Untitled Document
July 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தேர்தல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுத இங்கிலாந்து பிரதமர்!
[Friday 2017-07-14 18:00]


இங்கிலாந்தில் கடந்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 2 ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் தெரசா மே முன்கூட்டியே தேர்தல் நடத்தினார்.தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கூடுதல் மெஜாரிட்டியுடன் தெரசா மே ஆட்சியை பிடிப்பார் என்று முடிவு வெளியானது.ஆனால் எதிர்பார்த்தது போன்று முடிவு வெளியாகவில்லை. ஆட்சி அமைக்கும் அளவு ஆளும் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தத்தில் ஆளும் கட்சி தோல்வியை தழுவியது.

இங்கிலாந்தில் கடந்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 2 ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் தெரசா மே முன்கூட்டியே தேர்தல் நடத்தினார்.தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கூடுதல் மெஜாரிட்டியுடன் தெரசா மே ஆட்சியை பிடிப்பார் என்று முடிவு வெளியானது.ஆனால் எதிர்பார்த்தது போன்று முடிவு வெளியாகவில்லை. ஆட்சி அமைக்கும் அளவு ஆளும் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தத்தில் ஆளும் கட்சி தோல்வியை தழுவியது.

  

இத்தகைய பின்னடைவால் தெரசா மேவுக்கு ஆளும் கன்சர்வேடில் கட்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. தெரசா மே பதவி விலக வலியுறுத்தப்பட்டது.இந்த நிலையில் தேர்தல் முடிவு எதிர் மறையாக வந்தபோது அதை தாங்கி கொள்ள முடியாமல் தெரசா மே கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்போது அவரை கணவர் பிலிப் ஆறுதலாக கட்டியணைத்து தேற்றினார்.இத்தகவலை தெரசா மே ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். தனது பிரசாரம் சரியில்லாததால் தான் தேர்தலில் சரிவு ஏற்பட்டது என கூறும் அவர் பதவியில் இருந்து விலக மாட்டேன். நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமை நிறைய உள்ளது என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



கென்யாவில் இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை: - நீதிமன்றம் அதிரடி
[Friday 2017-07-21 18:00]

இளம்பெண் ஒருவரின் ஆடையை கிழித்து அவரை அவமானம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கென்யா நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2014ம் ஆண்டு, பேருந்தில் இளம் பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் 'இப்படி கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தால், உன்னை பார்க்கும் ஆண்களுக்கு கற்பழிக்கவே தோன்றும்’ எனக் கூறி அவரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.



நிகழ்ச்சி மேடையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பிரபல பாடகி!
[Friday 2017-07-21 17:00]

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகி ஒருவர் மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Barbara Weldens(35) என்பவர் சிறு வயது முதல் பல்வேறு பாடல்களை பாடி பிரபலமானவர் ஆவார்.வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாடல்களை பாடி உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து பல விருதுகளையும் வென்றுள்ளார்.



வட கொரியாவுக்கு அமெரிக்கர்கள் பயணிப்பதற்கான தடை விரைவில் !
[Friday 2017-07-21 17:00]

வட கொரியாவுக்குச் செல்லும் அமெரிக்கர்களைத் தடை செய்ய அமெரிக்கா தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தனது குடிமக்களை வட கொரியாவுக்குப் பயணிப்பதைத் தடை செய்ய முன்வந்துள்ளதாக, அமெரிக்காவில் இருந்து வட கொரியாவுக்கு சுற்றுப் பயணத்தை அளித்து வரும் இரண்டு டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் இது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன.



நாயை தத்தெடுத்து பராமரித்து வரும் இங்கிலாந்து ராணி எலிசபெத்!
[Friday 2017-07-21 15:00]

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு நாய்களின் மீது பிரியம் அதிகம். எனவே அவர் 3 நாய்களை வளர்க்கிறார். அந்த நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வார்.அப்போது முன்னாள் விளையாட்டு வீரர் பில் பென்விக் என்பவரும் தனது விஸ்பா என்ற கார்ஜி இன நாயுடன் நடைபயிற்சி செய்து வருவார். அந்த நாயின் மீது ராணி எலிசபெத் பாசம் வைத்தார்.



நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் சுமந்த மண் பை ரூ.11 கோடிக்கு ஏலம்!
[Friday 2017-07-21 09:00]

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்ற போது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாய்) அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருப்பது, நிலாவில் மனிதர்களை களமிறக்கியது தான். 1969-ம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகிய இருவரை நிலாவுக்கு அனுப்பிவைத்தது.



துருக்கி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: - 2 பேர் பலி
[Friday 2017-07-21 09:00]

துருக்கி நாட்டின் கிரீக் தீவுகளில் போட்ரம் மற்றும் டாட்கா நகரங்களில் இன்று அதிகாலை 1.31 மணி அளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவானது. ப்ளோமரியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



உலகப் புகழ்பெற்ற பாடகர் செஸ்டர் பெனிங்டன் தற்கொலை!
[Friday 2017-07-21 08:00]

உலகப் புகழ்பெற்ற லின்க்கின் பார்க் இசைக்குழுவின் பாடகர் செஸ்டர் பெனிங்டன் அதிர்ச்சி அளிக்கும் விதமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



ரயிலில் பெண் மானபங்கம்: - சிங்கப்பூரில் தமிழ் அதிகாரிக்கு 9 வாரம் சிறை
[Friday 2017-07-21 07:00]

சிங்கப்பூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர், ராஜகோபால சவுந்தரராஜ பன்னீர் செல்வன் (வயது 46). தமிழர்.இவர் கடந்த மார்ச் மாதம், அங்கு ஓடும் ரெயிலில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொடர்ந்து தொல்லை தந்து, மானபங்கம் செய்தார்.



கடந்த ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் நோயால் 10 லட்சம் பேர் மரணம்: - ஐ.நா. அறிக்கை
[Thursday 2017-07-20 18:00]

2016 ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் நோய்க்கு 10 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என ஐ.நா தெரிவிதுள்ளது. உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்து ஐநா ஆய்வு நடத்தியது. இதன் முடிவுகள் சமீபத்தில் எய்ட்ஸ் நோய் தொடர்பான கருத்தரங்கில் ஐநா வெயிட்டது. அதில் கடந்த 2016 ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேர் மரணடைந்துள்ளனர்.



ஜிம்பாப்வேயில் இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியை கடித்து கொன்ற சிங்கம்!
[Thursday 2017-07-20 17:00]

ஜிம்பாப்வே நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிங்கங்கள் அதிகமாக வசிக்கின்றன. இங்குள்ள ஜிரெட்சி என்ற இடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் இரவில் இயற்கை உபாதை காரணமாக வெளியே வந்தார்.



சீனாவில் பெண்களை இழிவுபடுத்தும் ஆடி கார் விளம்பரம்: - விமர்சிக்கும் மக்கள்
[Thursday 2017-07-20 17:00]

ஆடி கார் நிறுவனம், ஒரு விளம்பரத்தால் சீனாவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆடியின் இந்த விளம்பரம் பாலியல் பாகுபாட்டுடன் (பெண்களை இழிவுப்படுத்துவது போல்) இருப்பதாக ஆயிரக்கணக்கான இணையப் பயன்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஒரு முக்கியமான முடிவினை கவனமாக எடுக்க வேண்டும் எனக் கூறி கார் வாங்குவதை மனைவியைத் தேடுவதற்கு ஒப்பிடும் வகையில் இந்த விளம்பரம் உள்ளது.



கோப்பியை மேலே சிந்தியவரை அடித்து கொன்ற வாலிபர்: - 20 ஆண்டு சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்
[Thursday 2017-07-20 17:00]

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் நகரை சேர்ந்த 52-வயதானவர் அண்டான்யோ முரல்ஸ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் காபி வாங்கி கொண்டு வெளியில் விரைவாக வந்துள்ளார். வெளியில் வரும்பொழுது ஹால் மற்றும் அவரது நண்பர் மீது தவறுதலாக மோதியதில் முரல்ஸின் கையிலிருந்த காபி, ஹால் மீது சிந்தியுள்ளது.



ஜேர்மனியில் விவாகரத்து கோரிய பெண் அகதி: - நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?
[Thursday 2017-07-20 09:00]

ஜேர்மனியில் விவாகரத்து கோரி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது புர்கா அணிந்து இங்கு வரக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.ஜேர்மனியின் Brandenburg பகுதியில் உள்ள Luckenwalde நீதிமன்றத்தில், சிரியாவில் இருந்து அகதியாக வந்த இஸ்லாமிய பெண் ஒருவர், தன் கணவருடன் சேர்ந்து வாழமுடியாது எனவும், அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரியுள்ளார்.



அல் பக்தாதி உயிரோடு தான் இருக்கிறார்: - குர்திஷ் படையின் புது தகவல்
[Thursday 2017-07-20 08:00]

அரசுப்படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ் தலைவர் அல் - பக்தாதி உயிரோடு தான் இருக்கிறார் என்று குர்திஷ் படையினர் தெரிவித்துள்ளனர்.



திருட்டு குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் வடகொரியா: - மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு
[Thursday 2017-07-20 08:00]

வடகொரியாவில் கிம் ஜாங் அன் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு தனி மனித உரிமைகள் மீறப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே எழுந்து வருகிறது.இந்த நிலையில், அங்கு தொழிற்சாலைகளில் இருந்து தாமிர வயர்களை திருடி விற்கிறவர்களுக்கு, தென் கொரியாவில் தயாராகிற பத்திரிகைகளை விற்பனை செய்கிறவர்களுக்கு, ஆற்றங்கரைகளிலும், பள்ளிக்கூட மைதானங்களிலும் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக தெரியவந்துள்ளது.



75 வருடத்துக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சுவிஸ் தம்பதியின் உடல்!
[Thursday 2017-07-20 08:00]

சுவிட்சர்லாந்தில் 75 வருடத்துக்கு முன்னர் காணாமல் போன தம்பதியின் உடல், ஆப்ஸ் மலைத்தொடரில் உறைந்த நிலையில் தற்பொழுது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.



டொனால்டு ட்ரம்ப் - விளாடிமிர் புதின் மீண்டும் சந்திப்பா? -வெடிக்கிறது சர்ச்சை!
[Wednesday 2017-07-19 17:00]

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஜி-20 மாநாட்டின்போது ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர் என்கிற தகவல் சர்ச்சையை அதிகரித்துள்ளது.



ஸ்பெயின் கடற்கரையில் மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிரித்தானியா இளம்பெண்!
[Wednesday 2017-07-19 16:00]

ஸ்பெயின் கடற்கரையில் பிரித்தானியா இளம்பெண் ஒருவர் மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டோரியன் கடற்கரையில் Benicassim இசை திருவிழா நடந்த பகுதிக்கு அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



திருமணநாளில் இறந்து போன மகனின் இதயத்துடிப்பை கேட்ட மணப்பெண்!
[Wednesday 2017-07-19 12:00]

பெக்கி துர்னேயின் வருங்கால கணவர் திருமண நாளன்று மனைவிக்கு இதயப்பூர்வமாக ஒரு பரிசு கொடுக்க விடும்பினார். அவர் கொடுத்த பரிசு இதுவரை யாரும் கொடுக்காத மிகச் சிறப்பு வாய்ந்த பரிசு.கடந்த வாரம் அலாஸ்காவில் நடைபெற்ற திருமணத்திற்கு பெக்கியின் இறந்துபோன மகன் டிரிஸ்டன் வருவது அசாத்தியமானது என்றாலும், அவருடைய இதயம் நேரில் வந்து வாழ்த்தி, தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.



பொது இடத்தில் குட்டை பாவாடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் மீது சவூதியில் விசாரணை!
[Wednesday 2017-07-19 12:00]

பொது இடத்தில குட்டை பாவாடை மற்றும் கைகளை மறைக்காத மேல் சட்டை அணிந்த நிலையில் இருக்கும் தனது காணொளியை இணையத்தில் பதிவிட்ட ஒரு இளம் பெண்ணைப் பற்றி சவுதி அரேபியா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்."குலூத்" என்று அறியப்பட்ட அந்த மாடலிங் செய்யும் பெண், உஷாய்கிர் பகுதியிலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் தான் நடந்து செல்லும் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா