Untitled Document
January 19, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
ஈரானை தாக்கிய சுனாமி ஆழிப்பேரலைகள்: - நகரத்தை மூழ்கடித்த கடல் நீர்
[Monday 2017-03-20 18:00]

ஈரான் நாட்டை சுனாமி ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானில் தெற்கு பகுதியில் உள்ள Dayyer நகரத்தை சுனாமி தாக்கி மூழ்கடித்தது.குறித்த வீடியோ பேரலைகள், கட்டிடங்களை தகர்த்துக்கொண்டு நகரத்திற்குள் செல்கிறது. மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுகின்றனர். தற்போது, Dayyer நகரம் மூழுவதும் கடல் நீர் சூழ்ந்துள்ளது.நீரில் உயிரிழந்த 40 வயதுடைய நபரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் நாட்டை சுனாமி ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானில் தெற்கு பகுதியில் உள்ள Dayyer நகரத்தை சுனாமி தாக்கி மூழ்கடித்தது.குறித்த வீடியோ பேரலைகள், கட்டிடங்களை தகர்த்துக்கொண்டு நகரத்திற்குள் செல்கிறது. மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுகின்றனர். தற்போது, Dayyer நகரம் மூழுவதும் கடல் நீர் சூழ்ந்துள்ளது.நீரில் உயிரிழந்த 40 வயதுடைய நபரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  

சுனாமியில் சிக்கி நான்கு சுற்றுலா பயணிகளும், நான்கு வயது சிறுவன் ஒருவனும் காணாமல் போயுள்ளனர். 17 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படாத நிலையில் சுனாமி கடற்கரையை தாக்கியதில் மீன் பிடி படகுகள் பயங்கர சேதமடைந்துள்ளது.தற்போது, மீட்புக்குழுவினரும், நீச்சல் வீரர்களும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சுனாமி தாக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com10 நாட்களுக்கு முன் இறந்த பெண்ணுக்கு பிறந்தது குழந்தை: - தென்னாப்ரிக்காவில் அபூர்வம்
[Friday 2018-01-19 18:00]

தென்னாப்ரிக்காவின் தாம்போ மாவட்டத்தில் தயிசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த 9 மாத கா்ப்பிணி டோயி சில தினங்களுக்கு முன்னா் இறந்து விட்டார். நிறை மாத கா்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடா்ந்து முறைப்படி சடங்கு, சம்பரதாயங்கள் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் நடத்தினர். இறுதியில் அப்பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக பிணவறையில் வைக்கப்பட்டது.தனிமையில் அவதிப்படும் மக்களுக்காக அமைச்சர் நியமனம்: - பிரிட்டன் பிரதமரின் புது முயற்சி
[Friday 2018-01-19 18:00]

பிரிட்டன் அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, தனிமையில் அவதிப்படும் மக்களுக்காக ஓர் அமைச்சரை நியமனம் செய்திருக்கிறார் பிரதமர் தெரேசா மே. தற்போது விளையாட்டு அமைச்சராகப் பணிபுரிந்துவரும் ட்ரேசி கிரௌச், தனிமை அமைச்சராக (Loneliness Minister) சமீபத்தில் பதவியேற்றார். மறைந்த MP ஜோ காக்ஸின் நினைவாக இந்தப் பதவியை அறிவித்திருக்கிறார் தெரேசா மே.கடலில் சிக்கியவர்களை காப்பாற்றிய ஆளில்லா விமானம்!
[Friday 2018-01-19 09:00]

ஆஸ்திரேலியாவில் கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவதற்காக ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்களை அலை இழுத்துச் சென்றது. அவர்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தனர்.சிலியில் விமானத்தில் பறந்த படி போப் ஆண்டவர் முன்னிலையில் ஊழியர்கள் திருமணம்!
[Friday 2018-01-19 09:00]

போப் ஆண்டவர் பிரான்சிஸ் தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று 3-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தலைநகர் சாண்டியாகோவில் இருந்து ஐகியுகியூ நகருக்கு தனது விமானத்தில் சென்றார்.சுமார் 2½ மணி நேரம் விமான பயணம் நடைபெற்றது. அப்போது போப் ஆண்டவரின் விமானத்தில் பணிபுரியும் கார்லோஸ், சியூப்பார்டி (41), பயுலா போடெஸ்ட் (39) ஜோடியின் திருமணம் நடைபெற்றது. சிலி நாட்டை சேர்ந்த இவர்களுக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் நடைபெறவில்லை.அதிக வெப்பமிக்க ஆண்டுகளின் பட்டியலில் இடம்பெற்ற 2017: - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
[Friday 2018-01-19 09:00]

இயற்கை காலநிலை சுழற்சியான எல் நினோ காரணத்தால் 2017ம் ஆண்டு வெப்பம் மிகுந்த 3 ஆண்டுகளில் ஒன்றாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2017ம் ஆண்டு இருந்ததாக உலக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எல் நினோ என்பது புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றம் ஆகும். இந்த எல் நினோ தாக்கம் இல்லையென்றபோதிலும், 2017ம் ஆண்டு அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் ஒன்றாகவே இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பூமிக்கு அருகில் மிகப்பெரிய விண்கல் வர வாய்ப்பு: - நாசா தகவல்
[Friday 2018-01-19 09:00]

மிகப்பெரிய விண்கல் ஒன்று வரும் பிப்ரவரி 4ம் தேதி பூமிக்கு மிக அருகாமையில் வர உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 2002 AJ129 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிக விட்டம் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த விண்கல் பூமிக்கு சுமார் 74 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கி வரும் என தெரிவித்துள்ளனர். நாசாவின் வகைப்பாட்டின்படி, பூமியின் சுற்றுப்பாதையின் 0.05 வானியல் அலகுகளில் விண்கற்கள் எங்கும் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனடாவில் தோழியை கொன்ற பெண்: - பேஸ்புக்கில் பதிவு செய்த புகைப்படம் மூலம் சிக்கினார்
[Thursday 2018-01-18 18:00]

கனடாவைச் சேர்ந்த பிரிட்டினி கார்கல் என்ற பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாஸ்கடூன் நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கார்கல் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருந்தார். கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட்டை போலீசார் கைப்பற்றினர். இதன் மூலம் கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். கார்கலின் தோழி சியனே ரோஸ் அண்டோனி மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.அமெரிக்காவில் மசாஜ் பார்லர்களில் விபசாரம்: - 250 கோடி டாலர் அளவுக்கு பிசினஸ்
[Thursday 2018-01-18 18:00]

சீனா மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து இளம் மற்றும் நடுத்தர வயது பெண்களை தேடிப் பிடிக்கும் தரகர்கள் அவர்களில் வறுமை நிலை மற்றும் கடன்சுமையால் சிக்கி தவிப்பவர்களை கவுரவமான வேலை வாங்கி தருவதாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.சரியாக ஆங்கிலம் பேச தெரியாத இவர்கள் அமெரிக்காவில் உள்ள விபசார புரோக்கர்கள் மூலமாக நியூயார்க் மற்றும் கலிபோர்னியா மாநில எல்லை வழியாக அமெரிக்கா வந்து சேருகிறார்கள்.நீரில் மிதக்கும் எலக்ட்ரிக் கார்: - ஜப்பானியர் சாதனை
[Thursday 2018-01-18 18:00]

ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். பலர் பாதிக்கப்பட்டனர். சுனாமியிலிருந்து தப்பிக்க பலர் கார்களுக்குள் சென்றனர். ஆனால் அலையானது மக்களை காருடன் அடித்துச் சென்றது.உலகில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனை: - 12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை
[Thursday 2018-01-18 18:00]

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கிறது டாக்டர் ஜோஸ் ஃபாபெல்லா நினைவு மருத்துவமனை. இந்த மருத்துவமனைதான் உலகில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனையாகச் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த மருத்துவமனையில் சராசரியாக ஒரு நாளுக்கு சுமார் 100 குழந்தைகள் பிறக்கின்றன. குறைந்தது 60 குழந்தைகள் பிறக்காத நாளே இல்லை எனலாம். சராசரியாக 12 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பிரசவம் இந்த மருத்துவமனையில் நிகழ்கிறது.மெக்சிகோவில் 347 கி.மீ. நீளமுள்ள உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு!
[Wednesday 2018-01-17 17:00]

மெக்சிகோவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு கடற்கரையில் உள்ள துலிம் விடுதிக்கு அருகில் புதிய நீர்வழிக் குகை ஒன்ற கண்டுபிடித்துள்ளனர். 347 கி.மீ. நீளம் கொண்ட இந்த குகை உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை எனக் கூறப்படுகிறது. இந்த குகை மாயன் இன மக்கள் பயன்படுத்தியது என தெரிகிறது. இதன் மூலம் 15-ம் நூற்றாண்டிற்கு முன் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் பாரம்பரியம், வழிபாட்டு முறை போன்றவற்றை அறியலாம்.வேட்டி அணிந்து தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்!
[Wednesday 2018-01-17 17:00]

கனடாவில் 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஒரு லட்சத்து ஐம்பத்து ஏழாயிரம் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் கனடா பாராளுமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று கனடாவில் உள்ள தமிழ் சமூக மக்களுடன் இணைந்து பிரதமர் ஜஸ்டின் பொங்கல் பண்டிகை கொண்டாடினார். அப்போது, தமிழ் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து பொங்கல் வைத்தார்.மெக்சிகோவில் ஏலத்துக்கு வந்த பழங்கால டைனோசரின் 180 கிலோ வால்!
[Wednesday 2018-01-17 16:00]

லத்தீன் அமெரிக்க நாடுகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கிய இரு நிலநடுக்கங்களால் மெக்சிகோவில் 480 பேர் உயிரிழந்தனர்.சுமார் 5 ஆயிரம் பள்ளிகள் கடுமையாக சேதமடைந்தன. இவற்றை சீரமைக்க நிதி திரட்டுவதற்காக சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மொராக்கோ நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட 56 அடி நீளமும், 22 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட அரியவகை டைனோசரின் பதப்படுத்தப்பட்ட 4 அடி நீளம்கொண்ட வால் ஒன்றை ஏலத்தில்விட தீர்மானிக்கப்பட்டது.பிரான்ஸில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!
[Wednesday 2018-01-17 08:00]

பிரான்ஸில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சில் தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகம்.இந்நிலையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளை விட 17,000 ஆயிரம் குழந்தைகள் குறைவாக 767,000 குழந்தைகள் மட்டுமே 2017-ஆம் ஆண்டில் பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.13 குழந்தைகளை அடைத்து கொடுமை செய்த பெற்றோர்: - அமெரிக்காவில் சம்பவம்
[Wednesday 2018-01-17 07:00]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தங்களது 13 குழந்தைகளை ஒரே வீட்டில் வைத்து கொடுமை செய்த பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெரீஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வீட்டிலிருந்து தப்பித்த 17 வயதான பெண் ஒருவர், தனக்கு கிடைத்த மொபைல் போன் மூலம் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 2 வயது முதல் 29 வயது வரையில் பதிமூன்று பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மருத்துவ பரிசோதனையில் டிரம்ப் தேறி விட்டார்: - வெள்ளை மாளிகை
[Wednesday 2018-01-17 07:00]

அதிபராக தொடர்வதற்கு டிரம்ப் போதிய மனநிலையில் இல்லை என சர்ச்சை புத்தகம் வெளியான நிலையில், முதன் முறையாக அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. அமெரிக்காவில் மைக்கேல் வோல்ப் என்பவர் எழுதிய ‘பயர் அண்ட் ப்யூனி: இன்சைட் தி டிரம்ப் வொயிட் ஹவுஸ்’ என்ற புத்தகத்தில், டிரம்ப்பின் மனநிலை குறித்து பல கேள்விகளை ஆசிரியர் எழுப்பியிருந்தார். அதிபராக தொடர்வதற்கு தேவையான மனநிலையை அவர் கொண்டுள்ளாரா? என்றும் கேட்டு இருந்தார்.பொருளாதார தேவைகளுக்காக வயதான ஆண்களுடன் டேட்டிங்: - இணையதளத்தில் குவிந்த பிரித்தானிய மாணவிகள்
[Tuesday 2018-01-16 16:00]

பிரித்தானியாவில் பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவிகள் தங்களது படிப்பு செலவு மற்றும் இதர பொருளாதார தேவைகளுக்காக, SeekingArrangement.com எனும் இணையதளத்தை நாடுகின்றனர்.அதாவது, இந்த இணையதளம் டேட்டிங் செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. வயதான நபர்களுடன் இப்பெண்கள் டேட்டிங் செல்வதால் அவர்கள் 'sugar daddies' என அழைக்கப்படுகின்றனர். அதே போன்று இந்த மாணவிகள் 'sugar baby' என அழைக்கப்படுகின்றனர்.300 ஆண்டுகள் பழமையான கடல்சார் அருங்காட்சியகம் தீக்கிரை!
[Tuesday 2018-01-16 16:00]

17 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா நாடு டச்சு எனப்படும் நெதர்லாந்து நாட்டின் காலனி (அடிமை) நாடாக இருந்து வந்தது. அவர்களின் ஆட்சி காலத்தில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவனம் விலையுயர்ந்த தேயிலை, காபிக்கொட்டை மற்றும் மசாலா பொருட்களை சேமித்து வைப்பதற்காக ஜகர்தா நகரில் மிகப்பெரிய கிடங்கு ஒன்றை கடந்த 17-ம் நூற்றாண்டுவாக்கில் கட்டியது.சவுதியில் 35 ஆண்டுகளுக்கு பின் திரைப்படங்களை திரையிட அனுமதி!
[Tuesday 2018-01-16 16:00]

சவுதியில் 35 ஆண்டுகளுக்கு பின் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அனிமேஷன் திரைப்படங்கள் திரைப்படவுள்ளன. மன்னர் முகமத் பின் சல்மான் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக சவுதியில் திரைப்படங்களை திரையிடுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கனடாவில் ஹிஜாப் அணிந்த சிறுமி தாக்கப்பட்டாரா? - விளக்கம் அளித்த பொலிஸ்
[Tuesday 2018-01-16 09:00]

கனடாவின் டொரண்டோவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்ற 11 வயது சிறுமி தாக்கப்பட்டதாகவும், கத்திரிக்கோலால் அவளது ஹிஜாப் வெட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.இதை கனடா நாட்டு அரசியல்வாதிகள் வன்மையாகக் கண்டித்திருந்தனர், இதற்கு கனடா பிரதமரும் மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா