Untitled Document
March 28, 2024 [GMT]
சிக்கலிலிருந்து தப்பிய நயனின் டோரா
[Friday 2017-03-17 14:00]

வித்தியாசமான கதை என்றால் தான் இப்போது நடிகர், நடிகைகள் கேட்கிறார்கள். அப்படி வளர்ந்து வரும் இயக்குனர் மிகவும் மாறுபட்ட கதையை கொண்டு பிரபலங்களிடம் கூறி பின் படத்திலும் கமிட்டாகின்றனர். அப்படி அந்த படம் வெளியாவதற்கு முன் ஒரு சிலர் அது என்னுடைய கதை, திருடி விட்டார்கள் என புகார் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். அண்மையில் நயன்தாரா நடித்திருக்கும் டோரா படம் என்னுடைய அலிபாபாவும் அற்புத காரும் கதை என ஸ்ரீதர் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் டோரா இயக்குனர் தாஸ் ராமசாமி கதையையும், ஸ்ரீதர் கதையையும் வாங்கி ஆலோசனை செய்துள்ளனர். இதில் தாஸ் ராமசாமியின் கதை அவருடைய கதை தான் என்று உறுதிபடுத்தியுள்ளனர் எழுத்தாளர் சங்கம்.

வித்தியாசமான கதை என்றால் தான் இப்போது நடிகர், நடிகைகள் கேட்கிறார்கள். அப்படி வளர்ந்து வரும் இயக்குனர் மிகவும் மாறுபட்ட கதையை கொண்டு பிரபலங்களிடம் கூறி பின் படத்திலும் கமிட்டாகின்றனர். அப்படி அந்த படம் வெளியாவதற்கு முன் ஒரு சிலர் அது என்னுடைய கதை, திருடி விட்டார்கள் என புகார் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். அண்மையில் நயன்தாரா நடித்திருக்கும் டோரா படம் என்னுடைய அலிபாபாவும் அற்புத காரும் கதை என ஸ்ரீதர் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் டோரா இயக்குனர் தாஸ் ராமசாமி கதையையும், ஸ்ரீதர் கதையையும் வாங்கி ஆலோசனை செய்துள்ளனர். இதில் தாஸ் ராமசாமியின் கதை அவருடைய கதை தான் என்று உறுதிபடுத்தியுள்ளனர் எழுத்தாளர் சங்கம்.

  
  
   Bookmark and Share Seithy.com



"சாப்பிட கூட வழி இல்லை" - மேடையில் கண்ணீர் விட்ட விஜய் டிவி மணிமேகலை!
[Thursday 2024-03-28 06:00]

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பிரபலம் ஆனவர் மணிமேகலை. அவர் ஹுசைன் என்ற டான்சரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் ஒப்புதல் இல்லை. வீட்டை எதிர்த்து தான் மணிமேகலை ஹுசனை திருமணம் செய்துகொண்டார். அந்த நேரத்தில் அவர்கள் மதத்தை வைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ட்ரோல்கள் வந்தது.



வனிதா 4வது திருமணம்: காரி துப்பும் தங்கச்சி!
[Thursday 2024-03-28 06:00]

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் எப்போதும் உள்ளது. அந்த வகையில் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவிற்கு பிறந்த மூத்த மகள் வனிதா விஜயகுமார் தமிழ் திரையுலகில் நடிகையாக களம் இறங்கினார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவரது அம்மா மஞ்சுளா மற்றும் அப்பா விஜயகுமார் போல இவரது நடிப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.



ஜெட் வேகத்தில் பறந்து வரும் சிவகார்த்திகேயன்!
[Wednesday 2024-03-27 18:00]

அசர்கிற நேரத்துல தான் ஆட்டைய போடணும் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அதுபோலதான் சிவகார்த்திகேயனின் செயல்கள் இருக்கிறது. அதாவது விஜய் அரசியல், அஜித் டைம் பாஸ்க்கு படங்களில் நடிப்பது, ரஜினி வருஷத்துல ஒரு தடவை படம் பண்ணுவது, கமல் பெயர் சொல்ற மாதிரி ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒரு கோட்பாடு வைத்து அதன்படி நடித்து வருகிறார்கள்.



ஷாருக்கான் போல அட்லிக்கு வேற நடிகரை கோர்த்துவிட்ட விஜய்!
[Wednesday 2024-03-27 18:00]

அட்லி இயக்க கூடிய படங்கள் காபி கேட் என்று கூறினாலும் அவரிடம் இருக்கும் தனித் திறமையால் வசூல் அளவில் சாதனை படைக்கும் அளவிற்கு வெற்றி இயக்குனராக ஜொலித்து வருகிறார். எப்படி இங்கே விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை கொடுத்தார்.



10 வருட காதல்: ரகசிய திருமணம் செய்துகொண்ட டாப்ஸி!
[Wednesday 2024-03-27 18:00]

தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை டாப்ஸி. இதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார். பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி சமீபத்தில் தான் ஷாருக்கான் உடன் இணைந்து டங்கி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை டாப்ஸிக்கு அவருடைய 10 வருட காதலருடன் திருமணம் என தகவல் வெளிவந்தது.



பச்சை கொடி காட்டியதால் துணிந்து விளையாடும் சங்கர்!
[Wednesday 2024-03-27 06:00]

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 மற்றும் 3 படப்பிடிப்பு நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராகி வருவதால் சங்கர் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வருகிறது ஷங்கரின் கேம் சேஞ்சர்.



இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுத்த வெற்றிமாறன்!
[Wednesday 2024-03-27 06:00]

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். அவர் பிரபல இயக்குனர் பேரரசுக்கு மேடையில் பதிலடி கொடுத்ததாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. யானை கதையை வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் கள்வன் என்ற படத்தின் பிரெஸ் மீட்டில் பேசிய பேரரசு சொன்ன கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றிமாறன் பேசி இருக்கிறார்.



பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்!
[Tuesday 2024-03-26 18:00]

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார். மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு சிகிச்சை பலனின்றி காலமானார். 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.



நடிப்பை ஓரங்கட்டி பழைய பாணிக்கு திரும்பும் பிரபுதேவா!
[Tuesday 2024-03-26 18:00]

போட்டி நிறைந்த திரை உலகில் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் விடாமுயற்சியுடன் ஜெயித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் தன்னை மிதித்துக் கொண்டு ஆயிரம் பேர் வருவதற்கு தயாராக இருப்பார்கள். இப்படித்தான் பிரபுதேவாவின் நிலைமையும் ஆகிவிட்டது.



"ஹிந்தி படங்களில் நடிக்காததற்கு காரணமே இதுதான்" - த்ரிஷாவே கூறிய பதில்!
[Tuesday 2024-03-26 18:00]

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை திரிஷா. 1999ம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரேஒரு காட்சியில் நடித்திருந்தார். சூர்யாவுடன் மௌனம் பேசியதே படத்தில் முதன்முதலில் நாயகியாக நடிக்க அதன்பிறகு சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார்.



ஆண்டவருக்காக ரொமான்டிக் அவதாரம் எடுத்த லோகேஷ்: காரணம் இதுதான்!
[Tuesday 2024-03-26 06:00]

நடிக்கப் போகிறார் என்றதுமே அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் இனிமேல் ஆல்பம் பாடல் டீசரை பார்த்ததும் அது ஆனந்த அதிர்ச்சியாக மாறிப்போனது. நம்ம லோகியா இது என கேட்கும் அளவிற்கு அவர் ரொமான்ஸில் பட்டையை கிளப்பி இருந்தார். அதை தொடர்ந்து இன்று முழு பாடலும் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.



நடிகை மீனா மறுமணம்: மாப்பிள்ளை இவரா?
[Tuesday 2024-03-26 06:00]

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்தவர் நடிகை மீனா. என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்தார் மீனா. சோலையம்மா என்ற கேரக்டரில் மீனாவும், மாயாண்டி கேரக்டரில் ராஜ்கிரணும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர் என்றால் அது மிகையல்ல.



திமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறாரா சூரி?
[Monday 2024-03-25 06:00]

நடிகர் சூரி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இருவரும் ஒன்றாக பல படங்களில் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரகவாக சூரி பிரச்சாரம் செய்ய போகிறார் என செய்தி பரவியது.



பிக் பாஸ் வினுஷா ஹீரோயினாக நடிக்கும் புது சீரியல்!
[Monday 2024-03-25 06:00]

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. முதலில் ஹீரோயினாக ரோஷ்ணி ஹரிப்ரியன் நடித்தார். ஆனால் அவர் திடீரென வெளியேறியபிறகு வினுஷா தான் புது கண்ணம்மாவாக நடிக்க தொடங்கினார். முதல் சீசன் முடிந்த பிறகு பாரதி கண்ணம்மா 2 சீரியல் வினுஷாவை வைத்து விஜய் டிவி தொடங்கியது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்காததால் அவரசமாக முடித்துவிட்டனர்.



நேரம் சரியில்லாமல் பல வருடம் படங்களே இல்லாத 6 இயக்குனர்கள்!
[Sunday 2024-03-24 18:00]

எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் சில இயக்குனர்களின் படங்கள் மட்டும் அதிக அளவில் வெற்றி பெற்று மக்களிடம் ரீச் ஆகிவிடும். அதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் திறமையும், விடாமுயற்சியும் தான் காரணமாக இருக்கும். ஆனால் அதே இயக்குனர்களுக்கு நேரம் சரியில்லாமல் இருப்பதால் பல வருடங்களாக படங்கள் எதுவும் தொடர்ந்து வராமல் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்கள் யார் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.



ரஜினி கமலுடன் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்ட நடிகர்!
[Sunday 2024-03-24 18:00]

திரைத் துறையில் பல திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்பு அமையாது போகவே காலத்தின் கொடூரத்தால் பல திறமையாளர்கள் மறைக்கப்பட்டனர் என்றே சொல்லலாம். 90ஸ் களின் முற்பகுதியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து நடித்த போதும் அழுத்தமான கதாபாத்திரங்கள் அமையாத காரணத்தினால் ஜொலிக்க முடியாமல் போனவர் தான் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி.



"2-வது மனைவியாகும் அஞ்சலி" - மாப்பிள்ளை யாரு தெரியுமா?
[Sunday 2024-03-24 18:00]

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளாக சிலர் மட்டுமே அதிக கவனத்தை ஈர்த்துவிடுகின்றனர். ஆனால் நல்ல நடிகையாக இருந்தாலும் சிலருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவைச் சேர்ந்த அவர் பள்ளிப் படிப்பை அங்கு முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து கல்லூரி படிப்பை தொடர்ந்தார். முதலில் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.



நடிக்கும் ஆசையால் வாழ்க்கையை இழந்த 6 இயக்குனர்கள்!
[Sunday 2024-03-24 08:00]

தமிழ் சினிமாவில் இயக்குனராகிய தீருவேன் என்று பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் மூலம் இயக்குனராகும் வாய்ப்பு பெற்று போராடி வெற்றி பெற்று தடம் பதித்தவர்கள் ஏராளம். இருந்த போதும் நடிக்கும் ஆசையினால் இயக்குவதை விட்டு வந்து நடிகராக ஜொலிக்க முடியாமல் வெற்றி வாய்ப்பை இழக்கும் 6 இயக்குனர்களை காணலாம்.



இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சியில் லாஸ்லியா! Top News
[Sunday 2024-03-24 08:00]

இலங்கையில் சக்தி தொலைக்காட்சி லோக்கல் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளியாக பணியாற்றி தனது பணியை செய்து வந்தவர் லாஸ்லியா மரியனேசன். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் இவர் தத்தி பேசும் தமிழை பார்த்து வெகுவாக மக்களின் மனதில் கவர்ந்தார்.



பல கோடி விலைபோன விஜய்யின் கோட் பட வெளிநாட்டு வியாபாரம்!
[Saturday 2024-03-23 19:00]

வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய நாள் முதல் அவரிடம் ரசிகர்கள் கேட்ட ஒரே விஷயம் எப்போது விஜய்யுடன் இணைவீர்கள் என்பது தான். அதற்கு பதில் கூறும் வகையில் விஜய்யை வைத்து கோட் என்ற படத்தை இயக்கி வருகிறார் வெங்க பிரபு. படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் மைதானம் ஒன்றில் நடந்து வந்தது.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா