Untitled Document
January 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் பலி: - 10 பேர் காயம்
[Monday 2018-01-08 15:00]

சிரியாவின் இட்லிப் நகரில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பஷார்-அல்-அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன. இதனால் அங்கு தினமும் வன்முறை சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள வடமேற்கு பகுதியான இட்லிப் நகரில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. பயங்கரவாதிகள் தலைமையகத்தை குறிவைத்து இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவின் இட்லிப் நகரில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பஷார்-அல்-அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன. இதனால் அங்கு தினமும் வன்முறை சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள வடமேற்கு பகுதியான இட்லிப் நகரில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. பயங்கரவாதிகள் தலைமையகத்தை குறிவைத்து இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  

இது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இதனால் அங்கிருந்த கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து கருகின. இக்குண்டு வெடிப்பில் 23 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று குண்டுவெடிப்பில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களை சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து மீட்டனர். இத்தாக்குதலுக்கு எந்த வித தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

  
   Bookmark and Share Seithy.com



மெக்சிகோவில் மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்து சமைத்த கொடூர கணவன்!
[Wednesday 2018-01-24 07:00]

மெக்சிகோவில் மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்து சமைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவின் Guerrero மாகாணத்தில் உள்ள Taxco பகுதியைச் சேர்ந்தவர் Magdalena Aguilar Romero(28).இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் கடந்த 13-ஆம் திகதி தன்னுடைய குழந்தைகளை அழைத்து வருவதற்காக முன்னாள் கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார், அதன் பின் வீடு திரும்பவே இல்லை.



லிபியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்: - 22 பேர் பலி
[Wednesday 2018-01-24 07:00]

லிபியா நாட்டில் மசூதியில் தொழுகை முடித்து வந்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.லிபியா நாட்டின் பெங்காஷி நகரில் அல் சல்மானி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மாலை தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து பொதுமக்கள் வெளியே வந்த சமயம் அங்கு இரண்டு கார்களில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.



அமெரிக்காவில் 15 வயது மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 மாணவர்கள் பலி!
[Wednesday 2018-01-24 07:00]

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள பள்ளியில் 15 வயது மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 மாணவர்கள் பலியாகினர். இதில் 19 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் பாதுகாப்பு கருதி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் அங்கு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.



இந்தியர்களின் மில்லியன் கணக்கிலான குட்மார்னிங் மெசேஜால் இன்டர்நெட் நிரம்பி வழிகிறது: - கூகுள் நிறுவனம்
[Wednesday 2018-01-24 07:00]

இந்தியர்களின் மில்லியன் கணக்கிலான குட்மார்னிங் மெசேஜால் இன்டர்நெட் நிரம்பி வழிகிறது என கூகுள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பண்டிகைகள் மட்டுமின்றி தங்களது பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட பல்வேறு தினங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தங்களது வாழ்த்துக்களை வாழ்த்து அட்டைகளில் தெரிவித்து வந்தனர்.



அலாஸ்கா கடலோரப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: - சுனாமி எச்சரிக்கை
[Tuesday 2018-01-23 17:00]

வடஅமெரிக்காவில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாநிலத்தின் சினியக் நகரின் தென்கிழக்கே 256 கிலோமீட்டர் தூரத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 4.31 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 3 மணி) பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.



மாணவன் அனுப்பிய விடுமுறை கடிதம்: - மிரண்ட தலைமை ஆசிரியர்
[Tuesday 2018-01-23 17:00]

பள்ளி நாள்களில் யின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருப்போம். விடுமுறைக்காக ஆசிரியர்களிடம் நாம் கூறிய பொய்கள் சில சமயம், நமக்கு சந்தோஷத்தையும் சிலசமயங்களில் தண்டனையையும் பெற்றுக்கொடுத்திருக்கும்.



பதினொரு மாத குழந்தையின் உடலில் 16 தையல் ஊசிகள்: - 13 ஊசிகளை அகற்றிய மருத்துவர்கள்
[Tuesday 2018-01-23 17:00]

உஸ்பெகிஸ்தான் நாட்டில் 11 மாதமேயான குழந்தையின் உடலில் 16 தையல் ஊசிகள் சிக்கியிருந்த சம்பவம் மருத்துவர்களையே கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் குழு மேற்கொண்ட 9 மணி நேர அறுவைசிகிச்சைக்கு பின்னர் 13 ஊசிகளை அரும்பாடுபட்டு அகற்றியுள்ளனர்.உஸ்பெகிஸ்தான் தாயார் ஒருவர் தமது 11 மத குழந்தைக்கு தொடர்ந்து சில நாட்களாக விட்டுமாறாத காய்ச்சல் இருப்பதாக கூறி மருத்துவர்களை நாடியுள்ளார்.



மத அவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற பிளஸ் 2 மாணவன்!
[Tuesday 2018-01-23 17:00]

பாகிஸ்தானில் கைபர் பக்துன்கலா மாகாணத்தில் உள்ள சார்பத்தா நகரை சேர்ந்தவன் பாகீம் (18). இவன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறான்.நேற்று இவன் தான் படிக்கும் பள்ளியின் முதல்வர் சரீர் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். தகவல் அறிந்ததும் பள்ளிக்கு வந்த போலீசார் அவனை கைது செய்தனர்.



நைஜீரியாவில் திருமணத்துக்கு பெண் தேவை என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்: - அடித்த அதிர்ஷ்டம்
[Tuesday 2018-01-23 08:00]

நைஜீரியாவில் திருமணத்துக்கு பெண் தேவை என இளைஞர் பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில் அதன் மூலம் பெண்ணொருவருடன் ஆறே நாளில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.சிடிமா அமீடு என்ற இளைஞர் கடந்த 30-ஆம் திகதி தன்னை திருமணம் செய்து கொள்ள பெண் யாராவது தயாராக இருந்தால் தன்னை அணுகலாம் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.இதற்கு இரண்டு நாட்களிலேயே சிலர் பதிலளித்த நிலையில் சோபி இஜியோமா என்ற பெண்ணும் சிடிமாவை மணக்க விருப்பம் தெரிவித்தார்.



15 வயதான மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்!
[Tuesday 2018-01-23 08:00]

அர்ஜெண்டினாவில் 15 வயதான மகள் மற்றும் உறவுக்கார பெண்ணை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.நாட்டின் தலைநகர் புயினோஸ் ஏர்ஸில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.42 வயதான பெண்ணுடன் அவரின் 15 வயதான மகள் மற்றும் உறவுக்கார பெண் தங்கியிருந்தனர்.இருவரிடமும் பாலியல் பொம்மைகள், கவர்ச்சியான ஆடைகளை அணிய சொல்லி 42 வயதான பெண் கட்டாயப்படுத்தியுள்ளனர்.



இரு சக்கர வாகன வெடிகுண்டு தாக்குதல்: தாய்லாந்தில் 3 பேர் உயிரிழப்பு
[Monday 2018-01-22 14:00]

தாய்லாந்தில் மலேசிய எல்லையை ஒட்டியுள்ள மூன்று மாகாணங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி கேட்டு கடந்த 2004-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெறுகிறது. இந்த மோதல் மற்றும் வன்முறைத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 7000 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.



தென் அமெரிக்காவில் 5 வயது குழந்தையிடம் மாதம் தோறும் வாடகை வசூல் செய்யும் வினோத தாய்!
[Monday 2018-01-22 07:00]

தென் அமெரிக்காவில் இவான்ஸ் எனும் பெண் 5 வயது மதிக்கதக்க தன் சொந்த மகளிடமே மாதம் மாதம் 5 டொலர் வாடகையாக வசூல் செய்து வருகிறார்.பெற்றோர்கள் அனைவரும் வெவ்வேறு விதமாக அல்லது தங்களது விருப்பத்தின் பேரிலே தங்களது பிள்ளைகளை வளர்ப்பார்கள் பிள்ளைகளும் அவ்வாறே உலகில் வளரவும் அடுத்தவர்களுடன் பழகவும் கற்றுக்கொள்ளும்.



சீனாவில் பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்ட நான்கு வயது சிறுவன்!
[Monday 2018-01-22 07:00]

நான்கு வயது சீனச் சிறுவனை தங்கள் வாகனத்தால் மோதிய பொலிசார் அவனை 36 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்தனர்.Falun Gong என்பது சீனாவில் பிரபலமாகி வரும் ஒரு ஆன்மீக அமைப்பு. கோடிக்கணக்கானபேர் இதை பின்பற்றிவரும் நிலையில், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீன அரசு இந்த அமைப்பிற்கு தடை விதித்தது.Liu Gexin என்னும் பெண் Beijingஇல் இந்த அமைப்பைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது பொலிசார் அவளைக் கைது செய்தனர்.



பிரித்தானியாவில் 8 வயது மகளைக் கொல்லும் முன் பீட்சா வாங்கிக் கொடுத்த தந்தை!
[Monday 2018-01-22 07:00]

பிரித்தானியாவின் Brownhills பகுதியைச் சேர்ந்தவர் 54 வயது Bill Billingham. தனது பிள்ளைகளின் புகைப்படங்களை Facebookஇல் அவ்வப்போது வெளியிடுவது அவரது வழக்கம்.தனது 8 வயது மகள் பீட்சா சாப்பிடும் புகைப்படம் ஒன்றை நேற்றிரவு வெளியிட்டார். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, தற்போது அவரை விட்டுப் பிரிந்து வாழும் அவரது மனைவி, சாலையில் நின்று தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூச்சலிட்டார்.



தகுதிக்கு மீறி பகட்டான ஆடை மற்றும் நகைகள் அணிந்து வந்த இளைஞர்களை குறி வைத்த பொலிஸ்!
[Monday 2018-01-22 07:00]

நெதர்லாந்தின் Rotterdam நகரில் தகுதிக்கு மீறி பகட்டான ஆடை மற்றும் நகைகள் அணிந்து வந்த இளைஞர்களை பொலிசார் தடுத்து நிறுத்தி விசாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வருவாய்க்கு மிஞ்சிய ஆடை அணிகலன்களை அணியும் இளைஞர்கள் மற்றும் சிறார்களையே தாங்கள் குறிவைத்துள்ளதாகவும், இதனால் சட்டத்துக்கு புறம்பாக அவர்கள் செயல்படுவது தடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.



கலிபோர்னியாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐந்து வயது சிறுவன்!
[Monday 2018-01-22 07:00]

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான்.யு.கே.ஜி படிக்கும் சிறுவன் ஒருவனை அவனது ஆசிரியர் புத்தகப்பையை கீழே இறக்கி வைக்கும்படிக் கூறியுள்ளார்.மறுத்த அவன், பையைக் கழற்றினால் அதனுள் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்துவிடும் என்று கூறியுள்ளான்.



ஆப்கானிஸ்தானில் நட்சத்திர ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: - 15 பேர் பலி?
[Sunday 2018-01-21 15:00]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காபூலில் உள்ள இண்டர்காண்டினெல் ஹோட்டலில் வெளிநாட்டவர் அதிகம் தங்குவது வழக்கம். சனிக்கிழமை இரவு இந்த ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகள் 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



வீட்டில் பணம் திருடிய மகனுக்கு தாய் கொடுத்த கொடூர தண்டனை!
[Sunday 2018-01-21 15:00]

சீனாவில் ‌ஷயோடாங் பகுதியில் உள்ள லுடியான் கவுன்டி என்ற இடத்தில் ஒரு தாய் தனது இளைய மகனை மோட்டார் சைக்கிளின் பின்னால் கயிற்றால் கையை கட்டி இழுத்துச் சென்றார். கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுவன் கதறி அழுதபடி இருந்தான்.



விமான பணிப்பெண்களின் சீருடை தொடர்பில் கொந்தளித்த பெண் பயணி!
[Sunday 2018-01-21 07:00]

மலேசியாவில் இருந்து செயல்படும் ஏர் ஆசியா விமான பணிப்பெண்களின் சீருடை தொடர்பில் பெண் பயணி ஒருவர் அந்த நாட்டு அமைச்சகத்திற்கு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில் அவர், ஏர் ஆசியா விமான பணிப்பெண்களின் சீருடை உண்மையில் அருவருப்பை தூண்டுகிறது.விமான பணிப்பெண்களின் உள்ளாடை வரை வெளியே தெரியும் அளவுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது கண்டிப்பாக பாராட்டுதலுக்கு உரியதன்று.



உளவாளிகளை அனுப்பி வைக்க வடகொரியா திட்டம்: - முறியடிக்குமா தென் கொரியா?
[Sunday 2018-01-21 07:00]

தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுடன் மிக ரகசியமாக உளவாளிகளையும் அனுப்பி வைக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தங்கள் நாட்டு ரகசியங்கள் வெளி உலகிற்கு கசியாமல் இருக்கும் என வடகொரிய அதிகாரிகள் நம்புகின்றனர்.சியோலில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரும் புதிருமாக இருந்துவரும் இரு கொரிய நாடுகளும் ஒரே கொடியின் கீழ் கலந்துகொள்ள இசைந்துள்ளது.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா