Untitled Document
August 16, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
உள்ளூர் மருத்துவர்கள் சிகிச்சையளித்திருந்தாலே ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்க முடியும்: - சீமான்
[Wednesday 2017-01-11 18:00]


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில், மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் எவ்வளவு பணத்துக்கு சிகிச்சை அளித்தார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.அரசின் பணத்தை எடுத்தே அவருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது என கூறிய அவர், அரசின் பணம் என்றால் அது மக்கள் பணம் தான்.அப்படியிருக்கையில் மக்கள் பணத்தில் சிகிச்சையளித்து விட்டு ஏன் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை அப்பலோ மருத்துவமனையும் அதன் தலைவர் பிரதாப் ரெட்டியும் தர மறுக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில், மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் எவ்வளவு பணத்துக்கு சிகிச்சை அளித்தார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.அரசின் பணத்தை எடுத்தே அவருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது என கூறிய அவர், அரசின் பணம் என்றால் அது மக்கள் பணம் தான்.அப்படியிருக்கையில் மக்கள் பணத்தில் சிகிச்சையளித்து விட்டு ஏன் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை அப்பலோ மருத்துவமனையும் அதன் தலைவர் பிரதாப் ரெட்டியும் தர மறுக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  

லண்டன் மருத்துவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என சிகிச்சையளித்ததற்கு பதில் உள்ளூர் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்திருந்தாலே ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்க முடியும் என சீமான் கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ராஜீவ் காந்தி படுகொலைக்கு ஆயுதங்கள் எப்படி வாங்கப்பட்டன? - புயலைக் கிளப்பிய அர்ஜுன் சிங் ஆவணம்
[Wednesday 2017-08-16 18:00]

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அர்ஜூன் சிங் எழுதிய கடிதம், தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘சி.பி.ஐ விசாரணையைத் தாண்டி, ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள்குறித்து விசாரிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



வாடகை தொகையை செலுத்தாததால் லதா ரஜினி நடத்திய பள்ளிக்கு பூட்டு போட்ட உரிமையாளர்!
[Wednesday 2017-08-16 18:00]

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வந்தது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வாடகை கட்டிடத்தில் இந்த பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளிக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ் வரலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



திருடிய பொருட்களை அப்படியே கொண்டு வந்து வைத்த திருடன்!
[Wednesday 2017-08-16 18:00]

கேரளாவில் வீட்டில் திருடிய பொருட்களை அப்படியே கொண்டுவந்து வைத்துவிட்டு கடிதம் ஒன்றையும் அதில் வைத்துவிட்டு சென்றுள்ளார் திருடன்.திருவனந்தபுரத்தில் உள்ள நஸீம் என்பவரது வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடன் ஒருவன் திருடி சென்றுள்ளான்.



மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி!
[Wednesday 2017-08-16 08:00]

தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் ராசாத்தியம்மாள், கனிமொழி, மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் வந்துள்ளனர். பரிசோதனை முடிந்து கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



பீகாரில் கன மழை: - பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!
[Wednesday 2017-08-16 07:00]

பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இதுவரை 56 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான 100 சதவீத வீடியோ ஆதாரங்கள் உள்ளன: - ஜெயானந்த்
[Wednesday 2017-08-16 07:00]

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருப்பப்பட்டால் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.திவாகரனின் மகனான ஜெயாந்த் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி சசிகலாவிடம் மன்னிப்பு கோர வேண்டும்.



மாணவியை கற்பழித்த காதலன்: - காதலன் உட்பட மூவர் கைது
[Tuesday 2017-08-15 18:00]

கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மேக்கோடு பனிச்சகுழி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி, திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுபற்றி பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பினு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடினார்கள்.



கமல் ஆக்டராக பேசுகின்றார் நான் டாக்டராக பேசுகின்றேன்: - தமிழிசை சவுந்திரராஜன்
[Tuesday 2017-08-15 18:00]

பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கோவை பீளமேடு விமான நிலையத்தில் அளித்த பேட்டி: நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என தமிழக அரசு கூறியதால் மட்டுமே ஓராண்டு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினை தமிழகத்தில் நிரந்தரமாக நீக்க வாய்ப்பில்லை. தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை பற்றி தெரியாமல், சரியாக புரிந்து கொள்ளாமல் பேசி வருவதால் பிரச்னைகள் ஏற்படுகிறது.



சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய 12 வயது சிறுமியை கற்பழித்த மர்ம நபர்!
[Tuesday 2017-08-15 18:00]

இந்தியாவில் சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய 12 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களின் தலைநகரான சண்டிகார் நகரில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சண்டிகாரில் உள்ள section 13 என்ற பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 வயது சிறுமி 8-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.



காஷ்மீரில் அமைதியை குண்டுகளும் வசைகளும் கொண்டு வராது: -மோடி சுதந்திர தின உரை
[Tuesday 2017-08-15 16:00]

குண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.இந்தியா தமது 70 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடி வரும் நிலையில் தில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசி மோதி, காஷ்மீர் பிரிவினைவாதிகள் ரகசியத் திட்டத்தோடு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.



முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்: - கமல்ஹாசன்
[Tuesday 2017-08-15 16:00]

தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்விட்டில், தனது அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற விபத்து மற்றும் ஊழலுக்காக ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவி விலக வேண்டுமென்றால், தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன் என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.



பிரபல குணசித்திர நடிகர் மரணம்: - அதிர்ச்சியில் திரையுலகம்
[Tuesday 2017-08-15 09:00]

பல்வேறு தமிழ் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சண்முக சுந்தரம். கரகாட்டகாரன் படம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் இடத்தை ஏற்படுத்தி கொடுத்தது. /p>



பத்திரமாக பாதுகாக்கப்படும் இந்தியாவின் முதல் தேசிய கொடி!
[Tuesday 2017-08-15 09:00]

இந்தியாவின் 71வது வருட சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா சுதந்திரம் அடைந்த போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.



பெண் ஒருவரை மனித கழிவுகளை உண்ண வைத்து துன்புறுத்திய உறவினர்கள்: - பொலிஸ் நடவடிக்கை
[Monday 2017-08-14 18:00]

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவரை சூனியக்காரி என முத்திரை குத்தி அவரது உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் கேக்ரி பகுதியில் கடந்த 3ஆம் திகதி குறித்த சம்பவம் நடந்துள்ளது.40 வயதான பெண்மணியை அடித்து துன்புறுத்திய அவரது உறவினர்கள் மனித கழிவுகளை உண்ணும்படி நிர்பந்தித்துள்ளனர்.



இந்தியாவில் 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கர்ப்பிணி பெண்: - அதிசயமாய் உயிர் பிழைத்தார்
[Monday 2017-08-14 18:00]

இந்தியாவில் 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நிறை மாத கர்ப்பிணி பெண் அதிசயமாய் உயிர் பிழைத்துள்ளார்.புனே, சிங்காகட் கோட்டையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. நிறை மாத கர்ப்பிணியான ப்ரநிதா, தனது கணவர் லாஹு இன்வேல் மற்றும் சகோதரர் சுரேஷ் உடன் சிங்காகட் கோட்டைக்கு சென்றுள்ளார்.



கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார்: - நடிகர் கருணாஸ்
[Monday 2017-08-14 18:00]

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அறிவித்துள்ளார் கருணாஸ்.நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு திருவாடணை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் நடிகர் கருணாஸ்.ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா அணியுடன் சேர்வதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.



71-வது சுதந்திர தின கொண்டாட்டம்: - தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த டெல்லி!
[Monday 2017-08-14 08:00]

இந்தியா தனது 71-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாளே இருப்பதால் தலைநகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காக எல்லையிலும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.



தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க நினைத்தால் அதற்கு 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்: - ராதாரவி பேச்சு
[Monday 2017-08-14 08:00]

தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க நினைத்தால் அதற்கு 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்’’ என தூத்துக்குடியில் நடந்த கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகர்.ராதாரவி பேசினார்.தூத்துக்குடி, தாளமுத்து நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேசிய நடிகர் ராதாரவி, ‘’ ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி, தினகரன் அணி, தீபா அணி என பல அணிகளாக அ.தி.மு.க பிளவுபட்டுக் கிடக்கிறது. தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிச்சுட்டா ஓ.பி.எஸ் அணி நம்ம பக்கம் சேர்ந்துடும், அதை வச்சு இரட்டை இலை சின்னத்தை மீட்டுடலாம்.



இமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 48 பேர் உயிரிழப்பு!
[Monday 2017-08-14 08:00]

இமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடமாநிலங்களில் கடந்த சிலநாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. பலர் உயிரை இழந்துள்ளனர்.



மதுரையில் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்!
[Sunday 2017-08-13 17:00]

ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டத்துடன் மதுரையில் திருநங்கைகள் திருவிழா கொண்டாடினர் . மதுரை மதிச்சியம் பகுதியில் நடைபெற்ற இந்ததிருவிழா தீச்சட்டி , வேல்குத்து , பால்குடம் , சக்திகரகம் , உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடனை அம்மனுக்கு திருநங்கைகள் செலுத்தினர்.


Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா