Untitled Document
February 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
விமானங்களின் தகவல்களை ஹேக் செய்த மர்ம நபர்கள்: - அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா
[Thursday 2017-10-12 16:00]
 
ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 கண்காணிப்பு விமானம் ஆகிய 2 போர் விமானங்களின் தகவல்களை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் அந்நாட்டு அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஸ்டெல்த் எஃப்-3 என்ற போர் விமானம் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து வாங்கப்பட்டதாகும். ஆஸ்திரேலிய அரசின் விமானத்துறையில் ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 ஆகிய 2 விமானங்களும் பல காலமாக முக்கிய பங்காற்றி வருகின்றது.

ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 கண்காணிப்பு விமானம் ஆகிய 2 போர் விமானங்களின் தகவல்களை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் அந்நாட்டு அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஸ்டெல்த் எஃப்-3 என்ற போர் விமானம் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து வாங்கப்பட்டதாகும். ஆஸ்திரேலிய அரசின் விமானத்துறையில் ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 ஆகிய 2 விமானங்களும் பல காலமாக முக்கிய பங்காற்றி வருகின்றது.

  

இந்நிலையில் ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 கண்காணிப்பு விமானம் ஆகியவற்றின் ரகசியங்களில் சிலவற்றை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இந்த ஹேக்கிங் வேலையில் ஈடுபட்டது யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் 'சைனா சோப்பார்' என்ற ஹேக்கிங் கருவியை வைத்து திருடியுள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது

  
   Bookmark and Share Seithy.com



தென்கொரியாவில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக இருட்டான கட்டிடம்!
[Tuesday 2018-02-20 17:00]

உலகின் மிக இருட்டான கட்டிடம் தென் கொரியாவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில் லண்டன் கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு இந்த வித்யாசமான கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர். தூய்மை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை குறிக்கும் வகையில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கனடாவில் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!
[Tuesday 2018-02-20 09:00]

கனடாவில் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் இளம் சிறுமியின் மூளை பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பெற்றோர்கள் மன வேதனையில் உறைந்துள்ளனர்.2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பல் சிகிச்சைக்காக Amber Athwal என்னும் நான்கு வயது சிறுமி Dr. William Mather என்னும் பல் மருத்துவரின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.அங்கு அவளுக்கு பல் சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டது,சிகிச்சைக்குப் பின் அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.



உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் நான்கு பேரை வாழ வைத்த சிறுமி!
[Tuesday 2018-02-20 09:00]

கார் விபத்தில் பலியான சிறுமி ஒருத்தி தனது உறுப்புகளை தானம் செய்ததன்மூலம் நான்கு பேரை வாழ வைத்துள்ளதை நினைவு கூறுகிறார் அவளது தந்தை.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரித்தானியாவிலுள்ள Devonஇல் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் சிக்கி 9 வயது Keiraவும் அவளது தாய் மற்றும் சகோதரனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



சவுதியில் பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை: - அரசு அதிரடி
[Tuesday 2018-02-20 08:00]

பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளை போல பெண்கள் இங்கு சுதந்திரமாக இருக்க முடியாது. ஆண்களுடன் பழகவோ, வெளியிடங்களுக்கு செல்லவோ பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது, அண்மையில் பெண்களுக்கு கார் ஓட்டும் லைசென்ஸ் வழங்கப்பட்டது, அதேபோல் கால்பந்து போட்டிகளை காணவும் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.



தனது உள்ளாடையை பறக்கும் விமானத்தில் காயவைத்த பெண் பயணி!
[Tuesday 2018-02-20 08:00]

பறக்கும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் தனது உள்ளாடையை காயவைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. துருக்கியில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு Ural விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இதில் பயணம் செய்த பெண் ஒருவர் தமது உள்ளாடையை, தலைக்கு மேலிருக்கும் சிறு துளை வழியாக வெளிவரும் காற்றில் காயவைத்த்துள்ளார்.



தாய்லாந்தில் கரு நாக ரத்தம் குடித்த அமெரிக்க ராணுவத்தினர்!
[Tuesday 2018-02-20 08:00]

தாய்லாந்தில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ராணுவத்தினர், பயிற்சியின் ஒருபகுதியாக கரு நாக ரத்தம் குடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்தில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து ஆசிய நாடுகள் சில போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் தாய் ராணுவத்துடன், சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் மலேசியா ராணுவத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.



மற்றவர்களை தோற்கடித்தது போல் அவரையும் தோற்கடித்து காட்டுவேன்: - டொனால்ட் டிரம்ப் ஆவேசம்
[Monday 2018-02-19 18:00]

தொலைக்காட்சி பேட்டியை, தனக்கு எதிரான கருத்துகளை பதிலளிக்கும் வகையில் அமைத்த, தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரேவின் முகத்திரையை கிழிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில், ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிக்கைகள் கூட்டமைப்பு சார்பில், ‘செசில் பி. டெ மில்லே’ விருது அறிவிக்கப்பட்டது.



ரஷ்யாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பெண்கள் உயிரிழப்பு!
[Monday 2018-02-19 16:00]

தெற்கு ரஷ்யாவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தேவாலயத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கிஸ்ல்யார் பகுதியில் உள்ள தேவாலயத்தில் வழிபாட்டை முடித்து வெளியே வந்தவர்கள் மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.



பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானுக்கு மூன்றாவது திருமணம்!
[Monday 2018-02-19 16:00]

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தலைமையின் கீழ், 1992-ம் ஆண்டு, பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்றது. இதையடுத்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கிய அவர், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். 1995ல் இங்கிலாந்தைச் சேர்ந்த தனது காதலியான ஜெமிலா கோல்ட்ஸ்மித்தை மணந்த இவர், 9 வருடத்திற்குப் பின் ஜெமிலாவை விவாகரத்துசெய்தார். பின்னர் 2015-ம் ஆண்டில், டிவி தொகுப்பாளரான ரேஹாம் கானை மணந்தார். 10 மாதங்களிலேயே இந்தத் திருமண வாழ்க்கை முடிவுக்குவந்தது.



தென் கொரியா ஒலிம்பிக்கில் வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு!
[Monday 2018-02-19 07:00]

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் பிரான்ஸ் சார்பில் பனிச்சறுக்கு நடனப்போட்டியில் பங்கேற்ற வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.கேப்ரில்லா பபாடாகிஸ் (22) என்ற வீராங்கனை தனது ஜோடியான குயிலுமி சிசிரோனுடன் சேர்ந்து பனிச்சறுக்கு நடனப்போட்டியில் பங்கேற்றார்.



ஜேர்மனியில் சமூகவலைதள சவாலில் ஈடுபட்ட 4 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி!
[Monday 2018-02-19 07:00]

ஜேர்மனியில் சமூகவலைதள சவாலில் ஈடுபட்ட 4 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனியில் தற்போது பிரபலமாக நடந்து வரும் சமூகவலைதள சவாலின் பெயர் "Grill-Pool-Challenge". இந்த சவாலை ஏற்கும் நபர்கள், வெப்பநிலை அதிகமாக இருக்கும் நாட்களில் செய்வனவற்றை குளிர்காலத்தில் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.



தமிழர் முறைப்படி திருமணம் செய்த அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர்!
[Monday 2018-02-19 07:00]

அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் மர்சி ஷிமாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செர்ஜியோ பரோனி என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் திருமணத்தை புதுப்பித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் மர்சி ஷிமாப், Chicken Soup, Happy for No Reason போன்ற பல்வேறு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.



அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யை கடுமையாக விமர்சித்த டொனால்டு டிரம்ப்!
[Sunday 2018-02-18 15:00]

ஃப்ளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யை கடுமையாக விமர்சித்துள்ளார்.



ஈரானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து: - 66 பேர் பலி
[Sunday 2018-02-18 14:00]

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. வானில் பறந்து கொண்டிருக்கும் போதே ரேடாரில் இருந்து விமானம் மாயமானது.



1,300 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவிலில் பயங்கர தீ விபத்து!
[Sunday 2018-02-18 14:00]

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் நாட்டின் தலைநகர் லாசாவில் மிகவும் பழமைவாய்ந்த புத்தவிகார் உள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஜோஹாங் கோயில் கடந்த 2000-ம் ஆண்டில் புராதன சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. இந்நிலையில், நேற்று மாலை இந்த கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



பூப்படையும் சிறுமிகளை கன்னி கழிக்க சம்பளம் வாங்கும் எச்.ஐ.வி. சாமியார்!
[Sunday 2018-02-18 14:00]

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலாவி நாட்டின் தென்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு மூடநம்பிக்கை சார்ந்த மத சம்பிரதாயம் நிலவி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது. இங்கு வாழும் குடும்பங்களில் பருவவயதை அடைந்து பூப்பெய்தும் சிறுமிகளை ‘பரிசுத்தப்படுத்துதல்’ என்ற பெயரில் தங்களது இனத்தை சேர்ந்த ’ஹையெனா’ என்னும் சாமியார்களுடன் முதன்முதலாக உடலுறவில் ஈடுபடுத்துவதை இங்குள்ள மக்கள் அனைவரும் ஒரு புனிதமான சம்பிரதாய சடங்காகவே கருதி வருகின்றனர்.



300 ஆண்டுகள் பழமையான பாலியல் கையேடு: - ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்கு தடை
[Sunday 2018-02-18 09:00]

அடுத்த மாதம் நடைபெறும் ஏலம் ஒன்றில் விற்பனை செய்யப்படவிருந்த 300 ஆண்டுகள் பழமையான "பாலியல் ரகசியங்கள்" என்ற கையேட்டில் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்கள் உள்ளதன் காரணமாக அது ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.



இங்கிலாந்தில் நண்பரின் உயிரணுக்களை குடிக்கும் பெண்: - ஏன் தெரியுமா?
[Sunday 2018-02-18 09:00]

இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரின் உயிரணுக்களை தினமும் காலை ஒரு டீஸ்பூன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், தனியாக வசித்து வருகிறார்.இவர் காலையில் ஒரு டீஸ்பூன் அளவு உயிரணுக்களை சாப்பிடுகிறாராம்.இதனால் என்றென்றும் இளமையுடன், ஆரோக்கியமாக வாழ்வதாக கூறும் அவர், புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.



மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு: - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
[Saturday 2018-02-17 16:00]

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா?, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது? என்ற கேள்வியைப்போல் சிக்கலான கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவுமேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.



சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள்: - நாசா கண்டுபிடிப்பு
[Saturday 2018-02-17 14:00]

அமெரிக்காவில் ‘நாசா’ மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடிக்க கடந்த 2009-ம் ஆண்டு கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா