Untitled Document
August 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சர்ச்சை மன்னன் டொனால்டு டிரம்ப் ஒபாமாவை அவமதிக்க இப்படி செய்தாரா?
[Wednesday 2017-01-11 18:00]


 
அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் தொடக்கம் முதலே சர்ச்சை மன்னனாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் தற்போது விபச்சார அழகிகளுடான தொடர்பு குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Buzzfeed நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2013 ஆண்டு ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற Ritz Carlton ஹொட்டலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தன் மனைவியுடன் வந்து தங்கினார்.ஒபாமாவை எப்போதும் வெறுக்கும் டொனால்டு ட்ரம்ப் ஒரு கீழ்தரமான செயலில் அப்போது ஈடுப்பட்டுள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் தொடக்கம் முதலே சர்ச்சை மன்னனாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் தற்போது விபச்சார அழகிகளுடான தொடர்பு குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். Buzzfeed நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2013 ஆண்டு ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற Ritz Carlton ஹொட்டலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தன் மனைவியுடன் வந்து தங்கினார்.ஒபாமாவை எப்போதும் வெறுக்கும் டொனால்டு ட்ரம்ப் ஒரு கீழ்தரமான செயலில் அப்போது ஈடுப்பட்டுள்ளார்.

  

அதாவது, விபச்சார அழகிகளை அழைத்து வந்து ஒபாமா தங்கியிருந்த அறையில் சிறுநீர் கழிக்க வைத்தார் என கூறப்பட்டுள்ளது.மேலும் ரஷ்யா புலனாய்வு துறையினரிடம் இன்னும் பல உண்மைகள் ஆதாரத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை மறுத்து டொனால்டு டிரம்ப் டுவிட் செய்தது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



ஜிம்பாப்வேயில் மரத்தில் கட்டி வைத்து ஆசிரியையை பலாத்காரம் செய்த பிச்சைக்காரன்!
[Saturday 2017-08-19 18:00]

ஜிம்பாப்வே நாட்டில் ஹவாஞ் பகுதியை சேர்ந்தவன் பான்பேஸ் நியாம்பியா (32). பிச்சைக்காரனான இவன் அங்குள்ள ஒரு பஸ் நிலையத்தில் தங்கியிருந்தான்.அவன் பிச்சையெடுக்கும் பணத்தை பயன்படுத்தி விபசார அழகிகளிடம் உல்லாசமாக இருந்து வந்தான். சமபலத்தன்று ஒரு விபசார அழகியை உல்லாசத்துக்கு அழைத்தான். அதற்கு அவள் மறுத்துவிட்டாள்.



குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை: - விஞ்ஞானிகள் சாதனை
[Saturday 2017-08-19 18:00]

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குறிப்பிட்ட காலத்தைவிட ஒரிரு வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் இன்குபேட்டர் கருவியில் வைத்து பாதுகாக்கப்படுகின்றனர்.



சட்டையில்லாத ரஷ்ய ஜனாதிபதியின் புகைப்படங்கள்: - மக்களுக்கு தொற்றிய ஆர்வம்
[Saturday 2017-08-19 18:00]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரு மாதங்களுக்கு முன்னர் சட்டையில்லாத நிலையில் தனது விடுமுறையை ஜாலியாக கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அது வைரலானது.ரஷ்ய தொலைகாட்சியும் இதை வெளியிட்டது. நமது ஜனாதிபதி போலவே நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அந்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.மேலும், #PutinShirtlessChallenge என்ற டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.



மனைவியுடன் உடலுறவு கொள்ள கணவனுக்கு தடை: - 10,000 பவுண்ட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
[Saturday 2017-08-19 17:00]

பிரித்தானிய நாட்டில் மனைவியுடன் உடலுறவுக்கொள்ள கணவனுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி இருவர் தொடர்பான முகவரி, பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.



வடகொரியாவுக்கு எதிராக படையை பயன்படுத்த தங்கள் ராணுவம் தயார்: - அமெரிக்கா
[Saturday 2017-08-19 07:00]

வடகொரியாவுக்கு எதிராக படையை பயன்படுத்த தங்கள் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியாவை தாக்குவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால போர் பதற்றம் நிலவி வருகிறது.



தாய்லாந்தில் சிறை வடிவில் அமைக்கபட்ட உணவு விடுதி!
[Saturday 2017-08-19 07:00]

தாய்லாந்தில் ஒரு உணவு விடுதியானது சிறை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அங்கு தங்கிச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சிறை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு உணவு விடுதியானது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.



சீனாவில் முதலாளி கொடுத்த தண்டனையால் உயிரிழந்த 14 வயது சிறுமி!
[Friday 2017-08-18 17:00]

சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய 14 வயது சிறுமி அவரது முதலாளி கொடுத்த தண்டனையால் சுவாச செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.Wu(15) என்ற பள்ளி மாணவி தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவருக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்காக தனது பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு நிறுவனம் ஒன்றில் பணிக்கு அமர்ந்துள்ளார்.



பார்சிலோனாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 26 பேர் காயம்!
[Friday 2017-08-18 16:00]

பார்சிலோனாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 26 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் 11 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஸ்பெயின் தலைநகரான பார்சிலோனாவில் நேற்று மாலை 5 மணியளவில் வாகனம் ஒன்று கூட்டத்தினர் மீது பாய்ந்துள்ளது.இத்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.



சுவிஸில் சர்ச்சையில் சிக்கிய ராணுவ அதிகாரி: - பதவியை இழக்கும் அபாயம்
[Friday 2017-08-18 16:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரி ஒருவர் பயன்படுத்திய வார்த்தைகளால் அவர் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் கடந்த ஏப்ரல் மாதம் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.



விரைவில் டிரம்ப் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வார்: - நண்பர் தகவல்
[Friday 2017-08-18 08:00]

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் தனது பதவியை சில வாரங்களில் ராஜினாமா செய்வார் என அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாக டிரம்ப் The Art of the Deal என்ற புத்தகத்தை எழுதினார்.இந்த புத்தகத்தை எழுதுவதற்கு அவருடைய நெருங்கிய முன்னாள் நண்பரான Tony Schwartz என்பவர் உதவியுள்ளார்.



மணமகன் பிடிக்கவில்லை: - நண்பர்களின் உதவியுடன் மணமகனை கடத்திய மணமகள்
[Friday 2017-08-18 08:00]

சவுதி அரேபியாவில் தனக்கு மணமகன் பிடிக்கவில்லையென்ற காரணத்தால் தனது நண்பர்களின் உதவியுடன் மணமகனை கடத்திய மணமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் மெக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 48 வயது நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.



போதை மருந்து கடத்திய 80 பேரை விசாரணையின்றி சுட்டுக்கொன்ற பிலிப்பைன்ஸ் பொலிசார்!
[Friday 2017-08-18 08:00]

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் போதை மருந்து கடத்திய 80 பேரை அந்நாட்டு பொலிசார் விசாரணையின்றி சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்து குற்றங்களை தடுப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதியான Rodrigo Duterte கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.



டொனால்ட் ட்ரம்ப்பின் ட்வீட்டால் 500 கோடி அமெரிக்க டாலரை இழந்த அமேசான் நிறுவனம்!
[Thursday 2017-08-17 17:00]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்வீட்டால் அமேசான் நிறுவனம் 500 கோடி அமெரிக்க டாலரை இழந்துள்ளது. உலக அளவில் இணையதள வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனம் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஆகிய இரு நிறுவனங்களுக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை ட்ரம்ப் தெரிவிப்பதுண்டு. அமேசான் நிறுவனத்துக்கு எதிரான போக்கை அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதே ட்ரம்ப் எடுத்துவிட்டார்.



அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய ஹேக்கர்களின் தலையீடு: - வெளியான புதிய ஆதாரம்!
[Thursday 2017-08-17 17:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய ஹேக்கர்களின் தலையீடு இருந்ததற்கான புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராதவகையில் தோல்வியைத் தழுவினார். சர்ச்சைகளின் நாயகன் ட்ரம்ப்பை வீழ்த்தி, பெரும்பான்மை பலத்துடன் ஹிலாரி ஆட்சியமைப்பார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின.



சகோதரியை கொன்று உடல் உறுப்புகளை குப்பை தொட்டியில் வீசிய அண்ணன்!
[Thursday 2017-08-17 17:00]

இத்தாலி தலைநகர் ரோமில் தெருவோர குப்பை தொட்டியில் இருந்து உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக 62 வயதான Maurizio Diotallevi என்பவர் ரோம் நகர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



சுவிஸில் சிகரெட் கொடுக்க மறுத்த வாலிபரை தாக்கிய நபர்: - கோமா நிலை யில் வாலிபர்
[Thursday 2017-08-17 17:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் சிகரெட் கொடுக்க மறுத்த வாலிபரை பலமாக தாக்கியதை தொடர்ந்து அவர் தற்போது கோமா நிலையை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் உள்ள சூரிச் நகரை சேர்ந்த 21 வயதான வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.



ஹஜ் பயணிகளுக்காக எல்லைக் கதவுகளைத் திறந்து விடவுள்ள சவுதி அரேபியா!
[Thursday 2017-08-17 08:00]

தொடரும் பகைமையை மறந்து, கத்தாரின் ஹஜ் பயணிகளுக்காக அதன் எல்லைக் கதவுகளைத் திறந்துவிட உள்ளது சவுதி அரேபியா.தீவிரவாதத்துக்குத் துணைபுரிவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது கத்தார். சவுதி, பக்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்தன.



வட கொரியாவுடனான உறவைத் துண்டிக்க வேண்டும்: - லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
[Thursday 2017-08-17 08:00]

அமெரிக்கா - வட கொரியா இடையிலான பிரச்னை தொடர் இழுபறியான நிலையில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு, 'லத்தீன் அமெரிக்க நாடுகள், வட கொரியாவுடனான உறவைத் துண்டிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளது.



நாங்கள் அமைதியை காப்பதில் உறுதியோடு இருக்கிறோம்: - சீனா தகவல்
[Thursday 2017-08-17 08:00]

இந்திய - சீன எல்லையில் கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், 'எல்லையில் நாங்கள் அமைதியை காப்பதில் உறுதியோடு இருக்கிறோம்' என்று சீன அரசு தரப்பு தெரிவித்துள்ளது.



பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட்: - மக்கள் கொண்டாட்டம்
[Wednesday 2017-08-16 18:00]

பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டாடுவர். இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராமத்தில் உள்ள மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் செய்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க முடிவு செய்தனர்.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா