Untitled Document
January 16, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
அன்னை தந்த இல்லம்' நிதிக்காக " சித்திரகீதம்" - எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00மணி Top News Top News
[Tuesday 2017-09-12 19:00]

எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00மணிக்கு ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள

எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00மணிக்கு ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள "சண்டனி கிரன்ட்" மண்டபத்தில் நடைபெறவுள்ள " சித்திரகீதம்" இசை நிகழ்ச்சியானது கனடாவில் இயங்கிவரும் "அன்னை தந்த இல்லம்' நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  

இந்த நிகழ்ச்சியானது கனடாவில் இயங்கிவரும் "அன்னை தந்த இல்லம்' குழுவினரால் நடத்தபபடுகின்றது. நிகழ்ச்சியில் தனது இனிதான குரலால் அனைவரையும் கவரவும் அங்கக் குறைபாடு உள்ளவர்களின் நலன் பேணும் வகையில் உணர்வுபூர்வமாக இணைந்து அவர்களுக்காக அதிக பட்ச நிதியைச் சேகரிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியமாகும்மே ற்படி நிகழ்ச்சி தொடர்பான விபரங்களை இங்குள்ள ஊடகவியலாளர்களுக்கு அறியத்தரும் முகமாக இன்று மாலை ஸ்காபுறோவில் கென்னடி வீதியில் உள்ள கென்னடி கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யபபட்டிருந்த சந்திப்பில் "சின்னக்குயில்" சித்திரா அம்மையாரும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியானது கனடாவில் இயங்கிவரும் "அன்னை தந்த இல்லம்' குழுவினரால் நடத்தபபடுகின்றது. நிகழ்ச்சியில் தனது இனிதான குரலால் அனைவரையும் கவரவும் அங்கக் குறைபாடு உள்ளவர்களின் நலன் பேணும் வகையில் உணர்வுபூர்வமாக இணைந்து அவர்களுக்காக அதிக பட்ச நிதியைச் சேகரிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியமாகும்.

மேற்படி நிகழ்ச்சி தொடர்பான விபரங்களை இங்குள்ள ஊடகவியலாளர்களுக்கு அறியத்தரும் முகமாக நேற்றயதினம் மாலை ஸ்காபுறோவில் கென்னடி வீதியில் உள்ள கென்னடி கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யபபட்டிருந்த சந்திப்பில் "சின்னக்குயில்" சித்திரா அம்மையாரும் கலந்து கொண்டார்.

  
   Bookmark and Share Seithy.com



செந்தில் குமரன் அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் நான்காவது கட்ட தலைமைத்துவ பயிற்சி நிறைவுற்றது: Top News
[Monday 2018-01-15 08:00]

கனடா நாட்டில் வாழும் புலம் பெயர் தாயக உறவுகளின் நிதி அனுசரணையுடனும் மற்றும் செந்தில் குமரன் அறக்கட்டளை நிதியத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்ட கல்வி, கலாச்சார அமையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்ற க. பொ. த. உயர் தரப் பிரிவு 220, மாணவர்களுக்கும் தலைமைத்துவம், மற்றும் போதைப் பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் தொடர்பான பயிற்சி நெறியின் நிறைவு நாள் விழா நடை பெற்றுள்ளது.



வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் உதவிக்கரம் Top News
[Tuesday 2018-01-09 11:00]

வீட்டுத் தோட்டத்திற்கு கிணற்றில் நீரின்றியும்,முள்ளந்தண்டு நோயினாலும் பாதிக்கப்பட்ட நெ/ பெரியமடுவைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் அவர்களுக்கு க.பொ.த.உ தரத்தில்   முதலாம் மற்றும் மூன்றாம் (ஆவணி 2017)வருடங்களில் கல்வி பயில்கின்ற மகள்களை தொடர்ந்து கற்பிக்க முடியாத நிலையில் இருந்த போது கிராம அலுவலகர் மூலம் எமது அமையத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.



வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தமிழ்த் தேசியப் பேரவையினரின் மக்கள் சந்திப்பு: Top News
[Monday 2018-01-08 19:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் வவுனியா வடக்கு பிரதேசத்தில் நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர். நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வவுனியா வடக்கு, பரந்தன், புளியங்குளம் முத்துமாரி நகர், கனகராயன்குளம், வவுனியா வடக்கு நயினைமடு மற்றும் சின்னடம்பன் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன.



அனைவரையும் அழித்துவிடுவேன்,மூதூர் கிழக்கு மக்களை அச்சுறுத்திய ஆளுநரின் மனைவி! - காளியம்மா காப்பாற்று என்று கதறிய தமிழ் மக்கள் Top News
[Saturday 2017-12-30 09:00]

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூனித்தீவு கிராம சேவகர் பிரிவுள்ள மத்தளமலை ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அச்சுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையிலேயே மத்தளமலையில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் இருந்த பெண்கள் உட்பட தமிழர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து அனைவரையும் அழித்துவிடுவதாகவும் அச்சுறுத்தி இருக்கின்றார்.



மூன்று தாயக உறவுகளின் உயிர்கள் கனடா வாழ் எம் உறவுகளால் காப்பாற்றப்பட்டுள்ளது: Top News
[Thursday 2017-12-28 18:00]

டிசம்பர் மாதத்தில் மட்டும் மூன்று இருதய சத்திர சிகிச்சைகள் இலங்கையில் உள்ள Lanka மருத்துவ மனையில் கனடா மின்னல் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஊடாக நடைபெற்று நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. நாற்பது வயதான மூன்று (03) பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த திருச்செல்வத்திற்கும், முப்பத்தி இரண்டு வயதான இரண்டு(02) பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு திராய்மடுவை சேர்ந்த தங்கவடிவேல் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் புத்துரை சேர்ந்த ஆறு வயது சிறுவன் சயந்தன் ஆகிய மூன்று ( 3 )நோயாளிகளின் வாழ்வில் ஒரு பெரும் நிம்மதி மூச்சை கனடா தேசத்து உறவுகள் செந்தில் குமரன் ஊடாக செய்தமைக்கு ஈழத்து உறவுகளாகிய நாங்கள் உங்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றோம்.



சுனாமி அனர்த்தத்தின் 13 ஆவது வருடம் - வடக்கு, கிழக்கில் அஞ்சலி! Top News
[Tuesday 2017-12-26 20:00]

சுனாதி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகளாகும் நிலையில் இலங்கையின் பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற து.



சயந்தனின் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது! Top News
[Thursday 2017-12-14 23:00]

மின்னல் மியூசிக் செந்தில் குமரன் கனடா கந்தசுவாமி ஆலயத்தின் வளாகத்தில் நின்று பக்தர்களிடம் சேர்த்த அன்பளிப்புகளை கொண்டு 6 வயதான சயந்தனின் சிகிச்சையை லங்கா மருத்துவமனையில் நடத்தி முடித்துள்ளார். புத்தூரை சேர்ந்த கௌதமி தனது நன்றியினை கனடிய மக்களுக்கு தெரிவித்துள்ளார். சென்ற வாரம் கந்தஸ்வாமி கோவில் வளாகத்தில் நிதி தந்தோர் விபரத்தை செந்தில் குமரன் வெளியிட்டு வைத்தார்.



ஒதியமலைப் படுகொலையின் 33 ஆவது ஆண்டு நினைவுதினம்! Top News
[Saturday 2017-12-02 19:00]

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று படுகொலை நடைபெற்ற இடத்தில் நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.



மெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு! Top News
[Tuesday 2017-11-28 18:00]

தமிழீழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் 27ம் திகதி திங்கட்கிழமையன்று மெல்பேணில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேண் நேரம் மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய ஆரம்பமான இந்நிகழ்விற்கு பிரசாத் (தமிழ்மொழியில்) மற்றும் துளசி (ஆங்கிலமொழியில்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.



டென்மார்க்கில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள்! Top News
[Tuesday 2017-11-28 18:00]

டென்மார்க்கில் மாவீரர் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது . அதன் பின்பு டென்மார்க் பொறுப்பாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு,சுடர்வணக்கம், மலர்வணக்கம்,அகவணக்கம் நடைபெற்றது . தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் கல்லறைக்கு சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.



வடமராட்சி கடலில் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்! Top News
[Tuesday 2017-11-28 06:00]

தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன. வடமராட்சி - தொண்டைமானாறு கடலிலும் கடற்கரையிலும் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு கடற்கரையிலும் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் காலத்தில் கடற்புலிகளின் தளபதி சூசையினால் நடுக்கடலில் ஈகைச்சுடர் ஏற்றப்படுவது வழக்கம். போர் முடிவுக்கு வந்த பின்னர் முதற்தடவையாக வடமராட்சி கடற்பரப்பில் மாவீரர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.



மாவடி முன்மாரி துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! Top News
[Tuesday 2017-11-28 06:00]

மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுமாலை உணர்வெழுச்சியுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டுள்ளனர்.



லண்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு! Top News
[Friday 2017-11-24 19:00]

தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல லண்டன் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை மாலை தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



லண்டனில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு! Top News
[Monday 2017-11-20 18:00]

தாயக விடுதலை போரில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்றது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நேற்றுக் காலை 11.00 முதல் மாலை 5.00 வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாவீரர்களின் உறவுகள் மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் எதிர்வரும் மாவீரர் நாளினை சிறப்புற நடாத்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக் கின்றன.



கனடா செந்தில் குமரனின் அறக்கட்டளை ஊடாக அக்கறைப்பற்றை சேர்ந்த சசிகலாவிற்கு வெற்றிகரமாக இருதய சத்திர சிகிச்சை நிறைவு! Top News
[Tuesday 2017-10-24 19:00]

25 வயதான சசிகலா தனது 9 வயது முதலே இதய நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார். இவரது தந்தையான சிவசுப்ரமணியம் தனது மகளின் உயிரை காப்பதற்கு அடிக்கடி அரசாங்கமருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று வைத்தியம் பார்த்தபடியே இருந்துள்ளார். ஆனால் சத்திரசிகிச்சை செய்த இந்த நோயினில் இருந்து முழுமையாக வெளிவர முடியாத நிலைமை ஏனென்றால் அரசாங்க மருத்துவமனையில் இவருக்கு முன் இவரை விட மோசமான நிலைமையில் பலர் நாட்கள் வருடங்களாக உருண்டோடி சசிகலாவுக்கு திருமணமும் ஆகி குழந்தையும் பிறக்கிறது.



யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய தமிழ் மொழித்தின விழா! Top News
[Saturday 2017-10-14 19:00]

கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.



அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான தேசிய விளையாட்டு ஆரம்ப நிகழ்வு! Top News
[Tuesday 2017-10-03 18:00]

அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான தேசிய விளையாட்டு போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி (02) உள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் 09 மாகாணங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொள்கின்றனர்இ ந்த விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு பிரதமர் ரனில் விக்கரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கபட்டது.



கனடிய தமிழர் தேசிய அவையின் அனுசரணையில் எமது சமூகத்தின் ஏற்பாட்டில் பாட்டாளிபுரத்தில் மருத்துவ முகாம்! Top News
[Thursday 2017-09-28 18:00]

26-9-2017 அன்று எமதுசமூகத்தின 10வது வைத்திய முகாம் திருமலைமாவட்டத்தின் பாட்டாளிபுரம் கிராமத்தை சூழவுள்ள 5 கிராமங்களை உள்ளடக்கி 750ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டது ஒருவரலாற்று நிகழ்வாகும். திரு மகேந்திரன் மாணிக்கம் அவர்கள் கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனத் திட்டத்தினூடாக எமது சமூகத்தின் ஏற்பாட்டில் மூதூர் பாட்டாளிபுரத்தில் இம் மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது.



நல்லூரில் தியாகதீபம் திலீபனுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி! Top News
[Tuesday 2017-09-26 19:00]

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.



தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள்! - ஜெனிவாவில் வைகோ அழைப்பு Top News
[Tuesday 2017-09-19 07:00]

உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா