Untitled Document
September 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கிசுகிசுக்களை பற்றி கவலைப்படுவதில்லை: - காஜல் அகர்வால்
[Saturday 2017-07-15 08:00]

அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். விவேகம் படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். விவேகம் படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  

இவர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் நான் சினிமாவில் 2 அல்லது 3 படங்களில் நடித்தால் போதும் என தான் நினைத்தேன். ஆனால் 50 படங்களில் நடிப்பேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை.உழைப்பு தான் இதற்கு காரணம். தொடர்ந்து உழைத்தால் வெற்றி பெறலாம். எனக்கு பிடித்த கதாநாயகன் மகேஷ் பாபு. அவரின் அழகுக்கு நான் தீவிர ரசிகை. கிசுகிசுக்களை பற்றி கவலைப்படுவதில்லை.ஆனால் வாழ்க்கையில் சிறந்த மனிதர் இவர் தான் என யாரை நினைக்கிறேனோ அவரை காதலித்து திருமணம் செய்துகொள்வேன். அழகு இல்லாவிட்டாலும் 6 அடி உயரம் இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

  
   Bookmark and Share Seithy.com



ஓடவும் முடியலை… ஒளியவும் முடியலை…: - ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் தல அஜித்.!
[Wednesday 2017-09-20 19:00]

வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றி ஒரு வீட்டுக்குள் 100 நாட்கள் வசிக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்ஸெப்ட். தமிழ்நாட்டு மக்களுக்கு இது புதிய அனுபவமாக இருந்ததாலோ என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பிக்பாஸ் பக்கம் பார்வையைத் திருப்பிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களைப்போலவே வெளியுலக தொடர்புகளே இல்லாமல் மாதக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் ஒருவரைப்பற்றிச் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.



ஐம்பது லட்சத்திற்கும் அதிகமானோர் ரசித்த லட்சுமிராயின் வீடியோ!
[Wednesday 2017-09-20 17:00]

லட்சுமிராய் நடித்து ஜுலி 2 படத்தின் ட்ரெய்லரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமிராய். இதை தொடர்ந்து வாமணன், முத்திரை, மங்காத்தா, காஞ்சனா என பல படங்களில் நடித்தார். இந்நிலையில் பாலிவுட்டில் முதன் முறையாக தீபக் ஷிவ்தாசனி தயாரித்து, இயக்கியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2 நடித்துள்ளார்.



குருஷேத்ரா படத்தில் நடிக்கும் ரம்யா நம்பீசன்!
[Wednesday 2017-09-20 17:00]

கன்னட திரையுலகில் சேலஞ்சிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் தர்ஷனின் 50-வது படமாக குருஷேத்ரா என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். மகாபாரத கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படம், கன்னட திரையுலகிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகி வருகிறதாம். தர்ஷ்ன் இந்த படத்தில் துரியோதனனாக நடிக்கும் இந்த படத்தில் அர்ஜுன் கர்ணனாக நடிக்கிறார்.



உங்களுடைய மோசமான விமர்சனங்களை நான் அழிக்க மாட்டேன்: - காயத்ரி ரகுராம்
[Wednesday 2017-09-20 17:00]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அநாகரீக பேச்சிற்காக சர்ச்சையில் சிக்குபவர் என்றால் அது காயத்ரியாகத் தான் இருக்கும். சக போட்டியாளரான ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் எனக்கூறி சர்ச்சையில் சிக்கினார். அடுத்தது பரணி வெளியேற்றப்பட்ட போது பரணியை விட கஞ்சா கருப்பு கேவலமானவரா என்று ஓவியாவிடம் வரிந்து கட்டி சண்டைபோட்டார்.



விஜய் நடித்த மெர்சல் பட இடைவேளையில் டிக் டிக் டிக்!
[Wednesday 2017-09-20 17:00]

மிருதன்' படத்தின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இவர் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து டிக் டிக் டிக் என்ற விண்வெளி ஆராய்ச்சி படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் முதல் விண்வெளிப்படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அசிஸ், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.



பார்ட்டியை பிஜி தீவில் முடித்த வெங்கட் பிரபு!
[Wednesday 2017-09-20 17:00]

சென்னை 28' 2-ம் பாகத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பிஜி தீவுகளில் நிறைவடைந்துள்ளது. 57 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இந்த படத்தில் ஜெய், சிவா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், ரெஜினா கெசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு நிறைவு பெற்றதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது படக்குழு.



சிங்கத்தை கொஞ்சிய நடிகை: - கலாய்த்த ரசிகர்கள்
[Wednesday 2017-09-20 07:00]

கரப்பான்பூச்சியை கண்டாலே பல ஹீரோயின்கள் அம்மா இடுப்பில் ஏறி உட்கார்ந்து கொள்வதுண்டு. கரப்பான் பூச்சிக்கே இப்படியென்றால் சிங்கத்தின் குகைக்குள் செல்ல வேண்டுமென்றால் தலை சுற்றி விழுந்துவிடுவார்கள். தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில் நடித்தவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் தென் ஆப்ரிக்கா சென்றார். அங்கே மிருகங்களை அவை வாழும் காட்டுக்குள்ளேயே சென்று நேரில் பார்க்கும் சுற்றுலா பிரபலம். அப்படித்தான் ப்ரீத்தியும் மிருகங்களை பார்க்க காட்டுக்குள் சுற்றுலா சென்றார்.



யார் டோனி? - லட்சுமிராய் பதிலால் பரபரப்பு
[Tuesday 2017-09-19 15:00]

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் டோனி உலக அளவில் பிரபலமாகி பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமானது. முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் டோனி. அப்போது அந்த அணியின் தூதராக இருந்தார் நடிகை லட்சுமி ராய். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சில இடங்களில் அவர்களை ஜோடியாக பார்க்க முடிந்தது. டோனி, லட்சுமிராய் காதலிப்பதாகவும் தகவல் பரவியது. திடீரென்று அவர்கள் பிரிந்தனர். அதற்கான காரணம் தெரியவில்லை.



எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள்: - ரியா சென்னை கண்டித்த நடிகர்
[Tuesday 2017-09-19 15:00]

‘ராகினி எம்.எம்.எஸ்.ரிட்டன்ஸ்’ வெப் தொடரில் நடிக்கும் போது எதிர்பாராத நேரத்தில் நடிகரின் பேண்டை உருவி, நடிகை ரியா சென் நடிகரிடம் கண்டிப்பை பெற்றார்.சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டவர் இந்தி நடிகை ரியாசென்.‘ராகினி எம்.எம்.எஸ்.ரிட்டன்ஸ்’ என்ற வெப் தொடரில் நிஷாந்த்துடன் ஜோடியாக நடிக்கிறார்.



அமெரிக்காவில் காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா!
[Tuesday 2017-09-19 15:00]

காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடி உள்ளார். சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனர். ‘நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது, அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இப்போது விக்னேஷ் சிவன், சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வருகிறார். இவருக்கு நேற்று பிறந்த நாள்.



மிக விரைவில் விக்ரமின் ஸ்கெட்ச் டீசர்!
[Tuesday 2017-09-19 15:00]

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விக்ரம் கைவசம் தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கெளதம்மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.



ஹிட் படமே தராத ஹீரோயின் ஆடம்பர கார் எப்படி வாங்கினார்?
[Tuesday 2017-09-19 15:00]

சினிமா நட்சத்திரம் ஆகிவிட்டால் கார் அத்தியாவசிய தேவையாகிவிடுகிறது. கடன்பட்டாவது கார் வாங்கிவிடுவது தான் கவுரவம். கோடிகளில் சம்பளம் வாங்கும் சில காமெடி நடிகர்கள் ஆடம்பர காரில் வருவதும், சில லட்சங்களே சம்பளம் வாங்கும் ஒரு சில ஹீரோக்கள் சாதாரண காரில் வருவதும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை தினம் தினம் நடக்கும் வேடிக்கை. அதேசமயம் ஹீரோயின்களுக்கும் கனவு கார் ஆசை உண்டு. முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே.



எதிர்வரும் 21-ம் தேதி விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் டீசர் வெளியீடு!
[Monday 2017-09-18 16:00]

அட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள படம், மெர்சல். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஹீரோயின்கள். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.



தென்னிந்திய விருந்தோம்பலால் திணறும் ஷ்ரத்தா கபூர்!
[Monday 2017-09-18 16:00]

தென்னிந்தியா என்றாலே விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற இடம் என்பதை வடநாட்டு நட்சத்திரங்கள் உணர்ந்து வருகின்றனர். இரண்டு வருடத்துக்கு முன் சென்னை வந்த அமிதாப்பச்சன் சிவாஜி வீட்டுக்கு சென்றார். அவரை வரவேற்ற ராம்குமார், பிரபு குடும்பத்தினர் விருந்தளித்து திணறடித்தனர். தங்க தட்டில் அவருக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது. அதில் அமிதாப் எப்படி மனம் குளிர்ந்துபோனாரோ அதுபோல் தற்போது தமிழில் நடிக்க வந்திருக்கும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் விருந்தோம்பலில் திணறிக்கொண்டிருக்கிறார்.



சித்தார்த்துக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பாரா சமந்தா?
[Monday 2017-09-18 16:00]

சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவாவில் நடக்கிறது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு தராமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு தற்போது திருமண அழைப்பிதழ் தரப்படுகிறது. அவற்றை பெற்றுக்கொண்ட சில நடிகர்கள் நேரில் திருமண விழாவில் கலந்துகொள்வதாக கூறியிருக்கின்றனர்.



திகில் படத்தில் நடிக்கும் மானசா நாயர்!
[Monday 2017-09-18 16:00]

சைட்டோ பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் எஸ்.யசோதா தயாரிக்கும் படம், என்னோடு நீ இருந்தால். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, மு.ரா.சத்யா ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் மானசா நாயர், வெ.ஆ.மூர்த்தி, ரோகிணி, அஜய் ரத்னம், வையாபுரி, பிளாக் பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா நடிக்கின்றனர்.



கிளாமருக்கும் துணிந்து வாய்ப்புகளை அள்ளுவதா? - குழப்பத்தில் ஸ்ரீதிவ்யா
[Monday 2017-09-18 16:00]

குடும்பப்பாங்காகத்தான் நடிப்பேன் என்று வந்த ரேவதி, ரோகிணி, ஷாலினி போன்றவர்கள் சாதித்துக்காட்டினர். கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டம் வந்தபோது நடித்தவரை போதும் என்று ஒதுங்கிக்கொண்டனர். தற்போதுள்ள ஹீரோயின்கள் பலர் ரேவதியை உதாரணம் காட்டிக்கொண்டு என்ட்ரி கொடுக்கிறார்கள். அவரைப்போல் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தாலும் காலமும், சூழலும் அவர்களை அப்படியே விட்டுவிடுவதில்லை. ெரஜினா கெசன்ட்ரா இதற்கு சரியான உதாரணம்.



குட்டி ஜோதிகாவாக மாறிய ஐஸ்வர்யா லட்சுமி!
[Sunday 2017-09-17 16:00]

தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோயின்கள் பலர் மலையாளத்திருந்து வந்தவர்கள் தான். நயன்தாரா போன்ற நடிகைகள் இங்கே தங்கள் மார்கெட்டை கெட்டியாக பிடித்து விட்டார்கள். சாய் பல்லவி, மஞ்சிமா மோகன், அனுபமா என அடுத்தடுத்து இன்னும் வந்துகொண்டிருக்கிறார்கள்.



சீமான் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!
[Sunday 2017-09-17 16:00]

அண்ணாதுரை, காளி படத்தில் பிசியாக நடித்து வரும் விஜய் ஆண்டனி, அடுத்ததாக அரசியல் தலைவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.நடிகரும் இயக்குனருமான சீமான் தற்போது தீவிர அரசியலில் இருந்து வருகிறார். இவர் கடைசியாக மாதவனை வைத்து ‘வாழ்த்துகள்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்குப் பிறகு அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் படம் இயக்க இருக்கிறார் சீமான்.



ருக்கு மணி வண்டி வருது படத்திலிருந்து விலகிய அதர்வா!
[Sunday 2017-09-17 16:00]

நடிகர் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதை பெற்றவர். பின் பெரிய இயக்குனரான பாலாவின் பரதேசி படத்தில் நடித்திருந்தார். இவரா இப்படி என சொல்லுமளவுக்கு அவரின் தோற்றம் அமைந்தது. இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கணிதன் என வரிசையாக இவரின் படங்களிள் வெளியாகின.


Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா