Untitled Document
November 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நான் பாடுவேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: - கங்கை அமரன் சவால்
[Tuesday 2017-03-21 07:00]

இளையராஜா-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் இசையுலகில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் சவால் விடுத்துள்ளார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தன் பாட்டை பாட கூடாது என இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த கங்கை அமரன் தற்போது மீண்டும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.இளையராஜாவின் பாட்டை பாடிய கங்கை அமரன் கூறியதாவது, இளையராஜா தன் பாட்டை எந்த பாடகர்கள் பாடக் கூடாது என்ற மூர்க்கமான முடிவுக்கு வந்துள்ளார்.

இளையராஜா-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் இசையுலகில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் சவால் விடுத்துள்ளார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தன் பாட்டை பாட கூடாது என இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த கங்கை அமரன் தற்போது மீண்டும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.இளையராஜாவின் பாட்டை பாடிய கங்கை அமரன் கூறியதாவது, இளையராஜா தன் பாட்டை எந்த பாடகர்கள் பாடக் கூடாது என்ற மூர்க்கமான முடிவுக்கு வந்துள்ளார்.

  

இளையராஜா பாட்டு தான் மக்களின் மூச்சாக உள்ளது. இது இன்னும் விரிவடைந்தால் அனைவரும் பாட்டு சிடிக்களை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற நிலை வருமோ என்பது கேள்விக் குறியாக உள்ளது.இதனால், திருமண நிகழ்ச்சிகளில் பாடும் சிறிய பாடகர்கள் கூட பாதிக்கப்படுவார்கள். இளையராஜாவின் கட்டுப்பாடுக்கு நான் உட்படமாட்டேன், நான் பாடுவேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comபா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிரகாஷ் ராஜ்!
[Friday 2017-11-24 07:00]

கர்நாடக மாநிலம் பா.ஜ.க எம்.பி-க்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநிலம் மூத்த பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதற்கான கண்டனக் கூட்டத்தில் பேசிய பிரகாஷ் ராஜ், 'இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காக்கிறார்' என்று விமர்சித்திருந்தார். அதனால், பா.ஜ.கவைச் சேர்ந்த மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹா, பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்தார்.கமலை கவுண்டமணியாக மாற்றிய நெட்டிஸன்கள்!
[Friday 2017-11-24 07:00]

கமல்ஹாசன் சமீபத்தில் அவரது ட்விட்டர் புரொபைல் படத்தை மாற்றியுள்ளார். அந்தப் படத்தில் கமல் மீசையை முறுக்கி கொண்டு, பார்க்கும் பார்வையில் ரௌத்திரம் ஏற்றிக்கொண்டு, பாரதியார் தோற்றத்தில் இருப்பார். ‎அந்தப் படம் இணையத்தில் பயங்கர வைரலானது.இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் சாம்பல் மணல் பயன் படுத்தும் பெண்கள்: - அதிர்ச்சி தகவல்
[Thursday 2017-11-23 16:00]

பெண்ணாக பிறந்த அனைவரும் அனுபவிக்கவேண்டிய தொடர் நிகழ்வு. ஆனால் அந்த நாட்கள் மிகவும் கொடுமையானவை, சமாளிப்பது மிகவும் சிரமம், கிழிந்துபோன துணிகள், காகிதங்கள், பழைய செய்தித்தாள்களை பயன்படுத்துவோம் என தெரிவிக்கிறார்கள்.வசிப்பதற்கு இடமும், அணிவதற்கு ஆடையும் கிடைக்காத போது, மாதவிடாய் காலத்தில் மட்டும் எப்படி எங்களுக்கு துணி கிடைக்கும் என்று கேட்கிறார்கள்.எனக்கும் கடன் இருக்கிறது உழைத்துக் கொண்டிருக்கிறேன்: - அன்புச் செழியனுக்கு விஜய் ஆண்டனி ஆதரவு
[Thursday 2017-11-23 16:00]

நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன் நிறுவனத்தைப் பார்த்துவந்த அவரது அத்தை மகன் அசோக் குமார், நேற்று முன்தினம் தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால், அவர் எழுதிவைத்த கடிதத்தில், சினிமா ஃபைனான்ஸியர் அன்புச் செழியன் கொடுத்த நெருக்கடியினால்தான் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.அனைவரையும் விசாரித்தே தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது: - முதலமைச்சர்
[Thursday 2017-11-23 16:00]

பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், 'இரட்டை இலை' சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பையே அளித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது: - திருமாவளவன்
[Thursday 2017-11-23 16:00]

தமிழ்நாட்டில், கந்துவட்டியின் காரணமாக இன்னொரு மரணம் நிகழுமேயானால், அது மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதன் அடையாளமாகவே கருதப்பட வேண்டும்' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.இரட்டை இலை பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிக்கே: - தேர்தல் ஆணையம் தீர்ப்பு எனத் தகவல்
[Thursday 2017-11-23 15:00]

இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய அணிக்கு ஒதுக்கி, தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது.கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொன்ற வாலிபர் சிக்கினார்!
[Thursday 2017-11-23 07:00]

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி லட்சுமிபுரம் ஜம்ஜம்நகரை சேர்ந்தவர் இக்பால். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மம்முதாபீவி (வயது 41). இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது. இந்த 3 குழந்தைகளும் உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது விக்கிரவாண்டியில் உள்ள வீட்டில் கணவன்-மனைவி மட்டும் வசித்து வந்தனர்.காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்: - இரண்டாண்டு போராடி வென்ற பெண்ணின் துணிச்சல்
[Wednesday 2017-11-22 18:00]

இளைஞர் காதலித்து ஏமாற்றியதாக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய மலேசிய பெண் தற்போது காதலனையே கரம்பிடித்துள்ளார்.மலேசியாவை சேர்ந்த விக்னேஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.அப்போது அங்குள்ள கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த புதுச்சேரியை சேர்ந்த அமர்நாத் என்பவருடன் விக்னேஸ்வரிக்கு காதல் ஏற்பட்டது.குடும்பத்தில் உள்ள பெண்களைத் தூக்கிடுவேன்னு மிரட்டினார் அன்புச்செழியன்: - போலீஸிடம் நடிகர் சசிகுமார் புகார்
[Wednesday 2017-11-22 17:00]

வட்டிக்கு வட்டி கேட்டு மிரட்டியதோடு பணத்தை குறிப்பட்ட தினத்துக்குள் கொடுக்கவில்லை என்றால் 'குடும்பத்தில் உள்ள பெண்களைத் தூக்கிவிடுவேன்' என்று ஃபைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதாக போலீஸிடம் நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.ஒன்றரை கிலோ எடையுள்ள தலைமுடியை விழுங்கிய அதிசய பெண்!
[Wednesday 2017-11-22 17:00]

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தோர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவர் வயிற்றில் வலி ஏற்பட்டதால் சேர்க்கப்பட்டார்.சொந்த மகன்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூர தந்தை!
[Wednesday 2017-11-22 17:00]

அரியானா மாநிலம் தலைநகரான சண்டிகரிலிருந்து 93 கி.மீ. தொலைவில் உள்ளது குருசேத்திரா நகரம். புனித தலமாக போற்றப்படும் இந்த பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குருசேத்திராவைச் சேர்ந்த சோனு மாலிக் என்பவர் அப்பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தார். அவருக்கு சமீர் (11), சிம்ரன்(8), சமர்(5) என்ற 3 மகன்கள் இருந்தனர். இவர்கள் மூன்று பேரும் கடந்த ஞாயிறன்று தனது நண்பர்களுடன் விளையாட சென்றனர். திடீரென அவர்கள் மூன்று பேரையும் காணவில்லை. கிராமத்தில் இருந்த அனைவரும் சிறுவர்களை தேட ஆரம்பித்தனர்.நித்யானந்தாவாவின் சர்ச்சைக்குரிய வீடியோ? - தடயவியல் ஆய்வகம் ரிப்போர்ட்
[Wednesday 2017-11-22 17:00]

சாமியார் நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ, கடந்த 2010-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி வெளியிட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. வீடியோ ஒளிப்பரப்பானதைத் தொடர்ந்து, நித்யானந்தாவுக்குப் பெருமளவு அவப்பெயரை சம்பாதித்துக்கொடுத்தது. இதனிடையே, இது உண்மையான வீடியோ அல்ல என்றும், நவீன தொழில்நுட்பம் மூலம் சித்திரிக்கப்பட்டது என்றும் நித்யானந்தா சார்பில் நித்யானந்த தியான பீட நிர்வாகி, சென்னை காவல் துறையில் புகாரளித்தார்.கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயற்சி செய்த குடும்பம்: - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஊர்மக்கள்
[Wednesday 2017-11-22 17:00]

தேனி மாவட்டம் மாரியம்மாள் கோயில்பட்டியைச் சேர்ந்த ஒரு குடும்பம் கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளது. அதிக வட்டி வாங்கியவர்களைக் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.வாய்தகராறில் தொலைக் காட்சி நிருபரை சுட்டுக்கொன்ற போலீஸ்!
[Tuesday 2017-11-21 18:00]

திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போத்ஜங் நகர எல்லைக்குட்பட்ட ஆர்.கே. நகர் பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான ‘வேன்கார்ட்’ மற்றும் ‘சியான்டன் பத்ரிகா’ பத்திரிகையின் நிருபரான சுதிப் டத்தா பவுமிக் என்பவருக்கும் திரிபுரா ரைபிள்ஸ் போலீஸ் படையை சேர்ந்த ஒருவருக்கும் இன்று வாய் தகராறு ஏற்பட்டது.குடியரசு தின திகதியை மாற்றிச் சொன்ன மு.க.ஸ்டாலின்?a: - கலகலத்த பொதுக்கூட்டம்
[Tuesday 2017-11-21 15:00]

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், குடியரசு தின தேதியை மாற்றிச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு உதவிசெய்ய நினைத்த கட்சி நிர்வாகியால், ஸ்டாலினின் குழப்பம் அதிகரித்தது.தமிழில் பேசிய மீனவர்களை கடுமையாக தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை!
[Tuesday 2017-11-21 15:00]

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று 180 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில், அதேபகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 25), நாகரத்தினம் (38), சவுந்தரராஜன் (26), அருள் (19) ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.நடுவானில் விமானம் பறந்தபோது மூச்சு திணறலால் அவதிப்பட்ட 80 வயது பயணியை காப்பாற்றிய டாக்டர்கள்!
[Tuesday 2017-11-21 15:00]

டெல்லியில் இருந்து இங்கிலாந்து பர்மிங்காம் நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 80 வயது முதியவர் ஒருவரும் பயணம் செய்தார். அவர் இருதய நோயாளி ஆவார்.விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது அந்த முதியவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் சுய நினைவு இன்றி இருக்கையில் அமர்ந்து அவதிப்பட்டார்.தமிழர்களின் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டி நடந்த விழிப்புணர்வுப் பேரணி!!
[Tuesday 2017-11-21 15:00]

தமிழர்களின் வரலாற்றுக்குச் சான்றாக இருப்பவை, கல்வெட்டுகள். கோயில்கள், மலைகள் என எங்கெல்லாம் தமிழ் மன்னர்கள் காலடி பதித்தார்களோ, அங்கெல்லாம் கல்வெட்டுகளைப் பொறித்து வைத்திருக்கிறார்கள். இதுவரை பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டி, தொல்லியல்துறை சார்பில் விழிப்புஉணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.மனவைியை டின்னர் ஊற்றி கொளுத்திய கணவன்: - அதிர்ச்சி வாக்கும மூலம்
[Tuesday 2017-11-21 15:00]

கோட்டூர்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(40) வீிட்டில் நேற்று இரவு 9.30 மணியளவில் அவரது மனைவி அனுராதாவின்(38) அலறல் சத்தம் ஊரைக் கூட்டியது.. அங்கு வந்த மக்கள், தீயில் எரிந்து கொண்டிருந்த அனுராதாவைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசில் தகவல் அளித்தனர். கோட்டூர்புரம் போலீசார், அனுராதாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா