம், ஆத்திரம், மனஅழுத்தத்தை குழந்தைகளிடம் காட்டக்கூடாது. அதுபோல் எதிர்மறையான கருத்துக்களையும் குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது.



பொறாமை குணத்திலிருந்து விடுபட்டு முன்னேற்றமான வாழ்வு வாழ சிறந்த வழிகள்..
[Sunday 2017-02-19 22:00]

மனிதர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் குணங்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை. இந்த பொறாமைக்குணம் யாரையும் விட்டுவைப்பதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர் இடையேயும் இந்த பொறாமைக்குணம் இருப்பதைக் காணலாம். குழந்தைகளிடம் தங்களை அறியாமல் பொறாமைக்குணம் இருக்கும். பெரியவர்களிடம் அவர்கள் அறிந்தே இந்தக்குணம் காணப்படும். இந்தப்பொறாமைக்குணம் ஒருவரது வாழ்க்கையில் துன்பங்களையும், துயரங்களையும் தந்துவிடக்கூடும். எனவே அறிந்தும் அறியாமலும் இந்த பொறாமைக்குணம் நம்மை அணுகாமல் இருக்க புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.



பெண்கள் காப்பர் டி போடுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை..
[Sunday 2017-02-19 22:00]

காப்பர் டி பொருத்துவது என்பது தற்காலிகமானது. காப்பர் டி போடுவதற்கு முன்பும், பின்பும் தெரிந்துகொள்ள முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். காப்பர் டி போடுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள விஷயம்.



வழுக்கை விழாமல் பாதுகாக்கும் வழிகள்..
[Sunday 2017-02-19 22:00]

வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை. கூடுமானவரையில், வராமல் தவிர்க்க என்ன முயற்சிகளை செய்யலாம் என்பதை பார்க்கலாம். வழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான். வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை. கூடுமானவரையில், வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். இந்தப் பிரச்சனையால் வாழ்க்கையே இழந்தவர்கள் பலர்.



நீங்கள் எப்படி அமர்வீர்கள்? - இதுதான் உங்கள் குணமாம்..!
[Saturday 2017-02-18 22:00]

ஒருவர் உட்காரும் நிலையை வைத்து, அவர்களின் ஆளுமை திறன் எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறிவிடலாம்.

காலின் பாதங்கள் விலகி வைத்து அமர்தல்

காலின் இரண்டு பாதங்களையும் விலக்கி வைத்து இருந்தபடி அமர்ந்தால், அவர்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் படைப்பு மற்றும் ஆற்றலில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.



உங்களை ஆரோக்கியப் பயணத்தில் இணைக்கும் தியானம்..
[Saturday 2017-02-18 21:00]

தியானத்திற்கான பயணத்தை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை. இப்போது தியானத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம்.



iPhone 8 - நம் முகத்தையே கடவுச் சொல்லாக பயன்படுத்த முடியும்
[Saturday 2017-02-18 21:00]

இவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஆப்பிள் நிறுவனமானது iPhone 8 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. மூன்று வெவ்வேறு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசிகள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது மற்றுமொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முகத்தினை ஸ்கான் செய்யக்கூடிய முப்பரிமாண (3D) ஸ்கானர் இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம் கைப்பேசியினை பாவனை செய்பவர்களின் முகத்தினை கடவுச் சொல்லாக பயன்படுத்த முடியும். இது பாதுகாப்பினை அதிகரிக்கும் ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது. இத் தொழில்நுட்பமானது இதுவரை எந்தவொரு கைப்பேசிகளிலும் தரப்படவில்லை. எனினும் இப் புதிய தொழில்நுட்பம் இணைக்கப்படுவதால் வெளிவரவுள்ள ஐபோன்களின் விலையானது 10 டொலர்கள் தொடக்கம் 15 டொலர்கள் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



சோர்வைப் போக்கும் ஆரஞ்சுப்பழம்..
[Saturday 2017-02-18 08:00]

ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. உடல்நலக்கோளாறு, அஜீரண பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை 'கமலா பழம்' என்றும் அழைப்பதுண்டு. இந்த வகை ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன.



வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்..
[Friday 2017-02-17 08:00]

சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம். வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள் சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.



மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பழுப்பு நிற உதிரபோக்கு ..
[Thursday 2017-02-16 09:00]

பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா?



40 வயதுக்கு மேல் ஜாக்கிங் செய்ய டாக்டரின் அனுமதி அவசியம்..
[Wednesday 2017-02-15 08:00]

ஜாக்கிங் என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து. நாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாக்கிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும். சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும். இதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் கிளம்பிவிடுவது தான். மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாக்கிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்; ஜாக்கிங் என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
AIRCOMPLUS2014-02-10-14
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா