Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பாடக்கூடாது என்றால் எதற்கு இசை அமைக்க வேண்டும் - கங்கை அமரன் கண்டனம்
[Monday 2017-03-20 20:00]

இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இளையராஜாவின் தம்பியும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன் இது குறித்து கூறியிருப்பதாவது:

இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இளையராஜாவின் தம்பியும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன் இது குறித்து கூறியிருப்பதாவது:

  

இளையராஜாவின் முடிவு தவறானது. என்னுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள், பாடாதீர்கள் என்று மாணிக்கவாசகர், வள்ளலார் போன்றவர்கள் கூட சொன்னதில்லை, எதற்காக இந்த ஆசை. இனிமேலும் சம்பாதித்து என்ன செய்யப்போகிறீர்கள். அந்தளவுக்கா பணம் கஷ்டம் வந்துவிட்டது. இசையை வியாபாரமாக்க கூடாது. பாடலுக்கான சம்பளத்தை ஏற்கெனவே வாங்கிவிட்டோம். நம்மை பின்பற்றி நம் பாடல்களை பாடுகிறார்கள், கேட்கிறார்கள் என்றால் நமக்குத்தானே அது பெருமை. நீங்கள் பாடல்களுக்கு இசை அமைத்ததே மக்கள் பாடுவதற்குத்தான். பாடக்கூடாது என்றால் எதற்கு இசை அமைக்க வேண்டும், அசிங்கமாக உள்ளது என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்திருக்கிறார் கங்கை அமரன்.

  
   Bookmark and Share Seithy.comதளபதியாக மாறிய இளையதளபதி
[Thursday 2017-06-22 08:00]

இதுவரை தனது படங்களில் இளையதளபதி பட்டத்தை உபயோகப்படுத்தி வந்த விஜய் அவரது 61வது படத்தில் தளபதி விஜய் என மாற்றப்பட்டுள்ளது.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பெயரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் வழக்கம்போல இடம் பெறும் இளையதளபதி பட்டத்திற்கு பதில் தளபதி விஜய் என இடம்பெற்று இருக்கிறது.கணவருடன் யோகா பிபாசா பாஷு
[Thursday 2017-06-22 08:00]

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது கணவர் கரன் சிங் ஹ்ரோவருடன் பிபாசா பாஷு யோகா பயிற்சி செய்த படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. யோகா தினத்தை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் பலரும் யோகா பயிற்சி செய்த படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தனது கணவர் கரன் சிங் ஹ்ரோவருடன் பிபாசா பாஷு யோகா தினத்தை கொண்டாடினார். இருவரும் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களையும் வீடியோவையும் பதிவேறி உள்ளார்.நடிகை பாவனா கடத்தலில் அதிரடி திருப்பம்… ஸ்டார் ஹீரோ தொடர்பு?
[Thursday 2017-06-22 08:00]

நடிகை பாவனா கடத்தப்பட்ட சம்பவத்தில் மெகா ஸ்டார் ஒருவர் பின்னணியிலிருந்து செயல்பட்டதாக சுனில் பல்சர் தெரிவித்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17ம் தேதி இரவு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் தனியாக சென்று கொண்டிருந்த போது பின்னால் வேனில் வந்த ஒரு கும்பல் காரை மறித்தது. பின்னர் அந்த வேனில் இருந்த 3 பேர் காருக்குள் அத்துமீறி ஏறி பாவனாவை மிரட்டி பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியது. செல்போனில் அவரது ஆபாச படங்களை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.சினிமாவில் அறிமுகமாகும் டென்னிஸ் வீராங்கனை!
[Wednesday 2017-06-21 18:00]

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிரபல பாலிவுட் நடிகர் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சானியா மிர்சா இரட்டையர் மகளிர் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இவர் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அப்பாவைத் தவிர யாரையும் இதுவரை உண்மையா பாக்கல: - நடிகை ஷில்பா வேதனை!
[Wednesday 2017-06-21 18:00]

சீரியல் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு சின்னத்திரை ஷில்பாவை தெரியாமல் இருக்க முடியாது. 'மெல்ல திறந்தது கதவு', 'தாமரை, உள்பட பல சீரியல்களில் நடித்து வரும் இவர் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையுலகில் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியபோது, 'எங்கப்பாவை போல ஒரு நேர்மையாளரை இதுவரை நானும் என்னுடைய அக்காவும் பார்க்கவில்லை. அப்படி பார்த்தால் திருமணம் செய்து கொள்ளலாம்.ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விஜய்
[Wednesday 2017-06-21 14:00]

ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் இன்று வெளியிடப்படுகிறது.ஜூன் 22 - விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணிக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியிடப்படுகிறது. இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், இயக்குனர் அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.தளபதிக்கும் விவேகத்துக்கும் என்ன தொடர்பு?
[Wednesday 2017-06-21 14:00]

தல படத்துக்கும் தளபதி படத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கா... இருக்கே..விஜய் நடித்த தளபதி 61 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரப் போகிறது என்று அவரது ரசிகர்கள் எல்லோரும் ஆவலோடு இருக்கின்றனர்.விவேகம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமல்லாமல் அதன் பாடல் சர்வைவாவும் வெளி வந்து வைரலானது. தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் அவரவர் படம் பற்றி புளகாங்கிதப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.ஆனால் இந்த இரண்டு படத்திற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்தவர் ஒரே நபர்தான். கோபி பிரசன்னா எனும் டிசைனர்தான் அவர்.துபாயில் 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
[Wednesday 2017-06-21 09:00]

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் 2.0 படம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடைபெற்றது.அன்று அந்த பட நாயகி! இன்று தமிழ் சீரியலில் உச்ச நாயகி!
[Tuesday 2017-06-20 18:00]

இவர் பிரபல தொலைக்காட்சியில் மதியம் கடவுள் முருகன் மனைவி பெயரை கொண்ட தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் உமா என்ற நடிகை நடித்து வந்தார். பின்னர் திடீரென விலகியதால் இவரை மலையாளத்தில் இருந்து களம் இறக்கினர். தற்போது அந்த சீரியல் இரண்டு கேரக்டர்களில் கலக்கி வருகிறார். இதனால் பெண்கள் மத்தியில் பெஸ்ட் ஹீரோயின் என்று பெயரெடுத்துள்ளார்.அமலபாலுக்கு மீண்டும் கல்யாணம்! - நேரம் இன்னும் வரவில்லையாம்
[Tuesday 2017-06-20 07:00]

மருமகள் - மாமனார் கள்ள தொடர்பு விளக்கும் ‘சிந்து சமவெளி’ படம் மூலம் தமிழில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். அதனை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து தெய்வதிருமகள், விஐபி, தலைவா, முற்பொழுதும் உன் கற்பனைகள், பசங்க, அம்மா கணக்கு, உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் நடித்தார். இவை அமலாபாலுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தன.பாகுபலி -2 சாதனையை முறியடிக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது 2.0 படக்குழு:
[Tuesday 2017-06-20 07:00]

தென்னிந்திய சினிமாவுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக மாறியிருக்கிறது. வசூலில் சாதனை படைத்து உலக கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளனர் தென்னிந்திய திரைப்படத்துறையினர். உலக அளவில் 1650 கோடி ரூபாய் வசூலித்து இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் சாதனை படைத்தது பாகுபலி-2. ஹிந்தி பதிப்பு மட்டும் 500 கோடி வசூவை வாரிக்குவித்தது. இந்நிலையில் பாகுபலி சாதனைகளை முறியடிக்கும் விதத்தில் 2.0 படக்குழுவினர் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.குத்துப்பாட்டுக்கு ஆடும் கதாநாயகியாக மாறிய ஓவியா!
[Monday 2017-06-19 16:00]

கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம்வந்த ஓவியா தற்போது குத்துப்பாட்டுக்கு ஆடும் கதாநாயகியாக மாறியுள்ளார்.விமல் நடித்த ‘களவாணி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. கேரளத்தை சேர்ந்த இவர் சுந்தர்.சி யின் ‘கலகலப்பு’ படத்தில் கவர்ச்சி நாயகி ஆனார். பின்னர் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. எனவே, எந்த வேடத்திலும் நடிக்க முன்வந்தார்.பிரகாஷ்ராஜ் பற்றி என்னால் குறை கூற முடியவில்லை: - ஸ்ரேயா
[Monday 2017-06-19 16:00]

பிரகாஷ்ராஜ் பற்றி என்னால் குறை கூற முடியவில்லை என்று அவரது இயக்கத்தில் `தட்கா' படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா கூறியிருக்கிறார்.பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கி நடித்த படம் ‘உன் சமையல் அறையில்’. இந்த படத்தை பிரகாஷ்ராஜ் இந்தியிலும் தயாரித்து இயக்குகிறார். ஆனால் நடிக்கவில்லை.இளையராஜாவின் இசைக்கு நான் நிரந்தர அடிமை: - விஜய் சேதுபதி
[Monday 2017-06-19 16:00]

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம், மேற்குத்தொடர்ச்சி மலை. ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணன், அபு வளையாங்குளம், ஆறுபாலா, அந்தோணி வாத்தியார், அரண்மனை சுப்பு, செல்வமுருகன், ரமேஷ், மாஸ்டர் சுமீத் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, தேனி ஈஸ்வர். இசை, இளையராஜா. பாடல்கள், இளையராஜா, யுகபாரதி. இயக்கம், சுசீந்திரன் உதவியாளர் லெனின் பாரதி. படம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது:ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுபாலா!
[Monday 2017-06-19 16:00]

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகம் திரைக்கு வந்து ஹிட்டானது. இதன் 3ம் பாகம் உருவாகுமா என்பதுபற்றி இதுவரை இயக்குனர் ராஜமவுலி உறுதி செய்யவில்லை. இதற்கிடையில் இக்கதை இந்தியில் டி.வி, தொடராக உருவாகிறது. அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தை டி.வி.யில் கார்த்திகா ஏற்கிறார். இவர் நடிகை ராதா மகள். பாகுபலியில் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகையை தேடி வந்தனர். தற்போது மதுபாலா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தமிழில் ரோஜா, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் மதுபாலா நடித்திருக்கிறார்.பத்து வருடங்களில் ஐம்பது படங்கள்: - காஜல் அகர்வால்
[Monday 2017-06-19 16:00]

2007-ம் ஆண்டில் லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கா4ல் அகர்வால். அதே போல் பரத் நடிப்பில் வெளியான பழனி மூலம் தமிழில் அறிமுகமானார். இதன் பின்னர் தமிழில் காஜல் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வலம் கொண்டிருக்கிறார். மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய்யின் ஒரு படத்திலும், அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்து வருகிறார்.நடிகர் அரவிந்த் சாமியை காப்பாற்றும் சிம்ரன்!
[Monday 2017-06-19 16:00]

இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்து வரும் படம் வணங்காமுடி. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். வணங்காமுடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. வணங்காமுடி என்ற பெயருக்கு ஏற்ப அதாவது எதற்கும் தலைவணங்காத போலீஸ் அதிகாரியாக அரவிந்த் சாமி நடிக்கிறார். படத்தின் முதல் பாதியில் சமூக விரோதிகளை துரத்தும் அரவிந்த் சாமி எதிரிகளால் பாதிக்கப்பட்டு மெமரிலாஸ் ஆகிறார்.கவர்ச்சி உடையில் சீக்கியர் கோவிலுக்கு சென்ற சார்மி: - வலுக்கும் எதிர்ப்பு
[Sunday 2017-06-18 18:00]

சீக்கியர் கோவிலுக்கு கவர்ச்சி உடையில் சென்ற சார்மி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.தமிழில் ‘காதல் அழிவதில்லை’, ‘காதல் கிசுகிசு’, ‘லாடம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகையான இவர் தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது படங்கள் எதுவும் தன் கைவசம் இல்லாததால் நண்பர்களுடன் ஜாலியாக உலகை சுற்றி வருகிறார்.கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்!
[Sunday 2017-06-18 18:00]

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று அனைவராலும் பாராட்டப்படும் ஒரு சினிமா கலைஞனாகி விட்டார். ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னை அறிமுகப்படுத்தி இன்று ஒரு நடிகராக வளர்ந்துள்ளார்.ரெமோ பட நிகழ்ச்சியின் போது அவர் மேடையில் கண்ணீர் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் அதனை கிண்டல் செய்யும் விதமாக விமர்சித்தார்கள்.விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்!
[Sunday 2017-06-18 18:00]

பட்டமளிப்பு விழாவில் விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரைகள் பல வழங்கியுள்ளார்.இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என சினிமாவில் பன்முகம் கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளார். நேற்று சென்னையில் நடந்த இந்த விழாவில் பட்டத்தை பெற்றுக்கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா