Untitled Document
April 16, 2024 [GMT]
குடிசைக்குள் புகுந்து பாட்டியை கட்டிப் பிடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சசிகலா!
[Tuesday 2017-02-14 06:00]

தமிழகத்தில் அரசியல் களம் தற்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்த பின்பு பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார். அதன் பின்னர் சசிகலா பொதுச் செயலாளர் ஆனார்.அதன் பின்னர் பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அடுத்த முதல்வர் சசிகலா தான் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.திடீரென்று சில தினங்களுக்கு முன்னர் பன்னீர் செல்வம், சசிகலா மீது குற்றம் சாட்ட, அதைத் தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட தமிழக அரசியல் சூடுபிடித்தது.இதனால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான் தான் என்றும் தனக்கு தான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று சசிகலா கூற, பன்னீர் செல்வம் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் முதல்வர் ஆக வேண்டும் என்று கூற எம்எல்ஏக்கள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர்.

தமிழகத்தில் அரசியல் களம் தற்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்த பின்பு பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார். அதன் பின்னர் சசிகலா பொதுச் செயலாளர் ஆனார்.அதன் பின்னர் பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அடுத்த முதல்வர் சசிகலா தான் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.திடீரென்று சில தினங்களுக்கு முன்னர் பன்னீர் செல்வம், சசிகலா மீது குற்றம் சாட்ட, அதைத் தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட தமிழக அரசியல் சூடுபிடித்தது.இதனால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான் தான் என்றும் தனக்கு தான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று சசிகலா கூற, பன்னீர் செல்வம் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் முதல்வர் ஆக வேண்டும் என்று கூற எம்எல்ஏக்கள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர்.

  

ஆனால் பொதுமக்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பன்னீருக்கே ஆதரவு பெருகி வருகிறது. இதற்கிடையில் சசிகலா அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை கூவத்தூரில் உள்ள சொகுசு ஓட்டல்களில் தங்க வைத்திருந்தார். இவர்களை சசிகலா இரண்டு முறை சென்று பார்த்தார்.அதைத் தொடர்ந்து கூவத்தூரில் தங்கி இருக்கும் எம்எல்ஏ-க்களை சசிகலா தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். இரண்டு நாட்களாக ஏற்கனவே சந்தித்து தம்மை ஆதரிக்கும்படியும், கேட்டுக்கொண்ட சசிகலா இன்றும் அங்கு சென்றார்.அப்போது திடீரென அந்தப் பகுதியில் உள்ள குடிசைக்குள் புகுந்து ஒரு பாட்டியை கட்டிப் பிடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அப்போது அங்கிருந்தவர்கள் ஆட்சியை கைப்பற்ற என்ன வெல்லாம் செய்கிறார்கள் என்ற முனுமுனுத்தனர்.ஒருபுறம் எம்.ஜி.ஆர்., பாணியில் வீட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் உணவு வழங்கி அசத்தி வருகிறார். தற்போது சசிகலாவும் அதே பாணியை பின்பற்றத் தொடங்கியுள்ளார் என்று கூறிவருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்யும் திருமாவளவன்!
[Tuesday 2024-04-16 18:00]

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியின் விளிம்புக்கு சென்று திருமாவளவன் வெற்றி பெற்றார். அதேபோல இந்த ஆண்டும் கடும் சவால்கள் வரக்கூடாது என்பதற்காக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.



விடுமுறையை கொண்டாட சென்ற பிள்ளைகள்: தந்தை அரங்கேற்றிய கொடூரம்!
[Tuesday 2024-04-16 18:00]

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தை ஒருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜல்னா மாவட்டத்தில் உள்ள கச்னர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் தக்வாலே. ஹொட்டல் ஒன்றில் தொழிலாளியாக இவர் வேலை பார்த்து வந்தார்.



பாஜக வந்தால் இது நடக்கும்: அதிமுக குற்றச்சாட்டு!
[Tuesday 2024-04-16 18:00]

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயாக உயரும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அயோத்தி ராமர் கோயிலில் நாளை நிகழவுள்ள அபூர்வ நிகழ்வு!
[Tuesday 2024-04-16 18:00]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராமர் கோயிலில் நாளை அபூர்வ நிகழ்வு ஒன்று நிகழவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத்தில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயிலின் கருவறையில் 51 அங்குல குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.



‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்!
[Tuesday 2024-04-16 05:00]

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது.



“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி!
[Tuesday 2024-04-16 05:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.



முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரி காலமானார்!
[Tuesday 2024-04-16 05:00]

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திராகுமாரி. இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் இந்திரா குமாரி தன்னை இணைத்துக்கொண்டார்.



“உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் வருந்துவார்கள்” - பிரதமர் மோடி!
[Monday 2024-04-15 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



பைஜூஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அடுத்த சிக்கல்!
[Monday 2024-04-15 18:00]

இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம் பைஜூஸ். கேரளாவைச் சேர்ந்த பொறியாளரான ரவீந்திரன்(44) என்பவரால் தொடங்கப்பட்ட இந்தச் செயலியில் இணையதளம் வழியாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறலாம். கொரோனா காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இணையதள வழியாக கல்வி கற்பதற்கு இந்த பைஜூஸ் பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம், பைஜூஸ் பெரும் வருவாய் ஈட்டியது. மேலும், இதன் காரணமாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் இடம்பிடித்தார்.



“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ!
[Monday 2024-04-15 18:00]

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.



“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!
[Monday 2024-04-15 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.



தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்!
[Monday 2024-04-15 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.



உதயநிதி சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!
[Monday 2024-04-15 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.



நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!
[Monday 2024-04-15 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



திமுக அரசை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி பேச்சு!
[Sunday 2024-04-14 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.



'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'- கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!
[Sunday 2024-04-14 18:00]

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.



'ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்'-திருமா பேச்சு!
[Sunday 2024-04-14 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.



எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? - முதல்வர் ஸ்டாலின்!
[Sunday 2024-04-14 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.



'காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல' - தஞ்சையில் சீமான் பரப்புரை!
[Sunday 2024-04-14 07:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.



ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு!
[Sunday 2024-04-14 07:00]

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது.


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா