Untitled Document
October 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை பாவனாவை காரில் கடத்திய வழக்கு: - 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[Friday 2017-04-21 16:00]

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 7 பேர் மீது கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.தமிழ், மலையாளம், கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த பாவனாவை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு அவர் வீட்டுக்கு திரும்பியபோது இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவரை காரில் வைத்து செக்ஸ் தொல்லை கொடுத்து பணம் பறிப்பதற்காக அதனை வீடியோவிலும் பதிவு செய்துகொண்டனர். பாவனா போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டவர்களும், அவர்களுக்கு உதவியவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். பாவனாவின் முன்னாள் கார் டிரைவரான பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்ற சுனில்குமார் இந்த சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த கடத்தல் விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நடிகர்-நடிகைகள் வற்புறுத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு பாபுகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 7 பேர் மீது கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.தமிழ், மலையாளம், கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த பாவனாவை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு அவர் வீட்டுக்கு திரும்பியபோது இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவரை காரில் வைத்து செக்ஸ் தொல்லை கொடுத்து பணம் பறிப்பதற்காக அதனை வீடியோவிலும் பதிவு செய்துகொண்டனர். பாவனா போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டவர்களும், அவர்களுக்கு உதவியவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். பாவனாவின் முன்னாள் கார் டிரைவரான பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்ற சுனில்குமார் இந்த சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த கடத்தல் விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நடிகர்-நடிகைகள் வற்புறுத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு பாபுகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

  

பாவனா கடத்தப்பட்ட இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்து சென்று ஆதாரங்களை திரட்டினார்கள். அந்த பகுதியில் சாலைகளில் அமைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். குற்றவாளிகள் பதுங்கி இருந்த கோவை பகுதிக்கு சென்றும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயார் செய்தனர். தற்போது 7 பேர் மீது அங்கமாலி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இதில் பல்சர் சுனில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். பாவனா காரில் செல்வது குறித்து பல்சர் சுனிலுக்கு தகவல் தெரிவித்த டிரைவர் மார்ட்டின் ஆண்டனி, கூலிப்படையை சேர்ந்த சலீம், பிரதீப், விஜிஸ், மணிகண்டன், கோவையில் தலைமறைவாக இருக்க உதவிய சார்லி தாமஸ் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பலரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதன் மூலம் பாவனா கடத்தல் வழக்கு விசாரணை தீவிரமடைந்து உள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



விக்ரமின் படத்திலிருந்து விலகிய த்ரிஷா!
[Monday 2017-10-23 16:00]

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சாமி 2' படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியுள்ளார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியுள்ளதாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சாமி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. ஹரி இயக்கத்தில் விக்ரம், மற்றும் த்ரிஷா, விவேக் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் சாமி. இந்த படத்தில் விக்ரம் போலீஸாக நடித்திருந்தார். சாமி படம் வெற்றி பெற்றதை அடுத்து 2-ம் பாகத்தை எடுக்க ஹரி முடிவு செய்திருந்தார்.



கதையை கேட்டவுடன் சம்பளத்தை குறைத்த நயன்தாரா!
[Monday 2017-10-23 16:00]

குற்றம் 23 படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் கொடுத்துள்ளார். முதலில் இந்தப் படத்தின் ஒன்லைனை கேட்ட அவர், மிகப் பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டாராம். ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு முழு கதையையும் கேட்ட அவர், தன் கேரக்டரின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சம்பளத்தைக் கணிசமாகக் குறைத்திருக்கிறாராம்.



எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை: - ஓவியா
[Monday 2017-10-23 16:00]

எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே திட்டமிடுவது இல்லை என்கிறார், ஓவியா. ‘இந்த வருஷம் முழுக்க இப்படி இருக்கணும். அடுத்த வருஷத்துல இதை வாங்கணும்னு எல்லாம் முன்கூட்டியே பிளான் பண்ண மாட்டேன். இன்னைக்கு சந்தோஷமா இருக்கேனா, அதுதான் முக்கியம்.



எக்ஸ் வீடியோஸ் பெண்களுக்கான விழிப்புணர்வு படம்: - சஜோ சுந்தர்
[Monday 2017-10-23 08:00]

அபிநவ், நிஜய், ஷான், அஜய் ராஜ், ஆஹிருதி சிங் நடித்துள்ள படம், எக்ஸ் வீடியோஸ். ஹரி மற்றும் பிரகாஷ்ராஜ் இயக்கிய படங்களில் பணியாற்றிய சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: கல்லூரி மாணவிகளையும், குடும்பப் பெண்களையும் இணையதள ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. தலைப்பைப் பார்த்துவிட்டு, கிளுகிளுப்பான படம் என்று நினைக்க வேண்டாம். த்ரில்லர் கதை.



ஹாலிவுட் ஸ்டைலில் இந்திரஜித்தில் சண்டை காட்சிகள்!
[Monday 2017-10-23 08:00]

கலைப்புலி எஸ்.தாணு மகன் கலாபிரபு இயக்கியுள்ள படம், இந்திரஜித். கவுதம் கார்த்திக், சொனாரிகா படோரியா, அஸ்ரிதா ஷெட்டி, சுதான்ஷு பாண்டே நடித்துள்ளனர். படத்தைப் பற்றி கவுதம் கார்த்திக் கூறியதாவது: என் தந்தை கார்த்திக் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத சண்டைக் காட்சிகள் இருக்கிறது.



நடிப்பு வராததால் ஜானி படத்திலிருந்து ஹீரோயின் மாற்றம்!
[Monday 2017-10-23 08:00]

ஜானி படத்தில் பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்தராஜ் நடிக்கின்றனர். இயக்கம், வெற்றிச்செல்வன். படத்தைப் பற்றி தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியதாவது: இது ஒரு ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. படம் தொடங்கிய 15வது நிமிடத்தில் இருந்து கிளைமாக்ஸ் தொடங்கி விடும் என்பதுதான் திரைக்கதையின் புதுமை. அடுத்து என்ன என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு படத்தின் வேகம் இருக்கும். படத்தில் நடிக்க முதலில் ஒரு புதுமுகத்தை ஒப்பந்தம் செய்தோம்.



எனது காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன: - டுவிட்டரில் தெரிவித்த ஏமி ஜாக்சன்
[Sunday 2017-10-22 21:00]

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் `2.0' படத்தில் உருவாகி வந்த பாடல் காட்சிகளை நடித்து முடித்த ஏமி ஜாக்சன் தனத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



வெளிநாடுகளில் வசூலை அள்ளிய மெர்சல்!
[Sunday 2017-10-22 19:00]

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் ‘மெர்சல்’ வெளிநாடுகளிலும் சக்கை போடு போட்டு வசூலை அள்ளியுள்ளது. அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’.



இளையதளபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த திரையுலகினர்!
[Sunday 2017-10-22 18:00]

பல்வேறு தடைகளை தாண்டி நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளிவந்துள்ளது. ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த கருத்துக்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.க கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மெர்சல் படத்துக்கு ஆதரவாக திரையுலகினர் தங்களின் இணைய தளங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.



நீங்களே இப்படி செய்யலாமா? - தன் பேச்சை தானே மீறிய விஜய்
[Friday 2017-10-20 16:00]

விஜய் இன்று தமிழ் சினிமாவை ஆளும் உச்ச நட்சத்திரம். இவருடைய படங்களின் வருகையில் போது திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்.அப்படியிருக்கையில் விஜய் துப்பாக்கி படத்தின் போது தான் கடைசியாக சிகரெட் பிடிப்பது போல் ஒரு போட்டோ வெளிவந்தது, பிறகு இவை படத்தில் இருக்காது என்றும் முருகதாஸ் கூறினார்.



மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை: - பா.ரஞ்சித்
[Friday 2017-10-20 16:00]

`மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை கூறிய பா.ரஞ்சித் ‘காலா’ படத்தின் ரிலீஸ் குறித்து மனம் திறந்தந்துள்ளார்.பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ரஜினி தனது காட்சிகளை நடித்து முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



கபாலி சாதனையை முறியடித்த மெர்சல்!
[Friday 2017-10-20 15:00]

விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘மெர்சல்’ படம் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல் செய்து ரஜினியின் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.



எனக்கு பிடித்தவர் கமல்ஹாசன்: - நடிகை ஓவியா
[Friday 2017-10-20 15:00]

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன் என நடிகை ஓவியா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



ராதிகாவும் பாலியல் கொடுமைகளை அனுபவித்துள்ளாரா? - ரசிகர்கள் வருத்தம்
[Friday 2017-10-20 07:00]

நடிகைகள் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாவது பற்றி இப்போது நிறைய பிரபலங்கள் கூறி வருகின்றனர். அவர்கள் கூறும் சில விஷயங்களை கேட்கும் போது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது.இந்த நிலையில் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான நடிகைகள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் Me too என்று பதிவு செய்து தாங்களும் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துள்ளோம் என்று தெரிவித்து வருகின்றனர்.



எனக்கு இரண்டு மடங்கு வயதானவருடன் திருமணமா? - ஷாக்கான நமீதா
[Thursday 2017-10-19 18:00]

நடிகை நமீதாவை புலிமுருகன் படத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பார்த்திருப்பார்கள். இஞ்சி, ஏலக்காய் என அவர் ஸ்டைலில் சொன்னதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் அவருக்கும் சீனியர் நடிகரான சரத்பாபுவுக்கும் திருமணம் என செய்திகள் பரவியது. ஆனால் அவர் இதை மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது நமீதா இந்த வதந்தியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.



எப்பொழுது நினைக்கிறேனோ அன்று தீபாவளி கொண்டாடுவேன்: - ஓவியா
[Thursday 2017-10-19 18:00]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா முன்னணி பிரபலமாகிவிட்டார். எங்கு திரும்பினாலும் ஓவியாவிற்கு என்ன ஆச்சு என்று தான் மக்கள் கேட்டு வந்தனர் அந்த சமயத்தில். தற்போது இவர் காஞ்சனா-4ல் நடித்து வருகின்றார், இந்நிலையில் நேற்று தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு தொலைக்காட்சியில் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.



அஜித்,ஷாலினிக்கு மெர்சல் படத்தில் பிடித்த காட்சிகள் இதுதானாம்!
[Thursday 2017-10-19 18:00]

பொதுவான ஆடியன்ஸ்க்கு அஜித், விஜய் இருவரையுமே பிடிக்கும். ஆனால் சிலர் செய்கின்ற விசயங்கள் உண்மையான ரசிகர்களுக்கு முகம் சுளிப்பை உண்டாக்குகிறது.விவேகம் படம் முடிந்ததும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சில காயங்களால் அஜித் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது ஓய்வுக்காக லண்டன் சென்றுள்ளாராம்.



முதலில் டைட்டிலை காப்பியடிக்காம இருங்க: - வெங்கட் பிரபு
[Thursday 2017-10-19 18:00]

வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான இயக்குனர். இவர் படங்களும் எல்லோரும் பார்த்து மகிழ்வது போல் ஜாலியாக இருக்கும்.இந்நிலையில் வெங்கட் பிரபு டுவிட்டரிலும் அவ்வபோது கிண்டலாக ஏதாவது கருத்து சொல்வார், யாரையாவது கலாய்ப்பார்.



கர்நாடகாவில் மெர்சல் படம் திரையிடுவது நிறுத்தம்!
[Thursday 2017-10-19 08:00]

கன்னட அமைப்பினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெங்களூரு - மைசூருவில் மெர்சல் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முதல் திரையிடப்பட்டது.



அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது: - தீபிகா படுகோனே ஆவேசம்
[Thursday 2017-10-19 08:00]

கலைப் படைப்பின் சுதந்திரத்தின்மீது வன்முறையை செலுத்துவதற்கு அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்று நடிகை தீபிகா படுகோனே கேள்வி எழுப்பியுள்ளார்.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா