Untitled Document
July 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
டொனால்ட் டிரம்புக்கு வெடிகுண்டு மிரட்டல்!
[Monday 2017-03-20 08:00]

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப்பின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் உள்ள கார் ஒன்றில் வெடிகுண்டு ஒன்று வெடிக்க இருப்பதாக வெள்ளை மாளிகை கார் டிரைவருக்கு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியா வெள்ளை மாளிகையில் சோதனையிட்டதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப்பின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் உள்ள கார் ஒன்றில் வெடிகுண்டு ஒன்று வெடிக்க இருப்பதாக வெள்ளை மாளிகை கார் டிரைவருக்கு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியா வெள்ளை மாளிகையில் சோதனையிட்டதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  

மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.மேலும் இந்த நேரத்தில் டிரம்ப் இல்லை என்றும் அவர் Mar-a-Lago பகுதிக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.comஆப்கன் போலீசார் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள்: - 16 போலீசார் பலி
[Sunday 2017-07-23 09:00]

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணம் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, தலிபான்களை எதிர்த்து சண்டையிட்டு வரும் ஆப்கன் ராணுவத்துக்கு ஆதரவாக நேட்டோ படைகளும், அமெரிக்க படைகளும் போரில் ஈடுபட்டுள்ளன.பிரிட்டனில் அதிகரிக்கும் குற்றங்கள்: - வெளியான அறிக்கை
[Sunday 2017-07-23 09:00]

பிரித்தானியாவில் அரங்கேறும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடத்துடன் ஒப்பிடுகையில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் இவ்வருடம் மார்ச் மாதம் வரை குறைந்தது ஐந்து மில்லியன் குற்றச்செயல்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.நடுவானில் விமானத்தின் ஜன்னலை திறந்துவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண்!
[Sunday 2017-07-23 09:00]

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த ஜெஸ்ஸி என்ற பெண்மணி விமானத்தின் மூலம் கலிபோர்னியாவிற்கு பயணம் செய்துள்ளார்.அப்போது, இவர் அமர்ந்திருந்த இருக்கையின் முன்புற இருக்கை காலியாக இருந்துள்ளது. இதனால் தனது காலை எடுத்து முன்புற இருக்கையில் வைத்துள்ளார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து தன்னை அறியாமல் விமானத்தின் ஜன்னல் கதவை திறந்து விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மைக்கேல் ஜாக்சன் வளர்த்த மனிதக் குரங்கு வரைந்த ஓவியங்களின் கண்காட்சி: - ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள்
[Saturday 2017-07-22 17:00]

மைக்கேல் ஜாக்சனின் செல்லப்பிராணியான மனிதக் குரங்கு வரைந்த ஓவியங்களின் கண்காட்சி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் நடைபெற்று வருகிறது. பப்புள்ஸ் எனப் பெயரிடப்பட்ட 34 வயது மனிதக் குரங்கு, பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனால் வளர்க்கப்பட்டது.எய்ட்ஸ் நோய்க்கு பசு மாட்டில் இருந்து மருந்து: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
[Saturday 2017-07-22 16:00]

பசு மாட்டின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் புதிய வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். விஞ்ஞான இதழான Nature-ல் இதுகுறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அமெரிக்க விஞ்ஞானிகள் பசுவினைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டு தங்களது புதிய கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளனர். அதில் 4 பசு கன்றுகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமான முடிவு கிடைத்துள்ளது.உலக மருத்துவ வரலாற்றில் தனக்குத் தானே ஆபரேஷன் செய்து கொண்ட ரஷிய டாக்டர்!
[Saturday 2017-07-22 16:00]

பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷிய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ்.29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார். தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை.விவசாயிகளின் 8,000 ஆடுகளை வேட்டையாடிய ஓநாய்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட பிரான்ஸ் அரசு!
[Saturday 2017-07-22 16:00]

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழிகளை வேட்டையாடிய ஓநாய்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மலைப்பிரதேசங்களாக உள்ள தென்-கிழக்கு பிரான்ஸில் ஓநாய்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. விவசாயிகளின் பண்ணைகளில் புகுந்து, அல்லது மேய்ச்சலுக்கு வரும் ஆடுகளை ஓநாய்கள் கொல்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.ஆஸ்திரேலிய பெண் சுட்டுக் கொலை: - தார்மீக பொறுப்பேற்று பதவி விலகிய பெண் போலீஸ் அதிகாரி
[Saturday 2017-07-22 16:00]

அமெரிக்காவின் மினேசோடா மாநிலத்தில் உள்ள மின்னேபொலிஸ் நகரில் கடந்த 15-ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 40 வயது யோகா ஆசிரியரான ஜஸ்டின் டாமண்ட், அந்நகர போலீசால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்வபம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் அதிர்வை ஏற்படுத்தியது.ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவல்: - இண்டர்போல் எச்சரிக்கை
[Saturday 2017-07-22 16:00]

ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள 173 ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பட்டியலை இண்டர்போல் அமைப்பு வெளியிட்டுள்ளனர்.பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரித்தானியா ஆகிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இளவரசரை கைது செய்ய உத்தரவிட்ட சவுதி மன்னர்: - குவியும் மக்கள் ஆதரவு
[Saturday 2017-07-22 16:00]

சவுதி இளவரசர் செய்த கொடூர செயலுக்காக அவரை கைது செய்த சவுதி மன்னருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதுடன் அரசு மீதான மக்களின் நம்பிக்கையும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல்லஜிஸ் துப்பாக்கியை காட்டி மிரட்டியும், பலரை இரத்தம் சொட்ட சொட்ட அடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கென்யாவில் இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை: - நீதிமன்றம் அதிரடி
[Friday 2017-07-21 18:00]

இளம்பெண் ஒருவரின் ஆடையை கிழித்து அவரை அவமானம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கென்யா நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2014ம் ஆண்டு, பேருந்தில் இளம் பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் 'இப்படி கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தால், உன்னை பார்க்கும் ஆண்களுக்கு கற்பழிக்கவே தோன்றும்’ எனக் கூறி அவரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.நிகழ்ச்சி மேடையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பிரபல பாடகி!
[Friday 2017-07-21 17:00]

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகி ஒருவர் மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Barbara Weldens(35) என்பவர் சிறு வயது முதல் பல்வேறு பாடல்களை பாடி பிரபலமானவர் ஆவார்.வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாடல்களை பாடி உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து பல விருதுகளையும் வென்றுள்ளார்.வட கொரியாவுக்கு அமெரிக்கர்கள் பயணிப்பதற்கான தடை விரைவில் !
[Friday 2017-07-21 17:00]

வட கொரியாவுக்குச் செல்லும் அமெரிக்கர்களைத் தடை செய்ய அமெரிக்கா தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தனது குடிமக்களை வட கொரியாவுக்குப் பயணிப்பதைத் தடை செய்ய முன்வந்துள்ளதாக, அமெரிக்காவில் இருந்து வட கொரியாவுக்கு சுற்றுப் பயணத்தை அளித்து வரும் இரண்டு டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் இது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன.நாயை தத்தெடுத்து பராமரித்து வரும் இங்கிலாந்து ராணி எலிசபெத்!
[Friday 2017-07-21 15:00]

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு நாய்களின் மீது பிரியம் அதிகம். எனவே அவர் 3 நாய்களை வளர்க்கிறார். அந்த நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வார்.அப்போது முன்னாள் விளையாட்டு வீரர் பில் பென்விக் என்பவரும் தனது விஸ்பா என்ற கார்ஜி இன நாயுடன் நடைபயிற்சி செய்து வருவார். அந்த நாயின் மீது ராணி எலிசபெத் பாசம் வைத்தார்.நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் சுமந்த மண் பை ரூ.11 கோடிக்கு ஏலம்!
[Friday 2017-07-21 09:00]

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்ற போது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாய்) அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருப்பது, நிலாவில் மனிதர்களை களமிறக்கியது தான். 1969-ம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகிய இருவரை நிலாவுக்கு அனுப்பிவைத்தது.துருக்கி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: - 2 பேர் பலி
[Friday 2017-07-21 09:00]

துருக்கி நாட்டின் கிரீக் தீவுகளில் போட்ரம் மற்றும் டாட்கா நகரங்களில் இன்று அதிகாலை 1.31 மணி அளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவானது. ப்ளோமரியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.உலகப் புகழ்பெற்ற பாடகர் செஸ்டர் பெனிங்டன் தற்கொலை!
[Friday 2017-07-21 08:00]

உலகப் புகழ்பெற்ற லின்க்கின் பார்க் இசைக்குழுவின் பாடகர் செஸ்டர் பெனிங்டன் அதிர்ச்சி அளிக்கும் விதமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரயிலில் பெண் மானபங்கம்: - சிங்கப்பூரில் தமிழ் அதிகாரிக்கு 9 வாரம் சிறை
[Friday 2017-07-21 07:00]

சிங்கப்பூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர், ராஜகோபால சவுந்தரராஜ பன்னீர் செல்வன் (வயது 46). தமிழர்.இவர் கடந்த மார்ச் மாதம், அங்கு ஓடும் ரெயிலில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொடர்ந்து தொல்லை தந்து, மானபங்கம் செய்தார்.கடந்த ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் நோயால் 10 லட்சம் பேர் மரணம்: - ஐ.நா. அறிக்கை
[Thursday 2017-07-20 18:00]

2016 ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் நோய்க்கு 10 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என ஐ.நா தெரிவிதுள்ளது. உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்து ஐநா ஆய்வு நடத்தியது. இதன் முடிவுகள் சமீபத்தில் எய்ட்ஸ் நோய் தொடர்பான கருத்தரங்கில் ஐநா வெயிட்டது. அதில் கடந்த 2016 ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேர் மரணடைந்துள்ளனர்.ஜிம்பாப்வேயில் இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியை கடித்து கொன்ற சிங்கம்!
[Thursday 2017-07-20 17:00]

ஜிம்பாப்வே நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிங்கங்கள் அதிகமாக வசிக்கின்றன. இங்குள்ள ஜிரெட்சி என்ற இடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் இரவில் இயற்கை உபாதை காரணமாக வெளியே வந்தார்.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா