Untitled Document
July 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது: - சமந்தா ஓபன் டாக்
[Monday 2017-07-17 18:00]

சமந்தா - நாக சைதன்யா திருமணம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தற்போது வரை தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமந்தா - நாக சைதன்யா திருமணம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தற்போது வரை தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

  

இந்நிலையில் சமீபத்தில் சமந்தா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் உணவு - செக்ஸ் இரண்டில் எது முக்கியம் என்று சர்ச்சையான கேள்வி ஒன்றை பேட்டியில் எழுப்பியுள்ளனர். இதற்கு பதில் அளித்த சமந்தா இது கொஞ்சம் ரிஸ்க்கான கேள்வி என்றும், உணவு இல்லாமல் கூட இருந்து விடுவேன். ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று தைரியமாக பதில் அளித்துள்ளார். சமந்தா - நாக சைதன்யா திருமணத்திற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இவ்வாறு பதில் அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.comநிர்வாணமாக நடிக்க கேட்டாலும் நான் நடிக்க மாட்டேன்: - சஞ்சனா
[Friday 2017-07-21 18:00]

ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. கன்னடம், தெலுங்கில் உருவான ‘தண்டபாளையா 2’ம் பாகம் படத்தில் இவர் நிர்வாண காட்சியில் நடித்ததாக இணைய தளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சஞ்சனா கூறியது:எனது அங்கங்கள் டவல் கொண்டு மூடப்பட்டிருந்தது. படத்தில் பார்ப்பது கம்ப்யூட்டர் கலர் கிரேடிங்கில் மாற்றம் செய்யப்பட்டது. வீடியோவில் லீக் வெளியானது படத்தில் இடம்பெறுவது கிடையாது.பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடிக்கும் காயத்ரி!
[Friday 2017-07-21 15:00]

கவுதம்மேனன் தயாரிக்கும் பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தில் நடிக்க காயத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் தெலுங்கில் வெளிவந்த பெல்லி சூப்லு படத்தின் ரீமேக்காக உருவாகிறது.பொது இடத்தில் சிறுநீர் கழித்த இளம் நடிகை!
[Friday 2017-07-21 15:00]

இன்டோர், அவுட்டோர் என எந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தினாலும் ஏசி, கழிப்பறை வசதியுடன் கூடிய கேரவேன் இருந்தால்தான் ஷூட்டிங் வருவேன் என்று பல நடிகர், நடிகைகள் கண்டிஷன் போடுவதுண்டு. அவர்களில் ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கின்றனர். இந்தி நடிகை அலியாபட் அவுட்டோர் படப்பிடிப்பில் கேரவேன் இல்லாததால் பொது இடத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்பற்றி பகிரங்கமாக கூறியிருக்கிறார்.தமிழ் நடிகையின் தாயை பல்சர் சுனில் கடத்தியது ஏன்?
[Friday 2017-07-21 15:00]

ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பதற்காகவே கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகையை பல்சர் சுனில் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இதற்கிடையே மேலும் ஒரு நடிகையிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ரஜினியை காதலிக்கும் ஹீமா குரேஷி!
[Friday 2017-07-21 15:00]

கபாலி படத்திற்கு பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஹீமா குரேஷி, ஈஸ்வரி ராவ் அஞ்சலி பட்டில், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.விஜய் ஆண்டனியுடன் இணையும் சுனைனா!
[Friday 2017-07-21 15:00]

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் படம் காளி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வருகிறார். காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்: - அனுபமாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்
[Thursday 2017-07-20 18:00]

தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். முன்னதாக ‘பிரேமம்’ படத்தில் நடித்திருந்தார். நடுத்தர வீட்டு குடும்ப பெண்ணாக, கிராமத்து பெண்ணாகவே அவர் இதுவரை நடித்து வந்தார். தற்போது தெலுங்கு படங்களிலும் நடிப்பதால் கிளாமராக நடிக்க வேண்டி உள்ளது. கமர்ஷியல் ஹீரோயினாக வேண்டுமென்றால் கிளாமர் காட்டியாக வேண்டும் என்று அவருக்கு தோழிகள் அட்வைஸ் கூறினர். இதையடுத்து கவர்ச்சிக்கு மாற முடிவு செய்தார்.வேலையில்லா பட்டதாரி 2 உடன் மோதும் அர்ஜுனின் நிபுணன்!
[Thursday 2017-07-20 17:00]

அர்ஜுனின் 150-வது படமான நிபுணன் வரும் 28-ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். படத்தில் அர்ஜுன், வரலட்சுமி, பிரசன்னா, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை முதலில் இந்த மாதம் 7-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தியேட்டர் ஸ்டிரைக் நடைபெற்றது.முத்தம் கேட்ட ரசிகருக்கு உதை கிடைக்கும் என பதில் அளித்த கஸ்தூரி!
[Thursday 2017-07-20 17:00]

சமூக வலைதளங்களில் எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் நடிகை கஸ்தூரி. ரசிகர்களிடம் அதிகமாக ட்விட்டரில் உரையாடுவார். நடிகை கஸ்தூரி நடிகைகளுக்கு சினிமா துறையில் ஏற்படும் பிரச்சனை குறித்து பேச தொடங்கியது முதல் தமிழக அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் ஊடகங்களில் பிரபலமானார்.அக்‌ஷராஹாசன் - காஜல் இடையே மோதலா?
[Thursday 2017-07-20 09:00]

அஜீத் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தில் இணைந்து நடித்துள்ள காஜல் அகர்வால் - அக்‌ஷரா ஹாசன் இருவரும் படப்பிடிப்பின் போது நட்பு பாராட்டாமலேயே இருந்திருப்பதாக கூறப்படுகிறது.பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ லீக்: - அதிர்ச்சசியில் ரசிகர்கள்
[Thursday 2017-07-20 09:00]

பிரபல கன்னட நடிகை சஞ்சனா நடித்துள்ள படத்தில் இருந்து அவரின் நிர்வாண விடியோ வீடியோ வெளியாகியுள்ளது. இது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தண்டுபாளையா பகுதியை சேர்ந்த சில பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். மேலும் அவர்களிடம் இருந்த நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட படம் தான் தண்டுபாளையா.போதை மருந்து பயன்படுத்திய விவகாரம்: - முமைத்கானை தேடும் போலீஸ்
[Thursday 2017-07-20 09:00]

போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக ரவிதேஜா, தருண், நவ்தீப், நந்து, சார்மி, முமைத்கான், சின்னா, சுப்பராஜு, தனிஷ் உள்ளிட்ட 12 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முமைத்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரது விலாசம் தெளிவில்லாமலிருப்பதே இதற்கு காரணம்.அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் எனது அதிர்ஷ்டம்: - பிரபாஸுக்கு கொக்கி போடும் தமன்னா
[Wednesday 2017-07-19 17:00]

பாகுபலி 2ம் பாகத்தில் தனது கதாபாத்திரம் குறைக்கப்பட்டதில் ஏற்பட்ட வருத்தத்திலிருந்து தமன்னா இன்னமும் மீளவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது மனகுமுறலை வெளிப்படுத்தி வருகிறார். பாகுபலியில் பிரபாஸுடன் விட்டகுறை தொட்ட குறையாக நடித்ததால் மீண்டும் அவருடன் ஜோடி சேர்வதற்கான முடிவில் இருக்கிறார். குறிப்பாக இந்தி படத்தில் அந்த வாய்ப்பு அமையுமா என்று எதிர்பார்த்திருக்கிறார்.அஜித்தை போல கடின உழைப்பாளியை நான் பார்த்தது இல்லை: - விவேக் ஓபராய் புகழாரம்
[Wednesday 2017-07-19 12:00]

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் விவேகம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொக்ஷன்ஸ் வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்துடன், விவேக் ஓபராய், அக்‌ஷாராஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.முன்னாள் கணவருடன் இணைந்து மகனை வாழ்த்திய சரிதா!
[Wednesday 2017-07-19 12:00]

சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களுடன் 80களில் நடித்தவர் சரிதா. இவர் மலையாள நடிகர் முகேஷை கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். இவர்களுக்கு ஷ்ரவன், தேஜா என இரண்டு மகன்கள் பிறந்தனர்.மும்பை மாடல் அழகியை வரவழைத்து குத்தாட்டம் போட வைத்த இயக்குனர்!
[Wednesday 2017-07-19 12:00]

மும்பை கவர்ச்சி நடிகைகள் பலர் கோலிவுட்டில் ஆட்டம்போட அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். ‘பாக்கணும்போல இருக்கு’ படத்துக்கு நம்மூர் கவர்ச்சி நடிகையை குத்தாட்டம் ஆட வைக்க எண்ணிய இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் திடீரென்று மும்பை மாடல் அழகி ஆடினால் வித்தியாசமாக இருக்கும் என்று முடிவு செய்தார்.இன்று வெளியாகிறது துப்பறிவாளன் டீசர்!
[Wednesday 2017-07-19 07:00]

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'துப்பறிவாளன்'. கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அருள் கொரோல்லி இசையமைத்துள்ளார். அருண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளார்.ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்திய கேத்ரின் ஆடை டிசைன்!
[Wednesday 2017-07-19 07:00]

காஜல், தமன்னா, சமந்தா என முன்னணி நடிகைகள் பலரும் புதுவித டிசைன் என்ற பெயரில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு கவர்ச்சி உடை அணிந்து தங்களது படங் களை இணைய தளங்களில் படரவிடுகின்றனர். சில பாலிவுட் நடிகைகள் மத்தியில் இந்த விவகாரம் டாப்லெஸ், நிர்வாண ரேஞ்ச் வரைக்கான மோதலாக நடக்கிறது. மெட்ராஸ், கணிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா ஆடை விஷயத்தில் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார் என்றே கூறப்படுகிறது.அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் அனு இம்மானுவேல்!
[Wednesday 2017-07-19 07:00]

அல்லு அர்ஜுன் படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பிறந்த இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் கடந்த ஆண்டு நிவின்பாலி நடிப்பில் ஆக்‌ஷன் ஹீரோ பைஜு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.கட்டம் படத்தின் கதை மூலம் நடிப்பில் நிறைய கற்றுக்கொண்டேன்: - ஷிவதா நாயர்
[Tuesday 2017-07-18 18:00]

‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ படத்தில் நாயகி, தற்போது நடித்து வரும் `கட்டம்' படத்தின் கதை மூலம் நடிப்பில் நிறைய கற்றுக்கொண்டதாக ஷிவதா நாயர் கூறியிருக்கிறார்.ஐ கிரியேட் ஒண்டர் பிலிம்ஸ் சார்பில் சத்யா ஜனா தயாரித்துள்ள படம் ‘கட்டம்’.


Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா