Untitled Document
July 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தோனிக்காக களத்திற்கு வருகிறார்களா விஜய்-நயன்தாரா? -ரசிகர்கள் கொண்டாட்டம்
[Thursday 2017-04-20 18:00]

இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். அதே நேரத்தில் நயன்தாராவும் கையில் அரை டஜன் படங்களுடன் உள்ளார்.இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு IPL-ல் CSK அணியில் விளம்பர தூதராக விஜய், நயன்தாரா நியமிக்கப்பட்டனர்.தற்போது 2 வருட தடைக்கு பிறகு மீண்டும் CSK அடுத்த வருடம் களம் இறங்க, இந்த முறையும் விளம்பர தூதராக விஜய், நயன்தாராவை நியமிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். அதே நேரத்தில் நயன்தாராவும் கையில் அரை டஜன் படங்களுடன் உள்ளார்.இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு IPL-ல் CSK அணியில் விளம்பர தூதராக விஜய், நயன்தாரா நியமிக்கப்பட்டனர்.தற்போது 2 வருட தடைக்கு பிறகு மீண்டும் CSK அடுத்த வருடம் களம் இறங்க, இந்த முறையும் விளம்பர தூதராக விஜய், நயன்தாராவை நியமிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

  
  
   Bookmark and Share Seithy.comபுத்த மதம் தழுவிய கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா!
[Friday 2017-07-28 18:00]

கமல்ஹாசன் 2வது மகள் அக்‌ஷராஹாசன். அஜீத் நடிக்கும், ‘விவேகம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவர் கூறியது: இப்போதைக்கு எனது ஆசை நடிப்பு மீதுதான் உள்ளது. அதில் அதிக கவனம் செலுத்துகிறேன். எனது குடும்பத்தினர் எல்லோருமே இத்துறையில்தான் இருக்கிறார்கள். அவர்களுடன் சினிமாவில் பணியாற்ற விரும்புகிறேன்.தமிழ் நடிகை என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா? - பிரியா ஆனந்த் விளக்கம்!
[Friday 2017-07-28 18:00]

அக்மார்க் தமிழ் நடிகைகளில் ஒருவர், பிரியா ஆனந்த். மாயவரத்துப் பெண். தமிழ், இந்தி மொழிகளில் வலம் வந்த அவர், இப்போது கன்னடம் மற்றும் மலையாளத்தில் கால் பதித்திருக்கிறார். ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஹீரோயினான அவர், புரமோஷனுக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு பறந்து வந்திருந்தார்.மிகுந்த மன உளைச்சலில் திலீப்பின் மாஜி மனைவி மஞ்சுவாரியர்!
[Friday 2017-07-28 18:00]

நடிகை பாலியல் தொல்லை சர்ச்சையில் நடிகர் திலீப், அவரது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். திலீப் முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியர். தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு வட அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருது பெறுவதற்காக அந்நாட்டுக்கு சென்றிருந்தார் மஞ்சுவாரியர்.அனுஷ்காவின் தீவிர ரசிகையாகிவிட்டேன்: - சாய் பல்லவி
[Friday 2017-07-28 13:00]

பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. இதையடுடுத்து தெலுங்கில் அவர் நடித்துள்ள பிடா படமும் வெற்றி படமாக அமைந்துள்ளது. நானி ஜோடியாக ‘எம்சிஏ’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துவரும் சாய் பல்லவி, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘கரு’ படத்திலும் நடித்து வருகிறார்.எல்லா தியேட்டர்களிலும் கட்டாயம் ஒரு சிறிய படம் திரையிட வேண்டும்: - கே.பாக்யராஜ்
[Friday 2017-07-28 13:00]

ஜாய்சன் இயக்கி உள்ள படம் சதுரஅடி 3500. நிகில் மோகன், இனியா ஆகியோருடன் ரகுமான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கணேஷ் ராகவேந்தர் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இனியா, ரகுமான் கலந்து கொள்ளவில்லை.இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்கும் சியான் விக்ரம்?
[Friday 2017-07-28 12:00]

இருமுகனை தொடர்ந்து 3 படங்களில் நடித்து வருகிறார் சியான் விக்ரம். இந்நிலையில் 4-வது படமாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச், கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் இந்த இரண்டு படங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே!
[Thursday 2017-07-27 18:00]

பிரபல நடிகை ராதிகா ஆப்தே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது புகைப்படம் எடுக்கும் கலைஞரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது புகைப்படத்தை டெலிட் செய்யும் படி சண்டை போட்ட ராதிகா ஆப்தேவின் செயல் செய்தியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பெப்பர் சால்ட் தோற்றத்தில் ஸ்ருதியுடன் அர்ஜுன்!
[Thursday 2017-07-27 18:00]

நன்றி’ படம் மூலம் 1984ம் ஆண்டு தமிழில் அறிமுகமான அர்ஜுன் தற்போது ‘நிபுணன்’ படம் மூலம் தனது 150 வது படத்தை நிறைவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’எனது திரையுலக பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நேசித்ததுடன் பல்வேறு தடைகளையும் கடந்து வந்திருக்கிறேன். நிறைய போலீஸ் கதைகளில் நடித்திருக்கிறேன். ‘நிபுணன்’ புத்திசாலித்தனமான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டது. பெப்பர் சால்ட் தோற்றத்துடன் டிஎஸ்பி கதாபாத்திரம் ஏற்றிருக்கிறேன்.நிவின்பாலியுடன் ஜோடி சேரும் அமலாபால்!
[Thursday 2017-07-27 12:00]

ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களை இயக்கியவர் ஆவார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் அடுத்த படத்தில் நிவின்பாலி, அமலாபால் நடிக்க உள்ளனர்.நடிகர் கமலின் அடுத்த படம் தலைவன் இருக்கிறான்!
[Thursday 2017-07-27 07:00]

நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் பெயர் 'தலைவன் இருக்கிறான்' ட்விட்டரில் அறிவித்துள்ளார். விஸ்வரூபம் -2, 'சபாஷ்நாயுடு படத்துக்கு பின் தலைவன் இருக்கிறான் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தலைவன் இருக்கிறான் படத்தலைப்பை 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து விட்டதாக கமல் கூறியுள்ளார்.மீண்டும் பேய் வேடத்தில் இனியா!
[Thursday 2017-07-27 07:00]

மாசாணி’ படத்தில் பேய் வேடத்தில் நடித்த இனியா மீண்டும் ‘சதுர அடி 3500’ படத்தில் பேய் வேடம் ஏற்கிறார். இப்படத்தின் டிரெய்லரை நேற்று, தயாரிப்பாளர் எஸ்.தாணு வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.இளைய தளபதி 25 + இசை புயல் 25 + தேனாண்டாள் பிலிம்ஸ் 100: - மெர்சல் ஸ்பெஷல்
[Thursday 2017-07-27 07:00]

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல்அகர்வால், நித்யாமேனன் நடிக்கின்றனர். மெர்சல் படத்தின் படப்பிடிப்பு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவாக முடித்துவிட்டு படத்தை தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.மலையாள நடிகை கடத்தல் வழக்கு: - கதறி அழுத காவ்யா மாதவன்!
[Wednesday 2017-07-26 18:00]

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்ட போது அவர் கதறி அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பிரபல மலையாள திரைப்பட நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.குட்டை ஆடை பறக்கத் தொடங்கியதால் பதறிப் போன ஷில்பா!
[Wednesday 2017-07-26 17:00]

மிஸ்டர் ரோமியோ, குஷி ஆகிய 2 தமிழ் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இளம் நடிகைகளின் வரவால் இவரது மார்க்கெட் டல்லடித்தது. கடந்த 3 வருடமாக ஒரு படம்கூட அவரை தேடி வரவில்லை. ஆனாலும் தன்னை டிரெண்டில் வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார். இதனால் அடிக்கடி செய்திகளில் அவரது பெயர் அடிபட்டு வருகிறது.தடம் படத்தில் அருண்விஜய்க்கு 3 கதாநாயகிகள்!
[Wednesday 2017-07-26 17:00]

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் படம் தடம். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அருண்விஜய்க்கு ஏற்பட்ட காயத்தில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகி யார் என்று இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படத்தில் 3 கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.பிஸியாக இருக்கும் சொப்பன சுந்தரி காவ்யா ஷா!
[Wednesday 2017-07-26 17:00]

‘சொப்பன சுந்தரி நான்தானே.... நான் சொப்பன லோகத்தின் தேன்தானே’ என்று ‘வீரசிவாஜி’யின் ஹாட் டான்ஸில் கலக்கிய அயிட்டம் காவ்யா ஷா. ‘‘பொறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூருதான். மாடலிங், டி.வி. தொகுப்பாளர்னு வளர்ந்து சினிமாவில் என்ட்ரி ஆனேன். கன்னடத்துல ‘பைசா’ செம ஹிட் ஆகி, காவ்யா யாருனு இந்த உலகத்துக்கு காண்பிச்சது.கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: - நிக்கி கல்ராணி
[Wednesday 2017-07-26 07:00]

நடிகை நிக்கி கல்ராணி தனது வெற்றிக்கான ரகசியம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. 3 வருடங்களில் 25 படங்களில் நடித்துள்ள இவர் தனது அனுபவம் பற்றி கூறுகிறார்....கமல் கூறிய கருத்தில் யாரும் தலையிட முடியாது: - நடிகை கவுதமி
[Wednesday 2017-07-26 07:00]

அனைத்து துறையிலும் ஊழல் என்று கமல் கூறிய கருத்தில் யாரும் தலையிட முடியாது என்றார் நடிகை கவுதமி. அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், பாபநாசம் உள்ளிட்ட படங்களில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்ததுடன் அவருடன் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவர் கவுதமி. பிறகு அவரை பிரிந்தார். சமீபகாலமாக தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி கமல் விமர்சித்து வருகிறார். இதையடுத்து கமலை தாக்கி அமைச்சர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.காவ்யா மாதவனிடம் 6 மணிநேரம் விசாரணை: - இன்று கைது ஆவார் என தகவல்
[Wednesday 2017-07-26 07:00]

நடிகர் திலீப்பின் 2-வது மனைவி நடிகை காவ்யா மாதவனிடம் ஏ.டி.ஜி.பி. சந்தியா 6 மணிநேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இன்று நடைபெறும் விசாரணைக்கு பின்னர் காவ்யாமாதவன் கைதாவார் என்று கூறப்படுகிறது.கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை நடந்தது. இது தொடர்பாக நடிகை அளித்த புகாரின்பேரில் பிரபல ரவுடி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பல்சர் சுனில் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நடிகர் திலீப்புக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார்.சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபட மாட்டேன்: - நடிகை காஜல்
[Tuesday 2017-07-25 18:00]

தெலுங்கு சினிமா பிரபலங்கள், போதைப் பொருள் பயன்படுத்துவதாக ஆந்திர காவல்துறைக்கு புகார் வந்ததையடுத்து, அவர்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது காவல்துறை.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா