Untitled Document
November 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஆங்கிலத்தில் பேசியவருக்கு தர்ம அடி: - டெல்லியில் மூன்று பேர் கைது!
[Tuesday 2017-09-12 08:00]

டெல்லியில் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடிய ஒருவரை அடித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நொய்டாவைச் சேர்ந்தவர் வருண் குலதி. இவர் தனது நண்பர் ஒருவரை டிராப் செய்வதற்காக டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, தனது நண்பருடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடிய வருணை, ஐந்து பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் வருணைப் பார்த்து,

டெல்லியில் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடிய ஒருவரை அடித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நொய்டாவைச் சேர்ந்தவர் வருண் குலதி. இவர் தனது நண்பர் ஒருவரை டிராப் செய்வதற்காக டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, தனது நண்பருடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடிய வருணை, ஐந்து பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் வருணைப் பார்த்து, "எதற்காக ஆங்கிலத்தில் உரையாடுகிறாய்" என்று கேட்டுள்ளனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வருணை கடுமையாகத் தாக்கியுள்ளனர். வருணைத் தாக்கிய ஐந்து பேரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.comவாய்தகராறில் தொலைக் காட்சி நிருபரை சுட்டுக்கொன்ற போலீஸ்!
[Tuesday 2017-11-21 18:00]

திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போத்ஜங் நகர எல்லைக்குட்பட்ட ஆர்.கே. நகர் பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான ‘வேன்கார்ட்’ மற்றும் ‘சியான்டன் பத்ரிகா’ பத்திரிகையின் நிருபரான சுதிப் டத்தா பவுமிக் என்பவருக்கும் திரிபுரா ரைபிள்ஸ் போலீஸ் படையை சேர்ந்த ஒருவருக்கும் இன்று வாய் தகராறு ஏற்பட்டது.குடியரசு தின திகதியை மாற்றிச் சொன்ன மு.க.ஸ்டாலின்?a: - கலகலத்த பொதுக்கூட்டம்
[Tuesday 2017-11-21 15:00]

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், குடியரசு தின தேதியை மாற்றிச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு உதவிசெய்ய நினைத்த கட்சி நிர்வாகியால், ஸ்டாலினின் குழப்பம் அதிகரித்தது.தமிழில் பேசிய மீனவர்களை கடுமையாக தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை!
[Tuesday 2017-11-21 15:00]

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று 180 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில், அதேபகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 25), நாகரத்தினம் (38), சவுந்தரராஜன் (26), அருள் (19) ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.நடுவானில் விமானம் பறந்தபோது மூச்சு திணறலால் அவதிப்பட்ட 80 வயது பயணியை காப்பாற்றிய டாக்டர்கள்!
[Tuesday 2017-11-21 15:00]

டெல்லியில் இருந்து இங்கிலாந்து பர்மிங்காம் நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 80 வயது முதியவர் ஒருவரும் பயணம் செய்தார். அவர் இருதய நோயாளி ஆவார்.விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது அந்த முதியவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் சுய நினைவு இன்றி இருக்கையில் அமர்ந்து அவதிப்பட்டார்.தமிழர்களின் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டி நடந்த விழிப்புணர்வுப் பேரணி!!
[Tuesday 2017-11-21 15:00]

தமிழர்களின் வரலாற்றுக்குச் சான்றாக இருப்பவை, கல்வெட்டுகள். கோயில்கள், மலைகள் என எங்கெல்லாம் தமிழ் மன்னர்கள் காலடி பதித்தார்களோ, அங்கெல்லாம் கல்வெட்டுகளைப் பொறித்து வைத்திருக்கிறார்கள். இதுவரை பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டி, தொல்லியல்துறை சார்பில் விழிப்புஉணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.மனவைியை டின்னர் ஊற்றி கொளுத்திய கணவன்: - அதிர்ச்சி வாக்கும மூலம்
[Tuesday 2017-11-21 15:00]

கோட்டூர்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(40) வீிட்டில் நேற்று இரவு 9.30 மணியளவில் அவரது மனைவி அனுராதாவின்(38) அலறல் சத்தம் ஊரைக் கூட்டியது.. அங்கு வந்த மக்கள், தீயில் எரிந்து கொண்டிருந்த அனுராதாவைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசில் தகவல் அளித்தனர். கோட்டூர்புரம் போலீசார், அனுராதாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்ட த்ரிஷா!
[Monday 2017-11-20 15:00]

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இருப்பவர் நடிகை த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் 'சதுரங்க வேட்டை 2' அரவிந்த் சுவாமியுடனும், '96' விஜய் சேதுபதியுடனும் நடித்துவருகிறார்.கள்ளக்காதல் தகராறில் 2 மகள்களை வி‌ஷம் வைத்து கொன்ற தாய்!
[Monday 2017-11-20 15:00]

ஸ்ரீபெரும்புதுரை அடுத்த வடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பெயிண்டர். இவரது மனைவி அனிதா (வயது26). இவர்களது மகள்கள் லத்திகா (3), யாஷிகா (1½).நேற்று மாலை கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பிரகாஷ், மனைவி அனிதாவை தாக்கி விட்டு வெளியே சென்று விட்டார்.இளம்பெண் கற்பழித்து கொலை: - மர்ம கும்பல் வெறிச்செயல்
[Monday 2017-11-20 08:00]

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் லட்சுமிபுரத்தில் ஓடை உள்ளது. இதன் அருகே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அரை நிர்வாண நிலையில் இருந்தது.அந்த வழியாக சென்றவர்கள் பெண் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பைனான்ஸ் அதிபர் கடத்திக்கொலை: - கள்ளக்காதலனுடன் மனைவி கைது
[Monday 2017-11-20 08:00]

தர்மபுரியில் பைனான்ஸ் அதிபரை கடத்திச்சென்று, கொலை செய்து உடலை புதைத்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். தர்மபுரியை சேர்ந்தவர் கவியரசு(42). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி செல்வி(37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற செல்வி தனது குழந்தைகளுடன் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கவியரசு வீட்டருகே வசிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரியான நிர்மலா(23) என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் செம்மனஅள்ளி பெருமாள் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.பொதுஇடங்களில் சாதிரீதியான மோசமான கருத்துகளைப் போனில் தெரிவித்தாலும் குற்றமே: - உச்ச நீதிமன்றம்
[Monday 2017-11-20 08:00]

சாதிரீதியான மோசமான கருத்துகளை பொதுஇடங்களில் போனில் தெரிவித்தாலும், அது குற்றமே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்படவே, அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அந்த நபர் மனுத் தாக்கல் செய்தார்.காஷ்மீராக மாறிவரும் தமிழகம்: - திருமுருகன் காந்தி வேதனை
[Monday 2017-11-20 07:00]

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் ’உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாட்டை’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட.துஇதில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் தலைமையேற்றுப் பேசிய திருமுருகன் காந்தி, ’அரசியலுக்கு வருவீர்களா என்று என்னிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நாங்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை. அரசியலை நிர்ணயம் செய்வோம்.17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த குடும்ப தலைவி: -பொலிசாரிடம் சிக்கியது எப்படி?
[Saturday 2017-11-18 17:00]

17 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாக 24 வயது குடும்ப தலைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயல் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வாட்டர் சப்ளை பிசினஸ் செய்து வருகிறார். இவர் மனைவிக்கு 24 வயதாகிறது, இருவருக்கும் திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிய நிலையில் குழந்தைகள் இல்லை.இருபது தமிழர்களை சுட்டுக் கொன்ற விசாரணை கமிஷன் கண்துடைப்பு நாடகம்: - ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு
[Saturday 2017-11-18 15:00]

செம்மரம் விவகாரத்தில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான நடக்கும் விசாரணை கமிஷன் விசாரணை, வெறும் கண் துடைப்பு நாடகம்’’ என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, ‘பிரஜா சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார்.என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குப் புரியும் ஈ.பி.எஸ் போன்றவர்களுக்குப் புரியாது: - விஜயகாந்த்
[Saturday 2017-11-18 15:00]

'என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குப் புரியும்' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறி நெகிழ்ந்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் விலை கிலோ ரூ.13.50-லிருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மகனுக்கு 7 ஆண்டு சிறை!
[Saturday 2017-11-18 15:00]

புதுக்கோட்டை காமராஜர்புரத்தை சேர்ந்த தொக்கு என்ற துரை (57). பெயிண்டரான இவருடைய மகன் பிரகாஷ் (26), கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3.7.2015 அன்று தந்தையும், மகனும் சேர்ந்து 12 வயதுள்ள 3 சிறுமிகளுக்கு, பாலியல் தொல்லைகொடுத்துள்ளனர்.சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியல் வெளியீடு: - முதலிடத்தில் இந்தியா
[Saturday 2017-11-18 15:00]

வாட்டர்எய்டு என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அவுட் ஆப் ஆர்டர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அடிப்படை சுகாதாரமின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.தூய்மை இந்தியா திட்டம் வழியே தீவிர முன்னேற்றம் அடைந்தபொழுதிலும், இந்தியாவில் 73.2 கோடி மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அவர்கள் பொதுவெளி அல்லது பாதுகாப்பற்ற பகுதி அல்லது சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்தும் அச்சம் நிறைந்த சூழலிலேயே உள்ளனர். இதில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை மேலும் மோசம்.குடும்ப தகராறில் கர்ப்பிணியை கொடூரமாக கொன்ற கணவர் கைது!
[Saturday 2017-11-18 09:00]

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு காஞ்சிரவிளையைச் சேர்ந்தவர் சபரியேல். இவரது மகன் சீமோன் (வயது 33). கட்டிடத் தொழிலாளி.இவருக்கும், காஞ்சாம்புறம் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த தாசையன் மகள் ஷாலினி (24) என்பவருக்கும் கடந்த 22.5.2017 அன்று திருமணம் நடந்தது. ஷாலினி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். லேப்-டெக்னீசியன் படிப்பு முடித்த ஷாலினி, அங்குள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியல் வெளியீடு: - இடம்பிடித்த சென்னை பெண்
[Friday 2017-11-17 18:00]

போர்ப்ஸ் பத்திரிக்கையின் 30 வயதுக்குட்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த இளம்பெண் அக்சயா இடம் பிடித்துள்ளார். Lumme Inc நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான பணியாற்றி வரும் அக்சயா சண்முகம் என்ற 29 வயது இளம்பெண் புகைப்பழகத்தில் இருந்து விடுபடுவதற்கான புதிய சாப்ட்வேர் கொண்ட சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் போர்ப்ஸ் பத்திரிக்கை அவரது பெயரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அக்‌சயா சண்முகம், போதை பழக்கம், அதனால் நடத்தையில் ஏற்படும் மாற்றம் இவற்றை ஆராய்ந்து மருத்துவ ரீதியாக அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்,சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கு: - சசிகலாவின் கணவர் நடராசனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது
[Friday 2017-11-17 17:00]

சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.சசிகலாவின் கணவர் நடராசன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராசன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா