Untitled Document
August 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தினகரனை விட்டு ஓ.பி.எஸ்யிடம் செல்லும் நிலை வந்தால் தற்கொலை செய்து கொள்வேன்: - நாஞ்சில் சம்பத்
[Thursday 2017-04-20 17:00]
 

டிடிவி தினகரனை விட்டு ஓ.பி.எஸ்யிடம் தான் செல்லும் நிலை வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.அதிமுகவின் முக்கிய அமைச்சர்களும், நிர்வாகிகளும் டிடிவி தினகரனுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தினகரனை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்துள்ள பேட்டியில், தினகரன் நன்றாக இருந்தால் தான் அதிமுக நன்றாக இருக்கும், தினகரனிடம் தான் நீதி உள்ளது என அவர் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனை விட்டு ஓ.பி.எஸ்யிடம் தான் செல்லும் நிலை வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.அதிமுகவின் முக்கிய அமைச்சர்களும், நிர்வாகிகளும் டிடிவி தினகரனுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தினகரனை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்துள்ள பேட்டியில், தினகரன் நன்றாக இருந்தால் தான் அதிமுக நன்றாக இருக்கும், தினகரனிடம் தான் நீதி உள்ளது என அவர் கூறியுள்ளார்.

  

இதையடுத்து சூழலுக்கு தகுந்தாற் போல் மாறுகிறீர்களே என நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், என்னை இதற்காக யாரவது காறி துப்பினால் கூட அதை பொருட்படுத்தாமல் துடைத்து கொள்வேன்.தினகரனை விட்டு ஓ.பி.எஸ்யிடம் சென்று நிற்கும் நிலை ஏற்பட்டால் தற்கொலை செய்து கொண்டு விடுவேன் என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



இணைகிறதா அ.தி.மு.க. அணிகள்: - இன்று நண்பகலில் அறிவிப்பு?
[Monday 2017-08-21 07:00]

அ.தி.மு.க. அணிகள் இணைப்புகுறித்த அறிவிப்பு, இன்று நண்பகல் 12 மணிக்கு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர், இரு அணிகள் இணைப்புகுறித்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.



தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத காஷ்மீர் மாணவர்கள் கைது!
[Monday 2017-08-21 07:00]

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது அமர்ந்திருப்பது, அதை அவமரியாதை செய்வது போன்றதாகும். இந்தச் செயல் சட்டப்படி குற்றம் ஆகும். திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப் பட வேண்டும். ஒலிக்கும்போது திரையரங்கில் உள்ள அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகு திரையரங்கங்களில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு வருகிறது.



மது போதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி!
[Monday 2017-08-21 07:00]

மது போதையில் தகராறு செய்ததால் கணவரை கொலை செய்ததாக மனைவி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னை மணலி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (46). இவர் மனைவி மஞ்சுளா (38).இவர்களுக்கு பிரியா என்ற மகளும், பவித்ரன் என்ற மகனும் உள்ளனர். பிரியாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடைப்பெற்றது.குடிப்பழக்கம் கொண்ட துரைராஜ் தினமும் மது அருந்தி விட்டு மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.



45 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரங்களை ஒப்படைத்த சிறுவன்: - நேர்மைக்கு கிடைத்த பரிசு
[Sunday 2017-08-20 18:00]

நாம் போகும் வழியில் வைரங்கள் நிரம்பியப் பை கிடக்கிறது. நாம் என்ன செய்வோம்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!குஜராத்தில் 15 வயது சிறுவன் விஷால் வழியில் கிடந்த வைரங்கள் நிறைந்த பையை, அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்துள்ளார். உலகின் 90% வைரத்தை பாலிஷ் செய்யும் சூரத் நகரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.



மதுக்கடையை மூட கூடாது: - போராட்டத்தில் குதித்த மது பிரியர்கள்
[Sunday 2017-08-20 18:00]

ராமநாதபுரம் அருகேயுள்ள முதுனாள் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக மதுக்கடையை திறக்க விடாமல் அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இவர்களுக்கு எதிராக மதுப்பிரியர்கள் 10க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை மூட கூடாது என கோஷங்கள் எழுப்பினர். ராமநாதபுரம் நகரில் இருந்த 4 மதுக்கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் முதுனாள், இடையர்வலசை, கிருஷ்ணாநகர், நாகநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த 4 கடைகளும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அவற்றை திறக்க கூடாது என முதுனாள் கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



கிராம தலைவருடன் சேர்ந்து 15 வயது சிறுமியை கற்பழித்த பொலிஸ் கான்ஸ்டபிள்!
[Sunday 2017-08-20 17:00]

15 வயது சிறுமியை பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் கிராம தலைவர் சேர்ந்து கற்பழித்த நிலையில் விடயம் அறிந்த தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார்.



உத்தரப்பிரதேசத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: - 21 பேர் பலி
[Sunday 2017-08-20 09:00]

உத்தரப்பிரதேசத்தில் உட்கல் பயணிகள் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. பூரியிலிருந்து ஹரித்துவார் வரை செல்லும் கலிங்கா உட்கல் ரயில் முசாபர் நகர் அருகே விபத்துக்குள்ளானது.



நான்காவது மாடியிலிருந்து குதித்த பள்ளி மாணவன்? -ப்ளூவேல் கேமின் விபரீதம்
[Sunday 2017-08-20 09:00]

டெல்லியில், பதின் வயது சிறுவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளான். அதற்கு, 'ப்ளூவேல் கேம்' காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.



அ.தி.மு.க அரசானது மத்திய அரசு இயக்கக் கூடிய பதுமைகளாக மாறிவிட்டது? - கனிமொழி
[Sunday 2017-08-20 09:00]

சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, மக்கள் அ.தி.மு.க இணைப்பு நாடகத்தைதான் ஆர்வமாக தொலைக்காட்சியில் பார்க்கின்றனர். அ.தி.மு.க அரசானது மத்திய அரசு இயக்கக் கூடிய பதுமைகளாக மாறிவிட்டது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற ஆரம்பத்திலேயே தமிழக அரசு முயற்சி செய்யாதது ஏன்? தமிழக மாணவர்கள் தரத்தை நிர்ணயிப்பதற்கு மத்தியில் இருப்பவர்கள் யார்? மத்தியில் இருப்பவர்கள் இதுவரை எத்தனை மருத்துவக் கல்லூரிகளை கட்டியிருக்கிறார்கள். திராவிட கொள்கைகளை உடைக்கும் திட்டங்கள் தமிழகத்தின் மீது மத்திய அரசால் திணிக்கப்படுகிறது.



இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடி அசத்திய வைகோ!
[Sunday 2017-08-20 09:00]

கரூரில் தங்கியிருக்கும் வைகோ, காலையில் வாக்கிங் செல்லும் போது இளைஞர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடி அசத்தியுள்ளார். இளைஞர்களும் வைகோவுடன் சேர்ந்து குதுகலமாக வாலிபால் விளையாடியுள்ளனர்.



அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை: - மு.க.ஸ்டாலின் பரபரப்புப் பேட்டி!
[Sunday 2017-08-20 09:00]

அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் சூழலில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'டெல்லியின் கதை, திரைக்கதை, வசனத்துக்கு ஏற்றபடி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நடித்துக் கொண்டிருக்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.



மனநலம் குன்றிய இளைஞரின் கனவை நிறைவேற்றிய மாநகர காவல்துறை ஆணையர்!
[Saturday 2017-08-19 18:00]

மனநலம் குன்றிய வாலிபரின் கனவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நிறைவேற்றினார். ஸ்டீவனின் கனவை நனவாக்க காவல்துறையினருக்கு அவரின் பெற்றோர் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்துக்கொண்டனர். சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜீவ் தாமஸ். இவர் கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். அவரின் மகன் ஸ்டீவன். 19 வயதான ஸ்டீவன் மனநலம் குன்றியவர். ஆனாலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உடையவர். அவரின் கனவு ஒரு காவல்துறை அதிகாரியாகி மக்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்பதே.



அணிகள் இணைந்தால் என்ன இணையாவிட்டால் என்ன? - கொதிக்கும் சீமான்
[Saturday 2017-08-19 18:00]

தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்துவரும் நிலையில், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முக்கிய பிரச்னையாகப் பேசப்பட்டு வருவதை வெறுப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.



அஸ்ஸாம் வெள்ளத்தால் வனச்சரணலாயத்தில் 253 விலங்குகள் பலி!
[Saturday 2017-08-19 18:00]

அஸ்ஸாம் வெள்ளத்தால் காசிரங்கா வனச்சரணலாயத்தில் 253 விலங்குகள் பலியாகியுள்ளன. ஆயிரக்கணக்கான விலங்குகள் காணாமல் போயுள்ளன. அஸ்ஸாமில் வரலாறு காணாத வெள்ளத்தால், 25 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற காசிரங்கா வனச்சரணாலயமும் வெள்ளக்காடானது. வெள்ளத்தில் சிக்கி 185 மான்கள், 14 காண்டாமிருகங்கள், 4 யானைகள், புலி ஒன்று உள்பட 253 விலங்குகள் இறந்துள்ளன. பலியாகியுள்ள விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



சென்னையில் ஒரே இடத்தில் 23,615 பேர் பல் துலக்கி புதிய சாதனை!
[Saturday 2017-08-19 18:00]

பற்களை முறையாக பராமரிக்காவிட்டால் அவை நாளடைவில் வலுவிழந்து உதிர்ந்து விடுவதுடன் பற்சொத்தை, பற்குழி மற்றும் பற்களை பலமாக பற்றிநிற்கும் ஈறுகளின் வீக்கத்துக்கும் காரணமாகி நம்மை படாதபாடு படுத்தி விடும். பற்களை முறையாக தேய்த்து பரமாரிக்க வேண்டிய அவசியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல பற்பசை தயாரிப்பு நிறுவனமான கோல்கேட் பால்மோலிவ் (இந்தியா) திட்டமிட்டது.



ஜீவசமாதி தியானத்தை தொடங்கிய முருகன்: - சிறையில் பரபரப்பு
[Saturday 2017-08-19 07:00]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் ஜீவசமாதி தியானத்தை தொடங்கியுள்ளதால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த கொலை வழக்கில் நான் குற்றமற்றவன் என்றும் தன்னை விடுதலை செய்யுமாறு முருகன் பலமுறை கோரிக்கை விடுத்தும், தனது வழக்கறிஞரின் உதவியுடன் வாதாடியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.இதனால், அவர் ஆன்மீகத்தின் பக்கம் கவனம் செலுத்தி வந்தார்.



என்னை இங்கிருந்து காப்பாற்றுங்கள்: - தாயிடம் கதறிய 16 வயது சிறுமி
[Saturday 2017-08-19 07:00]

ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது ஷேக்கை திருமணம் செய்துகொண்ட 16 வயது சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டும் என தனது தாயிடம் கதறியுள்ளார்.கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 65 வயது ஷேக்கிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.தற்போது அச்சிறுமி ஷேக்குடன் மஸ்கட்டில் வசித்து வருகிறார், 5 லட்சம் கொடுத்து சிறுமியை விலைக்கு ஷேக் வாங்கியுள்ளதாகவும் இதற்கு தனது கணவரின் அக்கா உடந்தையாக இருந்ததாகவும் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.



பெரிய நிறுவனங்களிடம் நிதி பெறுவதில் இந்த கட்சி தான் முதலிடம்!
[Saturday 2017-08-19 07:00]

ஏ.டி.ஆர் என்கிற ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு கட்சிகள் பெருநிறுவனங்களிடம் இருந்து பெறும் நிதி குறித்த ஆய்வு ஒன்றைச் செய்துள்ளது.இதில், கடந்த 2012-13 மற்றும் 2015-16 காலகட்டத்தில் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிதிகுறித்து ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, இந்தியாவில் மிகப்பெரிய ஐந்து கட்சிகள் வாங்கிய நிதிகுறித்து ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.



தமிழக முதலமைச்சரும் பிரதமரும் கூட்டுக் குற்றவாளிகள்: - வைகோ காட்டம்!
[Friday 2017-08-18 17:00]

"காவிரியில் கர்நாடகா அமைக்கும் மேகதாது அணை விவகாரத்தில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விவாதம் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடாகும். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சரும் பிரதமரும் கூட்டுக் குற்றவாளிகள். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வைகோ அதிரடியாகத் தெரிவித்தார்.



சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்வது போல் ரூ.15 ஆயிரம் பணத்தை சுருட்டிய நபர்கள்!
[Friday 2017-08-18 17:00]

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை செய்யும் நரேந்திரா என்பவர் டெல்லி வழியாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்று உள்ளார். டெல்லியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காஷ்மேரா கேட் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது அவர் மீது கார் ஒன்று பலமாக மோதிவிட்டது. இதில் நரேந்திரகுமாருக்கு ரத்தக் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இடுப்பு, கழுத்து, கால்களில் அடிபட்டு நடக்க முடியாமல் கதறி அழுது உள்ளார். சுமார் 12 மணி நேரமாக சாலையின் ஓரத்தில் உதவி கோரி கதறி அழுது உள்ளார், ஆனால் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா