Untitled Document
March 30, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
உலகின் மிகப்பெரிய உயிரினமான ”கிரேட் பேரியர்” உயிரிழந்தது!
[Thursday 2017-03-16 18:00]

ஆஸ்திரேலியாவின் கிழக்கே உள்ள கடல்பகுதியில் சுமார் 1,400 மைல் நீளத்திற்கு அமைந்துள்ள கிரேட் பேரியர் என்றழைக்கப்படும் பவளப்பாறையானது , கடல்வாழ் உயிரினங்களின் ஒரு முக்கிய கேந்திரமாகும். இந்த பவளப்பாறை 1,625 வகையான மீன்கள், 3000 வகை மெல்லுடலிகள், 3000 வகையான சிறிய பவளப்பாறை உயிரினங்கள், 220 வகையான பறவைகள் மற்றும் 30 வகையான திமிங்கலங்கள், டால்பின்கள் ஆகியவற்றின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. இந்த பவளப்பாறை கூட்டம் இறந்துவிட்டதாகக் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்கே உள்ள கடல்பகுதியில் சுமார் 1,400 மைல் நீளத்திற்கு அமைந்துள்ள கிரேட் பேரியர் என்றழைக்கப்படும் பவளப்பாறையானது , கடல்வாழ் உயிரினங்களின் ஒரு முக்கிய கேந்திரமாகும். இந்த பவளப்பாறை 1,625 வகையான மீன்கள், 3000 வகை மெல்லுடலிகள், 3000 வகையான சிறிய பவளப்பாறை உயிரினங்கள், 220 வகையான பறவைகள் மற்றும் 30 வகையான திமிங்கலங்கள், டால்பின்கள் ஆகியவற்றின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. இந்த பவளப்பாறை கூட்டம் இறந்துவிட்டதாகக் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது.

  

இந்த பவளப்பாறையானது இரண்டரை கோடி ஆண்டுகள் பழமையானதாகும் . 1400 கி.மீ நீளம் கொண்ட கிரேட் பேரியர் பவளப்பாறையின் மேல் 1,050 தீவுகள் அமைந்துள்ளன. விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியில் நம் கண்களுக்கு புலப்படும் ஒரே உயிருள்ள அமைப்பு இதுதான்.

இந்த பவளப்பாறையின் 93 சதவீத பகுதி, உலக வெப்பமயமாதலின் காரணத்தால் கடல் நீர் வெப்பமடைந்து, அதன் காரணமாக அழிந்துள்ளது என கடல்சார் விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உலக அளவில் நிலவும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உலக வெப்பமயமாதல் போன்றவை எந்தளவுக்கு கொடூரமாக உள்ளது என்பதற்கு இந்த பவளப்பாறையின் உயிரிழப்பே ஒரு மிகப்பெரிய சாட்சியாகும்.

  
   Bookmark and Share Seithy.com



அவித்த முட்டைக்குள் வைரக்கல்! - அதிர்ஷ்டகார பெண்மணி!
[Wednesday 2017-03-29 19:00]

அதிர்ஷ்டகார பெண்மணி ஒருவருக்கு தான் சாப்பிட்ட அவித்த முட்டைக்குள் வைரக்கல் இருந்து உள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேலி தாம்சன் காலை உணவாக அவித்த முட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, நறுக்கென்று ஒன்று அவர் பல்லில் சிக்கியது. என்னவென்று பார்த்தவருக்குக் காத்திருந்தது ஆச்சரியம். குபிக் சிர்கோனியா( Cubic Zirconia) என்ற ஒரு வகை வைரக்கல்தான் அது. தனக்கு கிடைத்த வைஅரம் குறித்து அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள பலதரப்பிலிருந்தும் முட்டைக்குள் வைரக்கல் எப்படி சிக்கியிருக்கலாம் என்பதற்கான விளக்கங்கள் அளித்தன்ர்.



மலைப்பாம்பின் வயிற்றில் இளைஞர்..! - அதிர்ச்சியில் இந்தோனேஷியா மக்கள்!
[Wednesday 2017-03-29 19:00]

இந்தோனேஷியாவில் காணாமல் போன இளைஞர் ஒருவர் மலைப் பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்த அக்பர் சலுபிரோ என்ற இளைஞர், தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். பணிக்குச் சென்ற அவர் வீட்டிற்கு திரும்பாததால், உறவினர்களும், நண்பர்களும் அவரைத் தேடி உள்ளனர். இந்நிலையில், அக்பரின் வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டத்தில், பெரிய மலைப் பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் அந்த பாம்பின் வயிற்றை கிழித்தபோது, அதில் காணாமல் போன அக்பர், சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



நிறம் மாறிய திருச்செந்தூர் கடல் ! பக்தா்கள் அதிர்ச்சி ! ஆய்வுசெய்ய அதிகாரிகள் விரைவு !
[Wednesday 2017-03-29 12:00]

திருச்செந்தூர் கடல் பகுதி நேற்று மாலை முதல் கருஞ் சிவப்பு நிறமாக மாறிவந்தது. இதனால் முருகன் கோயிலுக்கு வந்த பக்தா்கள் கடலில் குளிக்க அச்சமடைந்துள்ளனர். ரசாயன கழிவு கலந்தததே இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வழக்கமாக கடலின் கரை பகுதி நீலநிறமாகவும், ஆழ்கடல் பகுதி பச்சை நிறமாகவும் இருக்கும் ஆனால் நேற்று மாலை 3 மணி அளவில் திருச்செந்தூர் கடலில் கருஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் படலம் போன்று பரவி காணப்பட்டது.



உறவு கொள்வதை லைவாக காட்டப் போறேன்: பாலிவுட் நடிகை அதிரடி அறிவிப்பு!
[Wednesday 2017-03-29 07:00]

பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம் 7 நாட்கள் கழித்து தனது காதலருடன் உறவு கொள்வதை லைவாக பெரிஸ்கோப்பில் காட்டப் போவதாக அறிவித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் கவிதா ராதேஷ்யாம்(31). பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர் கன்னட படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.



அயர்லாந்தில் வினியோகிக்கப்பட்ட கொக்கா-கோலா டின்களில் மனிதக் கழிவுகள்!
[Tuesday 2017-03-28 07:00]

அயர்லாந்தில் வினியோகிக்கப்பட்ட கொக்கா-கோலா டின்களில் மனிதக் கழிவுகள் இருந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். லிஸ்பர்ன் நகரில் உள்ள கொக்கா-கோலா ஆலையில் கடந்த வாரம் ஒரு நாள் இரவுப் பணியின்போது, டின்களை நிரப்பும் இயந்திரங்கள் அடைத்துக்கொண்டதாகவும், அதைப் பரிசோதித்ததில் மனிதக் கழிவுகளை ஒத்த ஒரு திரவம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.



காதலைச் சொல்லச் சென்ற பெண் கார் விபத்தில் சிக்கினார்..
[Saturday 2017-03-25 21:00]

லண்டன் தாக்குதலில் தேம்ஸ் நதியில் விழுந்த பெண்ணை, திருமணம் செய்வதாக காதலர் சொல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் கார் மோதி இனிமை நினைவுகளை தகர்த்துவிட்டது. காதலர் பர்னஸ் பிறந்த நாளை கொண்டாட லண்டன் வந்தார். காதலர் பர்னஸ் பிறந்த நாளை கொண்டாட லண்டன் வந்தார் கிறிஸ்டிகாலித் மசூத் கார் மோதியதில் தேம்ஸ் நதியில் விழுந்த ரூமேனியப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆன்ட்ரீயா கிறிஸ்டி என்ற 29 வயதுப் பெண், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற போது கார் மோதியது. அவரது மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கிறிஸ்டியின் காதலர் ஆன்ட்ரி பர்னஸும் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தார்.



புடவை விலகிய தமிழ் மணப்பெண்! சர்ச்சை புகைப்படம்!
[Saturday 2017-03-25 08:00]

கனடா நாட்டின் பத்திரிகை ஒன்று தமிழ் மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்றை கவர் ஸ்டோரியாக சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த இதழில் இடம்பெற்றுள்ள அட்டை புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டு இதழ் ஒன்று தமிழ் மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்றை கவர் ஸ்டோரியாக வெளியிட்டது. அந்த இதழின் அட்டை புகைப்படத்தில் மணப்பெண் புடவை விலகி தொடை பகுதி தெரியும் படி இடம்பெற்றுள்ளது.



ஈழத் தமிழர்கள், லைக்கா வீடு, பேரு ரஜினிக்கு: 2.o படத்தை ஓட வைக்க ‘தில்லாலங்கடி வேலை’ ?
[Friday 2017-03-24 21:00]

எந்திரன் 2′ படத்தை ஓட வைக்க ரஜினி, லைக்கா நிறுவனத்தின் அடுத்த பம்மாத்து வேலைகள் ஆரம்பம். ரஜினியே கைக்காசு போட்டு கட்டித்தருவது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. விவரம் படிங்க..!? யாழ்ப்பாணம் நகரில் ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கிறார் ! லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார்.



வவுனியாவில் தெருவில் நின்று விபச்சாரம் செய்யும் பெண்கள்..
[Friday 2017-03-24 21:00]

வவுனியாவில் அதிர்ச்சி தரும் தகவல் மீண்டும் வவுனியா நகரில் தலை தூக்கியுள்ளது விபச்சாரம் இது ஓர் திட்டமிட்ட சதியா என பலர் அச்சம் கொள்கின்றனர். வவுனியா நகர் பேருந்து நிலையத்தில் சிங்கள பெண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அறியப்படுகிறது. இப்பெண்கள் காலையில் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் தாம் தூர பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் போன்று ஆடை அலங்காரங்களை மேற்கொண்டு வாடிக்கையாளர்கட்காக காத்து நிற்கின்றனர்.



சுற்றுலா வந்த பெண்ணை சவப்பெட்டியில் தாய்நாட்டுக்கு அனுப்பிய இந்தியர்
[Friday 2017-03-24 20:00]

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த நிலையில் அங்கு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அவரது தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெனியெல் மெக்லாப்லின் என்ற 28 வயதான பெண்ணே இந்தியாவின் கோவாவில் வல்லுறவின் பின் கொல்லப்பட்டிருந்தார். இக்கொலை தொடர்பில் விகாத் பகத் என்ற 23 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டிருக்கும் நபர் மீது ஏற்கெனவே கொலை குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுகள்படி பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



லண்டன் தாக்குதலை ‘செல்பி’ எடுத்தவருக்கு கடும் கண்டனம்
[Thursday 2017-03-23 20:00]

லண்டன் பாராளுமன்றம் அருகே நடந்த தீவிரவாத தாக்குதலை செல்பி’ எடுத்த நபருக்கு, சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதி ஒருவன் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரை மோதிவிட்டு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றான். அந்த தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி, தீவிரவாதி உட்பட 5 பேர் பலியாகினர். 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 7 பேரை லண்டன் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.



அநாதையாக கிடந்த குழந்தையை மீட்க உதவி ஹீரோவான நாய்: -
[Thursday 2017-03-23 17:00]

அமெரிக்காவில் ஆற்றோரம் அநாதையாக கிடந்த 3 வயது பெண் குழந்தையை மீட்பதற்கு உதவிய நாய் ஒன்று அந்த பகுதியின் ஹீரோவாகியுள்ளது. அமெரிக்காவில் டெல்டா என்ற பெயரில் விலங்குகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரலில் 2 வயது நிறைந்த பெட்டுனியா என்ற பெண் நாய் வந்துள்ளது. அதனை வளர்த்தவரால் தாக்கப்பட்டு 2 கால்களும் மற்றும் இடுப்பு உடைந்தும் அது கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்பின் சிகிச்சையால் உடல் நலம் பெற்ற இதனை வேறு ஒரு குடும்பம் எடுத்து வளர்த்து வருகிறது. அதற்கு பீனட் என்றும் அவர்கள் பெயரிட்டுள்ளனர். அந்த குடும்பத்தின் பெண் உறுப்பினர் தனது பெயரை வெளியிடாமல் விலங்குகள் காப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.



சுறாவிற்கு மதுபானம் பருக்கிய அமெரிக்க பல்கலை மாணவன் !
[Thursday 2017-03-23 07:00]

அமெரிக்க பல்கலை மாணவன் எனக்குறிப்பிடப்படும் ஒருவர், தான் அருந்தவேண்டிய மதுபான டின்னை, இறந்த சுறாவின் பல்லை கொண்டு திறந்து, பருகிய காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த காட்சியில், இளைஞன் தனது நண்பனிடம் சுறாவின் வாயை திறக்க சொல்லி, தனது கையிலிருந்த மதுபான திண்ணை உடைத்து பருகிய கட்சியினால் சமூகவலைத்தளத்தின் மூலம் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



7 அடுக்குகளில் தயாரிக்கப்பட்ட பர்கர்: - விலை எவ்வளவு தெரியுமா?
[Tuesday 2017-03-21 16:00]

உலக பணக்கார நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே அதிக மதிப்புடைய 7 அடுக்குடைய பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.Dubai lifestyle magazine Villa 88 என்ற இதழின் நிறுவனர் Asma Al Fahim என்பவர், புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பர்கரை தனது ராயல் குடும்பத்தினருடன் சேர்ந்து தயாரித்துள்ளார். துபாயில் உள்ள Dubai Mall's Galeries Lafayette எனும் மாலில், இந்த பர்க்கர் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதன் விலை 6.54 லட்சம் ஆகும். இதற்கு முன்னர் $7,000 தொகையில் பர்க்கர் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



'தாயின் அருகில் அடக்கம் செய்யுங்கள்' ; சிறுவனின் கோரிக்கை
[Monday 2017-03-20 21:00]

போலந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஃபிலிப்புக்கு திடீரென்று உடல்நிலை மோசமானது. என்ன நோய் என்றே தெரியவில்லை. தாயைப் பறிகொடுத்தவன். தந்தைதான் சிறுவனுக்கு எல்லாமே. சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனப் பதைபதைத்துப் போகிறார் தந்தை. இங்கிலாந்து நாட்டுக்கு சிறுவனை அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்.



புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யும் மனி­தர்கள்..
[Friday 2017-03-17 20:00]

அமெ­ரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­ய­மா­னது எதிர்­வரும் 2030 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கு மனி­தர்­களை அனுப்பத் திட்­ட­மிட்டு அதற்­ கான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளது. இந்­நி­லையில் இது தொடர்பில் விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கையில், செவ்வாய்க்கிர­கத்தில் எதிர்­கா­லத் தில் மனி­தர்கள் குடி­யேறும் பட்­சத்தில் அவர்கள் அந் தக் கிர­கத்­தி­லான நிலை­மை­க­ளுக்கு இசை­வாக்­க­ம­டைந்து உடல் மற்றும் மன ரீதி­யான மாற்­றங்­க­ளுக்­குள்­ளாகி ஒருநாள் அவர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம் என எச்­ச­ரித்­துள்­ளனர்.



16 விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை!
[Friday 2017-03-17 17:00]

விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாயை, விமானநிலைய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்டுள்ள சம்பவம் நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்தின் மிகவும் நெரிசல் மிகுந்த விமான நிலையமாக கூறப்படும் ஆக்லாந்து சர்வதேச விமான நிலயத்திலுள்ள, ஓடுபாதைக்குள் நுழைந்த பாதுகாப்பு படையை சேர்ந்த குண்டு செயலிழக்க செய்யும் நாயால், 16 விமானங்கள் தாமதமடைந்ததால் குறித்த நாய் வேறு வழியின்றி சுட்டு கொள்ளப்பட்டுள்ளது.



அறுவை சிகிச்சை மூலம் அப்பாவாக மாறிய அம்மா: - மகளாக மாறிய மகன்!
[Thursday 2017-03-16 18:00]

லெஸ் மேய்ஷன் மற்றும் எரிக்கின் மகனான காரி மேய்ஷன் என்னும் 15 வயது சிறுவன் அறுவை சிகிச்சை மூலம் முதலில் பெண்ணாக மாறினார். இவர் அவருடைய பெற்றோரிடம் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு பெண்ணாக உணர்வதாகக் கூறியுள்ளார். பின்னர் அவர்களுடைய முழு சம்மதத்துடன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது பாலினத்தை மாற்றினார்.



ஏலம் விடப்படும் ஹிட்லரின்பு கைப்படங்கள்:
[Tuesday 2017-03-14 18:00]

‌அடால்ஃப் ஹிட்லரின் நீண்ட நாள்‌ காதலி இவா பிரான் வீட்டில், ‌‌ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் நிறைந்த ஆல்பம் கிடைத்துள்ளது. இந்தப் புகைப்படங்களை ஏலம் விட சி அண்ட் டி (C AND T) நிறுவனம் முன்வந்துள்ளது. இயற்கைச் சூழலில் ஹிட்லர் ஓய்வெடுக்கும் சில அரிய புகைப்படங்கள் இந்தப் பழமையான‌ ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளன.



ஒரு உயிரை பறித்த பயத்தில் 39 பேரை கொன்ற சாரதி..
[Monday 2017-03-13 20:00]

ஒருவரின் உயிரை பறித்ததற்காக, அயலவர்கள் தாக்குவார்கள் என்ற பயத்தில் வேகமாக ஓட்டிய பஸ்ஸால் 38 பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் ஹெய்ட்டியில் இடம்பெற்றுள்ளது. ஹெய்ட்டியின் தலைநகரான போர்ச் அவ் பிரின்ஸ் பகுதியிலிருந்து கேப் ஹைட்டியென் நகரை நோக்கி சென்ற பஸ், ஒருவரை பலியெடுக்கவே, அயலவர்களின் தாக்குதல்களுக்கு பயந்து, பஸ்சை வேகமாக ஓட்டிச்சென்ற சாரதி பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது மோதியதில், 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் ஆபத்தான நிலைமைகளில் சிகிச்சை பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
<b>17-03-2017 அன்று மார்க்கத்தில்   நடைபெற்ற Sid SRIRAM Live in Concert  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா