Untitled Document
April 23, 2024 [GMT]
இவர்கள் திறமையான நடிகர்கள்: - விவேக் கூறிய அந்த நடிகர்கள் யார் யார்?
[Monday 2017-04-24 18:00]

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் இப்போதும் பலரது மனதில் நிலைத்து இருப்பவர் நடிகர் விவேக். நடிப்பையும் தாண்டி மறைந்த அப்துல் கலாம் அய்யா அவர்களின் அறிவுரைப்படி செடிகள் நடும் பணி மும்முரமாக இருக்கிறார்.டுவிட்டரில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் இன்று நடிகர்கள் பரத், ஆர்யா, ஷ்யாம் போன்றோரின் புகைப்படங்களை போட்டு, மிகவும் திறமையான, அழகான நடிகர்கள். அவர்களுக்கு நல்ல கதையும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் இப்போதும் பலரது மனதில் நிலைத்து இருப்பவர் நடிகர் விவேக். நடிப்பையும் தாண்டி மறைந்த அப்துல் கலாம் அய்யா அவர்களின் அறிவுரைப்படி செடிகள் நடும் பணி மும்முரமாக இருக்கிறார்.டுவிட்டரில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் இன்று நடிகர்கள் பரத், ஆர்யா, ஷ்யாம் போன்றோரின் புகைப்படங்களை போட்டு, மிகவும் திறமையான, அழகான நடிகர்கள். அவர்களுக்கு நல்ல கதையும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com



ஜெயிலர் 2 வுக்கு சன் பிக்சர்ஸ் காட்டிய பச்சை கொடி!
[Tuesday 2024-04-23 06:00]

ரஜினி, நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் இமாலயா வெற்றி அடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் வசூல் வேட்டையாடி இருந்தது. மல்டி ஸ்டார் என எக்கச்சக்க பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வசூலால் ஆடிப்போன சன் பிக்சர்ஸ் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியது. அதேபோல் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் காரை கலாநிதி மாறன் அன்பு பரிசாக வழங்கி இருந்தார்.



கில்லி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
[Tuesday 2024-04-23 06:00]

விஜய்யின் கில்லி படம் பற்றி தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 20 வருடத்திற்கு பிறகு ரீரிலீஸ் ஆகி இருக்கும் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.



விருதுகளை குவித்த பசி திரைப்பட இயக்குநர் துரை திடீர் மரணம்!
[Monday 2024-04-22 18:00]

தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பசி திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கியவர் இயக்குநர் துரை.



ஆறு நாட்களில் கொண்டாடப்பட்ட 5 பாடல்கள்!
[Monday 2024-04-22 18:00]

படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாக அமைவது பாடல் தான். அதனால் தான் டீசர், ட்ரெய்லர் வெளியாவதற்கு முன்பே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். அவ்வாறு ஏப்ரல் 15 முதல் 21 வரை ஆறு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக அமைந்துள்ளது. அதுவும் கோட் பாடலை பின்னுக்கு தள்ளி விஷாலின் ரத்னம் பட பாடல் அதிகம் கவர்ந்திருக்கிறது.



நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?
[Monday 2024-04-22 18:00]

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அட்லீ தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.



25 நாட்களில் ஆடுஜீவிதம் 150 கோடி வசூல்!
[Monday 2024-04-22 06:00]

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம் வசூல் வேட்டையாடி வருகிறது. அரபு நாட்டில் பல கனவுகளுடன் வேலைக்கு செல்லும் இளைஞன் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.



எதிர்பார்க்க முடியாத அளவிற்கு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய அஜித்!
[Monday 2024-04-22 06:00]

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். அர்ஜுன், திரிஷா, ஆரவ், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தில் இருந்து ஆக்ஷன் காட்சியின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர்.



ரீ ரிலீசில் சாதனை படைத்த கில்லி!
[Sunday 2024-04-21 18:00]

இப்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. டாப் ஹீரோக்களின் பழைய படங்கள் தியேட்டரில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதில் தற்போது விஜய்யின் கில்லி ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்த இப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது.



14 வருடங்களுக்குப் பிறகு சிம்புவுடன் ஜோடி சேரும் நடிகை!
[Sunday 2024-04-21 18:00]

சிம்பு இப்போது பழைய விஷயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு தன்னுடைய படத்திற்காக கடுமையாக ஒர்க்அவுட் செய்து வருகிறார். தனது உடம்பையும் குறைத்து மெருகேற்றி இருக்கிறார். இந்நிலையில் கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ள நிலையில், கமலுடன் சேர்ந்தே தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.



“இதனால தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல” - நடிகை சதா!
[Sunday 2024-04-21 18:00]

சினிமா நடிகைகளை பொறுத்தவரை திருமணம் என்பது இரண்டு கேட்டகிரி…. ஒன்று பலர் பேருடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணமான பிறகும் கூட பல நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு, தகாத முறையில் குடும்பம் நடத்தி வருகிறார்கள். இன்னொரு கேட்டகிரி எடுத்துக் கொண்டால், நடிகைகள் திருமணமே செய்யாமல் 40… 50 வயதானாலும் ஒண்டிக்கட்டையாகவே இருந்து கடைசி வரை, சிங்கிளாகவே இருந்து விடுகிறார்கள். இது இரண்டாவது கேட்டகிரி. இந்த இரண்டாவது கேட்டகிரியில் இருப்பவர் தான் நடிகை சதா.



ரஜினி, விஜய்யை பின்னுக்குத் தள்ளி கோடிகளின் அதிபதியாக இருக்கும் நடிகர்!
[Sunday 2024-04-21 08:00]

தற்போது டாப் நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 300 கோடியாவது கையில் இருக்க வேண்டும். ஏனென்றால் ஹீரோக்களின் சம்பளமே 100 கோடியை தாண்டி இருக்கிறது. அதில் தற்போது ரஜினி, விஜய் இருவரும் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இருக்கின்றனர். அதேபோல் இவர்களிடம் தான் அதிக சொத்தும் இருக்கிறது.



கமல் வில்லனாக நடிக்கும் கல்கி 2898 ஏடி!
[Sunday 2024-04-21 08:00]

கடந்த 2018 -ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் நாக் அஸ்வின். தற்போது இவர் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தீபிகா படுகோன், ரானா டகுபதி, அமிதா பச்சன்,திஷா பாட்னி எனப் பல பிரபலங்கள் நடித்துவருகின்றனர்.



தவெக தலைவர் விஜய் குறித்து பொலிஸாரின் அதிரடி குற்றச்சாட்டு!
[Saturday 2024-04-20 16:00]

பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களில் வாக்கு பதிவு நடைபெற்றது.



"ரசிகர்கள் எல்லாம் நிரந்தரம் இல்ல" - யுவன் பேட்டி!
[Saturday 2024-04-20 16:00]

இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. பல திரைப்படங்கள் வெற்றியடைய முக்கிய காரணமாக இருந்தது யுவனின் இசை தான். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் இவர் இசையில் வெளிவந்த whistle podu பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சிலர் யுவனை ட்ரோல் செய்தனர். யுவன் formout ஆகிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.



ப்ளூ சட்டையால் நொந்து போன விஜய் ஆண்டனி!
[Saturday 2024-04-20 16:00]

நேரடியாக திரையரங்குக்கு சென்று ரசிகர்கள் படத்தை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் செலவிடும் நேரம் மற்றும் பணம் ஆகியவற்றிற்கு அந்த படம் ஒர்த்தாக இருக்கிறதா என சினிமா விமர்சகர்களின் ரிவியூவை பார்த்துவிட்டு தான் செல்கிறார்கள்.



லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தவறவிட்ட நயன்தாரா!
[Saturday 2024-04-20 08:00]

அண்மைக்காலமாகவே நயன்தாரா கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதிலும் ஹீரோ இல்லாத கதைகள் தான் இவருடைய விருப்பமாக இருக்கிறது. அப்படி வெளிவந்து இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் தான் அறம். கோபி நயினார் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மிகப்பெரும் கவனம் பெற்றது.



"என் முன்னழகு பெருசாக இருக்க காரணம் இது தான்" - ரேஷ்மா பசுபுலேட்டி!
[Saturday 2024-04-20 08:00]

கவர்ச்சிக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவரான ரேஷ்மா தனது கணவரைப் பிரிந்து சென்னையில் வந்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சீரியல் திரைப்படம் உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி தமிழ் திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். முதலில் மாடல் அழகாக தனது கெரியரை தொடங்கியவர் தனது அப்பாவின் தயாரிப்பில் வெளிவந்த வேலைன்னு வெள்ளைக்காரன் திரைப்படத்தில் ஒரு கவர்ச்சியான காமெடி நடிகை ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.



தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களித்தார்: பரபரப்பான வாக்குச்சாவடி!
[Friday 2024-04-19 16:00]

இந்தியாவின் 18வது ஜனநாயக தேர்தல் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாக்குப்பதிவை நிறைவு செய்தார். இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.



வாக்களிக்க வந்த இடத்தில் நடந்த சம்பவத்தால் பதறிய திரிஷா!
[Friday 2024-04-19 16:00]

இன்று நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பிரபலங்கள் பலரும் காலையில் இருந்தே வந்துகொண்டிருக்கின்றனர். அஜித், விஜய் தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை நடிகர்கள் அனைவரும் வாக்களித்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.



"அஜித்துக்கு முன்னாடியே ஓட்டு போட வந்துட்டேன்" - ஆதங்கமாக பேசிய முதியவர்!
[Friday 2024-04-19 16:00]

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக நடிகர் அஜித்குமார் வருகை தந்து வாக்களித்த நிலையில், அவருக்கு முன்பாகவே நான் வந்துவிட்டேன் என்று முதியவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா