Untitled Document
February 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
கணனியில் இனி இதயமே பாஸ்வேர்டு!
[Monday 2017-10-09 08:00]

கம்ப்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் என்று அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ஒருவரின் இதயத்தை மிகச்சிறிய அளவிலான டாப்லர் ராடார் ஸ்கேன் கருவி மூலம் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சில நொடிகள் இதயத்தின் இயக்கம் கண்காணித்ததும், அதையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழைய முடியும். இப்படி உங்கள் இதயத்தை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால், வேறுயாரும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தவே முடியாது.

கம்ப்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் என்று அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவரின் இதயத்தை மிகச்சிறிய அளவிலான டாப்லர் ராடார் ஸ்கேன் கருவி மூலம் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சில நொடிகள் இதயத்தின் இயக்கம் கண்காணித்ததும், அதையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழைய முடியும். இப்படி உங்கள் இதயத்தை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால், வேறுயாரும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தவே முடியாது.

  

இது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் ஒவ்வொருவரின் இதயமும் வேறுபட்டு அமைந்துள்ளது. இந்த நவீன முறையை நியூயார்க்கில் உள்ள யு.பி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பயோமெட்ரிக் மற்றும் பிற பாதுகாப்பு முறையைவிட இது மிகவும் சிறந்தது, துல்லியமானது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதயத்தை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் முறை, இப்போதைக்கு கம்ப்யூட்டருக்கு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள், விமான நிலையங்களில் நடத்தப்படும் சோதனைகளில் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“நாங்கள், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இந்த பாதுகாப்பு முறையை பயன்படுத்த உள்ளோம். ஏனெனில், ஒவ்வொருவரும் தங்களது ரகசியத்தை பாதுகாக்கவே விரும்புகின்றனர்” என்று இந்த பல்கலைக்கழக பேராசிரியர் வான்யோவ் ஜியு தெரிவித்தார். இந்த நவீன முறையில், பயன்படுத்தப்படும் ஸ்கேன் கருவி வெளியிடும் கதிர்வீச்சு அளவு, வைபையில் பயன்படுத்தப்படுவதைவிட மிகவும் குறைவானது. ஆகையால், இதனால் நமது உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது குறித்து அச்சமடைய தேவையில்லை என்றும் அவர் கூறினார். “நாம், தினமும் வைபை சுற்றுப்புற சூழலில்தான் வாழ்கிறோம். வைபை முறையை போல் இந்த நவீன முறையும் மிகவும் பாதுகாப்பானதுதான். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அளவில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே இதில் வெளிப்படும் என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது’’ என்றார்.

ஒருவரின் இதயத்தை முதல் முறையாக ஸ்கேன் செய்ய சுமார் 8 வினாடிகள் தேவைப்படுகிறது. அதன் பின்னர் தொடர்ந்து இதயத்தை கண்காணித்து கம்ப்யூட்டர் தனது நினைவாற்றலில் பதிவு செய்து கொண்டுவிடும். பிறகு எப்போது வந்து கம்ப்யூட்டர் முன் அமர்ந்தாலும் உடனே ஸ்கேன் செய்து அடையாளத்தை சரிபார்த்து அடுத்த நொடியே நுழைய அனுமதித்து விடும்.

இத்தகைய பாஸ்வேர்டு மூலம் ஒருவர் கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது, அதன் பாதுகாப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் வேறு ஒருவர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதை இயக்க நினைத்தால் முடியவே முடியாது. மேலும் தனது பாஸ்வேர்டை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இந்த நவீன முறையை மிகவும் சிறிய அளவிலான கம்ப்யூட்டர் கீபோர்டுகளில் பயன்படுத்தவும் செல்போன்களில் பயன்படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையங்களில் ஒருவரை சுமார் 30 மீட்டர் அளவு இடைவெளியில் இருந்து அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் இந்த கருவியை பயன்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள்

  
   Bookmark and Share Seithy.com



வயதானவர்கள் செய்யக் கூடிய உடற்பயிற்சிகள்!
[Tuesday 2018-02-20 12:00]

வயதானவர்கள் கடுமையான பயிற்சிகள் செய்ய முடியவில்லை என்றால், மிதமான முயற்சியில் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.



கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும் வெங்காயம்
[Tuesday 2018-02-20 12:00]

முடி உதிர்வு பிரச்சினைக்கு வெங்காயத்தை ஜூஸாக தயாரித்து கூந்தலில் தடவி வரலாம். இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும்.



எண்ணெய் குளியல் எதற்கெல்லாம் நல்லது?
[Tuesday 2018-02-20 12:00]

எண்ணெய் மூலம் உடலில் மசாஜ் செய்யும்போது, அந்த எண்ணெய் சருமத்துக்குள் ஊடுருவி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கிறது. உடலில் தேவையற்ற இடங்களில் சேரும் கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியம் அளிக்கிறது.



மேல் வயிறு அடிக்கடி வலிக்கிறதா? அது ஏன்?
[Tuesday 2018-02-20 12:00]

ஒவ்வொருவரும் கட்டாயம் வயிற்றின் மேல் பகுதியில் வலியை உணர்ந்திருப்போம். அப்படி வலி ஏற்படும் போது, நம்மில் பலர் அதை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவர்.



குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை!
[Tuesday 2018-02-20 12:00]

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.



காளானின் கணக்கற்ற நன்மைகள்
[Monday 2018-02-19 20:00]

காளானை விரும்பி உண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இயற்கை தந்த கொடையான காளானில் கணக்கற்ற ஆரோக்கிய அனுகூலங்கள் நிறைந்திருக்கின்றன.



குங்குமப்பூ தரும் அழகு
[Monday 2018-02-19 11:00]

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.



அலர்ஜி என்னும் ஒவ்வாமை வரக்காரணங்கள்
[Monday 2018-02-19 11:00]

மாசு ஒவ்வாமையில் இரண்டு விதங்கள் உண்டு. கரப்பான் பூச்சி, கொசு போன்ற பூச்சிகளால் ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்குத் தாவரங்கள், செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை ஏற்படலாம்.



சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாகும் உணவுப்பழக்கம்
[Monday 2018-02-19 11:00]

நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் பழுதடைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.



பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்
[Monday 2018-02-19 11:00]

பேஷியல் என்பது பல வகைப்பட்டதாக உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளன. அத்தகைய பேஷியல் வகைகளை பற்றி அரிய வேண்டுவது அவசியம்.



இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா?
[Saturday 2018-02-17 15:00]

உடலுக்குத் தேவையான சத்துகளை மாத்திரைகளாகச் சாப்பிடலாமா? குறிப்பாக இரும்புச் சத்து மாத்திரைகள்? சாப்பிடலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.



தர்பூசணி விதைகளின் மருத்துவ நன்மைகள்
[Saturday 2018-02-17 15:00]

தர்பூசணி விதைகள் நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. அதற்கு தர்பூசணி விதைகளை வறுத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.



மூக்கடைப்பிலிருந்து எளிதில் நிவாரணம் பெற!
[Saturday 2018-02-17 15:00]

மூக்கடைப்பு, மற்றும் சளி தொந்தரவுகள் ஏற்பட்டால், அது விடுமுறை நாளை வெகுவாக பாதிக்கும். படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், மூச்சு திணறல் மற்றும் தொடர் தும்மல் போன்ற விஷயங்கள் பாடாய் படுத்தும். முடிவில், தூக்கமில்லா இரவாக, மறுநாள், சோர்வும் அசதியும் நம்மை வாட்டி எடுக்கும்.



சுண்டைக்காயில் இவ்வளவு நன்மைகளா?
[Saturday 2018-02-17 15:00]

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. மார்புச் சளியை கரைக்க சுண்டைக்காய் வழியமைப்பதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் சுண்மைக்காயின் நன்மைகளை கீழே காணலாம்.



குழந்தையின் எதிர்கால செயற்திறனைப் பாதிக்கும் விடயங்கள்!?
[Saturday 2018-02-17 15:00]

குழந்தைகளின் விடயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொறுத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே அவர்களிடம் நிலவுகின்றது. அதற்காக குழந்தைகள் உணவு போதும் போதும் என்று கூறினாலும் பெற்றோர்கள் அதிகளவிலான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள். இது குழந்தையின் எதிர்கால செயற்திறனை பாதிக்கின்றது.



குடல்புண்ணை குணமாக்கும் உணவுகள்
[Friday 2018-02-16 15:00]

‘அல்சர்’ என்னும் குடல்புண்ணால் பலரும் அவதிப்படுகின்றனர். சில எளிய வழிமுறைகளின் மூலமாகவே ஆரம்ப நிலை குடல்புண்ணை குணமாக்கலாம்.



கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
[Friday 2018-02-16 14:00]

ஒருசில எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அந்த பயிற்சிகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.



பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்
[Friday 2018-02-16 14:00]

பெண்களின் மலட்டுத் தன்மைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும் ஒழுங்கற்ற உணவு முறையும் முக்கியமான காரணமாக இருக்கிறது.



உடலை உறுதியாக்கும் அதிகாலை உடற்பயிற்சிகள்!
[Friday 2018-02-16 14:00]

ஒரு நாளை உற்சாகமாகத் தொடங்குவது இனிது! தொடக்கம் சிறப்பாக இருந்தால், அன்றைய தினமே மகிழ்ச்சிகரமாக இருக்கும்.  நாள் முழுக்க உடலும் மனமும் புத்துணர்ச்சியோடும் சுறுசுறுப்போடும் இருக்க உதவுவது உடற்பயிற்சி. `உடற்பயிற்சி செய்யவேண்டுமா..’ என்கிற சலிப்போடு செய்யாமல், ஆர்வத்தோடு சில பயிற்சிகளைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நம் உடலுக்கும் மனதுக்கும் நாள் முழுவதும் எனர்ஜி தரும் காலை நேரத்தில் செய்யவேண்டிய சில உடற்பயிற்சிகள் இங்கே…



தொற்றுநோய்களை குணப்படுத்த கரும்பு ஜூஸ்
[Thursday 2018-02-15 19:00]

கரும்பு ஜூஸ் தொற்றுநோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா