Untitled Document
July 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தனது நிறுவனத்தில் பணிபுரியும் 125 ஊழியர்களுக்கு இருசக்கர வாகனத்தைப் பரிசளித்த வைர வியாபாரி!
[Friday 2017-04-21 08:00]

குஜராத்தில், தன் நிறுவனத்தில் பணிபுரியும் 125 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனகத்தைப் பரிசளித்துள்ளார், ஒரு வைர வியாபாரி.குஜராத்தில், சூரத் பகுதியில் வைர வியாபாரம் செய்துவரும் லக்‌ஷ்மிதாஸ் வெக்கரியா, தன் நிறுவனத்தில் மொத்தம் 125 பேர் வேலை செய்கின்றனர். இந்த மாதம், ஊதிய உயர்வாக ஒவ்வொருவருக்கும் இருசக்கர வாகனத்தைக் கொடுத்து அசத்தி இருக்கிறார். பகுதி நேரப் பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்குமே ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமன்றி பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதை ஒரு விழாவாக எடுத்து, சூரத் மக்களை வாயடைக்கச் செய்துள்ளார், லக்‌ஷ்மிதாஸ்.

குஜராத்தில், தன் நிறுவனத்தில் பணிபுரியும் 125 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனகத்தைப் பரிசளித்துள்ளார், ஒரு வைர வியாபாரி.குஜராத்தில், சூரத் பகுதியில் வைர வியாபாரம் செய்துவரும் லக்‌ஷ்மிதாஸ் வெக்கரியா, தன் நிறுவனத்தில் மொத்தம் 125 பேர் வேலை செய்கின்றனர். இந்த மாதம், ஊதிய உயர்வாக ஒவ்வொருவருக்கும் இருசக்கர வாகனத்தைக் கொடுத்து அசத்தி இருக்கிறார். பகுதி நேரப் பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்குமே ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதை ஒரு விழாவாக எடுத்து, சூரத் மக்களை வாயடைக்கச் செய்துள்ளார், லக்‌ஷ்மிதாஸ்.

  

இந்தச் சம்பவம், மற்றொரு சம்பவத்தை நினைவூட்டுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தோலாக்கியா, தனது தொழிலாளர்களுக்கு ரூ.51 கோடி மதிப்பீட்டில் 400 வீடுகள் மற்றும் 1,260 கார்களை தீபாவளி போனசாக வழங்கினார். இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டார் சாவ்ஜி. தற்போது, சாவ்ஜிக்கு போட்டியாக அதே சூரத்தைச் சேர்ந்த லக்‌ஷ்மிதாஸ், ஊழியர்களுக்கு வாரி வழங்கிவருகிறார். சபாஷ் சரியான போட்டி!

  
   Bookmark and Share Seithy.comசீமான் மீது 4 பிரிவுகளில் வழக்கு: - வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார்
[Friday 2017-07-28 12:00]

சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகை குறித்த கேள்வி: - பதில் அளிக்காமல் காரில் பறந்த முதல்வர் பழனிசாமி
[Friday 2017-07-28 12:00]

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகை குறித்து முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல் முதல்வர் விறுவிறுவென்று காரில் சென்றுவிட்டார்.சென்னை திருவொற்றியூரில் இன்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: - கருணாஸ்
[Friday 2017-07-28 07:00]

“ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்கிய தீர்ப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பின்பற்ற வேண்டும்” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் குரல் கொடுத்துள்ளார்.விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் பட்டியலில் 2006-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் சேர்த்தது. தீவிரவாத இயக்கம் என ஐரோப்பிய நாடுகள் விடுதலைப் புலிகளுக்குத் தடைவிதித்தனர். இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.மனைவியை கொன்று புதைத்த கணவன்: - பொலிசாரிடம் சிக்கியது எப்படி?
[Friday 2017-07-28 07:00]

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவள்ளி.இவருக்கும் உடையார்பளையத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கனகவள்ளி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்: - பொலிஸில் சிக்கினார்
[Friday 2017-07-28 07:00]

இந்தியாவில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை பொலிசார் கையும் களவுமாக கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தை சேர்ந்த நிதிஷ் அதிகாரி, ஷில்பி அதிகாரி தம்பதிகளுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கம் ஒரு வரலாற்று திருப்புமுனையாகும்: - தொல். திருமாவளவன்
[Thursday 2017-07-27 17:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவ்வறிக்கையில்,முகேஷ் அம்பானியின் வீட்டில் நள்ளிரவில் ஒலித்த சத்தம்!
[Thursday 2017-07-27 17:00]

உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட குடியிருப்பு பகுதியாகக் கருதப்படும் அல்டாமவுன்ட் சாலையில் அமைந்துள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் அன்ட்லியா வீட்டில் இருந்து அதிகம் சத்தம் வந்துள்ளதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. 27 அடுக்குகளே இருந்தாலும் சில மாடிகள் மிக உயரமாகக் கட்டப்பட்டுள்ளன.தமிழக அரசு விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: - மு.க.ஸ்டாலின் கைதுக்குக் கொதிக்கும் திருநாவுக்கரசர்
[Thursday 2017-07-27 17:00]

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று சேலத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்தக் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கைது!
[Thursday 2017-07-27 12:00]

சேலம் செல்லும் வழியில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினை தடுத்து நிறுத்திய பொலிசார்கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள கட்சராயன் ஏரியின் புதர்களை அகற்றி தி.மு.க. தொண்டர்கள் ஏற்கனவே தூர்வாரியிருந்ததாக கூறப்படுகிறதுபத்து வயது சிறுமி ஆறு மாத கர்ப்பம்: - பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண் குழந்தைகள்
[Thursday 2017-07-27 07:00]

உலகிலேயே இந்தியாவில்தான் பெண் குழந்தைகள் நெருங்கிய நபர்களால் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டிய பெற்றோரே, பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து? இந்த நிலை என்று மாறும்?தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும்: - வைகோ
[Thursday 2017-07-27 07:00]

ஐரோப்பிய யூனியனில் கடந்த 2006-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டது.பீகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்!
[Thursday 2017-07-27 07:00]

பீகாரில் ஆட்சி அமைத்திருந்த மெகா கூட்டணியில் பூசல் வசூலித்ததை அடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் நேற்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் உடனடியாக கொடுத்தார். ஆளுநரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிறாரா அமித் ஷா?
[Thursday 2017-07-27 07:00]

பா.ஜ.க-வின் தேசியத் தலைவரான அமித் ஷா குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களைவைக்கு எம்.பி ஆக தேர்வு செய்யப்பட உள்ளார்.பணத்திற்காக நடிகையின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டேன்: - காதலன் வாக்குமூலம்
[Wednesday 2017-07-26 17:00]

பணத்திற்காக நடிகையின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டதாக முன்னால் காதலன் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.பிரபல மலையான நடிகை மைதிலி படத்தயாரிப்பு நிர்வாக இயக்குநர் கிராண்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.பதற்றத்தில் 44 மீனவ கிராமங்கள்: - குமரியில் சஜாக் ஆப்ரேஷன்
[Wednesday 2017-07-26 17:00]

இந்தியாவின் தென் முனையாக கன்னியாகுமரி மாவட்டம் இருக்கிறது. கடல் சார்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் சஜாக் ஆப்ரேஷன் கடலோரப் பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கன்னியாகுமரியில் சஜாக் ஆப்ரேஷன் நடந்தது.உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி காலவரையற்ற பட்டினிப் போராட்டம்!
[Wednesday 2017-07-26 13:00]

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி, உயர்நீதிமன்றத்தின் தமிழ் போராட்டக்குழுவினர் நாளை முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மதுரை காளவாசலில் நாளை காலை 9 மணி முதல் இப்போராட்டம் தொடங்குகிறது. இந்தப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடங்கி வைக்க இருக்கிறார்.சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தவரின் மகன் இன்று இந்தியாவின் ஜனாதிபதி!
[Wednesday 2017-07-26 12:00]

இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளார்.1945 ஆம் ஆண்டு தெஹாத் கான்பூர் மாவட்டத்தில் தலித் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்துள்ளார்.இவரின் தந்தையின் பெயர் மைகுலா, 5 மகன்கள் மற்றும் 2 பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ராம்நாத் கடைக்குட்டியாகப் பிறந்தார்.பேஸ்புக்கில் காதலியின் படத்தை வெளியிட்ட காதலன்: -மிரட்டி பணம் பறிப்பு
[Wednesday 2017-07-26 12:00]

காதலியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு அவர் குடும்பத்தாரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ரஹீம், இவர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 106வது நாளாக மக்கள் போராட்டம்!
[Wednesday 2017-07-26 12:00]

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 106வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி முதல் நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட போராட்டத்தில் பொதுமக்கள் பலரும் பங்கேற்று வருகின்றனர்.நாள்தோறும் நூதன போராட்டங்களை நடத்தி வரும் மக்கள், நேற்றைய தினம் மத்திய மாநில அரசுகளை கல்லால் அடித்து விரட்டுவது போல் சித்தரித்தனர்.ஜீவசமாதி அடைவதற்காக ஒருவேளை சாப்பிடும் முருகன்!
[Wednesday 2017-07-26 07:00]

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராஜிவ் கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி முருகன் ஜீவ சமாதி அடைய தினம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்வதாகவும், 18ம் தேதி முதல் பழங்களை மட்டும் ஆகாரமாக எடுத்துக்கொள்வதாகவும் கூறியதாக சிறைத்துறை போலீசார் தெரிவித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா