Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அர்ஜெண்டினாவில் கோமா நிலையில் இருந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை: - நெகிழ்ச்சியான சம்பவம்
[Friday 2017-04-21 18:00]

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோமா நிலையில் இருந்த போது குழந்தை பிறந்துள்ளது.அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் Amelia Bannan (34), இவர் பெண் பொலிசாக பணியாற்றி வருகிறார், இவரது கணவரும் பொலிஸ் அதிகாரி என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு Amelia Bannan கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் அவர் கோம நிலைக்கு சென்றார். அவர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.கோமா நிலைமைக்கு சென்றதால், அவருக்கு தனியாக செவிலிய பெண் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோமா நிலையில் இருந்த போது குழந்தை பிறந்துள்ளது.அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் Amelia Bannan (34), இவர் பெண் பொலிசாக பணியாற்றி வருகிறார், இவரது கணவரும் பொலிஸ் அதிகாரி என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு Amelia Bannan கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் அவர் கோம நிலைக்கு சென்றார். அவர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.கோமா நிலைமைக்கு சென்றதால், அவருக்கு தனியாக செவிலிய பெண் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

  

இதைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் கோமா நிலையில் இருந்த கடந்த 4 மாதங்களுக்கு முன்பு Amelia Bannan-வுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையின் பயனாக அமேலியாவுக்கு சமீபத்தில் கோமாவில் இருந்து மீண்டும் பழைய நினைவுகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



உலகில் முதல் முறையாக 64 கோடி ரூபாய் செலவில் ஒட்டகத்திற்கு தனி மருத்துவமனை!
[Monday 2017-12-18 16:00]

துபாயில் முதல் முறையாக ஒட்டகத்திற்கு என தனி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. 64 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மருத்துவமனை இயக்குநர் பேசுகையில், 'குதிரைகளுக்கு தனி மருத்துவமனை உள்ளது. ஆனால் ஒட்டகத்திற்கு அமைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். எங்கள் பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளோம். ஒட்டகத்திற்கு உணவு கொடுப்பது மட்டும் போதாது. அதற்கு தேவையான மருத்துவ உதவிகளும் செய்ய வேண்டும்.



மிகச் சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை வடிவமைத்து சாதனை படைத்த பிரிட்டன் விஞ்ஞானிகள்!
[Monday 2017-12-18 16:00]

பிரிட்டன் விஞ்ஞானிகள் உலகின் மிகச் சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். ஒரு தபால்தலையை விட இது 200 மில்லியன் சிறியதாகும். பிரிட்டனில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. 15 மைக்ரோ மீட்டர் நீளமும் 20 மைக்ரோ மீட்டர் அகலமும் கொண்ட இது, பிளாட்டினம்-பூசப்பட்ட சிலிக்கான் நைட்ரைடால் தயாரிக்கப்பட்டுள்ளது.



பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம்!
[Monday 2017-12-18 16:00]

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘மம்மூத்’ இன யானைகள் வாழ்ந்தன. ராட்சத உருவத்துடன், நீண்ட வளைந்த தந்தங்களையும் கொண்ட அந்த யானை பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அழிந்துவிட்டது.தற்போது மம்மூத் இனம் உலகில் இல்லை. அத்தகைய இன யானையின் முழு உடல் அமைப்புடன் கூடிய எலும்புக்கூடு பிரான்சின் லியான்நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.



ரஷ்யாவில் முறியடிக்கப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்: - ட்ரம்புக்கு நன்றி தெரிவித்த புதின்
[Monday 2017-12-18 15:00]

ரஷ்யாவில் குறிக்கப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்க அமெரிக்க புரிந்த உதவிக்காக, ட்ரம்புக்கு புதின் நன்றி தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு இருந்ததாகவும், அதேபோல ட்ரம்ப்பின் அதிபர் தேர்தல் வெற்றிக்கு ரஷ்ய உளவுத்துறை உதவியதாகவும் கூறப்பட்டுவருகிறது. இந்நிலையில், ரஷ்ய- அமெரிக்க உறவு தற்போது மேலும் வலுப்பெற்று வருவதாகவே தெரிகிறது.



விலங்குகளுக்கு கணக்கு தெரியும்: - ஆய்வில் தகவல்
[Monday 2017-12-18 08:00]

கணக்கில் தீர்வு காணும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது, மற்ற விலங்குகளுக்கு இல்லை. ஆனாலும், சில விலங்குகளுக்கு ஓரளவு அடிப்படை கணக்கு திறன் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 1900ம் ஆண்டுகளில் பெர்லினைச் சேர்ந்த ஒருவர், தனது குதிரைக்கு நன்றாக கணக்கு தெரியும் என கூறி உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்கை கூறினால், தனது கால் குளம்பால் தட்டி சரியான விடை கூறும் என்றார். இது குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த குதிரைக்கு கணக்கு திறன் இல்லை, முக மற்றும் உடல் பாவனைகளை கூர்ந்து கவனித்து சரியான விடையை தீர்மானிக்கிறது என கூறினர்.



பிலிப்பைன்சை தாக்கிய கய்-தக் புயல்: - நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
[Monday 2017-12-18 08:00]

பிலிப்பைன்சில் கய்-தக் புயல் தாக்கியதால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலியாகினர். பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 20க்கும் மேற்பட்ட புயல்கள் ஏற்படுகின்றன. சமர், லெய்ட் மாகாணங்களில் 2013ல் தாக்கிய ஹையான் புயலில் சிக்கி 7,350 பேர் உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமை இந்நாட்டில் கய்-தக் என்ற சூறாவளி தாக்கியது. இதனால், 39 நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள், மேம்பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.



உலகிலேயே அதிக விலை கொண்ட வீட்டை இரண்டாயிரம் கோடிக்கு வாங்கிய சவுதி இளவரசர்: -
[Monday 2017-12-18 07:00]

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் அருகே பிரெஞ்சு மன்னன் 14-ம் லூயி கட்டிய வெசலர்ஸ் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை அருகே பழங்கால கட்டிடங்கள் இருந்த இடத்தை பிரான்சு நாட்டின் கட்டுமான நிறுவனமான எமாட் கசோக்கி விலைக்கு வாங்கியது. பின்னர் அங்குள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு பிரமாண்ட பங்காள வீடு ஒன்றை அங்கு கட்டி வந்தது.முழுக்க முழுக்க 17-ம் நூற்றாண்டு பழங்கால அரண்மனை போன்ற தோற்றத்தில் உள் அறைகள் அமைக்கப்பட்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. 2008-ம் ஆண்டு கட்டுமானம் தொடங்கி 2011-ம் ஆண்டு முடிவடைந்தது. இதற்கு ‘சாட்டியூ லூயிஸ் 14’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடு 57 ஏக்கர் பரப்பளவுள்ள பிரமாண்ட வளாகத்தில் அமைந்துள்ளது. வீடு மட்டும் 75 ஆயிரத்து 350 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.



இரு நூறு அடி உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை!
[Sunday 2017-12-17 09:00]

பிரான்சை சேர்ந்த கயிற்றில் நடக்கும் கலைஞர் நாதன் பாலின் புதிய சாதனை படைத்துள்ளார். அரிய நோய்களுக்கான மருத்துவ ஆராய்ச்சிக்கு நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இவர் 200 அடி உயரத்தில் கயிற்றில் நடந்து பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளார். பிரபலமான ஈபிள் டவரில் இருந்து பாரீஸ் டிரோகாடிரோ சதுக்கம் வரை 670 மீட்டர் தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்துள்ளார். நகரப்பகுதியில் அதிக தூரம் அந்தரத்தில் நடந்து சென்றதில் இதுவே உலக சாதனை.



ஆசியாவின் மிக உயரமான மரக் கோயில் தீயினால் கருகியது!
[Sunday 2017-12-17 09:00]

சீனாவின் சிசுவான் மாகாணம் மியான்ஜூ நகரில் லிங்குயன் கோபுரம் எனப்படும் புத்த ஆலயம் அமைந்துள்ளது. முழுவதும் மரத்தினால் செய்யப்பட்ட கட்டிடம் 16 மாடிகளை கொண்டது. ஆசியாவின் மிக உயர மரக் கோயில் என்ற பெருமைக்கும் உரியது. இந்த கோயில் தற்போது தீ விபத்தில் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. தரை தளத்தில் பிடித்த தீ மளமளவென பரவி 4 மணி நேரத்தில் கோயில் முற்றிலும் உருக்குலைந்தது. 2010ல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிறகு இக்கோயிலை கடந்த 7 ஆண்டாக புனரமைத்து வந்தனர். தற்போது தீயில் முற்றிலும் அழிந்து விட்டது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



ஓராண்டில் மட்டும் 70 கோடி சம்பாதித்த 6 வயது சிறுவன்!
[Sunday 2017-12-17 09:00]

பொதுவாக சினிமாவிலோ, விளம்பர படத்திலோ நடிக்கும் சிறுவர்களுக்கு தான் அதிக சம்பளம் கிடைக்கும். ஆனால், ரியானின் பெற்றோர் கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்காங்க. ரியானுக்கு 3 வயது இருக்கும் போது, விளையாட்டு பொம்மைகளை கொடுத்து, அதன் தரம், பயன்பாடு குறித்து விமர்சனம் செய்ய வைத்து வீடியோ எடுத்துள்ளனர். அதை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்தனர். ரியானின் விமர்சனம் செம ரீச்சாகி விட்டது. இப்போது ரியானுக்கு 6 வயது.ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.



ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள்!
[Saturday 2017-12-16 18:00]

ஆஸ்திரேலியா நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக வாக்குரிமை பெற்ற பொதுமக்களிடையே நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 80 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். இவர்களில் 62 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.



இங்கிலாந்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் குழந்தை பெற்றார்!
[Saturday 2017-12-16 18:00]

இங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்தவர் கச்சி சுல்லிவான். இவர் பெண்ணாக பிறந்து வளர்ந்தவள். ஒரு ஆணுடன் இவருக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு இவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இதையடுத்து ஸ்டீவென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் வாழ்ந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.



குழந்தைகளுக்கு பாலியல் வன்செயல்களில் இருந்து பாதுகாப்பு இல்லை: - தேசிய துயரம் என பிரதமர் வருத்தம்
[Saturday 2017-12-16 18:00]

ஆஸ்திரேலிய நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து 5 ஆண்டுகளாக அரசின் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.இந்த விசாரணையில், அங்குள்ள தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றில் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாப்பு இல்லை என்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.2013-ம் ஆண்டில் இருந்து எழுந்த 2 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வந்தது.



அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை: - கொள்ளையர்கள் அட்டூழியம்
[Saturday 2017-12-16 18:00]

அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 58,491 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 14,763 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 29,888 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை காப்பகம் என்ற வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, சமீப காலங்களில் இந்தியர்களை குறிவைத்து அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத் துவக்கத்தில் அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவரை அடையாளம் தெரியாத நபர் சுட்டதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல இந்தியாவை சேர்ந்த னிவாஸ் குச்சிபோட்லா என்ற சாப்ட்வேர் பொறியாளர் மற்றும் சிங் ஒருவரும் தனித்தனியாக துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார்கள்.



இருபது லட்சம் டொலர் லஞ்சம் பெற்ற ரஷிய முன்னாள் மந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை!
[Saturday 2017-12-16 18:00]

ரஷியாவில் நிதி மந்திரியாக இருந்த அலெக்சேய் உல்யுக்காயேவ்(61) மீது கடந்த ஆண்டு ஊழல் புகார் எழுந்தது. ரஷியா நாட்டு மைய அரசுக்கு சொந்தமான ரோஸ்னெப்ட் என்ற பெட்ரோலிய நிறுவனம், பஷ்கோர்ட்டோஸ்தான் குடியரசில் இயங்கிவரும் பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான 50 சதவீதம் பங்குகளை வாங்க தீர்மானித்தது. இந்த பங்குகளை வாங்குவது தொடர்பான சாதக - பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரஷிய நாட்டின் நிதித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டது.



வடகொரியா மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்த ஜப்பான்!
[Saturday 2017-12-16 09:00]

ஜப்பான், வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக, மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாமீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.



சீனாவில் 3 கிலோ மீட்டர் நீளமான நூடுல்ஸ் தயாரித்து கின்னஸ் சாதனை!
[Friday 2017-12-15 19:00]

சீன சமையல் கலைஞர்கள், கையால் தயாரிக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் நீளமான நூடுல்ஸ் உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள உணவு நிறுவனத்தின் சமையல் நிபுணர்கள் உலகின் மிக நீளமான நூடுல்ஸை கைகளால் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அதன் மொத்த நீளம் 3 கி.மீ அல்லது 10 ஆயிரத்து 100 அடியாகும்.



சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டு பிடிக்கப்பட்ட புதிய கோள்: - நாசா தகவல்
[Friday 2017-12-15 11:00]

சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளியில் பூமியை போன்று 7 கோள்கள் இருப்பதாக நாசா அறிவித்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது.



நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்: - இரண்டு பேர் பலி
[Friday 2017-12-15 11:00]

நெதர்லாந்து நாட்டின் மாஸ்ட்ரிச் நகரில் சில நிமிட இடைவேளையில் நடந்த இரண்டு கத்திக்குத்து தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தீவிரவாத தாக்குதலா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் தெற்கு பகுதியில் இருக்கும் மாஸ்ட்ரிச் நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு தாக்குதல்களுமே சில நிமிட இடைவேளையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



விண்வெளி சுற்றுலா செல்ல அனைவருக்கும் வாய்ப்பு: - ரூ.1.60 கோடி இருந்தால் போதும்
[Friday 2017-12-15 08:00]

அடுத்த ஆண்டு முதல் அனைவரும் விண்வெளி சுற்றுலா செல்லும் வாய்ப்பை அமெரிக்க நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு ரூ.1.60 கோடி இருந்தால் போதும். விண்வெளி ஆராய்ச்சிதான் இதுவரை நடந்து வந்து இருக்கிறது. தற்போது முதன்முறையாக அனைவரையும் விண்வெளி சுற்றுலா அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்டது. மேற்கு டெக்ஸாசில் உள்ள புளூ ஆர்ஜின் என்ற அந்த நிறுவனம் விண்வெளிக்கு பொதுமக்களும் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு கேப்சூல் வகை விண்கலத்தை தயார் செய்து வந்தனர். அதை கடந்த செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்துள்ளனர்.


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா