Untitled Document
July 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தைவானுக்கு உள்ள துணிவு இந்தியாவுக்கு இல்லையா? - சீமான் ஆவேசம்
[Saturday 2017-03-18 16:00]

இலங்கையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 840 மீனவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய சீமான் கூறியதாவது,
இலங்கையால் சுட்டுக்கொல்லப்பட்ட முதல் மீனவர் பிரிட்ஜோ அல்ல. இதுவரை, தமிழகத்தை சேர்ந்த 840 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 840 மீனவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய சீமான் கூறியதாவது, இலங்கையால் சுட்டுக்கொல்லப்பட்ட முதல் மீனவர் பிரிட்ஜோ அல்ல. இதுவரை, தமிழகத்தை சேர்ந்த 840 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

  

இந்திய பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவே இதுகுறித்து ஆதாரத்துடன் பேசியுள்ளார். காயம்பட்டு மீன் பிடிக்க போக முடியாமல் இருக்கும் மீனவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம். மீனவனுக்காக பெரிய நாடான பிலிப்பைன்ஸை எதிர்க்கும் தைவானுக்கு உள்ள துணிவு இந்தியாவுக்கு இல்லையா? மீனவர்கள் பிரச்னை குறித்து எதிர்காட்சியாக இருக்கும் போது குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள், ஆளும் காட்சியாக வந்துடவுடன் அப்படியே விட்டுவிடுகின்றனர் என கொந்தளித்துள்ளார் சீமான்.

  
   Bookmark and Share Seithy.com



நாங்கள் இந்துக்கள் அல்ல வீரசைவர்கள்: - கர்நாடக பாணியைக் கையில் எடுக்கும் சீமான்
[Friday 2017-07-28 17:00]

"கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்துகள் ஒன்றுகூடி நாங்கள் இந்துக்கள் அல்ல என்று புரட்சி செய்வது போல், தமிழகத்தில் நாங்களும் எழுவோம்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.



பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் கருவை கலைக்க கோரிய மனு: - உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
[Friday 2017-07-28 17:00]

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சண்டிகாரில் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு கடந்த ஜூலை 18-ம் தேதி மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது.



மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்!
[Friday 2017-07-28 17:00]

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, 6 மாத பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளனர். முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்கு: - வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார்
[Friday 2017-07-28 12:00]

சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.



சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகை குறித்த கேள்வி: - பதில் அளிக்காமல் காரில் பறந்த முதல்வர் பழனிசாமி
[Friday 2017-07-28 12:00]

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகை குறித்து முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல் முதல்வர் விறுவிறுவென்று காரில் சென்றுவிட்டார்.சென்னை திருவொற்றியூரில் இன்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.



தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: - கருணாஸ்
[Friday 2017-07-28 07:00]

“ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்கிய தீர்ப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பின்பற்ற வேண்டும்” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் குரல் கொடுத்துள்ளார்.விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் பட்டியலில் 2006-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் சேர்த்தது. தீவிரவாத இயக்கம் என ஐரோப்பிய நாடுகள் விடுதலைப் புலிகளுக்குத் தடைவிதித்தனர். இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.



மனைவியை கொன்று புதைத்த கணவன்: - பொலிசாரிடம் சிக்கியது எப்படி?
[Friday 2017-07-28 07:00]

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவள்ளி.இவருக்கும் உடையார்பளையத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கனகவள்ளி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.



கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்: - பொலிஸில் சிக்கினார்
[Friday 2017-07-28 07:00]

இந்தியாவில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை பொலிசார் கையும் களவுமாக கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தை சேர்ந்த நிதிஷ் அதிகாரி, ஷில்பி அதிகாரி தம்பதிகளுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.



தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கம் ஒரு வரலாற்று திருப்புமுனையாகும்: - தொல். திருமாவளவன்
[Thursday 2017-07-27 17:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவ்வறிக்கையில்,



முகேஷ் அம்பானியின் வீட்டில் நள்ளிரவில் ஒலித்த சத்தம்!
[Thursday 2017-07-27 17:00]

உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட குடியிருப்பு பகுதியாகக் கருதப்படும் அல்டாமவுன்ட் சாலையில் அமைந்துள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் அன்ட்லியா வீட்டில் இருந்து அதிகம் சத்தம் வந்துள்ளதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. 27 அடுக்குகளே இருந்தாலும் சில மாடிகள் மிக உயரமாகக் கட்டப்பட்டுள்ளன.



தமிழக அரசு விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: - மு.க.ஸ்டாலின் கைதுக்குக் கொதிக்கும் திருநாவுக்கரசர்
[Thursday 2017-07-27 17:00]

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று சேலத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்தக் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.



திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கைது!
[Thursday 2017-07-27 12:00]

சேலம் செல்லும் வழியில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினை தடுத்து நிறுத்திய பொலிசார்கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள கட்சராயன் ஏரியின் புதர்களை அகற்றி தி.மு.க. தொண்டர்கள் ஏற்கனவே தூர்வாரியிருந்ததாக கூறப்படுகிறது



பத்து வயது சிறுமி ஆறு மாத கர்ப்பம்: - பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண் குழந்தைகள்
[Thursday 2017-07-27 07:00]

உலகிலேயே இந்தியாவில்தான் பெண் குழந்தைகள் நெருங்கிய நபர்களால் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டிய பெற்றோரே, பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து? இந்த நிலை என்று மாறும்?



தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும்: - வைகோ
[Thursday 2017-07-27 07:00]

ஐரோப்பிய யூனியனில் கடந்த 2006-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டது.



பீகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்!
[Thursday 2017-07-27 07:00]

பீகாரில் ஆட்சி அமைத்திருந்த மெகா கூட்டணியில் பூசல் வசூலித்ததை அடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் நேற்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் உடனடியாக கொடுத்தார். ஆளுநரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.



இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிறாரா அமித் ஷா?
[Thursday 2017-07-27 07:00]

பா.ஜ.க-வின் தேசியத் தலைவரான அமித் ஷா குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களைவைக்கு எம்.பி ஆக தேர்வு செய்யப்பட உள்ளார்.



பணத்திற்காக நடிகையின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டேன்: - காதலன் வாக்குமூலம்
[Wednesday 2017-07-26 17:00]

பணத்திற்காக நடிகையின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டதாக முன்னால் காதலன் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.பிரபல மலையான நடிகை மைதிலி படத்தயாரிப்பு நிர்வாக இயக்குநர் கிராண்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.



பதற்றத்தில் 44 மீனவ கிராமங்கள்: - குமரியில் சஜாக் ஆப்ரேஷன்
[Wednesday 2017-07-26 17:00]

இந்தியாவின் தென் முனையாக கன்னியாகுமரி மாவட்டம் இருக்கிறது. கடல் சார்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் சஜாக் ஆப்ரேஷன் கடலோரப் பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கன்னியாகுமரியில் சஜாக் ஆப்ரேஷன் நடந்தது.



உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி காலவரையற்ற பட்டினிப் போராட்டம்!
[Wednesday 2017-07-26 13:00]

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி, உயர்நீதிமன்றத்தின் தமிழ் போராட்டக்குழுவினர் நாளை முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மதுரை காளவாசலில் நாளை காலை 9 மணி முதல் இப்போராட்டம் தொடங்குகிறது. இந்தப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடங்கி வைக்க இருக்கிறார்.



சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தவரின் மகன் இன்று இந்தியாவின் ஜனாதிபதி!
[Wednesday 2017-07-26 12:00]

இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளார்.1945 ஆம் ஆண்டு தெஹாத் கான்பூர் மாவட்டத்தில் தலித் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்துள்ளார்.இவரின் தந்தையின் பெயர் மைகுலா, 5 மகன்கள் மற்றும் 2 பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ராம்நாத் கடைக்குட்டியாகப் பிறந்தார்.


SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா