Untitled Document
September 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
எவ்வளவு கிளாமர் என்றாலும் ஓகே: - இத்தனை மோசமாக இறங்கினாரா டாப்ஸி!
[Wednesday 2017-09-13 17:00]

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் டாப்ஸி. இவர் சமீபத்தில் தெலுங்கு படத்தில் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது மோசமான அனுபவங்களை சந்தித்தேன் என கூறினார்.இதனால் பெரும் சர்ச்சையில் இவர் சிக்கினார், ஆனால், இவை அனைத்திற்கும் ஒரே காரணம் டாப்ஸி ஹிந்தியில் நடித்து வரும் Judwaa2 படம் தான், இதன் ப்ரோமோஷனுக்காக தான் இப்படியெல்லாம் பேசியுள்ளார்.

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் டாப்ஸி. இவர் சமீபத்தில் தெலுங்கு படத்தில் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது மோசமான அனுபவங்களை சந்தித்தேன் என கூறினார்.இதனால் பெரும் சர்ச்சையில் இவர் சிக்கினார், ஆனால், இவை அனைத்திற்கும் ஒரே காரணம் டாப்ஸி ஹிந்தியில் நடித்து வரும் Judwaa2 படம் தான், இதன் ப்ரோமோஷனுக்காக தான் இப்படியெல்லாம் பேசியுள்ளார்.

  

இப்படத்தின் மூலம் தன்னை ஒரு முன்னணி நாயகியாக பாலிவுட்டில் நிலை நிறுத்த டாப்ஸி போராடி வருகின்றார், இதனால், இப்படத்தில் எவ்வளவு கிளாமர் என்றாலும் ஓகே என்று சொல்லி நடித்துக்கொடுத்துள்ளாராம்.

  
   Bookmark and Share Seithy.comயார் டோனி? - லட்சுமிராய் பதிலால் பரபரப்பு
[Tuesday 2017-09-19 15:00]

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் டோனி உலக அளவில் பிரபலமாகி பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமானது. முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் டோனி. அப்போது அந்த அணியின் தூதராக இருந்தார் நடிகை லட்சுமி ராய். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சில இடங்களில் அவர்களை ஜோடியாக பார்க்க முடிந்தது. டோனி, லட்சுமிராய் காதலிப்பதாகவும் தகவல் பரவியது. திடீரென்று அவர்கள் பிரிந்தனர். அதற்கான காரணம் தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள்: - ரியா சென்னை கண்டித்த நடிகர்
[Tuesday 2017-09-19 15:00]

‘ராகினி எம்.எம்.எஸ்.ரிட்டன்ஸ்’ வெப் தொடரில் நடிக்கும் போது எதிர்பாராத நேரத்தில் நடிகரின் பேண்டை உருவி, நடிகை ரியா சென் நடிகரிடம் கண்டிப்பை பெற்றார்.சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டவர் இந்தி நடிகை ரியாசென்.‘ராகினி எம்.எம்.எஸ்.ரிட்டன்ஸ்’ என்ற வெப் தொடரில் நிஷாந்த்துடன் ஜோடியாக நடிக்கிறார்.அமெரிக்காவில் காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா!
[Tuesday 2017-09-19 15:00]

காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடி உள்ளார். சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனர். ‘நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது, அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இப்போது விக்னேஷ் சிவன், சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வருகிறார். இவருக்கு நேற்று பிறந்த நாள்.மிக விரைவில் விக்ரமின் ஸ்கெட்ச் டீசர்!
[Tuesday 2017-09-19 15:00]

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விக்ரம் கைவசம் தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கெளதம்மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.ஹிட் படமே தராத ஹீரோயின் ஆடம்பர கார் எப்படி வாங்கினார்?
[Tuesday 2017-09-19 15:00]

சினிமா நட்சத்திரம் ஆகிவிட்டால் கார் அத்தியாவசிய தேவையாகிவிடுகிறது. கடன்பட்டாவது கார் வாங்கிவிடுவது தான் கவுரவம். கோடிகளில் சம்பளம் வாங்கும் சில காமெடி நடிகர்கள் ஆடம்பர காரில் வருவதும், சில லட்சங்களே சம்பளம் வாங்கும் ஒரு சில ஹீரோக்கள் சாதாரண காரில் வருவதும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை தினம் தினம் நடக்கும் வேடிக்கை. அதேசமயம் ஹீரோயின்களுக்கும் கனவு கார் ஆசை உண்டு. முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே.எதிர்வரும் 21-ம் தேதி விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் டீசர் வெளியீடு!
[Monday 2017-09-18 16:00]

அட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள படம், மெர்சல். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஹீரோயின்கள். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.தென்னிந்திய விருந்தோம்பலால் திணறும் ஷ்ரத்தா கபூர்!
[Monday 2017-09-18 16:00]

தென்னிந்தியா என்றாலே விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற இடம் என்பதை வடநாட்டு நட்சத்திரங்கள் உணர்ந்து வருகின்றனர். இரண்டு வருடத்துக்கு முன் சென்னை வந்த அமிதாப்பச்சன் சிவாஜி வீட்டுக்கு சென்றார். அவரை வரவேற்ற ராம்குமார், பிரபு குடும்பத்தினர் விருந்தளித்து திணறடித்தனர். தங்க தட்டில் அவருக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது. அதில் அமிதாப் எப்படி மனம் குளிர்ந்துபோனாரோ அதுபோல் தற்போது தமிழில் நடிக்க வந்திருக்கும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் விருந்தோம்பலில் திணறிக்கொண்டிருக்கிறார்.சித்தார்த்துக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பாரா சமந்தா?
[Monday 2017-09-18 16:00]

சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவாவில் நடக்கிறது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு தராமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு தற்போது திருமண அழைப்பிதழ் தரப்படுகிறது. அவற்றை பெற்றுக்கொண்ட சில நடிகர்கள் நேரில் திருமண விழாவில் கலந்துகொள்வதாக கூறியிருக்கின்றனர்.திகில் படத்தில் நடிக்கும் மானசா நாயர்!
[Monday 2017-09-18 16:00]

சைட்டோ பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் எஸ்.யசோதா தயாரிக்கும் படம், என்னோடு நீ இருந்தால். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, மு.ரா.சத்யா ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் மானசா நாயர், வெ.ஆ.மூர்த்தி, ரோகிணி, அஜய் ரத்னம், வையாபுரி, பிளாக் பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா நடிக்கின்றனர்.கிளாமருக்கும் துணிந்து வாய்ப்புகளை அள்ளுவதா? - குழப்பத்தில் ஸ்ரீதிவ்யா
[Monday 2017-09-18 16:00]

குடும்பப்பாங்காகத்தான் நடிப்பேன் என்று வந்த ரேவதி, ரோகிணி, ஷாலினி போன்றவர்கள் சாதித்துக்காட்டினர். கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டம் வந்தபோது நடித்தவரை போதும் என்று ஒதுங்கிக்கொண்டனர். தற்போதுள்ள ஹீரோயின்கள் பலர் ரேவதியை உதாரணம் காட்டிக்கொண்டு என்ட்ரி கொடுக்கிறார்கள். அவரைப்போல் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தாலும் காலமும், சூழலும் அவர்களை அப்படியே விட்டுவிடுவதில்லை. ெரஜினா கெசன்ட்ரா இதற்கு சரியான உதாரணம்.குட்டி ஜோதிகாவாக மாறிய ஐஸ்வர்யா லட்சுமி!
[Sunday 2017-09-17 16:00]

தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோயின்கள் பலர் மலையாளத்திருந்து வந்தவர்கள் தான். நயன்தாரா போன்ற நடிகைகள் இங்கே தங்கள் மார்கெட்டை கெட்டியாக பிடித்து விட்டார்கள். சாய் பல்லவி, மஞ்சிமா மோகன், அனுபமா என அடுத்தடுத்து இன்னும் வந்துகொண்டிருக்கிறார்கள்.சீமான் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!
[Sunday 2017-09-17 16:00]

அண்ணாதுரை, காளி படத்தில் பிசியாக நடித்து வரும் விஜய் ஆண்டனி, அடுத்ததாக அரசியல் தலைவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.நடிகரும் இயக்குனருமான சீமான் தற்போது தீவிர அரசியலில் இருந்து வருகிறார். இவர் கடைசியாக மாதவனை வைத்து ‘வாழ்த்துகள்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்குப் பிறகு அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் படம் இயக்க இருக்கிறார் சீமான்.ருக்கு மணி வண்டி வருது படத்திலிருந்து விலகிய அதர்வா!
[Sunday 2017-09-17 16:00]

நடிகர் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதை பெற்றவர். பின் பெரிய இயக்குனரான பாலாவின் பரதேசி படத்தில் நடித்திருந்தார். இவரா இப்படி என சொல்லுமளவுக்கு அவரின் தோற்றம் அமைந்தது. இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கணிதன் என வரிசையாக இவரின் படங்களிள் வெளியாகின.மீண்டும் கமலுடன் இணையும் ஷங்கர்!
[Sunday 2017-09-17 08:00]

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாவது பாகமாக ‘இந்தியன்-2’ படம் விரைவில் தயாராகிறது.ஷங்கர் இயக்கும் ரஜினியின் ‘2.0’ பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து ஷங்கர் அடுத்ததாக அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.பெண்களின் சுதந்திரத்தில் யாரும் குறுக்கிடக்கூடாது: - கங்கனா ரணாவத்
[Sunday 2017-09-17 08:00]

பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும், அவர்களது சுதந்திரத்தில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார்.இந்தி பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது வாழ்க்கை அனுபவம் பற்றி கூறுகிறார்...“தற்போது ‘சிம்ரன்’ என்ற இந்தி படத்தில் அதே பெயரில் நடிக்கிறேன். பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். யாரும் நமது வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்பது இந்த படத்தின் நாயகி குணம். உண்மையில் எனது குணமும் இது தான்.ஆறு வருடங்களுக்கு பின் தமிழில் டப் செய்யப்படும் பிருத்விராஜ் படம்!
[Saturday 2017-09-16 17:00]

6 வருடங்களுக்கு முன் வெளியான மலையாள படம், மனுஷ்ய மிருகம். இதில் பிருத்விராஜ், ஓவியா, கிரண், கலாபவன் மணி, சீமா நடித்திருந்தனர். பாபுராஜ் இயக்கி, முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர்கொலைகளைக் கண்டுபிடிக்க வரும் உளவுத்துறை அதிகாரி பிருத்விராஜுக்கு பல திடுக்கிடும் அனுபவங்கள் கிடைக்கிறது.மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமய்யா!
[Saturday 2017-09-16 17:00]

முரளி நடித்த மனுநீதி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், புதுமுகங்கள் நடித்த ஒரு கூடை முத்தம் 100 ரூபாய் படங்களை இயக்கியவர், தம்பி ராமய்யா. இதில் ஒ.கூ.மு இன்னும் ரிலீசாகவில்லை. தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் பிசியாக இருக்கும் அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார்.நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை அடிக்க தயங்கிய மகேஷ்!
[Saturday 2017-09-16 17:00]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம், ஸ்பைடர். இதில் கொடூர வில்லனாக நடித்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா. ஒரு சமயத்தில் மகேஷ் பாபு நடிப்பதற்காக, அவரிடம் கதை சொன்னவர் சூர்யா.வரிவிலக்கு கொடுத்து தமிழில் தலைப்பு வைக்கச் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது: - வைரமுத்து
[Saturday 2017-09-16 17:00]

50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரித்துள்ள படம், நெடுநல்வாடை. இதில் பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ரத்தினசாமி. இசை, ஜோஸ் பிராங்களின். பாடல்கள், வைரமுத்து. இயக்கம், செல்வகண்ணன். படம் குறித்து வைரமுத்து கூறியதாவது: இந்தப் படத்தின் பாடல்கள் ஆங்கிலச் சொல் கலக்காமல், நெல்லை வட்டாரச் சொல் கலந்து எழுதப்பட்டுள்ளது. ஒரு படத்தின் பாட்டு என்பது, உடலில் தொங்குகின்ற ஆடையாக இல்லாமல், உடம்பில் ஒட்டியிருக்கும் ேதால் மாதிரி இருக்க வேண்டும். அப்படி அமைந்திருக்கிறது இந்தப் படத்தின் பாடல்கள். படத்துக்கும், பாட்டுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது.கடல் நடுவே தத்தளித்த சூர்யா!
[Saturday 2017-09-16 17:00]

அமெரிக்கா சென்றுள்ள சூர்யா, சியாட்டல் நகருக்கு சென்றிருந்தார். அங்கு பசிபிக் கடலில் படகு பயணம் செய்திருக்கிறார். அப்போது திடீரென அவரது படகு பழுதாகி நின்றது. இதில் கடல் நடுவே சூர்யா தத்தளித்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.


Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா