Untitled Document
February 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்: - ராதிகா ஆப்தே
[Thursday 2017-10-12 19:00]


கபாலி’யில் ரஜினி ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் படங்களை குறைத்துக் கொண்டு இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். கதைக்கு தேவைப்பட்டால் டாப்லெஸ் ஆகவும் நடிக்கிறார். வெளிநாட்டில் வெளியாகும் ஆங்கில குறும்படமொன்றில் நிர்வாண காட்சியிலும் நடித்தார். தவிர இணைய தள பக்கங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

கபாலி’யில் ரஜினி ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் படங்களை குறைத்துக் கொண்டு இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். கதைக்கு தேவைப்பட்டால் டாப்லெஸ் ஆகவும் நடிக்கிறார். வெளிநாட்டில் வெளியாகும் ஆங்கில குறும்படமொன்றில் நிர்வாண காட்சியிலும் நடித்தார். தவிர இணைய தள பக்கங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

  

சமீபத்தில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், தென்னிந்திய படவுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது: தென்னிந்திய படங்களில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நிலை உள்ளது. பட வாய்ப்புக்காக என்னையும் ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பிறகு அவரை உதாசீனப்படுத்திவிட்டு சென்றுவிட்டேன். தென்னிந்திய படங்களில் எனக்கு அதிக வாய்ப்பு வருவதில்லை என்றுதான் நினைக்கிறேன். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

  
   Bookmark and Share Seithy.com



ஜெமினி குடும்பத்துடன் ஆலோசனையா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
[Tuesday 2018-02-20 17:00]

பழம்பெரும் நடிகையும், ஜெமினி கணேசன் மனைவியுமான சாவித்ரி வாழ்க்கை சரித்திர படம் நடிகையர் திலகம் பெயரில் உருவாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நிஜவாழ்க்கை கதையான இதில் சாவித்ரிபற்றி ஜெமினி கணேசன் குடும்பத்தினருடன் பேசினீர்களா என்றதற்கு பதில் அளித்தார் கீர்த்தி. அவர் கூறியது: சாவித்ரி எவ்வளவு பெரிய நடிகை, ரசிகர்களிடம் எவ்வளவு புகழ் சம்பாதித்தவர் என்பது எனக்கு தெரியும். அவரது வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்றதும் எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது.



தமிழில் வெளியாகவுள்ள ட்ரிபிள் எக்ஸ் படம்!
[Tuesday 2018-02-20 17:00]

அயல்நாடுகளில் எல்லாம் ஹீரோ ஹீரோயின்கள் ‘முற்றிலும் துறந்த நிலையில்’ நடிக்கும் காட்சிகள் அமைந்த படங்கள் சகஜம். XXX (ட்ரிபிள் எக்ஸ்) என்று முத்திரை குத்தப்படும் இத்தகைய படங்களைப் பார்க்க உலகம் முழுக்கவே ஆர்வலர்கள் அதிகம். நம் நாட்டைப் பொறுத்தவரை சென்ஸார் போர்டு இத்தகைய படங்களை அனுமதிப்பதில்லை. அதிகபட்சமாக XX (டபுள் எக்ஸ்) படங்களை ஏகத்துக்கும் வெட்டித் தள்ளி அனுமதிப்பதுண்டு. சில காலம் முன்பு ‘எக்ஸ் சோன்’ என்கிற பெயரில் ஓர் இந்திப்படம் சென்ஸாருக்கு வந்து, அனுமதிக்கப்படாமலேயே பொட்டிக்குள் முடங்கியது. மேல்முறையீட்டுக்கு போயும்கூட இந்தப் படத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டது சென்ஸார்.



கதாநாயாகியாகும் நடிகையின் மகள்கள்!
[Tuesday 2018-02-20 17:00]

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஏற்கனவே நடிகை ராதா மகள்கள் கார்த்திகா, துளசி, நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஹீரோயின்களாகி விட்டனர். அடுத்து மற்றொரு நடிகை மகள் ஹீரோயின் ஆகியிருக்கிறார். கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தவர் லிசி. இயக்குனர் பிரியதர்ஷனை மணந்து பின்னர் விவாகரத்து பெற்றார்.



குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கும் நிகிஷா!
[Tuesday 2018-02-20 17:00]

அழகும், அறிவும், அனுபவமும் மட்டும் ஒரு நடிகையை முன்னணிக்கு கொண்டுவரப் போதாது. ஏழு ஆண்டுகளாக முழுத்திறமையை தமிழிலும், தெலுங்கிலும் காட்டியும்கூட இன்னமும் நிகிஷா படேல் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார். கட்டி வா என்றால் வெட்டி வருமளவுக்கு கிளாமரை அள்ளித் தருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.



சென்னையில் துப்பாக்கி பயிற்சி எடுக்கும் அஜித்!
[Tuesday 2018-02-20 17:00]

விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித் சென்னையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகிறார். படத்தில் சண்டை காட்சிகள் நிஜமாக தோற்றமளிக்க அஜித் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஸ்வாசம் படப்பிடிப்புக்காக வடசென்னையில் பிரம்மாண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம் தாயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.



இணையதளத்தில் ஒரேநாளில் பிரபலமான நடிகை!
[Monday 2018-02-19 19:00]

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள மலையாள படம் ‘உரு அடார் லவ்’. இப்படத்தின் டீஸர் காதலர் தினத்தன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. புருவத்தை உயர்த்தி கண்ணடித்து, விரல்களில் துப்பாக்கி பாவனை செய்து முத்தத்தை காதலன் மீது சுடும் ஸ்டைலும் செய்திருந்தது ஒரே நாளில் இணைய தளத்தில் வைரலானது. பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் முதல் கோலிவுட் ஹீரோக்கள் வரை அவரது ஸ்டைலுக்கு மயங்கி வாழ்த்து பதிவு செய்திருந்தனர். 1 கோடியே 60 லட்சம்பேர் இதுவரை யு டியூபில் அக்காட்சியை பார்த்திருக்கின்றனர்.



மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது: - கீர்த்தி சுரேஷ்
[Monday 2018-02-19 19:00]

முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், நடிகரும் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி....



சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங்!
[Monday 2018-02-19 19:00]

பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.



காதலை வெறுக்கும் விமல்!
[Monday 2018-02-19 07:00]

‘மன்னர் வகையறா’ படத்தையடுத்து விமல் நடிக்கும் படம் ‘கன்னிராசி’. வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். அவர் கூறும்போது,’ஒரே குடும்பத்தில் அத்தனை பேரும் கன்னிராசியில் பிறக்கின்றனர். அவர்களுக்கு காதல் திருமணம் நடக்கிறது. கடைக்குட்டி விமல் மட்டும் காதலை வெறுக்கிறார். அப்போது எதிர்வீட்டுக்கு வரலட்சுமி குடிவருகிறார். இருவரும் சந்திக்கும்போது நடக்கும் சம்பவங்கள் நகைச்சுவையாக அமைகிறது.



டேட்டிங் விளையாட்டால் அம்பலமான எமி ஜாக்ஸனின் ரகசிய காதலன்!
[Monday 2018-02-19 07:00]

மதராஸ பட்டணம் தொடங்கி ஐ, தங்கமகன், கெத்து, தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் எமி ஜாக்ஸன். தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருக்கிறார். லண்டனை சேர்ந்த எமி ஆங்கில சீரியல் ஒன்றிலும் நடிப்பதால் அடிக்கடி இங்கிலாந்து, இந்தியா என நாடுவிட்டு நாடு பறந்துகொண்டிருக்கிறார். அதேசமயம் நெருங்கிய நண்பர்கள், தோழிகளுடன் நைட் பார்ட்டியிலும் கலந்துகொள்கிறார். சமீபத்தில் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட எமியுடன் அவரது ரகசிய காதலனும் கலந்துகொண்டார். அவரது இடுப்பில் ஏறி அமர்ந்து காதல் சிலுமிசம் செய்த போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டார் எமி. ஆனால் காதலன் முகம் வெளியில் தெரியாத அளவுக்கு பார்த்துக்கொண்டார். எமியின் காதலன் யார்? என்று பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது அந்த ரகசியத்தை எமியே உடைத்திருக்கி றார். அவரது பெயர் ஜார்ஜ் பனயோடவ். இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர். ரியல் எஸ்டேட் மற்றும் கிளப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.



கமல் ரஜினி இருவரையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது: - சத்யராஜ்
[Sunday 2018-02-18 15:00]

கமல், ரஜினி அரசியல் பயணம் வேகம் எடுத்துள்ள நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்கள் இருவரையும் மக்கள் ஒரு போதும் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கமலும், ரஜினியும் அரசியல் பிரவேசம் செய்து விட்டார்கள். இருவரில் அரசியலில் சாதிக்கப்போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷால்!
[Sunday 2018-02-18 15:00]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சரத்குமார் படத்தில் நடிக்கும் வரலட்சுமி!
[Sunday 2018-02-18 09:00]

வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்க இருக்கும் ‘பாம்பன்’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.‘மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.



கவர்ச்சி உடை அணிய சொன்ன இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்!
[Sunday 2018-02-18 09:00]

‘அருவா சண்ட’ படத்தில் நடித்து வரும் மாளவிகா மேனன், கவர்ச்சி உடை அணிய சொன்ன இயக்குனரிடம் சண்டை போட்டிருக்கிறார்.சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கி வரும் “அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய “ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக...’ என்ற பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது.



கவர்ச்சி போஸ் கொடுத்தது ஏன்? - ரகுல் பிரீத்திசிங் விளக்கம்
[Sunday 2018-02-18 09:00]

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன். நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இதுபோன்ற வாய்ப்புகள் பயன்படுகின்றன என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியிருக்கிறார்.தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். சமீபத்தில் இவருடைய கவர்ச்சி படம் ‘மேக்ஸிம்’ ஆங்கில பத்திரிகை அட்டையில் வெளியானது.



ஆவணப்படமாக தயாராகிறது ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு!
[Saturday 2018-02-17 14:00]

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகிறது.நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகிறது. பெங்களூரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தை உருவாக்குகிறார்கள். ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் இதற்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது.



ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்!
[Saturday 2018-02-17 14:00]

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கினால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.



எல்லோருடனும் எனக்கு உறவு இருக்கிறது: - ஓவியா
[Saturday 2018-02-17 08:00]

களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஓவியா. நடிகர் ஆரவ்வுடன் காதல் விவகாரத்தில் சிக்கி பரபரப்பானார். இதையடுத்து அவரது மார்க்கெட் சூடுபிடித்தது. தற்போது ஓவியாவை விட்டா யாரு, சீனி. சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார் ஓவியா. பட வாய்ப்புகள் மற்றும் காதலன் யார் என்பது குறித்து ஓவியாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியதாவது: எப்போதும் நான் சுதந்திரமாக இருப்பதையே விரும்புவேன்.



சூடான கவர்ச்சி பாடலில் நடிக்க கேட்டதால் நடிகை ஓட்டம்!
[Saturday 2018-02-17 08:00]

சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடித்த படம் மாயவன். சி.வி.குமார் இயக்கி இருந்தார். தமிழில் வெளியான இப்படம் தெலுங்கில் ‘புராஜெக்ட் இசட்’ பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்யும் விவகாரத்தில் சந்தீப்கிஷனுக்கும், தயாரிப்பாளர் எஸ்.கே.பஷீத் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. சந்தீப்கிஷன் குரலுக்கு பதிலாக வேறு ஒருவரை டப்பிங் பேச வைத்திருக்கிறார் பஷீத்.



பிரபல நாயகியுடன் செல்பி எடுக்கும் சாக்கில் குறும்பு!
[Saturday 2018-02-17 08:00]

நடிகர், நடிகைகளுடன் செல்போனில் செல்பி எடுத்துக்கொள்ளும் வசதிக்கு முன்பாக சினிமா நட்சத்திரங்களிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இப்போதெல்லாம் அருகில் நின்று செல்பி எடுக்கவே விரும்புகிறார்கள். சில சமயம் அது எல்லை மீறி பிரச்னையாகிவிடுகிறது. கடந்த வாரம் நடிகை ஒருவருடன் அவரது சம்மதம் இல்லாமல் செல்பி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை அந்த நடிகை பிடுங்கி கீழேபோட்டு உடைத்தார்.


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா