Untitled Document
October 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா எதற்கும் தகுதியில்லாதவர்: - ஆடிட்டர் குருமூர்த்தி
[Wednesday 2017-01-11 18:00]

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா எதற்கும் தகுதியில்லாதவர் என பிரபல வார இதழான துக்ளக்கின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டுக்கு பெரும்பாலும் தவறான அமைச்சர்கள், தவறான முதலமைச்சர்கள் தான் வாய்க்கிறார்கள் என ஓ.பி.எஸ்சை சீண்டினார்.பின்னர், அந்த வரிசையில் தற்போது தவறான பொது செயலாளரும் தமிழ்நாட்டின் ஒரு கட்சிக்கு வாய்த்திருக்கிறார் என சசிகலாவின் பெயரை சொல்லாமல் குருமூர்த்தி பேசினார்.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா எதற்கும் தகுதியில்லாதவர் என பிரபல வார இதழான துக்ளக்கின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டுக்கு பெரும்பாலும் தவறான அமைச்சர்கள், தவறான முதலமைச்சர்கள் தான் வாய்க்கிறார்கள் என ஓ.பி.எஸ்சை சீண்டினார்.பின்னர், அந்த வரிசையில் தற்போது தவறான பொது செயலாளரும் தமிழ்நாட்டின் ஒரு கட்சிக்கு வாய்த்திருக்கிறார் என சசிகலாவின் பெயரை சொல்லாமல் குருமூர்த்தி பேசினார்.

  

அவர் இதை சொல்லி முடித்ததும் அரங்கிலிருந்தவர்கள் பலமாக கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



தாஜ்மகால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது: -சுப்பிரமணியன் சுவாமி
[Friday 2017-10-20 16:00]

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளதாகவும், இதற்கான ஆதாரத்தை விரைவில் தாம் ஊடகங்களுக்கு வழங்கவுள்ளதாகவும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், முகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக்கட்டாயமாக தாஜ்மகால் இருந்த இடத்தினை வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக 40 கிராமங்களை வழங்கியுள்ளார். ஆனால் தாஜ்மகால் நிலத்துக்கு இணையான மதிப்பு இது அல்ல என்று கூறியுள்ளார்.



பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும்: - அற்புதம்மாள் கோரிக்கை மனு
[Friday 2017-10-20 16:00]

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்தார். இந்த நிலையில், தந்தை உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார்.



என்னை பலாத்காரம் செய்த முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: - சரிதா நாயர்
[Friday 2017-10-20 07:00]

‘கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி உட்பட தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர் கடிதம் அனுப்பியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ெபரும்பாலான அமைச்சர்கள் என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தினர். அவர்கள் பெண்களை ஒரு போக பொருளாகத்தான் கருதினர்.



14 வயது சிறுவனை எரித்துக் கொன்ற சகோதரர்கள்!
[Friday 2017-10-20 07:00]

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ளது தப்தாரா கிராமம். இங்கு நேற்று முன்தினம் மாலை ராம் பிரசாத் என்பவரது பேரன் யோகேந்திரன் கோயிலில் சாமி கும்பிட சென்றிருந்தான். அப்போது யோகேந்திரன் மீது சோட்டு, சகர்பால் மற்றும் தர்மபால் என்ற 3 சகோதரர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர். இதில் படுகாயம் அடைந்த யோகேந்திரன் அலிகார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.



இரு மாதங்களில் 50 மாணவ மாணவிகள் தற்கொலை: - பயிற்சி மையங்களின் அழுத்தம் காரணமா?
[Friday 2017-10-20 07:00]

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 50 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பயிற்சி மையங்களில் அளிக்கப்படும் அழுத்தம்தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன.



தீபாவளி நாளில் 12 பேர் படுகொலை: - தமிழகம் புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்
[Friday 2017-10-20 07:00]

தமிழகம், புதுச்சேரியில் தீபாவளியன்று ஒரே நாளில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் தெருவில் தீபாவளிக்கு முதல்நாள் நள்ளிரவு மது போதையில் இருந்த அந்தோணி என்பவர், கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 2 பேரிடம் அதை கேட்டுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் அவர் படுகொலை செய்யப்பட்டார். மதுரை மேலூர், வாடிப்பட்டி, சிலைமான், திடீர் நகர், முள்ளிப்பள்ளம் என 5 இடங்களில் நடந்த மோதலில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.



கமலை கைது செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு!
[Thursday 2017-10-19 18:00]

நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை கமல் பரப்புவதாக அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.நிலவேம்பு கசாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர்கள் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார்.



கொள்ளையர்களால் வயதான தம்பதிக்கு நேர்ந்த சோகம்: - அதிர்ச்சி சம்பவம்
[Thursday 2017-10-19 17:00]

தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு பெண்ணைத் தாக்கிவிட்டுச் சென்ற ஹெல்மெட் கொள்ளையர்களால் கொளத்தூர் பகுதி பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.தாலிச்சங்கிலியைப் பறிக்கும் ஹெல்மெட் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வழிப்பறி ஆசாமிகளிடம் தாலியைப் பறிகொடுத்த லலிதா, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார். லலிதாவின் கணவர் ஏ.வி.நாராயணனிடம் பேசினேன். நடந்த சம்பவத்தை விவரித்தார்.



கந்தசஷ்டி விழா நாளை: - திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!
[Thursday 2017-10-19 17:00]

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா நாளை 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது.அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.



தாஜ்மகால் ஒரு இந்து கோவில்: - மீண்டும் பா.ஜ.க எம்.பி. கருத்தால் சர்ச்சை
[Thursday 2017-10-19 08:00]

உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் இது அமைந்துள்ளது. தாஜ்மகாலை பாரதீய ஜனதா தலைவர்கள் அடுத்தடுத்து விமர்சித்து வருகிறார்கள். முதலில் அது உத்தர பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இருந்து மாநில பா.ஜனதா அரசு நீக்கியது.



இறைச்சிக்காக கடத்தப்படும் நாய்கள்: - விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்
[Thursday 2017-10-19 08:00]

சீனாவில் நாய்கறி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அங்கு நாய்கறி திருவிழா நடைபெறும் நாளன்று ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.அதேபோன்ற நிலை இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறுகிறது. இங்கும் நாய்க்கறி விற்பனை நடக்கிறது.



மகளை அனுமதிக்க மறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை: - மகளைப் பறிகொடுத்த தந்தை கதறல்!
[Thursday 2017-10-19 08:00]

பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் தன் மகளை அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்று தந்தை ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.ரவ்ஷன் குமாரி என்ற பெண் கடந்த ஆறு நாள்களாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை வழங்க அவரின் தந்தை பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.



சில சினிமா பிரபலங்கள் வதந்தி பரப்புகின்றனர்: - தமிழிசை செளந்தரராஜன்
[Wednesday 2017-10-18 16:00]

அரசின் முயற்சிகளுக்கு ஊறுசெய்யும் வகையில், சில சினிமா பிரபலங்கள் வதந்தி பரப்புகின்றனர்’ எனத் தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.



உலகளாவிய நெறிமுறை கல்விப் பாடத்தை இந்திய பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார் தலாய் லாமா!
[Wednesday 2017-10-18 09:00]

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆன்மிகத்தலைவர் தலாய்லாமா, இந்தியப் பள்ளிக்கான உலகளாவிய நெறிமுறை பாடத்திட்டத்தை (Universal Ethics Curriculum) அறிமுகப்படுத்தி இருக்கிறார்.



ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் மகனை கடத்தி மொட்டையடித்த கள்ள காதலன் கைது!
[Wednesday 2017-10-18 09:00]

ஆசைக்கு இணங்க மறுத்ததால், கள்ளக்காதலியின் மகனை கடத்தி மொட்டையடித்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை விசாரித்த போலீசார் சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் இருந்தனர். சென்னை கொருக்குப்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் முனியப்பன் (30). இவரது மனைவி சரஸ்வதி (26). தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து முனியப்பன் தனியாக வசித்து வருகிறார்.



பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட பாடகி!
[Wednesday 2017-10-18 09:00]

அரியானா மாநிலத்தில் கச்சேரி முடிந்து வீடு திரும்பிய பாடகியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா தஹியா (22). பாடகியான இவர் அரியானாவில் உள்ள கிராமத்தில் கச்சேரி ஒன்றில் பங்கேற்க நேற்று சென்றார்.



பெண்ணுடன் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டை மறுத்து ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட சாமியார்!
[Wednesday 2017-10-18 08:00]

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சிலர் பழி கூறியதால் தனது ஆணுறுப்பை 30 வயது சாமியார் வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



பசுவதை செய்வதைத் தடுக்க முயன்ற விலங்குகள் நல ஆர்வலருக்கு நடந்த சோகம்!!
[Tuesday 2017-10-17 18:00]

இந்தியாவின் வட மாநிலங்களில், பசுவை இறைச்சிக்காகக் கொல்பவர்களைக் கொலைசெய்யும் அளவுக்கு எதிர்ப்புக் காட்டிவரும் நிலையில், கர்நாடகாவில் பசுவதை செய்வதைத் தடுக்க முயன்ற விலங்குகள் நல ஆர்வலர் நந்தினியை, 100-க்கும் மேற்பட்டவர்கள் கல்லால் அடித்துத் துரத்தி இருக்கிறார்கள். அதில், விலங்கு நல ஆர்வலரான நந்தினிக்கு கை, கால், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்து, பின் காப்பாற்றப்பட்டிருக்கிறார். கற்களால் இவரின் கார் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டிருக்கிறது.



தொலைபேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: - ஒரு மணி நேரம் போலீஸை அலைக்கழித்த போதை ஆசாமி
[Tuesday 2017-10-17 18:00]

நெல்லையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை கீழே இறங்க வைக்க காவல்துறையினர் திண்டாடினர். குடும்பப் பிரச்னைக்காக டவரில் ஏறிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.



அம்மிக்கல்லை போட்டு மாமியாரை கொன்ற மருமகன் கைது!
[Tuesday 2017-10-17 18:00]

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிவன்தாங்கல் குன்றத்தூர் மெயின்ரோடு பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 50). அரிசி வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு தனது வீட்டில் தலையில் அம்மிக்கல்லால் தாக்கப்பட்டு கஸ்தூரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். 4 ஆண்டுகள் ஆகியும் கொலை தொடர்பாக எந்த துப்பும் கிடைக்கவில்லை.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா