Untitled Document
May 1, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
உலகத்திலேயே மூத்த மொழி தமிழ்! - மூத்த குடி தமிழன்!
[Wednesday 2016-11-16 08:00]

பிலேடியன் (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர். உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.
மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர்.

பிலேடியன் (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர். உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள். மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர்.

  

உலகில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார். பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார். தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார். நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ:

1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல்

[எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]

5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல்.

[எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]

13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல்.

[எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.

  
   Bookmark and Share Seithy.com



உடலில் ஏற்படும் வேதனையை போக்க மாத்திரைகளை விட பீர் சிறந்தது: - ஆய்வில் தகவல்
[Sunday 2017-04-30 16:00]

வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.“உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



அமெரிக்காவின் அதிவேக ‘பூம்’ பயணிகள் விமானச் சேவை:
[Friday 2017-04-28 19:00]

தற்போது துபையிலிருந்து லண்டன் நகர் செல்ல சுமார் 8 மணிநேரங்கள் ஆகின்றன இதுவே புதிய வகை ‘பூம்’ எனப்பெயரிடப்பட்டுள்ள சூப்பர்சோனிக் விமானங்கள் சுமார் 4.30 மணிநேரத்தில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பிரான்ஸ் நாட்டின் கன்கார்டு வகை விமானங்கள் அதிவேக சூப்பர்சோனிக் விமானங்களாக திகழ்ந்தன என்றாலும் அவை 50 வருடம் பின்னோக்கிய தொழிற்நுட்பத்தில் இயங்கியவை, 2000 ஆம் ஆண்டு 113 பேரை பலி கொண்ட ஒரு விபத்திற்குப் பின் 2003 ஆம் ஆண்டு முதல் முற்றிலும் கன்கார்டு வகை விமானங்கள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.



ரத்த சோகையை குணப்படுத்தும் செம்பருத்திப் பூ: ! எப்படி சாப்பிடனும் தெரியுமா..?
[Thursday 2017-04-27 17:00]

கோபத்தை கட்டுப்படுத்துவதில் செம்பருத்தி முக்க பங்கு கொண்டுள்ளது. மேலும் பல நோய்களை குறிப்பாக இத்ய நோய்களை தடுக்கும் சக்தி பெற்றது. வீரியமிக்க செம்பருத்தியை உண்ணும் முறஒயால் பலவித நோய்களை கட்டுபப்டுத்தலாம். வாங்க பாக்கலாம்.



அணு ஆயுதம் வீசப்பட்டால் உங்களுக்கு வரும் குறுஞ் செய்தி என்ன தெரியுமா?
[Wednesday 2017-04-26 17:00]

அமெரிக்கா, வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் மூன்றாம் உலகப்போருக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு பனிபோர் வலுத்து வருகிறது. இந்த விடயத்தில் இந்த நாடுகள் மட்டுமின்றி, பல நாடுகளும் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன. நாம் வாழும் ஒரு பிரதேசத்தில் ஆணு ஆயுத தாக்குதல் நடந்தால், நாம் உயிர் பிழைத்துக் கொள்ள நமக்கு கிடைக்கும் ஒரு கடைசி வைப்பு எதுவாக இருக்கும், உங்களுக்கு தெரியுமா...?



பாலின உணர்வை தூண்டும் மல்லிகை:
[Wednesday 2017-04-26 17:00]

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் அன்றாடம் ஒரு மூலிகை அன்றாடம் ஒரு மருத்துவம் என மிகவும் எளிய பயனுள்ள மருத்துவ முறைகளை அறிந்து பயன் பெற்று வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் கோடை காலத்தில் எளிதாக கிடைக்கும் மல்லிகை மருத்துவம் குறித்து அறிந்து கொள்வோம். மல்லிகை மணம் நிறைந்தது. தலையில் சூடத்தக்கது என்பது மட்டும் இன்றி அதன் மலர், இலை என அனைத்தும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.



பலா கொட்டையில் இருந்தும் சொக்லெட் தயாரிக்கலாம்: -ஆய்வில் தகவல்
[Wednesday 2017-04-26 09:00]

வழக்கமாக கோகோவில் இருந்து தான் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ஆனால் பலா கொட்டையில் இருந்தும் சாக்லேட் தயாரிக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாக்லேட் தயாரிக்க, சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். சாக்லேட் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுகளில் கூடுதலாக கோகோ தேவைப்படும்.



மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை!
[Wednesday 2017-04-26 08:00]

மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை ஜப்பான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. ORIX Rentec Corporation என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி (YUMI) எனப்படும் அந்த மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் யுமி ரோபோவை மக்கள் வாடகைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.



ஆண்களிடம் இருக்க வேண்டிய திருமண இலட்சணங்கள்!
[Tuesday 2017-04-25 17:00]

திருமணம் என்று வந்துவிட்டாலே முதலில் ஜாதக பொருத்தம் பார்பார்கள், பிறகு குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். இதற்க்கெல்லாம் மேல் ஆண் மற்றும் பெண்ணிடம் நல்ல இலட்சணங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். இந்த இலட்சணங்களில் அழகும் ஒரு பங்கு வகித்தாலும். அதற்கு மேலானவை நிறைய இருக்கின்றன. ஒழுக்கமாக வாழ்தல், பெரியவர்களுக்கு மரியாதை அளித்தால், கர்வம், அகம்பாவம் இல்லாமல் நடந்துக் கொள்தல் என 20 இலட்சணங்கள் இருப்பதாய் சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது. இதில் 12 இலட்சணங்கள் இருந்தால் கூட அந்த ஆணை கண்ணை மூடிக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றும் கூருகின்றனர்…



கூகுள் அறிமுகம் செய்யும் COPYLESS PASTE - கூகுள் குரோமின் 60 வது பதிப்பில் உள்ளடக்கப்படும்!
[Monday 2017-04-24 17:00]

கணினியை கையாளும்போது கண்டிப்பாக Copy, Paste வசதியினை பயன்படுத்த வேண்டிய அவசியம் அதிக இடங்களில் இருக்கும். Copy, Paste எனும் இந்த இரண்டு செயற்பாட்டினையும் Copyless Paste எனும் ஒரே செயற்பாடாக மாற்றும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தனது இயங்குதளமான அன்ரோயிட்டின் குரோம் உலாவியிலேயே இந்த வசதியை முதன் முறையாக அறிமுகம் செய்வதற்கு தீர்மானித்துள்ளது.



நிர்வாணமாக இருந்தால் நிம்மதி கிடைக்குமாம்.! - ஆராய்ச்சியின் முடிவில் உறுதியாம் !
[Thursday 2017-04-20 08:00]

வாழ்க்கையில் நிர்வாணமாக இருந்தால், நிம்மதி அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த பல்கலை., ஒன்று சமீபத்தில், மனிதர்களின் நிம்மதியற்ற நிலையை மாற்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது. இதற்காக சுமார் 850 நபரை வைத்து ஆராய்ச்சியில் குதித்தது. அந்த ஆராய்ச்சியின் பெரும்பாலானோர், தாங்கள் நிர்வாணமாக இருக்கும் போது அதிக நிம்மதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எஞ்சியிருந்த மேலும் சிலர் அரைநிர்வாணத்தில் இருக்கும் போது தங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.



ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு என்ன செய்யவேண்டும்!
[Thursday 2017-04-20 08:00]

உங்களுக்கு தொடர்ச்சியான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுவிடும் போது ஒலி ஏற்படுதல் (Wheezing) போன்றவற்றிற்கு அடிப்படையான காரணமாக அமைவது ஆஸ்துமா (ASthma) என்று சொல்லப்படும் ஒரு நிலை ஆகும். இது சுவாசக் குழாய்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது சுவாசக்குழாய்களின் உட்சுவரில் அலர்ச்சி / ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் உண்டாகும் தாக்கம் காரணமாக ஏற்படுகிறது.



உங்களது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என தெரிஞ்சுக்க கால் விரல் போதும்!
[Wednesday 2017-04-19 22:00]

உலகில் இதய நோயால் ஏராமானோர் மரணத்தை சந்திக்கின்றனர். இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் காரணம் என்று சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. மேலும் இன்றைய காலத்தில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து வருகின்றனர். சரி, உங்கள் இதயம் ஆரோக்கியமா தான் இருக்கா? அதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையில் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிய உதவும் ஓர் எளிய வழியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



ஈரோட்டில் எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழர்!
[Wednesday 2017-04-19 17:00]

எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்ஐவி கிருமியை அழிக்கும் மருந்தினை தமிழகத்தை சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மாதேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எஸ். மாதேஸ்வரன் என்னும் மூலிகை ஆராய்ச்சியாளர் 30 ஆண்டுகளாக மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி-ஐ அளிக்கும் மருந்தினை அஸ்கந்தா மற்றும் வல்லாரை மூலிகையில் இருந்து தயாரித்துள்ளார். 2008 முதல் 2011 ஆண்டு வரை இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இரத்தம் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவும் இந்த வைரஸினை அழிக்கும் மருந்தினை தயாரித்துள்ளார்.



வயாகராவுக்கு சமமான ஜாதிக்காய் பற்றி தெரியுமா? ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்க
[Wednesday 2017-04-19 17:00]

பண்டைய காலத்தில் வயாகராவாக திகழ்ந்து வந்துள்ள ஜாதிக்காய் உடலில் தன்னெழுச்சி உணர்வுகளையும், உயிரணு உற்பத்தியையும் தாறுமாறாக அதிகரிக்கும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இப்பட்டிப்பட்ட ஒரு மூலிகைப் பொருள் நம் மண்ணில் செழித்து செழித்து விளைகிறதென்றால் நம்ப முடிகிறதா? வாருங்கள் தொடர்ந்து இந்த சாதிக்காயின் மகத்துவங்கள் குறித்து பார்க்கலாம். ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் 15% உள்ளது. ஆல்ஃபா ஃபெனைன், பீட்டா ஃபெனைன், மிர்ட்டிசின், எலின்சின் போன்ற எண்ணெய்கள் இருகின்றன. இந்த வேதிப்பொருட்களில் வீரிய சக்திகள் நிறைந்துள்ளன.



குழந்தைகள் முதல் பெரியவர் வரை தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால்!
[Wednesday 2017-04-19 09:00]

உணவு விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.எங்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் கொய்யா பழத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள்.இதில் நிறைந்துள்ள சத்துக்களைப் படித்தால் ஆச்சரியப்படுவீர்கள். கொய்யாப் பழத்தில் விட்டமின் சி, விட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ் இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.



கிராம்பின் காரத்தன்மை உடலில் பல உபாதைகளுக்கு மருந்தாகிறது:
[Wednesday 2017-04-19 09:00]

கிராம்பு அதிக பட்சமாக பல்வலிக்குதான் பயன்படுத்துவோம். அதை தவிர்த்து பிரியாணி மற்றும் மற்ற உணவுகளில் சேர்க்கிறோம். ஆனால் கிராம்பின் காரத்தன்மை உடலில் பல உபாதைகளுக்கு மருந்தாகிறது என தெரியுமா? உடல் நலக் கோளாறுகளை போக்க, சரும நோய்கள் குணமாக என இன்னும் பலவித பாதிப்புகளை குணப்படுத்த கிராம்பை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என பார்க்கலாம்.



கொய்யா இலை தேநீர் ..! அற்புத மருத்துவ குணங்கள்
[Monday 2017-04-17 18:00]

அந்த வகையில், கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.



சார்ஜிங் கேபிளில் சிறிய உருளை! அதன் ரகசியம் இது தான்.!
[Monday 2017-04-17 09:00]

இன்று மனிதர்களைப் பம்பரம் போல் இயங்க அத்தியாவசிய தேவையாக மின்சாரம் இருக்கின்றது. நம் உடலின் இரத்தம், சதை போன்று நம்முடன் எப்பவும் இருப்பது மின்சாரம் மூலம் இயங்கும் கருவிகள் தான். மேல் இருக்கும் புகைப்படத்தில் காணப்படுவதைப் போன்று லாப்டாப் அல்லது மொபைல் சார்ஜிங் வையர்களில் சிறிய அளவு உருளை (சிலிண்டர்) இருப்பதை இதற்கு முன் கவனித்துள்ளீர்களா? தேவையில்லாமல் இங்கு ஏன் இது போன்ற உருளை இருக்கின்றது?



சித்திரைப் புது வருடப் பிறப்பு: - மருந்து நீர் பற்றிய ஓர் சிறப்பு பார்வை.
[Friday 2017-04-14 17:00]

தமிழர் திருநாள் சித்திர புது வருடத்தையொட்டி தமிழர் வாழும் பகுதிகளின் பல இடங்களிலும் மருத்து நீர் தற்பொழுது வழங்கப்பட்டுவருகின்றது. சித்திரைப் புது வருடப் பிறப்பு தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தமிழ்ப் பஞ்சாங்கங்கள் சித்திரை மாதத்திலிருந்துதான் ஆரம்பமாகின்றன. சித்திரை வருடப் பிறப்பன்று மருத்துநீர் தேய்த்து நீராடுதல் இந்து மக்களால் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியம் ஆகும். புத்தாண்டில் சகல துன்பங்களும் விலகி மகிழ்ச்சியான வாழ்வு மலரப் பிரார்த்தனை செய்து, குடும்ப மூத்தோரால் அல்லது குருவால் குடும்ப உறவுகளுக்கு தலையில் வைக்கப்படும் புனித நீரை மருத்துநீர்எ ன்பார்கள்.



இந்த ஆண்டு ஐபோனில் பல்வேறு புது அம்சங்கள்!
[Friday 2017-04-14 17:00]

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிடுவது ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை இந்த ஆண்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மொடல்களுக்கு இரண்டு அப்டேட்கள் வழங்கப்படும் என்றும் இதில் 5.8 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 2017-இல் வெளியாகும் மூன்று ஐபோன்களிலும் 3ஜி.பி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா