Untitled Document
May 1, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக டிரம்ப்பின் மருமகன் நியமனம்!
[Tuesday 2017-01-10 18:00]

அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது மகளின் கணவரான ஜேரட் குஷ்னரை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக நியமித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அம்சங்களை இவர் கவனிப்பார் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக தனது மருமகனை ஒரு மிகப்பெரிய சொத்து என்று டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார். நிர்வாகத்தில் தலைமைப்பண்புமிக்க ஒரு முக்கிய பொறுப்பை அவருக்கு அளிப்பதில் தான் பெருமையடைவதாக அவர் தெரிவித்தார். குடும்ப உறுப்பினரில் ஒருவரை டிரம்ப் ஆலோசகராக நியமித்ததற்கு அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது மகளின் கணவரான ஜேரட் குஷ்னரை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக நியமித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அம்சங்களை இவர் கவனிப்பார் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக தனது மருமகனை ஒரு மிகப்பெரிய சொத்து என்று டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார். நிர்வாகத்தில் தலைமைப்பண்புமிக்க ஒரு முக்கிய பொறுப்பை அவருக்கு அளிப்பதில் தான் பெருமையடைவதாக அவர் தெரிவித்தார். குடும்ப உறுப்பினரில் ஒருவரை டிரம்ப் ஆலோசகராக நியமித்ததற்கு அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com



வட கொரியாவின் திகில் முகத்தை அம்பலப்படுத்திய பெண் அதிகாரி!
[Sunday 2017-04-30 16:00]

வட கொரியாவில் நடக்கும் முகாம்களில் மக்கள் எந்தளவுக்கு பயங்கர கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை அந்நாட்டின் முன்னாள் பெண் அதிகாரி அம்பலப்படுத்தியுள்ளார்.Lim Hye-jin என்னும் பெண் வட கொரியாவில் உள்ள முகாம்களில் சில வருடங்களுக்கு முன்னர் காவல் அதிகாரியாக வேலை பார்த்துள்ளார்.ஆண் அதிகாரிகள் முன்னால் நிர்வாண அணிவகுப்பில் கலந்து கொள்ள சொன்னதால் அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளார்.



சுவிஸில் மனைவியை கொன்று புதைத்து விட்டு நாடகமாடிய கணவர்: - நூதன முறையில் கைது செய்த பொலிஸ்
[Sunday 2017-04-30 16:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டு நாடகமாடியக கணவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.சுவிஸில் உள்ள வாட் மாகாணத்தில் 79 வயதான கணவர் மற்றும் அவருடைய 70 வயதான மனைவி ஆகிய இருவர் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த டிசம்பர் 17-ம் திகதி தன்னுடைய மனைவியை காணவில்லை என கணவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.



அணு ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவை தவிர்க்க வேண்டும்: - போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்
[Sunday 2017-04-30 09:00]

வட கொரியாவின் அணு ஆயுத பிரச்சனை சிக்கலை தீர்க்க மூன்றாம் தர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போப் பிரான்ஸிஸ் கூறியுள்ளார்.வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை அழித்து விடுவோம் எனவும் மிரட்டி வருகிறது.இந்நிலையில், கெய்ரோவிலிருந்து விமானத்தில் பயணம் செய்த போப் பிரான்ஸில் பயணிகளிடையே இது குறித்து பேசினார்.



வட கொரியாவால் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கவலையடைந் துள்ளன: - பிலிப்பைன்ஸ் அதிபர்
[Sunday 2017-04-30 09:00]

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதால், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கவலையடைந்திருப்பதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.



லண்டனில் இருந்து சீனாவுக்கு இடையே 12000 கி.மி ரயில் சேவை தொடங்கியது!
[Sunday 2017-04-30 09:00]

சீனாவின் யிவு நகரத்தில் இருந்து லண்டனுக்கு இடையேயுள்ள தொலைவு சுமார் 7500 மைல்கல் அதாவது 12,000 கிலோ மீட்டர். லண்டன் - சீனா இடையேயான வர்த்தக போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த நாடுகளுக்கு இடையே சரக்கு ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. எல்லா பணிகளும் முடிந்த நிலையில், முதல் முறையாக லண்டனில் இருந்து சீனாவுக்கு பயணித்திருக்கிறது சரக்கு ரயில்.



அதிக சட்டம் மற்றம் நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்த ட்ரம்ப்!
[Sunday 2017-04-30 08:00]

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், இதற்கு முந்தைய அதிபர்களைக் காட்டிலும் அதிக சட்டம் மற்றம் நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்த அதிபராக ட்ரம்ப் விளங்குகிறார்.



சர்வதேச குற்றவாளி நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உயிரிழப்பு?
[Saturday 2017-04-29 13:00]

சர்வதேச குற்றவாளியான தாவூத் இப்ராகிம் மாரடைப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் மும்பை நகரை பிறப்பிடமாக கொண்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மாரடைப்பால் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவுதான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



ஜேர்மனி நாடாளுமன்றத்தில் பர்தா அணிய தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!
[Saturday 2017-04-29 13:00]

ஜேர்மனியில் முழுவதுமாக முகத்தை மறைக்கும் பர்தா அணிய தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.உள்நாட்டு போர், தீவிரவாதம் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கின்றனர்.குறிப்பாக ஜேர்மனி புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது.இதுவே தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக உள்ளது என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.



வடகொரியா அணு ஆயுத சோதனை: - அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு
[Saturday 2017-04-29 13:00]

அமெரிக்காவின் கண்டனத்தை மீறி அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியாவுக்கு அதிகளவிலான போர் கப்பல்களையும், கடற்படை பயிற்சிக்கான ஆட்களையும் அனுப்ப அமெரிக்க முடிவு செய்துள்ளது.வட கொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, சீனா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இனியும் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால் போரை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.ஆனால் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி வட கொரியா நேற்று மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தியது .



அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை தடுப்பு கவனுக்கு பணம் தர முடியாது: - தென் கொரியா திட்டவட்டம்
[Friday 2017-04-28 18:00]

தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் நாட்டின்மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக குற்றம்சாட்டி வரும் வடகொரியா, அமெரிக்காவை அழித்து விடுவோம் என்று மிரட்டியுள்ளது.முன்னதாக, வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து (Terminal High Altitude Area Defence (THAAD) system) என்ற ஏவுகணை எதிர்ப்பு கவன் ஒன்றை வட கொரியா மற்றும் தென் கொரியா நாட்டு எல்லைப்பகுதியில் அமைக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது.



சந்திரனில் சர்வதேச கிராமம்: - ஐரோப்பிய விண்வெளி கழகம் திட்டம்
[Friday 2017-04-28 13:00]

ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் 22 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இக்கழகம் சந்திரனில் கிராமம் அமைத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த மிட்டமிட்டுள்ளது. அதற்காக 2020-ம் ஆண்டு அங்கு ‘ரோபோ’ மூலம் கிராமத்தை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.இது குறித்து சீனாவுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் விண்வெளியில் குறிப்பாக சந்திரனில் தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.



எமிரேட்ஸ் மருத்துவமனைக்குச் செல்லும் 500கிலோ எடைப்பெண்!
[Friday 2017-04-28 08:00]

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர், எமான் அகமது (வயது36). கிட்டத்தட்ட 500கிலோ எடையுடைய இவர்தான், உலகத்திலேயே மிகவும் குண்டான பெண்ணாகக் கருதப்பட்டார். நாங்கள், இலவசமாகவே உடல் எடையைக்குறைக்கிறோம் என மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனை அறிவித்ததை அடுத்து, உடல் எடையைக் குறைப்பதற்காக மும்பைக்கு வந்து சிசிச்சை எடுத்துவந்தார் . இந்த நிலையில், அவரது சகோதரி சாய்மா சலீம், 'முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை' என மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளித்தார். அதை அடுத்து, எமான் அகமது இந்தியாவில் இருந்து வெளியேறி எமிரேட்ஸ் மருத்துவமனைக்குச் செல்கிறார்.



குறைமாத ஆட்டுக்கருவை செயற்கை கருப்பைக்குள் வைத்து உயிரோடு பாதுகாத்து விஞ்ஞானிகள் சாதனை!
[Friday 2017-04-28 08:00]

குறைமாத ஆட்டுக்கருவை விஞ்ஞானிகள் பலவாரங்களுக்கு செயற்கை கருப்பைக்குள் வைத்து உயிரோடு பாதுகாத்து சாதனை படைத்திருக்கின்ரனர்.பிளாஸ்டிக் பைக்குள் ஆட்டின் கரு வளரத்தேவையான சத்துக்களடங்கிய பனிக்குடநீர் நிரப்பப்பட்டிருந்தது.



பெண் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு: - பிரித்தானியாவில் பரபரப்பு
[Friday 2017-04-28 07:00]

பிரித்தானியாவில் தீவிரவாதிகள் தொடர்பாக பொலிசார் நடத்திய சிறப்பு அதிரடி சோதனையில் ஒரு பெண் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Willesden பகுதியில் உள்ள Harlesden என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணிக்கு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அதாவது தீவிரவாதிகள் உள்ளார்களா என்பது குறித்து பொலிசார் சிறப்பு சோதனை நடத்தியுள்ளனர்.



அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது: -வடகொரிய அறிவிப்பு
[Friday 2017-04-28 07:00]

ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன.புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க மந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.



தென் ஆபிரிக்காவின் புதிய அழகுராணி டெமி லீ நெல் பீட்டர்ஸ்: Top News
[Friday 2017-04-28 00:00]

தென் ஆபி­ரிக்­காவின் புதிய அழ­கு­ரா­ணி­யாக டெமி லீ நெல் பீட்டர்ஸ் தெரி­வு செய்­யப்­பட்­டுள்ளார். தென் ஆபி­ரிக்­காவின் தேசிய அழ­கு­ராணிப் போட்­டி­யான மிஸ் சௌத் ஆபிரிக்கா 2017 போட்­டி­களின் இறுதிச் சுற்று நேற்­று ­முன்­தினம் தென் ஆபி­ரிக்­காவின் சன் சிட்டி நகரில் நடை­பெற்­றது. இதில் டெமி லீ நெல் பீட்டர்ஸ் முத­லிடம் பெற்றார். 21 வய­தான டெமி லீ வர்த்­தக முகா­மைத்­துவப் பட்­ட­தா­ரி­யாவார்.



வடகொரியாவுடன் போர் எல்லாம் கிடையாது..! அந்தர் பல்டி அடித்த அமெரிக்கா!
[Thursday 2017-04-27 23:00]

உலக நாடுகளுக்கு ஆயுதங்களை தயாரித்து சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக, மற்ற நாடுகளிடையே எல்லை பிரச்சனை முதல் பயங்கரவாத அச்சுருத்தல் வரை பிரச்சனையை வெடிக்க வைக்கிறது. அப்படி தங்களிடம் ஆயுதம் வாங்கும் நாடுகள் சுயமாக ஆயுதம் தயாரித்தால், அந்த நாடு எதிரி நாடாகவும், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், அணு ஆயுதத்தை தயாரிப்பதாகவும் அமெரிக்கா அறிவிக்கும். அதன் அடுத்த கட்டமாக உலக நாடுகளை, அந்த நாடுகள் அச்சுறுத்துவதாக கூறி பொருளாதார தடை நடவடிக்கை எடுக்கும். அப்படி அமெரிக்காவிடம் சிக்கி அழிந்து கொண்டிருப்பவை அரபு நாடுகளே.



தொடங்குமா மூன்றாம் உலகப்போர்? - வெற்றி பெறுவது யார்?
[Thursday 2017-04-27 17:00]

சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய 4 நாடுகளுக்கு மத்தியில் நிலவி வந்த பனிப்போர் தற்போது தீவிரமடைந்து மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 2011-ம் ஆண்டில் வட கொரியாவின் அதிபராக கிம் யோங்-அன் பதவியேற்றது முதல் ஒவ்வொரு நாளும் அந்நாட்டின் நடவடிக்கையை அமெரிக்காவும், ஐ.நா சபையும் கூர்ந்து கவனித்து வருகிறது.சர்வதேச வல்லரசு நாடுகள் தன்னிடம் வாலாட்ட விடக்கூடாது என்ற எண்ணத்தில் வட கொரியா நிகழ்த்தி வரும் அன்றாட செயல்கள் தான் தற்போது மூன்றாம் உலகப்போருக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது.



அமெரிக்காவில் தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளில் இரு கனேடியர்களும் உள்ளடக்கம்!
[Thursday 2017-04-27 17:00]

அமெரிக்காவில் மிக முக்கியமாக தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளின் பட்டியலில், இரு கனேடியர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் கல்கரியைச் சேர்ந்த 24 வயதான ஃபாரா மொஹமட் ஷிர்டொன் மற்றும் 30 வயதான தரேக் சாக்கீர் ஆகியோரின் பெயர்கள் அடங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இஸ்லாமிய கடவுளான முகமது நபிகளை ஏற்க மறுத்தவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!
[Thursday 2017-04-27 17:00]

சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய கடவுளான முகமது நபிகளை ஏற்க மறுத்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சவுதியில் உள்ள Hafar al-Batin என்ற நகரில் Ahmad Al Shamri(20) என்பவர் வசித்து வந்துள்ளார்.அடிப்படையில் கடவுள் நம்பிக்கை இல்லாத இவர் அடிக்கடி பொது இடங்களில் கடவுளையும்இ ஸ்லாமியத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளார். இதுமட்டுமில்லாமல், இஸ்லாமிய இறைத்தூதரான முகமது நபிகளை கடுமையாக விமர்சனம் செய்து அதனை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.நபரின் இந்நடவடிக்கை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் கடந்த 2014-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா