Untitled Document
March 29, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
போனை அன்லாக் செய்து திருடலாம் ; எச்சரிக்கை
[Tuesday 2017-03-14 18:00]

ஸ்மார்ட்போனை திருடுபவர்கள் அதை எளிதாக அன்லாக் செய்யும் முறையை பற்றி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்ப்பாட்டாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாக்க பேட்டர்ன் லாக் மற்றும் நம்பர் லாக் என இருவகையான பாதுகாப்பு அம்சங்களை பயன்ப்படுத்துகின்றனர். இப்படி லாக் ஆன போன்களை திருடுபவர்கள் அதை அன்லாக் செய்ய புதிய யுக்தியை கையாளுகின்றனர்.

ஸ்மார்ட்போனை திருடுபவர்கள் அதை எளிதாக அன்லாக் செய்யும் முறையை பற்றி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்ப்பாட்டாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாக்க பேட்டர்ன் லாக் மற்றும் நம்பர் லாக் என இருவகையான பாதுகாப்பு அம்சங்களை பயன்ப்படுத்துகின்றனர். இப்படி லாக் ஆன போன்களை திருடுபவர்கள் அதை அன்லாக் செய்ய புதிய யுக்தியை கையாளுகின்றனர்.

  

அதாவது, கைகளைப் பயன்படுத்தி அன்லாக் செய்யும்போது போனின் திரையில் கைகளின் வெப்பம் சுமார் 30 விநாடிகளுக்கு நீடிக்கும். இந்த நேரத்தில், ஸ்மார்ட்போன் திரையை தெர்மல் கேமிரா மூலம் திருடர்கள் புகைப்படமாகப் பதிவு செய்கின்றனர். அதை பயன்ப்படுத்தி பேட்டர்ன் மற்றும் ரகசிய குறீயீட்டு எண்களை திருடர்கள் அறிந்துகொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



தினமும் நைட் இத ஒரு டம்ளர் குடிச்சா - குறட்டை பிரச்சனையைத் தவிர்க்கலாம்!
[Wednesday 2017-03-29 19:00]

நிறைய பேர் தூக்க பிரச்சனைகள் மற்றம் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகிறார்கள். இப்படி சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பதால், ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் அபாயம் உள்ளது. சிலர், தங்களது துணையின் குறட்டையால் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள். குறட்டை வருவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான சளி தேங்கியிருப்பது தான். அப்படி தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றிவிட்டால், சுவாசக்குழாய் சற்று விரிவடைந்து, குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.



இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்: - நடிகைகள் கருத்து
[Wednesday 2017-03-29 19:00]

இளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் வயதாக ஆக அந்த கனவு தளர்ந்துகொண்டே வரும். பின்பு முதுமை உடலில் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். இளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் வயதாக ஆக அந்த கனவு தளர்ந்துகொண்டே வரும். பின்பு முதுமை உடலில் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். அதனால் சோர்ந்துபோக வேண்டியதில்லை. பிரபலமான பல நடிகைகள் இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார்கள்.



நீரழிவு , புற்றுநோயை எதிர்க்கும் நித்திய கல்யாணி மலர்கள்!
[Tuesday 2017-03-28 18:00]

நித்தியகல்யாணி மலர்கள், ஐந்து இதழ்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறமானவை. நுனியில் 2, 3 கொத்துக்களாகக் காணப்படும். எல்லா பருவங்களிலும் இந்த தாவரம் பூத்துக் குலுங்குவதால் நித்ய கல்யாணி என்கிற பெயரைப் பெற்றது. நித்தியகல்யாணி பழங்கள் இரட்டையானவை. நிறைய விதைகளுடன் கூடியவை. காக்கைப் பூ, சுடுகாட்டுப் பூ, சுடுகாட்டு மல்லிகை, கல்லறைப் பூ ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு.



சருமத்தை இளமையாக்கும் கற்றாழை
[Saturday 2017-03-25 21:00]

சருமத்துக்கு கற்றாழை அதிக குளிர்ச்சி தரக்கூடியது தான். ஆனால் அதை பயன்படுத்தும் முறையில் நாம் அக்கறை கொள்வதே இல்லை. சருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம். சருமத்துக்கு கற்றாழை அதிக குளிர்ச்சி தரக்கூடியது தான். ஆனால் அதை பயன்படுத்தும் முறையில் நாம் அக்கறை கொள்வதே இல்லை. சிறிது கற்றாழை ஜெல்லுடன் சிறிது எலுமிச்சை ஜூஸ் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல்லுடன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையாகத் தோன்றும்.



காசநோய்க்கு மரபணு மூலக்கூற்று சிகிச்சை கண்டுபிடிப்பு
[Saturday 2017-03-25 21:00]

மருந்துக்கு கட்டுப்படாத தீவிர காசநோயை கண்டுபிடித்து சிகிச்சையளிக்கும் முறையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள். உலகிலேயே முதல்முறையாக மரபணு மூலக்கூற்று கட்டமைப்பை பயன்படுத்தி காசநோயை துல்லியமாகவும் விரைந்தும் கண்டுபிடிக்க இவர்கள் வழி செய்திருக்கிறார்கள். இதன் மூலம் சரியான சிகிச்சைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலைமையை மாற்றி ஒரே வாரத்தில் சரியான மருந்தை கண்டறிய வழி செய்திருக்கிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன் காசநோயிலிருந்து மீள நல்ல ஓய்வும் சுத்தமான காற்றும் சிகிச்சையாக அளிக்கப்பட்டன.



வயிற்று புண், கண் பார்வை குறைபாட்டை குணப்படுத்தும் முளைக்கீரை
[Friday 2017-03-24 21:00]

முளைக்கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையை கூர்மையாக்கக்கூடியது. இந்த கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்து நிறைந்துள்ளது. முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இது தவிர நார்ச்சத்தும், மாவுச்சத்தும் குறிப்பிடும் அளவுகளில் உள்ளது. அதனால், உடல் வலுவடையவும், வளரும் சிறுவர்களுக்கு இந்த கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் நல்ல வளர்ச்சி அடையும்.



புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் மஞ்சள்
[Friday 2017-03-24 21:00]

மஞ்சள் மற்றும் பால் இவற்றுக்கு இயற்கையான ஆண்டிபயாடிக் பண்புகள் உண்டு. உங்கள் அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்கள் நோயை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். பால் மற்றும் மஞ்சள் சேரும் போது எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது. அபாயகரமான சுற்றுச்சூழல், நச்சுகள் மற்றும் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் போன்றவைகளை அழிக்கும் ஒரு பயனுள்ள தீர்வாக அமைந்திருக்கிறது.



வெயிலுக்கு குளிர்மை தரும் கேரட் இஞ்சி ஜூஸ்
[Thursday 2017-03-23 22:00]

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸ்களில் கேரட் இஞ்சி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தினமும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள் :



மன அழுத்ததைக் குறைக்க என்னென்ன செய்யலாம்?
[Thursday 2017-03-23 21:00]

மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் , பிரச்சினைகளுக்கும் வெளியில் இருப்பவர்களை விடவும் நாம் தான் பெரிதும் காரணம் ஆகின்றோம். வாழ்க்கையை திட்டமிட்டு சரிவர கொண்டு சென்றால் மன அழுத்தம் மனிதர்களை அணுகாது. பதறாத காரியம் சிதறாது என்று இதனால் தான் சொன்னார்கள். ஆனால் எப்போதும் பதறுவதும், தங்கள் மன அழுத்தத்தால் மற்றவர்கள் மீது சீறிப்பாய்வதும் பலருக்கும் வாடிக்கையாகப் போய்விட்டன. இப்படியானவர்கள் மன அழுத்ததைக் குறைக்க என்னென்ன செய்யலாம்?



முடி உதிர்வைத் தடுக்க பாட்டி வைத்தியங்கள்!
[Thursday 2017-03-23 20:00]

இன்று பெண்களைப் போல ஆண்களும் தங்கள் தலைமுடியைக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் முடி உதிர்தல், இளநரை, செம்பட்டை நிறமாக முடி மாறுதல், கருமை மங்குதல் என்பன போன்ற பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு என்ன செய்வதென்று தடுமாறுபவர்களுக்கு சில ஆலோசனைகள்….



விசித்திரமான சில பாலியல் பழக்கங்களை கடைப்பிடிக்கும் நாடுகள்!
[Thursday 2017-03-23 07:00]

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் கட்டாயம் இருக்கும்.n அதிலும் பாலியல் பழக்கங்களை எடுத்துக் கொண்டால், உலகின் சில பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் பழங்காலம் முதல் இன்று வரை விசித்திரமான சில பாலியல் பழக்கங்களைக் கொண்டுள்ளனர். அப்பழக்கங்கள் என்னவென்று தெரிந்தால், அது நமக்கு அசிங்கமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இக்கட்டுரையில் உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.



உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடத்தில் நோர்வே..
[Wednesday 2017-03-22 18:00]

சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்பட ஆறு காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகள் பெற்று நார்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் வருமாறு:-



மாரடைப்பை முன்னரே கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு
[Wednesday 2017-03-22 18:00]

ஓசூரில், தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ், மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, அந்த மாணவருக்கு, 'ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்' விருதை கடந்த 15-ம் தேதி வழங்கி கவுரவித்துள்ளார். தேசிய அளவில் நன்மை தரும், புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறவர்களால் மட்டுமே குடியரசுத் தலைவரின் `இன்னோவேஷன் ஸ்காலர்ஸ் இன்-ரெசிடென்ட்ஸ் புரோகிராம்’ திட்டத்தில் இடம்பெற முடியும். அந்த வகையில், மாரடைப்பு ஏற்படுவதைக் கண்டுபிடிக்க ஆகாஷ் வடிவமைத்திருக்கும் கருவி, தமிழர்கள் அத்தனை பேரையும் பெருமைகொள்ள வைத்திருக்கிறது.



முருங்கைகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..
[Wednesday 2017-03-22 18:00]

முருங்கைகீரையில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் A, B, B2, C, பீட்டா கரோட்டீன், மாங்கனீசு, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமின்றி, அதனுடைய பூ மற்றும் காயையும் சமைத்து சாப்பிட்டால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.



தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு பாருங்க ; 12 நாட்களிலேயே பதில் கிடைக்கும்
[Wednesday 2017-03-22 18:00]

பேரிச்சம் பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, விட்டமின் B6, மெக்னீசியம் போன்ற அனைத்து விதமான ஊட்டச்சத்துள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், வெறும் 12 நாட்களில் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ!



பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி..
[Monday 2017-03-20 22:00]

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா? பெண்களுக்கு மாரடைப்பு வராது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கும் மாரடைப்பு வரும். ஆனால் அறிகுறி எளிதில் தெரிவதில்லை. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.



தொடர்ச்சியாக உட்கார்ந்திருப்பதால் உடம்புக்கு ஏற்படும் பாதிப்புக்கள்..
[Monday 2017-03-20 21:00]

நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? நாள்பூராவும் அமர்ந்தபடி வண்டி ஓட்டறீங்களா? இல்ல கம்ப்யூட்டர் முன்னாடி தவம் கிடக்கறீங்களா? இல்ல எப்போதும் சும்மாவே உட்காந்துட்டு இருக்கீங்களா? உடலுக்கு தசை இயக்கம் நடக்கிறமாதிரி உழைப்பு கொடுத்துக்கிட்டே இருந்தால் நீண்ட ஆரோக்கியத்தோடு , திடமா வாழ முடியும். இப்படி நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க.



அறிமுகமாகிறது 'கூகுள் ஜாக்கெட்'
[Monday 2017-03-20 19:00]

தொடுதிரையைப்போல செயற்படும் ஜாக்கெட்டை லெவிஸும் கூகுளும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த கூகுள் ஜாக்கெட்டின் கைப்பகுதி தொடுதிரையைப்போல செயறபடவல்லது. இதை அணிந்தவர் செய்யும் எளிய அசைவுகள் இதனுள் உள்ள பயன்பாடுகளை செயற்படவைக்கும். இந்த ஜாக்கெட்டை செய்தியாளர் பயன்படுத்தி பரிசோதித்துப் பார்த்தார். இந்த கூகுள் ஜாக்கெட்டோடு புளூடூத் இணைக்கப்பட்டது அதில் ஒரே ஒரு தடவல் மூலம் நேரத்தை அறியலாம். மதிய நேரம் 2.37 மணி. செல்ல வேண்டிய இடத்துக்கு ஆகும் நேரத்தையும் அது சொல்கிறது. கேட்கும் இசையின் ஒலியளவை ஜாக்கெட்டின் முன்கையில் தடவி கூட்டலாம் குறைக்கலாம். இதன் விலை $350 ஆக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.



உயர் ரத்த அழுத்த அழுத்தத்தைப் போக்க ஆயுர்வேத மருத்துவம்
[Friday 2017-03-17 21:00]

கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். ரத்த அழுத்தம் என்பது சுத்த ரத்த நாளங்களில் உருவாகும் அழுத்த நிலை. இதயத்தால் வெளியேற்றப்பட்ட ரத்தம் ஆர்டெரிஸ் என்று சொல்லக்கூடிய சுத்த ரத்த நாளங்களில் ஏற்படுத்துகிற ஒரு அழுத்த நிலையை ஹைபர்டென்சன் என்கிறோம். இது இரண்டு எண்ணிக்கையில் குறிப்பிடப்படுகிறது. ஒன்று சிஸ்டோலிக் பிளட்பிரஷர். இது மேலே உள்ள எண்ணைக் குறிக்கும். அடுத்தது டயஸ்டோலிக் பிளட் பிரஷர். இது கீழே உள்ள எண்ணைக் குறிக்கும். உதாரணமாக மருத்துவர்கள் 120/80 mm of hg என்று எழுதுவார்கள். இதில் ஒன்றோ, இரண்டோ அல்லது இரண்டுமே அதிகமாக இருக்கலாம்.



மகிழ்ச்சியாக வாழ சில ஐடியாக்கள்..
[Friday 2017-03-17 20:00]

சில எளிய விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், மகிழ்ச்சியும் நிம்மதியும் உங்கள் மனதில் குடிகொள்ளும் என்று மனநல ஆலோசகர்களும் வாழ்வியல் நிபுணர்களும் கூறுகிறார்கள்.மகிழ்ச்சியின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள் எல்லோருக்கும், எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கத்தான் விருப்பம். ஆயினும், ‘சந்தோஷமா... அமைதியா இருக்க விரும்பறேன்’ என்று சொல்லிக்கொண்டே அதற்கு எதிர்ப் புறமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா