Untitled Document
June 27, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சமந்தா திருமணம் தள்ளிவைப்பு!
[Friday 2017-04-21 16:00]

நடிகை சமந்தாவுக்கும், நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து, இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இவர்கள் திருமணம் மே மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. திருமண ஏற்பாடுகளில் இருவரின் பெற்றோர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் சமந்தா-நாகசைதன்யா திருமணத்தை அக்டோபர் மாதத்துக்கு திடீரென்று தள்ளிவைத்து உள்ளனர். இதனை நாகசைதன்யாவின் உறவினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சமந்தாவும், நாகசைதன்யாவும் அதிக படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருவதே திருமணம் தள்ளிப்போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படத்தில் அவருக்கு ஜோடியாகவும், இரும்புத்திரை படத்தில் விஷால் ஜோடியாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

நடிகை சமந்தாவுக்கும், நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து, இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இவர்கள் திருமணம் மே மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. திருமண ஏற்பாடுகளில் இருவரின் பெற்றோர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் சமந்தா-நாகசைதன்யா திருமணத்தை அக்டோபர் மாதத்துக்கு திடீரென்று தள்ளிவைத்து உள்ளனர். இதனை நாகசைதன்யாவின் உறவினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சமந்தாவும், நாகசைதன்யாவும் அதிக படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருவதே திருமணம் தள்ளிப்போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படத்தில் அவருக்கு ஜோடியாகவும், இரும்புத்திரை படத்தில் விஷால் ஜோடியாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

  

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திலும் நடிக்கிறார். இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. இவற்றை அக்டோபர் மாதத்துக்குள் முடித்து விட திட்டமிட்டு உள்ளார். சமந்தாவின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்களை வைத்து எளிமையாக நடந்தது. ஆனால் திருமணத்துக்கு தமிழ், தெலுங்கு பட உலகை சேர்ந்த முன்னணி நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட அனைவரையும் அழைக்க முடிவு செய்து உள்ளனர்.பாலி தீவு அல்லது பாங்காக்கில் இவர்கள் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவையும் கைவிட்டு விட்டனர். ஐதராபாத்திலேயே திருமணம் நடக்க உள்ளது. சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்து-கிறிஸ்தவ முறைப்படி இரண்டு முறை இந்த திருமணம் நடக்க இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.நாகார்ஜுனாவின் இளைய மகனான அகிலுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரேயா என்பவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து திடீரென்று திருமணத்தை ரத்து செய்து விட்டனர். இதனால் தனது திருமணத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று சமந்தா அவசரம் காட்டி வந்த நிலையில், தற்போது அவரது திருமணமும் தள்ளிப்போய் இருக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



ரஜினியின் மகள்களுக்கு போட்டியாளர்களாக மாறிய கமலின் மகள்கள்!
[Tuesday 2017-06-27 17:00]

ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவருமே இயக்குனர்களாக உள்ளனர். தனுஷ் நடித்த 3, கவுதம் நடித்த வைராஜா வை படங்களை இயக்கியதுடன் அடுத்து ரியோ ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் வாழ்க்கை கதையை இயக்குகிறார். அதேபோல் சவுந்தர்யா, ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கினார். தற்போது தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகம் இயக்கி வருகிறார். திரையுலகில் சகோதரிகள் இருவரும் பிஸியாக இருக்கின்றனர்.



நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது: - நொந்து போன ரகுல்
[Tuesday 2017-06-27 17:00]

தடையற தாக்க, புத்தகம் போன்ற படங்களில் நடித்த ரகுல் ப்ரித் சிங் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தாமல் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துவதாக அவ்வப்போது தகவல் வந்த வண்ணம் உள்ளது. தமிழில் விஷால் ஜோடியாக துப்பறிவாளன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு திடீரென்று அந்த படத்தில் விலகினார். இதனால் அவரது இமேஜ் டேமேஜ் ஆனது. தற்போது கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.



இளையதளபதியை ஓவியமாக வரைந்த கீர்த்தி சுரேஷ்!
[Tuesday 2017-06-27 17:00]

நடிகை கீர்த்தி சுரேஷ் பேஷன் டிசைனிங் பட்டதாரி ஆவார். நடிப்பில் பிஸியான பிறகு தனது காஸ்டியூம் டிசைன்களை அவரே தேர்வு செய்கிறார். விஜய்யின் ரசிகையான இவர் பைரவா படத்தில் அவருடன் ஜோடியாக நடித்தார்.



முருகதாஸ் - விஜய் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
[Tuesday 2017-06-27 17:00]

விஜய்-முருகதாஸ் துப்பாக்கி, கத்தி வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையவுள்ளது. இதுக்குறித்து ஏற்கனவே நம் தளத்தில் கூறிவிட்டோம்.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் என்று ஒரு தகவல் வெளிவந்தது.



கமல் கேட்ட கேள்வியால் பதட்டமடைந்த நமீதா!
[Tuesday 2017-06-27 17:00]

நடிகை நமீதா சமீபத்தில் பொட்டு என்னும் பேய் படத்தில் அகோரியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று பிசியாகியுள்ளார். இதனாலோ என்னவோ அப்படி ஒரு கேள்வியை கமல் கேட்டுவிட்டார் போலும்.அது வேறொன்றுமல்ல! கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15-வது நபராக நமிதாவை அறிமுகப்படுத்தப்பட்டார்.



இளமையாக இருப்பதற்கு அதுதான் காரணம்: - ரகசியத்தை வெளியிட்ட ஆனந்த்ராஜ்
[Tuesday 2017-06-27 08:00]

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம்வந்த ஆனந்த்ராஜ் சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மரகத நாணயம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவருடைய கதாபாத்திரமான டுவிங்கில் ராமநாதன் என்ற கதாபாத்திரமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.



எனது தந்தை எப்போதுமே மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் செய்வார்: - சவுந்தர்யா
[Tuesday 2017-06-27 08:00]

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து பேசிய அவர், அடுத்த மாதமும் ரசிகர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். தற்போது ‘காலா’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அவர் இடையிடையே அரசியல் தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருகிறார். தமிழக அரசியல் தொடர்பான புத்தகங்களையும் படித்து வருகிறார்.



எல்லோரும் என்னை கிண்டலடித்தனர்: - எஸ்.ஜே.சூர்யா
[Tuesday 2017-06-27 08:00]

‘இறைவி’ படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படம் ‘மெர்க்குரி’. இதுதவிர தனது ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவனம் சார்பில் ‘மேயாத மான்’என்ற படத்தையும் தயாரிக்கிறார். இவற்றின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் டிஜிட்டலில் ரூ. 1 கோடி செலவில் படம் எடுக்க முடியும். பெரிய படங்களுடன் போட்டி போடமுடியும் என்று நிரூபித்தவர். அவர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்.



எனக்கு மட்டும் ரகசியமாக கொடுங்கள்: - உணவுக்காக கெஞ்சிய ஓவியா
[Tuesday 2017-06-27 08:00]

நடிகை ஓவியா தற்போது விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார். இதில் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் இருக்கவேண்டும். சமைப்பது, துடைப்பது என அனைத்து பணிகளையும் அவர்களே செய்யவேண்டும்.நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் தூக்கம் இன்றி தவித்த அவர், அதிகாலையில் பசிக்க தொடங்கியதும் கேமரா முன்பு வந்து நின்று 'எனக்கு ஒரே ஒரு வாழைப்பழம், பிளாக் டீ மட்டும் கொடுங்கள்.. ப்ளீஸ்! ரொம்ப பசிக்குது" என நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தார்.



இளைய தளபதியின் படத்தை மிஸ் பண்ணிட்டேன்: - சமந்தா கவலை
[Tuesday 2017-06-27 08:00]

நடிகை சமந்தா தற்போது தளபதி விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியானது. அதை பற்றி மொத்த தமிழ் சினிமாவே பேசிக்கொண்டிருந்தது, ஆனால் அதுபற்றி நடிகைசமந்தா ஒரு வார்த்தை கூட ட்விட்டரில் பேசவில்லை. வழக்கமாக ட்விட்டரில் அக்டிவாக இருக்கும் சமந்தா ஏன் இப்படி செய்தார் என ரசிகர்கள் யோசித்துக்கொண்டிருந்த வேளையில் அவரே அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.



தனுஷிற்கு நல்ல மனைவியாக இருப்பேன்.. அமலா பால்
[Tuesday 2017-06-27 08:00]

என்னை கொல்லாமல் விட்டதற்கு நன்றி.. தனுஷ் சாருக்கு இனி நல்ல மனைவியாக இருப்பேன் என அமபாபால் தெரிவித்துள்ளார். செளந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டாதாரி-2 ம் பாகத்திலும் அமலா பால் நடித்துள்ளார். இந்தப்படத்தில் கஜோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இந்நிலையில் இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது அப்போது பேசிய அமலா பால், ’முதல் கட்டத்தில் என்னை கொல்லாமல் விட்டதற்கும், இரண்டாம் கட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டதற்கும் நன்றி தனுஷ் சார். வேலையில்லா பட்டாதாரி 3ம் பாகத்தையும் எதிர்பார்க்கிறேன். தயவு செய்து நம்புங்கள் அதில் உங்களுக்கு நல்ல மனைவியாக இருப்பேன் உங்களை டார்ச்சர் செய்ய மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.



உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்: திலீப்
[Tuesday 2017-06-27 08:00]

நடிகை பாவனா கடத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கி உள்ள பிரபல மலையாள நடிகர் திலீப், உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’ஊடகத்தில் சில தரப்பினர், பாவனா கடத்தலில் என் பெயரை சேர்க்க முயற்சிக்கின்றனர். எந்த வழக்கிலும் எனக்கு எந்த பங்கும் இல்லை என ஊடகங்களுக்கும், என்னை குற்றவாளியாக்க முயற்சிக்கும் நபர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.



பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
[Tuesday 2017-06-27 07:00]

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பல்வேறு சாதனைகளைப் படைத்த படம் 'தபாங்'. இந்தப்படத்தின் இரண்டு பாடங்கள் வெளிவந்த நிலையில், தற்போது மூன்றாவது பாகம் தயாராக உள்ளது. தற்போது தமிழில் பிஸியாக நடித்து வரும் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகவுள்ள 'தபாங்-3' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குவதாகவும், அடுத்தாண்டு ரம்ஜானுக்கு திரைக்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



பிரபல நடிகரிடம் வழிப்பறி
[Tuesday 2017-06-27 07:00]

சேலத்தில் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியிடம் வழிப்பறி செய்த நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். சென்னை, ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த நடிகர் கொட்டாச்சி, ஈரோடு அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றார். பின்னர் சென்னை திரும்புவதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த கொட்டாச்சியை சாமர்த்தியமாக பேசி, தனியார் டிராவல்சுக்கு அழைத்துச்செல்வதாக கூறி ஒரு நபர் ஆட்டோவில் அழைத்துச்சென்றார். ஆனால், ஆட்டோ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்வதை அறிந்த கொட்டாச்சி மற்றொரு நடிகரை தொடர்பு கொள்ள முயன்றார்.



ஹாலிவுட்டை அசத்த ஹாட் ஏர் பலூன்.. 2.0
[Monday 2017-06-26 07:00]

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் ப்ரமோசன்கள் பட்டையைக் கிளப்பி வருகிறது. உலகின் கவனத்தை ஈர்க்க பிரம்மாண்ட விளம்பர யுக்தியை கையாண்டு வருகிறது படக்குழு. இதற்காக லைகா நிறுவனம், ரஜினி, அக்‌ஷய் குமாரின் மெகா சைஸ் புகைப்படம் ஹாட் ஏர் பலூனை நூறடி உயரத்தில் பறக்க விட திட்டமிட்டுள்ளனர். முதன் முறையாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த பலூன்கள் பறக்கவிடப்படுகிறது. இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் இப்படி ஒரு விளம்பரத்தை ஹாலிவுட்டில் செய்ததில்லை.



சம்பளத்தை உயர்த்திய ஐஸ்வர்யா ராய்!
[Monday 2017-06-26 06:00]

தனது தந்தை சிரஞ்சீவியுடன் வரலாற்றுப்படமான ’உய்யலவட நரசிம்ம ரெட்டி’ படத்தில் ஜோடிபோட ஐஸ்வர்யா ராயை அணுகி இருக்கிறார் ராம் சரண். சிறிது இடைவேளைக்கு பிறகு மீண்டும் எண்ட்ரிட்ட படங்களில் நடித்து வந்தார், அவர் நடித்த ஏ தில் ஹாய் முஸ்கி படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். அவர் தென்னிந்திய படங்களில்யான ஐஸ்வர்யா ராய் மீண்டும் வந்து ஜாஜ்பா, சரப்ஜித், உள்ளி கடைசியாக நடித்த எந்திரன் படத்தில் நடிக்க ரூ.6 கோடி சம்பளம் பெற்றார்.



தெலுங்கில் அடிரிந்தி ஆனது மெர்சல்!
[Sunday 2017-06-25 06:00]

விஜய் நடிக்கும் மெர்சல் படம், தெலுங்கில் அடிரிந்தி என்ற பெயரில் வெளியாகிறது.அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் `மெர்சல்'. இந்தப் படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கிறார் விஜய். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர்.இந்தப் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. ஒரு போஸ்டரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நடுவே முறுக்கு மீசையுடன் விஜய் போஸ் கொடுத்திருந்தார். இரண்டாவது போஸ்டரில் ஒரு மேஜிக் கலைஞரை போல சீட்டுக்கட்டை சிதற விடும்படி அந்த போஸ்டர் இருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.



மீண்டும் ஒரு பேசும்படம்
[Sunday 2017-06-25 06:00]

இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ் சத்தமில்லாமல் ஒரு படத்தையே இயக்கி முடித்துள்ள நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் அந்த படத்திலும் வசனமே இல்லாமல் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மெர்குரி என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் நாயகனாக நடித்து வரும் பிரபுதேவா நெகட்டிவான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைவி படத்தில் தயாரிப்பாளர்களை மோசமானவர்களாக சித்தரித்ததற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



கெட் ரெடி ஃபோக்ஸ் - 2.0 விளம்பரம்
[Sunday 2017-06-25 06:00]

பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் ஷங்கரின் மிக பிரம்மாண்டமான படம் 2.0, இந்தபடத்திற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் விளம்பர வேளைகளை தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் 2.0 திரைப்படத்தின் விளம்பர வேலைகள் தொடங்கியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில், 12 கிலோ மீட்டர் நீள நூலைக் கொண்டு தயாரித்த துணியில், ரஜினியின்உருவம் பொறிக்கப்பட்டு பிரம்மாண்ட விளம்பரம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 600 மணி நேரம் செலவிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் 2.0புரமோஷனுக்காக படக்குழுவினர் சர்வதேச சுற்றுலா செல்ல உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.



ISIS தீவிரவாதம், பெண் மனம், க்ளாஸிக் பார்வதி..!
[Friday 2017-06-23 18:00]

உலக அளவில் ரெஸ்க்யூ- ஆப்பரேசன் படங்கள் பல வெளிவந்துள்ளன. விமான நிலைய தீவிரவாதம், ஏதோ ஒரு இடத்தில் பிணைக்கைதிகள் ஆக்கப்பட்டு பின் அங்கிருந்து தப்பிப்பது என பலவகை.தேசப்பற்று படங்களைக் கடந்து, உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ரெஸ்க்யூ-ஆப்பரேசன் படங்களும் அவ்வப்போது வெளிவரும். 2014ல் ஈராக்கில் இருந்து தப்பித்து வந்த 19 மலையாள செவிலியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் படம் தான் டேக் ஆஃப்.


Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா