Untitled Document
October 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பெற்ற மகளை நீரில் முழ்கடித்து கொலை செய்த தந்தை: - தப்பித்து ஓடிய மகன்
[Tuesday 2017-03-21 07:00]

 
தமிழகத்தில் பெற்ற மகளையே தந்தை நீரில் முழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் சிவகாசியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அருணா என்பவரை திருமணம் செய்து வாழந்து வந்துள்ளார். இவர்களுக்கு அசோக் ராஜா(9) என்ற மகன் மற்றும் ஹரிஷ்மா(7) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் அருணா மற்றும் முனியசாமிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று தகராறு முற்றியுள்ளது, இதனால் மனைவி மீது ஏற்பட்ட கோபத்தால், அவர் தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார்.

தமிழகத்தில் பெற்ற மகளையே தந்தை நீரில் முழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் சிவகாசியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அருணா என்பவரை திருமணம் செய்து வாழந்து வந்துள்ளார். இவர்களுக்கு அசோக் ராஜா(9) என்ற மகன் மற்றும் ஹரிஷ்மா(7) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அருணா மற்றும் முனியசாமிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று தகராறு முற்றியுள்ளது, இதனால் மனைவி மீது ஏற்பட்ட கோபத்தால், அவர் தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார்.

  

இன்று அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அருகே உள்ள கண்மாயிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரையும் வெறித்தனமாக அடித்து நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.மகன் அசோக்ராஜா தந்தையின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டான். ஹரிஸ்மாவை அடித்து, கண்மாயில் தேங்கிக் கிடந்த நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார் முனியசாமி.சிறுவன் அசோக்ராஜா கூறிய தகவலின் பேரில், கண்மாயில் கிடந்த ஹரிஸ்மாவின் உடலை பொலிசார் கைப்பற்றினர்.அசோக்ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலையாளி முனியசாமியை பொலிசார் தேடி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.comஎங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது: - அற்புதம்மாள் உருக்கம்
[Tuesday 2017-10-24 08:00]

பேரறிவாளன் பரோல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இது குறித்து அவரது தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:பேரறிவாளனின் தந்தைக்கு உடல் நிலை இன்னும் குணமாகவில்லை. அவர் நலமாகும் வரை பேரறிவாளன் உடன் இருக்க வேண்டுமென்று பரோலை நீட்டிக்க கேட்டு முதல் அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன்.பெண் தகராறில் நடந்த பயங்கரம்: - கஞ்சா வியாபாரி கழுத்தறுத்து கொலை
[Tuesday 2017-10-24 08:00]

கோவை சூலூர் அடுத்த நீலாம்பூர் குளத்தூர்தட்டான் தோட்டத்தில் சுகுமார் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பில் 50க்கும் மேற்பட்டோர் தங்கி வெவ்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்த கரிகாலன், ஹரீஸ், மதுரை மேலஅரசடிைய சேர்ந்த சேதுராமன் ஆகிய 3 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறி, வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.இளம் பெண்ணை கொன்று புதைத்த இன்ஜினியர் கைது!
[Tuesday 2017-10-24 08:00]

கோவை சாயிபாபா காலனி வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியை சேர்ந்த 21 வயது பட்டதாரி பெண் கடந்த 16ம் தேதி திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பெற்றோர் கோவை சாயிபாபா காலனி போலீசில் கடந்த 19ம் தேதி புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அவரது செல்போனில் வந்த அழைப்புகள், கடைசியாக யாருடன் பேசினார் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.புலி தாக்கியதில் 10 வயது சிறுமி பரிதாபமாக பலி!
[Monday 2017-10-23 15:00]

மத்தியப்பிரதேசம் மாநிலம் கானாபாத் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று தனது தம்பி மற்றும் சகோதரியுடன் கால்நடைகளை மேய்க்கச் சென்றுள்ளனர். ராத்தபானி விலங்குகள் சரணாலயத்திற்கு அருகில் உள்ள காட்டில் சென்று கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த புலி சிறுமி மீது பாய்ந்தது. புலி கொடூரமாக தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ரம்மில் தரம் இல்லை: - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
[Monday 2017-10-23 15:00]

தமிழ்நாடு முழுவதும் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு சுமார் 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது.இந்த கடைகள் மூலம், தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பிராண்டி, ஜின், ரம், வோட்கா, ஒயின் மது பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பீர் வகைகள் மட்டும் தினமும் சுமார் 10 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது.கந்துவட்டிக் கொடுமையால் 2 குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளிப்பு: - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி
[Monday 2017-10-23 15:00]

கந்துவட்டிக் கொடுமையால், கலெக்டர் அலுவலகத்தில் பச்சிளம் குழந்தைகளுடன் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தனர். பலத்த காயங்களுடன் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.நடிகர் விஜய்க்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்!
[Monday 2017-10-23 15:00]

பிரபல திரைப்பட நடிகர் விஜய் மீது மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முத்துக்குமார் புகார் அளித்துள்ளார். அதில் "சமீபத்தில் மெர்சல் திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில் நடிகர் விஜய் கோயில்களுக்குப் பதிலாக ஆஸ்பத்திரிகள் கட்டலாம் என்று கூறியுள்ளார். இது முற்றிலும் இந்து மதத்துக்கு விரோதமானது ஆகும். திரைப்படங்களை நல்லவிதமாக நம்பிதான் பார்க்கச் செல்கின்றனர். ஆனால், கோயில்களை வெறுக்கும் விதமாகவும், இனிமேல் கோயில்கள் உருவாக்கக் கூடாது என்றும் தேவாலயம், மசூதி உள்ளிட்டவற்றை மட்டும் இந்தியாவில் இடம் பெற வேண்டும் என உள்நோக்கத்துடன் பேசியுள்ளார்.நான் தவறாக எதுவும் பதிவு செய்யவில்லை: - தமிழிசை
[Monday 2017-10-23 15:00]

மெர்சல் திரைப்படத்தை விமர்சித்ததற்காக பலர் தன்னை தொலைபேசியில் அழைத்து திட்டுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தவறான கருத்து குறித்தே நான் பதிவு செய்தேன். நான் தவறாக எதுவும் பதிவு செய்யவில்லை. ஜனநாயகத்தில் எந்த ஒரு கருத்துக்கும் எதிர்கருத்து சொல்ல உரிமை உண்டு. அப்படி வெளியிடப்படும் கருத்துக்களை எதிர்கொள்வதற்கென உரிய வழியைத்தான் பின்பற்ற வேண்டும். தவறான புரிந்துணர்வு இருந்ததால்தான் கருத்து தெரிவித்தேன்.ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு:- வாலிபர் கைது
[Monday 2017-10-23 08:00]

திருவனந்தபுரம் அருகே பாறசாலை ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ஷெகின்(வயது24). இவரது பக்கத்து வீட்டில் திருமணமான ஒரு பெண் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்த போது நைசாக அவரது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஷெகின் அந்த பெண் குளித்துக்கொண்டிருந்த காட்சியை தனது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்தார். அதன்பிறகு ஆபாச படத்தை காட்டி மிரட்டி அந்த பெண்ணை ஷெகின் கற்பழித்தார்.வாய்த்தகராறில் மருமகனை சுட்டுக்கொன்ற மாமனார்!
[Sunday 2017-10-22 17:00]

பீகார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்திற்குட்பட்ட கோக்ரி பகுதியில் வசித்து வருபவர் பெச்சான் ஷர்மா. இன்று அவரது வீட்டில் வைத்து அவருக்கும் அவரது மருமகன் கவுரவ் ஷர்மாவுக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பெச்சான் ஷர்மாவின் மகன் தீரஜ் ஷர்மாவும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.பெண்ணைக் கொன்று கண்டதுண்டமாக வெட்டி சாக்கு மூட்டைகளில் வைத்து வீசிய கொலையாளிகள்!
[Sunday 2017-10-22 17:00]

மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி அருகே கால்வாயில் சாக்கு மூட்டையில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக சாந்தி நகர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அந்த மூட்டையை கைப்பற்றி போலீசார் விசாரித்து வந்தபோது அருகாமையில் உள்ள மற்றொரு கால்வாயில் மேலும் ஒரு சாக்கு மூட்டையில் கொல்லப்பட்ட பெண் உடலின் இதர பாகங்கள் கிடைத்தன.மர்ம நபர்களால் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சுட்டுக்கொலை!
[Sunday 2017-10-22 17:00]

உத்தர பிரதேச மாநிலம் காஜிபூரை சேர்ந்தவர் ராஜேஷ் மிஸ்ரா என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் நேற்று காலை மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை உ.பி. பா.ஜ.க. மாநில தலைவர் மகேந்திரநாத் பாண்டே ராஜேஷ் மிஸ்ராவின் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.மாநில உரிமைகள் அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது: - வைகோ
[Sunday 2017-10-22 17:00]

வேளாண்மைத்துறையை மத்திய அரசின் பொறுப்புக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு உடனே எதிர்ப்பு தெரிவிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார். வேளாண்மை, உணவுப்பதப்படுத்தும் துறையை மத்திய அதிகாரப்பட்டியலுக்கு மாற்றக் கூடாது என்று கூறினார்.காதலனுடன் வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை!
[Sunday 2017-10-22 17:00]

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சுகாசினி (வயது 18). இவர் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார்.குத்தாலம் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்த சீத்தாராமன் என்பவரது மகன் சுரேஷ் (21). கட்டிட தொழிலாளி.இந்த நிலையில் மாணவி சுகாசினிக்கும், சுரேசுக்கும் இடையே கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.சிறைகளில் தினம் ஒருவர் மரணம்: - 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
[Sunday 2017-10-22 17:00]

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 62 மாவட்ட சிறைச்சாலைகள், 5 மத்திய சிறைச்சாலைகள், 3 சிறப்பு சிறைச்சாலைகள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள சிறைகளில், சிறை மரணங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஆக்ராவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரேஸ் பராஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறைத்துறையினரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு சிறைத்துறையினர் தற்போது பதிலளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்ப்பதாவது:-தாஜ்மகால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது: -சுப்பிரமணியன் சுவாமி
[Friday 2017-10-20 16:00]

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளதாகவும், இதற்கான ஆதாரத்தை விரைவில் தாம் ஊடகங்களுக்கு வழங்கவுள்ளதாகவும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், முகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக்கட்டாயமாக தாஜ்மகால் இருந்த இடத்தினை வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக 40 கிராமங்களை வழங்கியுள்ளார். ஆனால் தாஜ்மகால் நிலத்துக்கு இணையான மதிப்பு இது அல்ல என்று கூறியுள்ளார்.பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும்: - அற்புதம்மாள் கோரிக்கை மனு
[Friday 2017-10-20 16:00]

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்தார். இந்த நிலையில், தந்தை உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார்.என்னை பலாத்காரம் செய்த முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: - சரிதா நாயர்
[Friday 2017-10-20 07:00]

‘கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி உட்பட தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர் கடிதம் அனுப்பியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ெபரும்பாலான அமைச்சர்கள் என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தினர். அவர்கள் பெண்களை ஒரு போக பொருளாகத்தான் கருதினர்.14 வயது சிறுவனை எரித்துக் கொன்ற சகோதரர்கள்!
[Friday 2017-10-20 07:00]

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ளது தப்தாரா கிராமம். இங்கு நேற்று முன்தினம் மாலை ராம் பிரசாத் என்பவரது பேரன் யோகேந்திரன் கோயிலில் சாமி கும்பிட சென்றிருந்தான். அப்போது யோகேந்திரன் மீது சோட்டு, சகர்பால் மற்றும் தர்மபால் என்ற 3 சகோதரர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர். இதில் படுகாயம் அடைந்த யோகேந்திரன் அலிகார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.இரு மாதங்களில் 50 மாணவ மாணவிகள் தற்கொலை: - பயிற்சி மையங்களின் அழுத்தம் காரணமா?
[Friday 2017-10-20 07:00]

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 50 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பயிற்சி மையங்களில் அளிக்கப்படும் அழுத்தம்தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா