Untitled Document
November 20, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி கமல் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சி போராட்டம்!
[Friday 2017-07-14 17:00]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி கமல் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விஜய் டி.வி.யில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.அந்த நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்துக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி கமல் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விஜய் டி.வி.யில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.அந்த நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்துக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.

  

அதில், கமலை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த கமல் தனக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களுக்கு கண்டனத்தையும் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டு முன்பு எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர். கமல் வீட்டை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரண மாக கமல் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவியது. அங்கு தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் உள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விவசாயிகளின் பிரச்சனை!
[Saturday 2017-11-18 16:00]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விவசாயிகளின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கத்தில் வந்துள்ள இந்த படத்தில் மருத்துவ முறைகேடு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி போன்ற பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்த படம் பற்றி அரசியல் வாதிகள் மட்டத்திலும் பேசப்பட்டது. பலதடைகளை தாண்டி வந்த ‘மெர்சல்’ படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.



நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்!
[Saturday 2017-11-18 16:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு, இயக்குநரும், நயன்தாரா காதலருமான விக்னேஷ் சிவன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நயன்தாரா இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார்.நயன்தாரா நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.



ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கும் தனுஷ்!
[Saturday 2017-11-18 16:00]

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டன.



தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் எருமை சாணி புகழ் ஹரிஜா!
[Saturday 2017-11-18 16:00]

யூடியூபில் எருமை சாணி புகழ் ஹரிஜா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.. கிளாப் போர்ட் என்ற புதிய புரொடக்ஷன் தயாரிப்பில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படம் தயாராக இருக்கிறது. தப்பு தாண்டா புகழ் சத்தியமூர்த்தி நடிக்கும் இப்படத்தில் எருமை சாணி புகழ் ஹரிஜா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கபோகும் இப்படத்தில் எருமை சாணி விஜய், ஆர் ஜே விக்னேஷ்காந்த், கோபி போன்ற பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி 2018ல் வெளியாக இருக்கிறது.



பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு!
[Saturday 2017-11-18 16:00]

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே ஹரீஷ் கல்யாண் 'சிந்து சமவெளி', ' பொறியாளன்', 'வில் அம்பு' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசேர்த்தது. அதேபோல் 'வேலையில்லா பட்டத்தாரி -2' படத்தில் கஜோலுக்கு உதவியாளராகக் கேரக்டர் ரோலில் ரைசா நடித்திருந்தாலும், இந்த நிகழ்ச்சியின் மூலமாகதான் ரைசாவும் கவனம் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஒன்றாகத் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.



அரசியலில் குதிக்கும் நயன்தாரா!
[Friday 2017-11-17 17:00]

ராதிகா, ரேவதி, குஷ்பு, நக்மா உள்ளிட்ட பல நடிகைகள் அரசியலில் குதித்துள்ளனர். கஸ்தூரி உள்ளிட்ட சில நடிகைகள் அரசியல் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை அரசியல் பக்கம் தலைகாட்டாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. அவரும் தற்போது அரசியல் களத்தில் குதிப்பார் என்ற பேச்சு பரவி வருகிறது. சமீபத்தில் கோபி நயினார் இயக்கிய, ‘அறம்’ படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்தார் நயன்தாரா.



தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு திரிஷா மீது புகார்!
[Friday 2017-11-17 17:00]

சிம்பு, திரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் சிம்பு நடித்தார். இந்த படத்தின் முழு ஷூட்டிங்கிலும் அவர் பங்கேற்கவில்லை. பாதி படத்தில் நடித்தவரை அத்துடன் ஒரு பாகமாக வெளியிடும்படி சிம்பு கூறினாராம். மேலும் பாதி படத்தை இரண்டாம் பாகமாக வெளியிட திட்டமிட்டனர். இந்நிலையில் முதல் பாகமே பெரும் நஷ்டத்தை கொடுத்தது.



இயக்குனர் தலையை வெட்டினால் 5 கோடி ரூபாய் சன்மானம்: - பகிரங்க மிரட்டல்
[Friday 2017-11-17 17:00]

சிங், தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிடக்கூடாது என்று ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் டிரெய்லர் வெளியிட்ட தியேட்டரை அந்த அமைப்பினர் அடித்து நொறுக்கினர். பாலிவுட் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான் பகுதியில் நடந்தபோது அவரை கர்னி சேவா அமைப்பினர் தாக்கியதுடன், படப்பிடிப்பு அரங்குகளை சூறையாடினார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தியது. திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பாலிவுட் நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இப்படத்தை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது என்று தீபிகா படுகோன் சவால் பேட்டி அளித்தார்.



உலக காமெடி மேதை சார்லி சாப்ளினுக்கு மரியாதை செலுத்தும் நிக்கி கல்ராணி படம்!
[Friday 2017-11-17 17:00]

சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா ஷர்தா நடிக்கின்றனர். படம் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா கூறியதாவது: 2002ல் தமிழில் வெளியான சார்லி சாப்ளின் படம், பிறகு இந்தியில் சல்மான்கான் நடிப்பில் நோ என்ட்ரி, தெலுங்கில் பெல்லம் ஊர் எல்தே, மலையாளத்தில் ஜெயராம், பாவனா நடிப்பில் ஹேப்பி ஹஸ்பென்ட்ஸ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் நடிப்பில் ஹல்லா புல்லா சுல்லா மற்றும் போஜ்புரி, ஒரியா, மராத்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது இதன் 2ம் பாகம் உருவாகிறது.



ஆபாச வசனம் பேசிய ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு!
[Friday 2017-11-17 17:00]

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் நாச்சியார். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. படத்தில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளியாகவும் ஜோதிகா போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். போலீஸ் சீருடை அணிந்திருக்கும் ஜோதிகா, காவல் நிலையத்தில் சிலரை பார்த்து ஆபாசம் நிறைந்த கெட்ட வார்த்தையால் திட்டும் காட்சி இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.



சர்ச்சையில் மாட்டினாரா லட்சுமிராய்?
[Thursday 2017-11-16 16:00]

வந்தோமா, நடித்தோமா என்றிருந்த லட்சுமிராய் சமீபகாலமாக வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார். நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது உண்மைதான். இதுபற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கில்லை என்று சமீபத்தில் பேட்டி அளித்தார். தற்போது இந்தியில், ‘ஜூலி 2’ படத்தில் டாப்லெஸ் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும்,



சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் டாக்டர்கள்!
[Thursday 2017-11-16 16:00]

மெத்த படித்தவர்கள் சினிமா பக்கம் தலைவைப்பது அரிதான விஷயமாக இருந்து வந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது டாக்டர், இன்ஜினியரிங் படித்தவர்கள் நடிப்பு, இயக்கத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற டாக்டர் ராஜசேகர் முழுநேர நடிகராக உள்ளார். சந்தானத்துடன், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் மூலம் நடிக்க வந்த சேதுவும் ஒரு டாக்டர்.



செய் படத்தில் பாடல் பாடும் பாகிஸ்தான் பாடகர்!
[Thursday 2017-11-16 16:00]

நகுல் நடிக்கும் செய் படத்தில் இடம்பெறும் ‘இறைவா’ என்ற சூஃபி பாடலை, பாகிஸ்தான் பாடகர் ஆதிஃப் அலி பாடியிருக்கிறார். ஏற்கனவே பல பாகிஸ்தானிப் பாடல்களையும், இந்திப் பாடல்களையும் அவர் பாடியுள்ளார். மேலும், இந்தியில் ராய் லட்சுமி நடிக்கும் ஜூலி 2 படத்துக்கு இசையமைத்துள்ளார். அவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகர் சப்தஸ்வரா ரிஷூ பாடியுள்ளார்.



எஸ்.ஏ.சந்திரசேகரனின் படத்தில் விஜய் ஆண்டனி!
[Thursday 2017-11-16 16:00]

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படம், டிராபிக் ராமசாமி. கதையின் நாயகனாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவரது மனைவியாக ரோகிணி நடிக்கின்றனர். ஆர்.கே.சுரேஷ், உபாசனா இன்னொரு ஜோடி. காமெடி நீதிபதியாக அம்பிகா மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி நடிக்கின்றனர்.



தியேட்டர்களில் இடைநிறுத்தப்பட்ட நெஞ்சில் துணிவிருந்தால் படம்!
[Thursday 2017-11-16 16:00]

கடந்த 9ஆம் தேதி வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படம் தியேட்டர்களில் நிறுத்தப்படுவதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 9ஆம் தேதி வெளியான இப்படத்தின் விமர்சனங்கள் திருப்தியாக இல்லாததால், இரு தினங்கள் கழித்து, படத்தின் நாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. ஆனால் அப்படியும் ரிசல்ட் திருப்திகரமாக இல்லாததால்,



ஹாக்கி வீராங்கனை வேடம் ஏற்றிருக்கும் டாப்ஸி!
[Wednesday 2017-11-15 18:00]

கிரிக்கெட், கபடி விளையாட்டுகளை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அடுத்து பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால் வாழ்க்கை கதையில் ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இதற்காக அவர் பேட்மின்டன் பயிற்சி பெற்று வருகிறார். அந்த வரிசையில் புதிய படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடிக்க உள்ளார் டாப்ஸி. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.



கதாநாயகனின் உருவத்தை முதுகில் வரைந்த ரசிகை: -கவர்ச்சி சேட்டையால் பரபரப்பு
[Wednesday 2017-11-15 17:00]

ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவர்கள் பெயரை கையில் பச்சை குத்திக்கொள்வது, குறிப்பிட்ட நடிகரின் படம் வெற்றி பெறுவதற்காக தலைமுடியை மொட்டை அடித்துக்கொள்வது என்று பலவகையில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களையெல்லாம் மிஞ்சிவிட்டார் ஒரு ரசிகை. நடிகர் பிரபாஸ் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி படத்துக்கு பிறகு திரையுலகினரையும் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். பாகுபலி 2ம் பாகம் வெளிவந்து முடிந்த நிலையிலும் அதன் அலை ஓயவில்லை.



நயன்தாரா போல் கதையை தேர்வு செய்து நடிக்க ஆசை: -பிரேமம் புகழ் அனுபமா
[Wednesday 2017-11-15 07:00]

நயன்தாரா போல் கதையை தேர்வு செய்து நடிக்க ஆசை என்று பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் கூறியிருக்கிறார்.“பிரேமம்” மலையாள படத்தில் பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘கொடி’ படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் நடித்து வருகிறார். மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து கேட்டபோது பதில் அளித்த அவர்....



இயக்குனர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா: - மதுசோப்ரா தகவல்
[Wednesday 2017-11-15 07:00]

பிரபல டைரக்டர் ஒருவர் சொன்ன படி நடக்காததால் பிரியங்கா சோப்ராவுக்கு 10 பட வாய்ப்புகள் பறிபோனதாக அவரது தாயார் மதுசோப்ரா தெரிவித்துள்ளார்.2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலம் நடிகை ஆனார். தற்போது இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.



கதாநாயகியின் காட்சிகள் திடீர் நீக்கம்: - இயக்குனர் அதிரடி
[Tuesday 2017-11-14 15:00]

சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன், விக்ராந்த், ஹரீஷ் உத்தமன் ஆகியோருடன் ஹீரோயினாக மெஹரீன் நடித்திருந்தார். சமீபத்தில் இப்படம் ரிலீஸ் ஆனது. படம் பற்றிய விமர்சனங்கள் அடிப்படையில் படத்தை ட்ரிம் செய்ய முடிவு செய்தார் இயக்குனர். இதில் அடிபட்டுப்போனது ஹீரோயின் மெஹரீன் காட்சிகள்தான். முதல்பாதியில் சில காட்சிகளில் வருபவர் திடீரென்று காணாமல்போய்விடுவார். பிற்பாதியில் கிளைமாக்ஸ் நெருக்கத்தில மட்டுமே வருவார். இது விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு படத்தின் நீளம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி சுசீந்திரன் கூறும்போது,


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா