Untitled Document
September 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கச் செய்யும் உணவுகள்!
[Monday 2016-12-05 19:00]

 இரத்தம் அடர்த்தியாக இருந்தால் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதனால் இதய நோய்கள் தொடங்கி, பக்க வாதம் வரை பல பிரச்சனைகள் வரும் வாய்ப்புண்டு. நரம்புகளிலும் இதய நாளங்களிலும் இரத்தக் கட்டு ஏற்படுபவர்களுக்கு இரத்த இளக்கிகளை உண்ணுமாறு பரிந்துரைக்கப் படுகிறார்கள். ரத்தத்தை அடர்த்தியை குறைக்கும் வகையில் நாம் உண்ணும் உணவுகளை மாற்றிக் கொண்டால் பிரச்சனைகளை தடுக்கலாம். அவ்வாறு சில உணவுப் பொருட்கள் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்க்ம். அவை எதுவென பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இரத்தம் அடர்த்தியாக இருந்தால் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதனால் இதய நோய்கள் தொடங்கி, பக்க வாதம் வரை பல பிரச்சனைகள் வரும் வாய்ப்புண்டு. நரம்புகளிலும் இதய நாளங்களிலும் இரத்தக் கட்டு ஏற்படுபவர்களுக்கு இரத்த இளக்கிகளை உண்ணுமாறு பரிந்துரைக்கப் படுகிறார்கள். ரத்தத்தை அடர்த்தியை குறைக்கும் வகையில் நாம் உண்ணும் உணவுகளை மாற்றிக் கொண்டால் பிரச்சனைகளை தடுக்கலாம். அவ்வாறு சில உணவுப் பொருட்கள் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்க்ம். அவை எதுவென பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  

1. இலவங்கப் பட்டை மற்றும் ஆவாரை :

இலவங்கப் பட்டை மற்றும் ஆவாரம் ஆகியவற்றில் காணப்படும் குமாரின் எனப்படும் வேதி பொருள் இறுகுதலை தடுக்கும் ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது. குறைந்த அளவுகளில் இவை உட்கொள்ளப்படும்போது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைகிறது. இந்த நறுமணப் பொருட்களை உண்டுவருவது மூட்டுவலி மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இரணங்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. எனினும் பட்டையை அதிக அளவுகளில் நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வதால் கல்லீரல் பாதிக்கப்படலாம் என்பதால் அவ்வாறு செய்வதை தவிருங்கள்.

2. இஞ்சி

இஞ்சி அல்லது சுக்கு உணவுகளில் சுவையை கூட்ட பொதுவாகப் பயன்பட்டாலும் இரத்தத்தை இலேசாக்கவும் இது பயன்படும். இஞ்சி உங்கள் உணவில் அந்த கூடுதல் உயிரோட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள மந்திர சக்தியினால் தருகிறது. இது பல உடல் கோளாறுகளையும் சரி செய்யவும் உதவுகிறது. இரத்தத்தை இலேசாக்க இஞ்சி இரணத்தை குறைத்து உடலின் நரம்புகளை ஆசுவாசப்படுத்துகிறது. இதய வலிப்பை நீங்கள் தடுக்க விரும்பினால் ஒரு சூடான சுக்கு டீ அல்லது காபியை சுவைத்து மகிழுங்கள்.

3. சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய் இரத்தத்தை சிறந்த முறையில் இலேசாக்கி நரம்புகள் மற்றும் இதய நாளங்களில் இரத்தக் கட்டை தடுக்கும். இதில் அதிகமாக் காணப்படும் சாலீசிலேட்டுகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதன் சுவை காரமாக இருந்தாலும் இது இதய வலிப்பு ஏற்படும் வாய்ப்புகளைக் தடுக்கிறது

4. ஒமேகா-3

கொழுப்பு அமிலங்களைக் கொண்ட உணவுகள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் இரத்தத்தை இலேசாக்குவதில் மிகுந்த பங்காற்றுகின்றன. இது நரம்புகள் மற்றும் இதய நாளங்களில் இரத்த ஓட்டம் சீராகவும் இரத்தக்கட்டுகளின்றியும் இலகுவாக பாய உதவுகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கொழுப்பு சேருவதை தவிர்த்து இரத்தக்கட்டுகள் ஏற்படாமல் செய்கின்றன. பூசணி விதைகள், சால்மன் மீன், வால்நட், மத்தி மீன், ஹெரிங் மீன்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆளி விதைகள் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

5. ஆலிவ் எண்ணெய்

எண்ணெய்களின் தாய் என்றழைக்கப்படும் ஆலிவ் எண்ணெய் இரத்தக் கட்டுகளை எளிதில் குணமாக்கவல்லது. இதில் நிறைந்துள்ள சத்துகள் இரத்த ஓட்டத்தினை அதிகரித்து நரம்பு மற்றும் நாளங்களில் இரத்தக் கட்டுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது உடல் பாகங்களை தங்கு தடையின்றி செயல்படவைத்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை செய்கின்றன. இதில் உள்ள இரணங்களை ஆற்றும் தன்மை இரத்தத்தை இலேசாக்க உதவுகிறது.

6. பூண்டு

உணவு எதுவானாலும் கொஞ்சம் பூண்டு சேர்க்காமல் செய்ய உங்களுக்கு மனது வராது இல்லையா? பூண்டு சிறந்த சுவைக்கு பெயர்போனது என்பதால் இந்தியாவின் பெரும்பாலான உணவுகளில் இது சேர்க்கப்படுகிறது. சுவையைத் தவிர இது இரத்தத்தை இலேசாக்கும் தன்மைக்கும் கூட பெயர்போனது. பூண்டு உடலில் கட்டுப்பாடற்ற உயிரிச் செயல்களை (பிரீரேடிகல்ஸ்) கொன்று செல்களுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்க்க உதவுகிறது. இரத்தத்தில் ரத்தத்தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் இது உதவுகிறது. இது தவிர இரத்தத்தை இலகுவாக்கி இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

  
   Bookmark and Share Seithy.com



உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலியாக மாற்றி வியக்க வைத்த விஞ்ஞானிகள்: Top News
[Wednesday 2017-09-20 07:00]

உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலி வடிவில் சேமிக்கும் தொழில்நுட்பத்தை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி பல்கலைகழகத்தில் ஒளித் தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இதில் நேற்று தங்கள் ஆய்வில் வெற்றிகரமான முடிவை அவர்கள் எட்டியுள்ளனர்.



சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்புச் செய்தி: இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம் கண்டறியப்பட்டுள்ளது!
[Sunday 2017-09-10 07:00]

அதாவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் ஒரு நாளமில்லா சுரப்புத் திரவத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே பெருந்தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம் உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.



சளியை வெளியேற்ற இயற்கை வழிகளை நாடுங்கள். !
[Saturday 2017-09-09 17:00]

ஒருவருக்கு சளி பிடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதில் ஒன்று தான் காலநிலை மாற்றம். காலநிலை திடீரென்று மாறும் போது பலருக்கும் சளி பிடிக்கும். இந்நிலையில் வரும் சளி தொல்லைத் தரும் வகையில் இருக்கும். சளி பிடித்தால், அதிலிருந்து விடுபட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், சளியை வெளியேற்ற இயற்கை வழிகளை நாடுங்கள்.



செயலிந்த கிட்னியை சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!
[Thursday 2017-09-07 18:00]

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவுகிட்னி பிரச்சினைய எப்படி சரி செய்யலாம்..? creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும், அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள், பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டு.



உடல் எடையை குறைக்க உதவும் கொழுந்து வெற்றிலை:
[Friday 2017-09-01 20:00]

ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்து மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.



ஒவ்வொருநாளும் 375 கிராம் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: - ஆய்வில் தகவல்
[Wednesday 2017-08-30 17:00]

சத்தான உணவு பொருட் கள் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. கனடாவில் ஹமில்டனில் உள்ள சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக் கழக சுகாதார ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர்.



இஞ்சியை கொண்டு தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்!
[Friday 2017-08-18 08:00]

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா?



ஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல் வருகிறதாம்..?
[Wednesday 2017-08-16 18:00]

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள்.



மாரடைப்பு வராம தடுக்க இதை அடிக்கடி ஸ்வீட் கார்ன் சாப்பிடுங்க!
[Wednesday 2017-08-16 18:00]

ஈஸி ஸ்நாக்ஸாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெஸ்ட்சாய்ஸ் ஸ்வீட் கார்ன். இதிலிருக்கும் சில ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கண்பார்வைக்கு, சருமத்திற்கு, மிகவும் நல்லது. ஸ்வீட் கார்ன் மூலமாக நமக்கு என்னநன்மையெல்லாம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.



நினைவாற்றலை மீட்க உதவும் புதிய புரதம்:
[Friday 2017-08-11 07:00]

அல்ஸைமர் போன்ற நோய்களினால் நினைவாற்றலானது இழக்கப்படுகின்றது. இழக்கப்படும் நினைவாற்றலை மீட்பதற்கு தற்போது எதுவிதமான சிகிச்சை முறைகளும் இல்லை. எனினும் விசேட நொதியம் ஒன்றின் மூலம் இது சாத்தியப்படும் என MIT ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நொதியத்திற்கு தேவையான புரதத்தினை உருவாக்கும் முயற்சியில் குறித்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:
[Thursday 2017-08-10 09:00]

பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.



வெறும் வயிற்றில் திராட்சை சாறு! - கிடைக்கும் நன்மைகள்!
[Wednesday 2017-08-09 20:00]

திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது. திராட்சையில் சுமார் 60 வகைகள் உள்ளன. இதில் புளிக்கும் இனத்தை விடப் புளிப்பு இல்லாத இனமே மிகச் சிறந்த பலன் தருவதாகும்.



ஆண்களைக் காட்டிலும் அதிக சுறுசுறுப்புடன் இயங்கும் பெண்களின் மூளை: - ஆய்வில் தகவல்
[Wednesday 2017-08-09 14:00]

ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.மறதி நோயான அல்சீமர் நோய் தொடர்பான அறிவியல் இதழில் வெளியிட்டப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிகள்!
[Wednesday 2017-08-09 08:00]

ஐஸ்க்ரீம் இந்தப் பெயரை கேட்டாலே பலர் சிலாகிப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வயதினரும் அதற்கு அடிமையே. வெயிலில் மட்டுமல்ல, மழை பெய்யும்போதும் ஐஸ்க்ரீம் சாப்பிட ஒரு கூட்டம் கிளம்பும். ஆனால், எந்த ஐஸ்க்ரீமாக இருந்தாலும் நம் கைக்கு வந்த சில நிமிடங்களில் அது உருகிவிடும்.



2050- இல் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும்: - ஆய்வில் தகவல்
[Friday 2017-08-04 15:00]

சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வையற்றோர் உள்ளனர். இந்த நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளது.இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் 1.88 நாடுகளில் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 1980 முதல் 2015-ம் ஆண்டு வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



துளசி செடியை இந்தியர்கள் சுற்றி வருவதற்கான அறிவியல் காரணங்கள்
[Friday 2017-08-04 08:00]

நாம் இந்தியாவில் பாரம்பரியமாக செய்து வரும் சில தெய்வ சடங்குகள் அதிக நன்மைகளை தருவதாக இருக்கின்றன. இவை நமது ஒழுக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கின்றன. இதில் நாம் காலம் காலமாக துளசி செடியை சுற்றி வந்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?



எய்ட்ஸ் நோய்க்கு பசு மாட்டில் இருந்து மருந்து: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
[Saturday 2017-07-22 16:00]

பசு மாட்டின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் புதிய வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். விஞ்ஞான இதழான Nature-ல் இதுகுறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அமெரிக்க விஞ்ஞானிகள் பசுவினைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டு தங்களது புதிய கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளனர். அதில் 4 பசு கன்றுகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமான முடிவு கிடைத்துள்ளது.



குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை:
[Wednesday 2017-07-19 07:00]

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.



நீண்ட காலம் வாழ உதவும் கோப்பி: - ஆய்வில் தகவல்
[Monday 2017-07-17 08:00]

நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. உள்மருந்துக்கான வருடாந்திர இதழில் பிரசுரிக்கப்பட்ட அந்த ஆய்வில், காஃபின் நீக்கப்பட்டிருந்தாலும் கூட, கூடுதலாக ஒரு கப் காபி, ஒருவரின் ஆயுளை அதிகரிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவிலும், கனடாவிலும் செய்தி நிறுவனங்களின் வருமானத்தை சுரண்டும் ஃபேஸ்புக், கூகுள்:
[Wednesday 2017-07-12 19:00]

ஆன்லைன் மூலம் செய்தி நிறுவனங்களுக்கு வரும் வருமானத்தின் பெரும்பகுதி கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு சென்றுவிடுகின்றன என்று அமெரிக்காவின் செய்தி நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இதுகுறித்து கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களோடு பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் செய்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா