Untitled Document
October 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சிறு வயதில் தாயாகும் 11 வயது இங்கிலாந்து சிறுமி!
[Sunday 2017-03-19 18:00]

இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள். அந்த வகையில் இங்கிலாந்தில் 11 வயதில் ஒரு சிறுமி குழந்தை பெற தயாராக இருக்கிறார்.
அதே நேரத்தில் பிறக்க இருக்கும் குழந்தையின் தந்தைக்கு இவளை விட ஓரிரு வயதே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விரைவில் குழந்தை பெற இருக்கும் 11 வயது சிறுமி இங்கிலாந்தின் இளம் தாய் ஆகிறாள். இதற்கு முன்பு 12 வயதில் குழந்தை பெற்ற தெரசா மிடில்டன் என்ற சிறுமி இளம் தாய் என்ற பட்டம் பெற்றாள்.

இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள். அந்த வகையில் இங்கிலாந்தில் 11 வயதில் ஒரு சிறுமி குழந்தை பெற தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் பிறக்க இருக்கும் குழந்தையின் தந்தைக்கு இவளை விட ஓரிரு வயதே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் குழந்தை பெற இருக்கும் 11 வயது சிறுமி இங்கிலாந்தின் இளம் தாய் ஆகிறாள். இதற்கு முன்பு 12 வயதில் குழந்தை பெற்ற தெரசா மிடில்டன் என்ற சிறுமி இளம் தாய் என்ற பட்டம் பெற்றாள்.

  

கடந்த 2014-ம் ஆண்டு இவள் குழந்தை பெற்றாள். அக்குழந்தையின் வயது 13. தெரசா தற்போது 2-வது குழந்தையை பெற தயாராக இருக்கிறார்.

  
   Bookmark and Share Seithy.com



வடகொரியாவில் கின்னஸ் சாதனை படைத்த 1069 ரோபோக்களின் நடனம்!
[Sunday 2017-10-22 18:00]

உலகின் எதிர்காலம் ‘ரோபோ’க்கள் கைகளில் தான் உள்ளது என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ‘ரோபோ’க்கள் ‘செயற்கை அறிவு’ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல வித்தியாசமான செயல்களை செய்ய முடியும். இந்த நிலையில் வடகொரியாவில் மேற்கண்ட தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 1069 ‘ரோபோ’க்கள் ஒரே நேரத்தில் நடனமாடின.



செக் நாட்டின் பாராளுமன்ற தேர்தல்: - பிரதமராகும் கோடீசுவரர் பேபிஸ்!
[Sunday 2017-10-22 18:00]

ஐரோப்பா கண்டத்தில் உள்ள செக்குடியரசு நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 200 இடங்களுக்கு நடந்த மோதலில் ஏஎன்ஓ (யெஸ்) கட்சியும், சிவிக் டெமாக்ரடிக் மற்றும் தி செக் பைரேட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. வாக்கு பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடை பெற்றது. அதை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏஎன்ஓ (யெஸ்) கட்சி அமோக வெற்றி பெற்றது. இக்கட்சியின் தலைவராக ஆண்ட்ரெஜ் பேபிஸ் (63). கோடீசுவரரான இவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.



கடலில் மூழ்கி இறந்த டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம் ரூ.8 கோடிக்கு ஏலம்!
[Sunday 2017-10-22 18:00]

இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. வழியில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையின் மீது மோதி உடைந்து கடலில் மூழ்கியது.இக்கோர விபத்து கடந்த 1912-ம் ஆண்டு நடந்தது. அதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இறந்தவர்களில் அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவரும் ஒருவர்.



ஆப்பிரிக்காவில் ரத்தக்காட்டேரி பயத்தில் ஒன்பது பேர் அடித்துக் கொலை!
[Sunday 2017-10-22 18:00]

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் பிளாண்ட்ரீ என்ற மாகாணம் உள்ளது. அங்கு மாந்திரீக நாட்டம் உடைய மக்கள் அதிகம் உள்ளனர்.அங்கு சில மாதங்களாக ரத்தக்காட்டேரிகளின் நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவியது. அதையடுத்து அப்பகுதி மக்கள் கடும் பயத்தில் இருந்தனர்.



ஆப்கான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: - 63 பேர் உயிரிழப்பு
[Sunday 2017-10-22 09:00]

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 2 மசூதிகளில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 63 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷியா முஸ்லிம்களுக்கு சொந்தமான மசூதி உள்ளது. இங்குள்ள இமாம் ஜமான் மசூதியில் ெதாழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டி வந்த தற்கொலை படை தீவிரவாதி, வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். அதில், 30 பேர் கொல்லப்பட்டனர்.



விற்பனைக்கு வந்த ஆரஞ்ச் வைன்!
[Sunday 2017-10-22 09:00]

ஒயின் என்றாலே ரெட், ஒயிட், ரோஸ் நிறங்களே ஞாபகத்திற்கு வரும். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஆரஞ்ச் நிற ஒயின் விற்பனைக்கு வந்துள்ளது. நியூயார்க்கை சேர்ந்த பிரபல மது தயாரிப்பு நிறுவனம் 4 விதமான ஆரஞ்ச் ஒயின் பாட்டில்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஆரஞ்ச் நிறத்திற்காக இந்த ஒயின் சிட்ரஸ் பழங்களை கொண்டு தயாரிக்கப்படவில்லை.



தலாய்லாமாவை உலக தலைவர்கள் யாரும் சந்திக்க கூடாது: - சீனா எச்சரிக்கை
[Sunday 2017-10-22 09:00]

தலாய்லாமாவை சந்தித்தால் அது மிகப்பெரிய குற்றம் என்று உலக தலைவர்களை சீனா எச்சரித்துள்ளது.திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா (வயது 82). ஆனால் இவரை பிரிவினைவாதியாகத்தான் சீனா பார்க்கிறது. சீனாவிடம் இருந்து திபெத்தை பிரித்துக்கொண்டு செல்வதற்கு இவர் முயற்சிக்கிறார் என்பது சீனாவின் குற்றச்சாட்டு.



இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் சிறுவர்களின் மனநலம் பாதிக்கும்: - ஆய்வில் தகவல்
[Friday 2017-10-20 16:00]

இரவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தும் சிறுவர், சிறுமிகள் குறித்து கிரிப்த் பல்கலைக்கழகம் மற்றும் முர்டேக் பல்கலைக் கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 29 பள்ளிகளில் படிக்கும் 8 முதல் 11 வயது வரையிலான 1100 சிறுவர், சிறுமிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



வெளிநாட்டு மொழியை மிக எளிதாக பேச உதவும் ஆல்கஹால்: - ஆய்வில் தகவல்
[Friday 2017-10-20 16:00]

மது குடிப்பவர்களின் அறியும் திறன் மற்றும் ஆற்றல் குறையும். இது பொதுவான கருத்து. ஆனால் அதில் உள்ள ஆல்கஹால் மனிதர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து அச்ச உணர்வை போக்குகிறது.அதன் மூலம் வெளிநாட்டு மொழிகளை மிக சுலபமாக கற்றுக் கொள்ளும் திறனும், பேசும் திறனும் அதிகரிக்கும். இது குறித்த ஆய்வை லிவர்பூல் பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபத்தில் நடத்தினார்கள். <./p>



உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு முகபாவங்களைப் பயன்படுத்தும் நாய்கள்: - ஆய்வில் தகவல்
[Friday 2017-10-20 08:00]

நாய்கள் முன்னர் நினைத்ததை விடவும் அவற்றின் முகபாவங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும், மேலும் மனிதர்களுடன் பேசுவதற்காக முகபாவங்களை அவை பயன்படுத்துகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



கூகுளில் நிலா உட்பட மற்ற கோள்களுக்கும் போகலாம் ஒரு விசிட்!
[Friday 2017-10-20 08:00]

பரந்துவிரிந்த இந்த உலகை, கூகுள் மேப் கொண்டு சுலபமாக அளந்துவிட முடியும். தொலைதூரத்தில் எங்கேயோ அமர்ந்தபடி, வேண்டிய இடத்தில் அங்குலம் அங்குலமாக என்னவெல்லாம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, இங்கே தமிழ்நாட்டின் உசிலம்பட்டியில் இருந்துகொண்டு, கான்பெர்ராவில் இருக்கும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் உள்ளே வரை சென்று வர முடியும். பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவ்வப்போது அப்டேட் ஆகிக்கொண்டிருக்கும் இந்தக் கூகுள் மேப்தான், தெரியாத ஊர்களில் வழிகாட்டி.



ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டியில் 100 -வது கோல் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி!
[Friday 2017-10-20 08:00]

நம்ம ஊரு ஐபிஎல் போட்டியைப் போல ஐரோப்பாவில் கால்பந்து சாம்பியன் லீக் போட்டிகள் மிகப் பிரபலம். பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் லியோனல் மெஸ்ஸி, ஐரோப்பிய போட்டியில் 100-வது கோல் அடித்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இவரது 100-வது கோல் மூலம் பார்சிலோனா அணி அடுத்த சுற்றுக்கு இடம்பிடித்திருக்கிறது.



நியூசிலாந்தின் புதிய பிரதமர் ஆகிறார் 37 வயது ஜெசிந்தா ஆர்டர்ன்!
[Friday 2017-10-20 08:00]

கடைசி நிமிட தள்ளுமுள்ளு, முடிவில்லாது 26 நாள்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள், இதற்கெல்லாம் பிறகு நியூசிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன். இந்த முடிவு ஏற்பட அங்கே நிகழ்ந்த அரசியல் ஆட்டங்கள், நம் மாநிலத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.



ஜப்பானில் நிலநடுக்கம்: - ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவு
[Thursday 2017-10-19 18:00]

ஜப்பானின் தெற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கியுஷு தீவில் இருந்து சுமார் 682 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அமெரிக்க வர்த்தகச் சூழலை புரட்டிப் போட்ட கறுப்புத் திங்கள்!
[Thursday 2017-10-19 17:00]

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கப் பங்கு வர்த்தகத்தில் விழுந்த மிகப்பெரும் அடியால் அமெரிக்க வர்த்தகச் சூழலே புரட்டிப் போடப்பட்டது.1987-ம் ஆண்டு, அக்டோபர் 19-ம் தேதி அமெரிக்க வர்த்தக வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். ஒரே நாளில் வரலாறு மாறுமென்றால், மாறும் என அமெரிக்காவை புரட்டிப்போட்டத் தினம் இன்று. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பகுதியே நொறுங்கிப்போயுள்ளது.



ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்: - 43 வீரர்கள் பலி
[Thursday 2017-10-19 17:00]

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் உள்நாட்டு ராணுவத்தினர் உச்சகட்டப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ‘நேட்டோ’ எனப்படும் பன்னாட்டு படையினரும் போரில் இணைந்துள்ளனர்.



வடகொரிய விவகாரத்தில் குறுகிய பார்வையோடு செயல்பட கூடாது: - ஹிலாரி கிளிண்டன்
[Thursday 2017-10-19 08:00]

வடகொரியாவிற்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது என்று அமெரிக்காவின் ஜனநாயக கட்சி தலைவர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர் வடகொரியா விவகாரத்தில் போரை நாடுவதாலும், ஆவேசமாக இருப்பதாலும் எந்த பயனும் இல்லையென்றார். அந்நாட்டிற்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது என அவர் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் இவ்விவகாரத்தில் குறுகிய பார்வையோடு செயல்பட கூடாது. அது அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் என எந்த நாடாக இருந்தாலும் சரி. இவ்விகாரத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். வடகொரியா மீதான தடையை வீவிரமாக அமல்படுத்த சீனா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.



மீண்டும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: - 3 பேர் பலி
[Thursday 2017-10-19 08:00]

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள வணிக பூங்காவில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹார்போர்டு கவுண்டி என்ற இடத்தில், எம்மோர்டன் என்ற வணிகப் பூங்கா உள்ளது. நேற்று காலை, இந்தப் பூங்காவுக்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



சாலையோரம் நடந்துசென்ற மக்கள் கூட்டத்தில் கார் மோதி உக்ரைனில் 5 பேர் பலி!
[Thursday 2017-10-19 08:00]

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் சாலையோரம் நடந்து சென்ற மக்கள் கூட்டத்திடையே காரை தாறுமாறாக ஓட்டி மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் கார்கிவ். இங்கு நேற்று இரவு சாலையோரமாக பொதுமக்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.



வெள்ளை மாளிகையில் தீபாவளியை கொண்டாடிய டொனால்டு டிரம்ப்!
[Wednesday 2017-10-18 16:00]

இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரிகளுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.இக்கொண்டாட்டத்தில் டிரம்பின் மகளான இவான்கா டிரம்ப்பும் கலந்து கொண்டுள்ளார்.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா