Untitled Document
November 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மகாபாரத்தை பற்றிய கமலின் சர்ச்சை கருத்துக்கு குஷ்பு ஆதரவு..
[Friday 2017-03-17 16:00]

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆளும் கட்சிகளுக்கு எதிராக அவ்வப்போது டுவிட்டரில் கமெண்ட் வெளியிட்டு வருகிறார் கமல். அதன்காரணமாக, சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். இந்தநிலையில், சமீபத்தில், ஒரு பெண்ணை வைத்து சூதாடும் கதை. அதை இந்திய மக்கள் புனித நூலாக கருதுகிறார்கள் என்று மகாபாரத்தை பற்றி ஒரு கருத்தினை சொல்லியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது போலீசில் புகார் அளித்தது. அதோடு, இப்படி இந்து மக்களின் புனித நூலைப்பற்றி பேசும் நடிகர் கமல்ஹாசன், பைபிள், குரானைப்பற்றி பேசுவாரா? என்றும் இந்து அமைப்புகள் அவருக்கு கேள்வி எழுப்பின.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆளும் கட்சிகளுக்கு எதிராக அவ்வப்போது டுவிட்டரில் கமெண்ட் வெளியிட்டு வருகிறார் கமல். அதன்காரணமாக, சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். இந்தநிலையில், சமீபத்தில், ஒரு பெண்ணை வைத்து சூதாடும் கதை. அதை இந்திய மக்கள் புனித நூலாக கருதுகிறார்கள் என்று மகாபாரத்தை பற்றி ஒரு கருத்தினை சொல்லியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது போலீசில் புகார் அளித்தது. அதோடு, இப்படி இந்து மக்களின் புனித நூலைப்பற்றி பேசும் நடிகர் கமல்ஹாசன், பைபிள், குரானைப்பற்றி பேசுவாரா? என்றும் இந்து அமைப்புகள் அவருக்கு கேள்வி எழுப்பின.

  

ஆனால் அதையடுத்து கமல் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. ஆனால் தற்போது நடிகை குஷ்பு, கமல் சொல்வது சரிதான் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதோடு, இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி இந்து அமைப்புகள் சாதி வன்முறை செய்வதாகவும், பாஜகவை மறைமுகமாக தாக்கியுள்ளார் குஷ்பு.

  
   Bookmark and Share Seithy.comஉங்களுடைய வியாதிக்கு வேறு வேலை ஏதாவது செய்யுங்கள்: - ரசிகரை கலாய்த்த டாப்ஸி
[Tuesday 2017-11-21 22:00]

இளம் நடிகைகள் இணைய தள பக்கங்களில் தங்களின் கவர்ச்சி படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். டாப்லெஸ், நிர்வாண படங்களைகூட சிலர் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும்போது கோபம் அடையும் அந்த நடிகைகள் ரசிகர்களை எதிர்த்து கமென்ட் வெளியிடுகின்றனர். அவ்வப்போது நடக்கும் இதுபோன்ற சர்ச்சையில் தற்போது டாப்ஸி சிக்கியிருக்கிறார்.கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் சந்திரமௌலி படம்
[Tuesday 2017-11-21 21:00]

கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ள சந்திரமௌலி படத்தின் படப்பிடிப்பு வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது. ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்க உள்ள இந்த படத்தின் நடிகர்களின் தேர்வு முடிந்து, திரைப்படத்தின் திட்டமிடல்கள் நிறைவுற்றது. புகைப்படம் ஒன்றையும் இயக்குநர் திரு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சமந்தாவின் அதிர்ஷ்ட மச்சம்: - திருமணத்துக்கு பிறகும் ஹீரோயினாக பிஸி
[Tuesday 2017-11-21 18:00]

திருமணம் என்றதுமே சில நடிகைகள் அலறுவதுண்டு. எப்போது திருமணம் என்று கேட்டால் இன்னும் 3 வருடம் கழித்துத்தான் அதுபற்றி யோசிப்பேன் என்று ரெடிமேட் பதில் ஒன்றை சொல்வதுண்டு. சில டாப் ஹீரோயின்கள் 30 வயதை கடந்தும் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர். திருமணம் என்று சொன்னால் மார்க்கெட் போய்விடும் என்பதுதான் இவர்களது பயம். ஆனால் இவர்களில் விதிவிலக்காக இருக்கிறார் சமந்தா. விஜய்யுடன், ‘தெறி’ படத்தில் நடித்தபோது நாக சைதன்யாவுடன் தனது திருமணத்தை அறிவித்தார்.அரை நிர்வாண தோற்றத்தில் போஸ் கொடுத்த ஷெர்லின்!
[Tuesday 2017-11-21 18:00]

தமிழில், ‘யுனிவர்சிட்டி’ படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. படம் ஹிட்டாகாததால் தமிழில் ஒரு படத்தோடு மூட்டை கட்டிக்கொண்டு இந்தி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். கவர்ச்சி வேடங்களில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்று நடித்தவர் திடீரென்று பிளோபாய் இதழுக்கு நிர்வாண போஸ் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து 3டியில் உருவான, ‘காமசூத்திரா’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். சில காட்சிகள் படமான நிலையில் பல்வேறு பிரச்னைகளால் படம் தடைபட்டு நின்றது.சினிமாவில் பெண்களை போல ஆண்களுக்கும் பாலியல் தொல்லை: - ராதிகா ஆப்தே
[Tuesday 2017-11-21 18:00]

சினிமாவில் பெண்களை போலவே ஆண்களுக்கும் பாலியல் தொல்லை உள்ளதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். ‘கபாலி’யில் ரஜினி ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் படங்களை குறைத்துக் கொண்டு இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். கதைக்கு தேவைப்பட்டால் டாப்லெஸ் ஆகவும் நடிக்கிறார். வெளிநாட்டில் வெளியாகும் ஆங்கில குறும்படமொன்றில் நிர்வாண காட்சியிலும் நடித்தார். தவிர இணைய தள பக்கங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.புதிய திரை பயணத்தை தொடங்கி இருக்கிறேன்: - சமந்தா
[Monday 2017-11-20 15:00]

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, திருமணத்துக்கு பிறகு புதிய திரை பயணத்தை தொடங்கி இருப்பதாகக் கூறியிருக்கிறார்.தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. திருமணத்துக்கு முன்பு விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், இப்போது விஷால், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார்.ஆண்களும் பெண்களும் சமமாகி விட்டார்கள்: - ஆண்ட்ரியா
[Monday 2017-11-20 15:00]

“சினிமாவில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்றும், பட வாய்ப்புக்காக அனுசரித்து செல்ல வேண்டி இருக்கிறது என்றும் சொல்லப்படுவதை நான் ஏற்க மாட்டேன். திறமை, கடின உழைப்பு இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் ஆசையை நிறைவேற்றிய பாலா!
[Monday 2017-11-20 15:00]

இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது, ஜி.வி.பிரகாஷ் குமாரின் நீண்ட நாள் ஆசை. இப்போது அந்த ஆசையை பாலா நிறைவேற்றியுள்ளார். அவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடித்துள்ள படம், நாச்சியார். இதற்காக இளையராஜா இசையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுதிய, ‘ஒன்னவிட்டா யாரும் இல்ல... எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து’ என்ற பாடலை, பிரியங்காவுடன் இணைந்து பாடியுள்ளார் ஜி.வி. சமீபத்தில் முழு படத்தையும் பார்த்த இளையராஜா, ஜி.வி அந்த கேரக்டராகவே மாறி சிறப்பாக நடித்திருப்பதாக பாலாவிடம் பாராட்டியுள்ளார்.ஹாக்கி வீரராக நடிக்கும் ஹிப் ஆப் ஆதி!
[Monday 2017-11-20 15:00]

மீசையை முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப் ஆப் ஆதி தனது அடுத்த படத்தில் ஹாக்கி வீரராக நடிக்க உள்ளார். இதற்காக சென்னையில் அவர் கடுமையான பயிற்சி எடுத்து வருகிறார். பார்த்திபன் என்ற புதுமுக இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளார்.ஹரீஷ் கல்யாண் நடிக்கும் பியார் பிரேமா காதல்!
[Monday 2017-11-20 07:00]

பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இணைந்து தயாரிக்கும் படம், பியார் பிரேமா காதல். ஹரீஷ் கல்யாண், ரெய்சா ஜோடி. ஒளிப்பதிவு, ராஜா பட்டாச்சார்யா. இசை, யுவன்சங்கர்ராஜா. இயக்கம், இளன். இவர், கிருஷ்ணா நடிப்பில் ரிலீசாக இருக்கும் கிரகணம் என்ற படத்தை இயக்கியவர்.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விவசாயிகளின் பிரச்சனை!
[Saturday 2017-11-18 16:00]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விவசாயிகளின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கத்தில் வந்துள்ள இந்த படத்தில் மருத்துவ முறைகேடு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி போன்ற பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்த படம் பற்றி அரசியல் வாதிகள் மட்டத்திலும் பேசப்பட்டது. பலதடைகளை தாண்டி வந்த ‘மெர்சல்’ படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்!
[Saturday 2017-11-18 16:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு, இயக்குநரும், நயன்தாரா காதலருமான விக்னேஷ் சிவன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நயன்தாரா இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார்.நயன்தாரா நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கும் தனுஷ்!
[Saturday 2017-11-18 16:00]

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டன.தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் எருமை சாணி புகழ் ஹரிஜா!
[Saturday 2017-11-18 16:00]

யூடியூபில் எருமை சாணி புகழ் ஹரிஜா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.. கிளாப் போர்ட் என்ற புதிய புரொடக்ஷன் தயாரிப்பில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படம் தயாராக இருக்கிறது. தப்பு தாண்டா புகழ் சத்தியமூர்த்தி நடிக்கும் இப்படத்தில் எருமை சாணி புகழ் ஹரிஜா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கபோகும் இப்படத்தில் எருமை சாணி விஜய், ஆர் ஜே விக்னேஷ்காந்த், கோபி போன்ற பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி 2018ல் வெளியாக இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு!
[Saturday 2017-11-18 16:00]

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே ஹரீஷ் கல்யாண் 'சிந்து சமவெளி', ' பொறியாளன்', 'வில் அம்பு' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசேர்த்தது. அதேபோல் 'வேலையில்லா பட்டத்தாரி -2' படத்தில் கஜோலுக்கு உதவியாளராகக் கேரக்டர் ரோலில் ரைசா நடித்திருந்தாலும், இந்த நிகழ்ச்சியின் மூலமாகதான் ரைசாவும் கவனம் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஒன்றாகத் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.அரசியலில் குதிக்கும் நயன்தாரா!
[Friday 2017-11-17 17:00]

ராதிகா, ரேவதி, குஷ்பு, நக்மா உள்ளிட்ட பல நடிகைகள் அரசியலில் குதித்துள்ளனர். கஸ்தூரி உள்ளிட்ட சில நடிகைகள் அரசியல் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை அரசியல் பக்கம் தலைகாட்டாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. அவரும் தற்போது அரசியல் களத்தில் குதிப்பார் என்ற பேச்சு பரவி வருகிறது. சமீபத்தில் கோபி நயினார் இயக்கிய, ‘அறம்’ படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்தார் நயன்தாரா.தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு திரிஷா மீது புகார்!
[Friday 2017-11-17 17:00]

சிம்பு, திரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் சிம்பு நடித்தார். இந்த படத்தின் முழு ஷூட்டிங்கிலும் அவர் பங்கேற்கவில்லை. பாதி படத்தில் நடித்தவரை அத்துடன் ஒரு பாகமாக வெளியிடும்படி சிம்பு கூறினாராம். மேலும் பாதி படத்தை இரண்டாம் பாகமாக வெளியிட திட்டமிட்டனர். இந்நிலையில் முதல் பாகமே பெரும் நஷ்டத்தை கொடுத்தது.இயக்குனர் தலையை வெட்டினால் 5 கோடி ரூபாய் சன்மானம்: - பகிரங்க மிரட்டல்
[Friday 2017-11-17 17:00]

சிங், தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிடக்கூடாது என்று ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் டிரெய்லர் வெளியிட்ட தியேட்டரை அந்த அமைப்பினர் அடித்து நொறுக்கினர். பாலிவுட் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான் பகுதியில் நடந்தபோது அவரை கர்னி சேவா அமைப்பினர் தாக்கியதுடன், படப்பிடிப்பு அரங்குகளை சூறையாடினார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தியது. திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பாலிவுட் நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இப்படத்தை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது என்று தீபிகா படுகோன் சவால் பேட்டி அளித்தார்.உலக காமெடி மேதை சார்லி சாப்ளினுக்கு மரியாதை செலுத்தும் நிக்கி கல்ராணி படம்!
[Friday 2017-11-17 17:00]

சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா ஷர்தா நடிக்கின்றனர். படம் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா கூறியதாவது: 2002ல் தமிழில் வெளியான சார்லி சாப்ளின் படம், பிறகு இந்தியில் சல்மான்கான் நடிப்பில் நோ என்ட்ரி, தெலுங்கில் பெல்லம் ஊர் எல்தே, மலையாளத்தில் ஜெயராம், பாவனா நடிப்பில் ஹேப்பி ஹஸ்பென்ட்ஸ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் நடிப்பில் ஹல்லா புல்லா சுல்லா மற்றும் போஜ்புரி, ஒரியா, மராத்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது இதன் 2ம் பாகம் உருவாகிறது.ஆபாச வசனம் பேசிய ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு!
[Friday 2017-11-17 17:00]

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் நாச்சியார். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. படத்தில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளியாகவும் ஜோதிகா போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். போலீஸ் சீருடை அணிந்திருக்கும் ஜோதிகா, காவல் நிலையத்தில் சிலரை பார்த்து ஆபாசம் நிறைந்த கெட்ட வார்த்தையால் திட்டும் காட்சி இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா