Untitled Document
April 24, 2024 [GMT]
கமல் கூறிய கருத்தில் யாரும் தலையிட முடியாது: - நடிகை கவுதமி
[Wednesday 2017-07-26 07:00]

அனைத்து துறையிலும் ஊழல் என்று கமல் கூறிய கருத்தில் யாரும் தலையிட முடியாது என்றார் நடிகை கவுதமி. அபூர்வ  சகோதரர்கள், தேவர்மகன், பாபநாசம் உள்ளிட்ட படங்களில் கமலுடன் ஜோடி  சேர்ந்து நடித்ததுடன் அவருடன் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவர் கவுதமி.  பிறகு அவரை பிரிந்தார். சமீபகாலமாக தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின்  செயல்பாடுகள் பற்றி கமல் விமர்சித்து வருகிறார். 
இதையடுத்து கமலை தாக்கி  அமைச்சர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.

அனைத்து துறையிலும் ஊழல் என்று கமல் கூறிய கருத்தில் யாரும் தலையிட முடியாது என்றார் நடிகை கவுதமி. அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், பாபநாசம் உள்ளிட்ட படங்களில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்ததுடன் அவருடன் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவர் கவுதமி. பிறகு அவரை பிரிந்தார். சமீபகாலமாக தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி கமல் விமர்சித்து வருகிறார். இதையடுத்து கமலை தாக்கி அமைச்சர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.

  

தமிழகத்தில் எல்லா துறையிலும் ஊழல் பெருகிவிட்டது என்று கமல் குறிப்பிட்டிருந்தார். இதற்கும் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கமலின் கருத்து குறித்து கவுதமி கூறும்போது,

  
   Bookmark and Share Seithy.com



மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகரை கரம்பிடித்த நடிகை அபர்ணா தாஸ்!
[Wednesday 2024-04-24 18:00]

மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும் டாடா பட நடிகை அபர்ணா தாஸுக்கும் இன்று கேரளாவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் இடம்டிபெற்றுள்ளது. அபர்ணா தாஸின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. அபர்ணா தாஸ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.



தேர்தல் முடிந்த கையோடு டெல்லிக்கு போன கமல்!
[Wednesday 2024-04-24 18:00]

கமலைப் பொறுத்தவரை கமர்சியலாக நடித்து வெற்றி பெற்று லாபத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் பேசும் படமாக சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர். அப்படி இவருடைய கேரக்டரில் எத்தனையோ படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட இவரை வைத்து மணிரத்தினம் 34 வருடங்களுக்கு முன் எடுத்த நாயகன் படம் இப்பொழுதும் பெயர் பெற்று வருகிறது.



அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்? - அவரே சொன்ன தகவல்!
[Wednesday 2024-04-24 18:00]

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இதையடுத்து இரண்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.



ரஜினியை தாக்கி பேசிய பிரபலம்!
[Wednesday 2024-04-24 06:00]

சூப்பர்ஸ்டார் ரஜினி இதற்கு முன்பு சொன்ன காக்கா கழுகு கதை எவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என எல்லோருக்கும் தெரியும். ரஜினி தன்னை கழுகு என்றும் விஜய்யை காக்கா என்றும் கூறிவிட்டார் என பேசப்பட்டது.



அட்லீ வீட்டுக்கு அருகில் குடியேறிய பிரபல ஹீரோயின்!
[Wednesday 2024-04-24 06:00]

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படம் பெரிய தோல்வி ஆனதால் பல வருடங்களுக்கு தமிழ் பக்கமே அவர் வரவில்லை. அதன் பின் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார் அவர். தற்போது ஹிந்தியில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.



நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி!
[Tuesday 2024-04-23 18:00]

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.



வீட்டு தேவைக்காக கழிவறை சுத்தம் செய்தேன் - அப்பாஸின் மறுப்பக்கம்!
[Tuesday 2024-04-23 18:00]

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக திகழ்ந்தவர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான காதல் தேசம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. அதை தொடர்ந்து பெரிய வெற்றி கொடுக்காமல் தொடர்ந்து சறுக்கி வந்தார். பிறகு படையப்பா, ஹேராம் என முன்னணி நடிகர்கள் படத்தில் சின்ன ரோலில் நடித்தார்.



முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி!
[Tuesday 2024-04-23 18:00]

பிரபல தொகுப்பாளினியான டிடி தனது விவாகரத்து செய்ததற்கான காரணத்தை மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல ரிவியில் பல நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் தான் டிடி. தற்போது சீரியல், படங்கள் என நடித்து வருவதுடன், சில படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.



ஜெயிலர் 2 வுக்கு சன் பிக்சர்ஸ் காட்டிய பச்சை கொடி!
[Tuesday 2024-04-23 06:00]

ரஜினி, நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் இமாலயா வெற்றி அடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் வசூல் வேட்டையாடி இருந்தது. மல்டி ஸ்டார் என எக்கச்சக்க பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வசூலால் ஆடிப்போன சன் பிக்சர்ஸ் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியது. அதேபோல் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் காரை கலாநிதி மாறன் அன்பு பரிசாக வழங்கி இருந்தார்.



கில்லி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
[Tuesday 2024-04-23 06:00]

விஜய்யின் கில்லி படம் பற்றி தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 20 வருடத்திற்கு பிறகு ரீரிலீஸ் ஆகி இருக்கும் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.



விருதுகளை குவித்த பசி திரைப்பட இயக்குநர் துரை திடீர் மரணம்!
[Monday 2024-04-22 18:00]

தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பசி திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கியவர் இயக்குநர் துரை.



ஆறு நாட்களில் கொண்டாடப்பட்ட 5 பாடல்கள்!
[Monday 2024-04-22 18:00]

படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாக அமைவது பாடல் தான். அதனால் தான் டீசர், ட்ரெய்லர் வெளியாவதற்கு முன்பே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். அவ்வாறு ஏப்ரல் 15 முதல் 21 வரை ஆறு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக அமைந்துள்ளது. அதுவும் கோட் பாடலை பின்னுக்கு தள்ளி விஷாலின் ரத்னம் பட பாடல் அதிகம் கவர்ந்திருக்கிறது.



நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?
[Monday 2024-04-22 18:00]

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அட்லீ தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.



25 நாட்களில் ஆடுஜீவிதம் 150 கோடி வசூல்!
[Monday 2024-04-22 06:00]

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம் வசூல் வேட்டையாடி வருகிறது. அரபு நாட்டில் பல கனவுகளுடன் வேலைக்கு செல்லும் இளைஞன் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.



எதிர்பார்க்க முடியாத அளவிற்கு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய அஜித்!
[Monday 2024-04-22 06:00]

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். அர்ஜுன், திரிஷா, ஆரவ், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தில் இருந்து ஆக்ஷன் காட்சியின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர்.



ரீ ரிலீசில் சாதனை படைத்த கில்லி!
[Sunday 2024-04-21 18:00]

இப்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. டாப் ஹீரோக்களின் பழைய படங்கள் தியேட்டரில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதில் தற்போது விஜய்யின் கில்லி ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்த இப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது.



14 வருடங்களுக்குப் பிறகு சிம்புவுடன் ஜோடி சேரும் நடிகை!
[Sunday 2024-04-21 18:00]

சிம்பு இப்போது பழைய விஷயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு தன்னுடைய படத்திற்காக கடுமையாக ஒர்க்அவுட் செய்து வருகிறார். தனது உடம்பையும் குறைத்து மெருகேற்றி இருக்கிறார். இந்நிலையில் கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ள நிலையில், கமலுடன் சேர்ந்தே தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.



“இதனால தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல” - நடிகை சதா!
[Sunday 2024-04-21 18:00]

சினிமா நடிகைகளை பொறுத்தவரை திருமணம் என்பது இரண்டு கேட்டகிரி…. ஒன்று பலர் பேருடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணமான பிறகும் கூட பல நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு, தகாத முறையில் குடும்பம் நடத்தி வருகிறார்கள். இன்னொரு கேட்டகிரி எடுத்துக் கொண்டால், நடிகைகள் திருமணமே செய்யாமல் 40… 50 வயதானாலும் ஒண்டிக்கட்டையாகவே இருந்து கடைசி வரை, சிங்கிளாகவே இருந்து விடுகிறார்கள். இது இரண்டாவது கேட்டகிரி. இந்த இரண்டாவது கேட்டகிரியில் இருப்பவர் தான் நடிகை சதா.



ரஜினி, விஜய்யை பின்னுக்குத் தள்ளி கோடிகளின் அதிபதியாக இருக்கும் நடிகர்!
[Sunday 2024-04-21 08:00]

தற்போது டாப் நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 300 கோடியாவது கையில் இருக்க வேண்டும். ஏனென்றால் ஹீரோக்களின் சம்பளமே 100 கோடியை தாண்டி இருக்கிறது. அதில் தற்போது ரஜினி, விஜய் இருவரும் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இருக்கின்றனர். அதேபோல் இவர்களிடம் தான் அதிக சொத்தும் இருக்கிறது.



கமல் வில்லனாக நடிக்கும் கல்கி 2898 ஏடி!
[Sunday 2024-04-21 08:00]

கடந்த 2018 -ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் நாக் அஸ்வின். தற்போது இவர் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தீபிகா படுகோன், ரானா டகுபதி, அமிதா பச்சன்,திஷா பாட்னி எனப் பல பிரபலங்கள் நடித்துவருகின்றனர்.


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா