Untitled Document
September 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இரு குழந்தைகள் முன்னிலையில் தாயை கொடூரமாக கற்பழித்த மர்ம கும்பல்!
[Tuesday 2017-09-12 16:00]

டெல்லியில் நிர்பயா என்ற மாணவியை பஸ்சில் கடத்தி சென்ற கும்பல் கொடூரமாக கற்பழித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தபடிதான் இருக்கின்றன. இந்த நிலையில் மேற்குவங்காள மாநிலத்தில் இதேபோன்ற சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.

டெல்லியில் நிர்பயா என்ற மாணவியை பஸ்சில் கடத்தி சென்ற கும்பல் கொடூரமாக கற்பழித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தபடிதான் இருக்கின்றன. இந்த நிலையில் மேற்குவங்காள மாநிலத்தில் இதேபோன்ற சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.

  

மேற்குவங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் சைந்தியா என்ற இடம் உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், தரக்பாஸ்கர் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 13 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உளளனர். கணவர் வேலை காரணமாக வெளி மாநிலத்திற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தான் அந்த பெண்ணுக்கும், தரக்பாஸ்கருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.ஆனால் இடையில் மனமாற்றம் ஏற்பட்ட அந்த பெண் கள்ளத்தொடர்பை துண்டிக்கும்படி தரக்பாஸ்கரிடம் வற்புறுத்தினார். இதனால் கோபம் அடைந்த தரக்பாஸ்கர் நேற்று காலை தனது 2 நண்பர்களுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தார்.அங்கு 3 பேரும் அந்த பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். அவருடைய சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அமுக்கி இருந்தனர். பெண்ணின் 2 குழந்தைகள் முன்னிலையிலேயே இந்த கற்பழிப்பு சம்பவம் நடந்தது.

பின்னர் மதுபாட்டிலை உடைத்து வயிற்றில் செலுத்தினார்கள். இதில் ரத்தம் வெளியேறி மயங்கி விழுந்தார். உடனே அவர்கள் ஓடிவிட்டனர்.இது சம்மந்தமாக வெளியே தகவல் தெரிந்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்கு பிறகுதான் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.உடைந்த பாட்டில் பகுதிகள் வயிற்றுக்குள் இருப்பதால் அவற்றை ஆபரே‌ஷன் செய்து வெளியே எடுக்க வேண்டிய நிலை உள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் ஆபரே‌ஷன் செய்யும் வசதி இல்லை.

எனவே சியூரி நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் முடிவு எடுத்தனர். ஆனால் ஆம்புலன்சில் கொண்டு செல்லும் அளவிற்கு அவரது உடல்நிலை இல்லை. கவலைக்கிடமான முறையில் தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.

இதுசம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தரக்பாஸ்கரை கைது செய்துள்ளனர். மற்ற இருவரையும் தேடிவருகிறார்கள். மேற்குவங்காளத்தில் கடந்த ஜூலை 4-ந்தேதி இதேபோல சந்தோஷ்காலி என்ற இடத்தில் 61 வயது பெண்ணை ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்து மதுபாட்டிலை வயிற்றில் செலுத்தியது. இதில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் ரவுடிகள் அமர்ந்து மதுகுடித்ததை தட்டிக்கேட்டதால் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

  
   Bookmark and Share Seithy.comஇரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரச வேலை இல்லை: - அரசு அதிரடி
[Tuesday 2017-09-19 16:00]

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலையோ உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ இனி இல்லை என்ற அதிரடி திட்டத்தை அசாம் அரசு கொண்டுவந்துள்ளது. அசாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பதவி பறிபோகும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது.12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்!
[Tuesday 2017-09-19 07:00]

12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ் (21), போதை பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது உறவினர்கள் உட்பட 12 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.திருமுருகன் காந்தி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!
[Tuesday 2017-09-19 07:00]

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே 21-ம் தேதியன்று, இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவத்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில், திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்து, அதில் பங்கேற்றவர்களை போலீஸார் கைதுசெய்தனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள்மீது குண்டர் சட்ட வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.பேரறிவாளனின் பரோல் காலத்தை நீட்டிக்க அற்புதம்மாள் கோரிக்கை மனு!
[Tuesday 2017-09-19 07:00]

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, முதன்முறையாக ஒரு மாத கால பரோல் கிடைத்துள்ள பேரறிவாளனின் பரோல் காலத்தை நீட்டிக்க, அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.டாக்டர் சீட்டுக்கு தகுதி பெறாத மனைவியை எரித்துக்கொன்ற கணவர்: - பெற்றோர் புகார்
[Tuesday 2017-09-19 07:00]

மனைவியை எரித்துக்கொன்றதாக கணவர் மீது உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நகோல் பகுதியைச் சேர்ந்த ஹரிகா என்பவர் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு போதிய மதிப்பெண் இல்லாததால் பல் மருத்துவத்திற்கான இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று முந்தினம் ஹரிகாவின் கணவர், அப்பெண்ணின் பெற்றோருக்கு போன் செய்து ஹரிகா உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்ததாக கூறியுள்ளார்.ஆசிரியர் அடித்ததில் மாணவர் மூளைச்சாவு: - அதிர்ச்சி சம்பவம்
[Monday 2017-09-18 18:00]

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்- சின்ராஜ் தம்பதியினரின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன். இந்த மாணவனைக் குப்புசாமி என்ற ஆசிரியர் அடித்ததில் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி விஸ்வேஸ்வரனின் அம்மா சின்ராஜிடம் கேட்டபோது,மகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொன்று விட்டு தாயும் தற்கொலை: - சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
[Monday 2017-09-18 18:00]

மகளுக்கு விஷ ஊசி செலுத்தி அவர் உயிரிழந்த நிலையில், தாயும் விஷ ஊசி செலுத்தி கொண்டு உயிரை விட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி நகரை சேர்ந்தவர் ராம்பால் சிங், இவர் மனைவி பரம்ஜித் கவுர் (38), இவர்களுக்கு சுக்மந்தீப் கவுர் (12) என்ற மகள் உள்ளார்.பரம்ஜித் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.நண்பர்களுடன் இணைந்து மாமியாரை பலாத்காரம் செய்து கொலை செய்த மருமகன்!
[Monday 2017-09-18 18:00]

மாமியாரை மருமகன் உட்பட மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவர் ஜோதி, இவர் தனது மகளை செல்வின் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம்: - சபாநாயகர் அதிரடி நடவடிக்கை
[Monday 2017-09-18 13:00]

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ ஜக்கையன் தவிர 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மூன்று ஆண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் மருத்துவர்!
[Monday 2017-09-18 08:00]

மூன்று ஆண்களை வெவ்வேறு காலகட்டத்தில் திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சரிதா (37), ஹோமியோபதி மருத்துவம் படித்துள்ளார்.எனது கணவரை தமிழ் மண்ணில் புதைக்க வேண்டும்: -நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மூதாட்டியின் வைராக்கியம்
[Monday 2017-09-18 08:00]

கேரளாவில் உயிரிழந்த எனது கணவரை தமிழ் மண்ணில் புதைக்க வேண்டும் என 60 வயது மூதாட்டி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தைசேர்ந்த காசி (62)- சகுந்தலா(60) தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.வாட்ஸ்-அப்பில் காதலனுக்கு நிர்வாண படத்தை அனுப்பி மாட்டிக்கொண்ட மருத்துவ மாணவி!
[Monday 2017-09-18 08:00]

காதலனுக்கு அனுப்பிய தனது நிர்வாண படம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் பல் மருத்துவ மாணவி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரை காப்பாற்றுவதாக கூறி மணந்த தொழில் அதிபர் பாலியல் தொல்லை கொடுப்பதால் விரக்தி அடைந்த மாணவியின் நிலை மேலும் மோசமாகி உள்ளது.பெங்களூருவில் வசித்துவரும் 20 வயது பல் மருத்துவ மாணவி 2015-ம் ஆண்டு ஒருவரை தீவிரமாக காதலித்தார். இருவரும் வாட்ஸ்-அப்பில் அரட்டை அடித்து வந்தனர். அப்போது, நிர்வாண படத்தை அனுப்பும்படி மாணவியிடம் காதலன் கேட்டதால் அவர் மீதான நம்பிக்கையில் தனது நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினார்.ஐ.நாவின் 35-வது மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்க ஜெனிவா செல்கிறார் வைகோ!
[Sunday 2017-09-17 17:00]

ஐ.நா-வின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் வைகோ.ஐ.நாவின் 35-வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் ஜூன் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ.கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்: - பாகிஸ்தான் போலீஸ்காரரின் விருப்பம்!
[Sunday 2017-09-17 17:00]

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஸ்டைலான பேட்டிங், துணிச்சல், ஆக்ரோஷமான அணுகுமுறை என விராட் கோஹ்லியிடம் உள்ள ஒவ்வொரு சிறப்பம்சமும் ரசிகர்களை ஈர்க்கிறது. இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானில் கூட விராட் கோஹ்லிக்கு கணக்கிட முடியாத எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தான்-உலக லெவன் இடையே, லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற டி20 போட்டிகளின்போது, இதை உணர முடிந்தது. விராட் கோஹ்லி, டோனி போன்ற இந்திய வீரர்கள், உலக லெவன் அணியில் இடம் பெறாத ஏக்கம், மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டிய பேனரில் வெளிப்பட்டது.தமிழகத்தில் கள்ளிச்செடி கூட வளரும் ஆனால் பா.ஜனதா கட்சி வளராது: - சீமான்
[Sunday 2017-09-17 16:00]

காவிரி பிரச்சினைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஆண்டு எழும்பூரில் நடந்த ஊர்வலத்தில் அக்கட்சியை சேர்ந்த விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்தார்.அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலி கிராமத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-கமல் - ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: - சிங்கமுத்து
[Sunday 2017-09-17 16:00]

ஈரோடு பெரியார்நகர் அ.தி.மு.க.சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். எம்.பி.செல்வகுமார சின்னையன், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான சிங்கமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.-ரஜினி கமலோடு இணையத் தேவையில்லை: - தமிழருவி மணியன்
[Sunday 2017-09-17 08:00]

கமல்தான் ரஜினியோடு இணைய வேண்டும். ரஜினி கமலோடு இணையத் தேவையில்லை' தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளை அகற்றுவதற்கு இருவரும் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் " என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் புதுச்சேரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை மூன்று மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.ரோகிங்யா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் முடிவை கைவிட வேண்டும்: - வேல்முருகன்
[Sunday 2017-09-17 08:00]

" அரசியல் சாசனத்தையும் சர்வதேச சட்டங்களையும் மீறி, அரசையே குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டுசெலுத்தும் மோடியை வன்மையாகக் கண்டிக்கிறோம். ரோகிங்யா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் முடிவை மோடி உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.குடும்ப சண்டையில் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்ற ஒன்றரை மாத கைக்குழந்தை பலி!
[Saturday 2017-09-16 18:00]

ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டம், கோத்வாலி போலீஸ் நிலைய எல்லக்குட்ப்பட்ட ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கன்வாடி காப்பகத்தில் பணியாற்றும் ஒரு பெண் நேற்று போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்துவந்த போலீசார், அந்த வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைத்து திறந்துப் பார்த்தபோது, உள்ளே ஒன்றரை மாத பெண் குழந்தை இறந்து கிடந்தது.3 வயது குழந்தை ரூ.100 கோடி சொத்தை விட்டு விட்டு துறவிகளான இளம்தம்பதி!
[Saturday 2017-09-16 18:00]

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் எனும் ஊரில் வசித்து வருபவர் ராஜேந்திரசிங் ரதோர்.சிமெண்ட் தொழிற் சாலைகளுக்கு சாக்கு தயாரித்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கோடீசுவரரான இவரது ஒரே மகன் சுமித் ரதோர் (வயது35). லண்டனில் உள்ள கல்லூரியில் ஏற்றுமதி- இறக்குமதி நிர்வாகம் பற்றிய டிப்ளமோ படித்த அவர் 2 ஆண்டுகள் அங்கு பணி புரிந்து வந்தார். பிறகு மத்திய பிரதேசம் திரும்பி இவர் தனது தந்தையின் சாக்கு தயாரிக்கும் நிர்வாகத்தை செய்து வந்தார்.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா