Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
முகத்திற்கு பொலிவு தரும் பழங்களின் தோல்கள்..
[Sunday 2017-03-12 21:00]

பழங்களில் தோல்கள் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தெந்த பழங்களில் தோல்கள் என்ன மாதிரியான சரும பராமரிப்பிற்கு உதவுகின்றன என்பதை பார்க்கலாம். முகப்பொலிவை அதிகரிக்கும். ஆரஞ்சு பழத்தின் தோலில் வளமான அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. அதில் வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்கும். மேலும் முகப்பருவில் இருந்தும் விடுவிக்கும்.

பழங்களில் தோல்கள் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தெந்த பழங்களில் தோல்கள் என்ன மாதிரியான சரும பராமரிப்பிற்கு உதவுகின்றன என்பதை பார்க்கலாம். முகப்பொலிவை அதிகரிக்கும். ஆரஞ்சு பழத்தின் தோலில் வளமான அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. அதில் வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்கும். மேலும் முகப்பருவில் இருந்தும் விடுவிக்கும்.

  

வாழைப்பழத்தின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது சரும செல்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் புறஊதாக் கதிர்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். மாதுளையின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீங்கி, முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். எலுமிச்சையின் தோலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், அது சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் ஆசிட், சரும பொலிவை அதிகரிக்கும்.

ஆப்பிளின் தோலில் பாலிஃபீனால்கள் ஏராளமாக உள்ளதால், அது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் சரும செல்களைப் புதுப்பிக்கும். பப்பாளியின் தோலில் ஆல்பா ஹைட்ராக்ஸி பொருள் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க வல்லது. மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் நீக்கவல்லது.

  
   Bookmark and Share Seithy.com



சிறுவர்களுடன் பெற்றோர்கள் எப்போதும் தொடர்பிலிருக்க புதிய வயர்லெஸ் சாதனம்: Top News
[Thursday 2017-12-14 19:00]

அமெரிக்காவை சேர்ந்த Republic Wireless எனும் பிரபலமான நிறுவனம் புதிய சாதனம் ஒன்றினை வடிவமைத்துள்ளது. வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய இந்த Walkie-Talkie சாதனமானது சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை எப்போதும் இணைத்து வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கும்.



காளானில் உள்ள மருத்துவ குணங்கள். சாப்பிட்டால் நோய் இல்லாமல் வாழலாம்.
[Thursday 2017-12-14 19:00]

காளான் சாப்பிட்டால் நோய் இல்லாமல் வாழலாம். ரத்தசோகை போக்கும். நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். காளான் சைவ உணவு. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.



வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் செய்யும் அட்டுழியங்கள் பற்றி தெரியுமா?
[Tuesday 2017-12-05 18:00]

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது… குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது.



தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் மாத்திரையே போடத் தேவையில்லை..!
[Monday 2017-12-04 18:00]

உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது அவசியமாகும். உணவு விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. எங்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் கொய்யா பழத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள். இதில் நிறைந்துள்ள சத்துக்களைப் படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்.



ஆண்மை அதிகரிக்க மன்னர்கள் சாப்பிட்ட உணவுகள்!
[Tuesday 2017-11-28 18:00]

இன்று முப்பதை தாண்டுவதற்குள் இடுப்பு வலி, இரத்த ஓட்டம் சீரின்மை, நீரிழிவு, உடல் பருமன் போன்றவை ஏற்படுவதால் தான் ஆண்மை குறைபாடு, விறைப்பு தன்மை கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக நிவாரணம் தேடி பலரும் ஆங்கில மருந்துகளை தான் நாடி செல்கின்றனர். ஆனால், நமது நாட்டின் உணவு கலச்சாரத்திலேயே இதற்கான தீர்வுகள் இருந்தன என சில பண்டையக் கால குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.



இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்க தினமும் காலையில் இதை பருகவும்:
[Tuesday 2017-11-28 18:00]

இஞ்சி ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ள உணவுப் பொருள். நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ள உணவுப் பொருட்களில் இஞ்சி முதன்மையானது. காரணம், இது உடலில் கொழுப்பு சேராமல் இருக்கவும், செரிமானம் சிறக்கவும், இரத்தம் ஆரோக்கியமாக இருக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.



2018 ஆம் ஆண்டில் பூமிக்கு பேரழிவு! – விஞ்ஞானிகளின் எச்சரிக்கை - அச்சத்தில் மக்கள்!
[Tuesday 2017-11-21 08:00]

பேரழிவை ஏற்படுத்தும் பாரிய நிலநடுக்கங்களை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் பூமி சந்திக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக உலகின் பல்வேறு இடங்களிலும் நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு உலகம் பாரிய அழிவைச் சந்திக்கும் என சதியாலோசனைக் கோட்பாடுகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் பூமியானது தன் அச்சில் சுழலும் வேகத்தில் மாற்றம் அடைந்துள்ளதாகவும், இதனால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும்..!
[Sunday 2017-11-19 18:00]

கொய்யாவை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளையும், எந்த நோய்கள் உண்டாவதை தடுக்கிறது எனவும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம நாட்டு கொய்யா தான் நிறுபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம். நாட்டு கொய்யாப்பழம் தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆப்பிளை விட கொய்யாவிற்குதான் முதல் மரியாதை தருவீர்கள். அதன் சத்துக்களையும் , தீர்க்கும் நோய்களையும் பற்றி தெரிந்தால் நிச்சயம் உங்கள் மார்க்கெட் பட்ஜெட்டில் கொய்யாவிற்கும் இடமிருக்கும்.



கணவன் மனைவி சண்டைக்கு முதல் காரணம் “இதுதான்”
[Sunday 2017-11-19 18:00]

உடலுறவு தேவையா என்ற கேள்விக்கு பதில் அனைவருக்குமே தெரியும்…..சரி அது எப்பொழுது தேவை ? எதற்காக தேவைப்படுகிறது? அதனால் நன்மைகள் என்ன? இது போன்ற பல கேள்விகளை நம் மனதில் நாமே கேள்வி கேட்டால் அதற்கான பதில் கிடைத்து விடும் திருமணத்திற்கு முன் காதல் கொள்ளும் போது இருக்ககூடிய ஆர்வமும்,அன்பின் மிகுதியால் வரக்கூடிய ஊடலும், திருமணத்திற்கு பிறகு இருப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.



கருப்பை புற்றுநோய்..! யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?
[Tuesday 2017-11-14 18:00]

கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித்தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது.



பாகற்காய் சர்க்கரை நோயை முழுமையாய் குணப்படுத்துமா..?
[Monday 2017-11-13 18:00]

ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய் என்பதற்கான நிறைய மருத்துவச் சான்றுகள் வெளிவந்துவிட்டன. இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான். பாகற்காயில் உள்ள சரண்டின், மொமார்டின் முதலான தாவர நுண்கூறுகள்தான் இந்த மருத்துவச் செயல்பாட்டுக்குக் காரணம் என்று சான்றளித்துள்ளனர்.



வெங்காயத்தை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்:
[Thursday 2017-11-09 18:00]

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.



பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவது நல்லது..
[Wednesday 2017-11-08 18:00]

பசியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம். பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. நேரத்துக்குச் சாப்பிட வேண்டாம். எப்போது உணவு தேவையோ அந்த நேரத்தில், வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும்.



இரவில் கண் விழிப்பவர்களா நீங்கள்? - ஆபத்துக்களை அறிக
[Thursday 2017-10-26 18:00]

இரவு நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வரவில்லையா, உங்கள் பணியே இரவு நேரத்தில்தானா, இரவு முழுக்க விழித்து செல்போன், சினிமா, கணினியைக் கவனிப்பவர்களா, நண்பர்களோடு சேர்ந்து தினமும் இரவைக் கொண்டாடுபவரா இவை எல்லாமே ஆபத்தானது என்பதை உடனே புரிந்துகொள்ளுங்கள். இரவில் மட்டுமே சுரக்கும் 'மெலடோனின்' என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்கிறது மருத்துவ உலகம்.



இல்லறம் இன்பமயமாக இருக்க நீங்க இந்த 8 விஷயம் செய்தாலே போதுமே!
[Friday 2017-10-13 09:00]

எல்லாருமே இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால், யார் யாரெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை சரியாக கடந்து போகிறார்களோ அவர்கள் மட்டும் தான் இல்லறத்தை அடுத்த கட்டத்திற்குக் எடுத்து செல்கின்றனர்.

உண்மையில் உடல் சார்ந்த ரீதியில் காணும் இன்பத்தை விட, மனம் சார்ந்த ரீதியில் கிடைக்கும் இன்பம் தான் மிகுதியானது மற்றும் நிலையானது.

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஜஸ்ட்

இங்கு கூறியிருக்கும் எட்டு விஷயங்களை உங்கள் வாழ்வில் சரியாக பின்பற்றி, செயல்முறையில் நடைமுறைப்படுத்தி வந்தாலே போதுமானது.



கணனியில் இனி இதயமே பாஸ்வேர்டு!
[Monday 2017-10-09 08:00]

கம்ப்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் என்று அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவரின் இதயத்தை மிகச்சிறிய அளவிலான டாப்லர் ராடார் ஸ்கேன் கருவி மூலம் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சில நொடிகள் இதயத்தின் இயக்கம் கண்காணித்ததும், அதையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழைய முடியும். இப்படி உங்கள் இதயத்தை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால், வேறுயாரும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தவே முடியாது.



அதிக பூண்டை உணவில் சேர்த்துக் கொள்பவரா நீங்கள்? - மீறி எடுத்துக் கொண்டால் என்னென்ன தீமைகள்?
[Friday 2017-10-06 18:00]

இன்றைக்கு பெரும்பாலானோர் மருத்துவ ரீதியாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு மருத்துவக் குறிப்பாக இந்த உணவு நல்லது என்று சொன்னால் போதும் மூன்று வேலைக்கும் சாப்பிடுவது தொடர்கிறது. என்ன தான் உடல் நலத்திற்கு நல்லது என்றாலும் அது அளவுக்கு மீறினால் நஞ்சாகத்தான் முடியும். அப்படி நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் பூண்டு. அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு என்றாலும் அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் என்னென்ன தீமைகள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.



அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி:
[Saturday 2017-09-30 17:00]

அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் முன்பு கைகுத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் சுலபமாக நல்ல மென்மையான தட்டையான அவல் கிடைக்கின்றது.



தைரொயிட் சுரப்பு குறைவாகவுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்தால்..?
[Saturday 2017-09-30 08:00]

தைரொயிட் சுரப்புக் குறைவாகவுள்ள பெண்னொருவர் தான் கர்ப்பமாகவுள்ளேன் என உறுதி செய்தவுடனேயே (சிறுநீரில் HCG பரிசோதனை மூலம்) வைத்திய ஆலோசனையைப் பெற்று தைரொக்ஸின் மருந்தின் அளவை 25 mic.g இனால் அதிகரித்து உள்ளெடுத்தல் அவசியம். கர்ப்பகாலத்தில் முதல் 12 வாரங்களும் சிசுவின் வளர்ச்சியில் முதன்மையான பங்கை வகிக்கின்றன. இந்தக் காலத்திலேயே குழந்தையின் மூளை மற்றும் உடல் உறுப்புக்களின் வளர்ச்சியானது முதன்மை பெற்றிருக்கும்.



உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலியாக மாற்றி வியக்க வைத்த விஞ்ஞானிகள்: Top News
[Wednesday 2017-09-20 07:00]

உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலி வடிவில் சேமிக்கும் தொழில்நுட்பத்தை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி பல்கலைகழகத்தில் ஒளித் தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இதில் நேற்று தங்கள் ஆய்வில் வெற்றிகரமான முடிவை அவர்கள் எட்டியுள்ளனர்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா