Untitled Document
January 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
சிலுக்கு போன்ற நாயகியை தேடும் பார்த்திபன்!
[Tuesday 2018-01-09 13:00]


திரையுலகம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இணைய தளம் முக்கிய இடம் வகிக்கிறது. ஹீரோயின்கள் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவது, இயக்குனர்கள் நடிகர் நடிகைகளை இணைய தளத்தில் ேதடுவது என கோலிவுட் புதிய டிரெண்டில் போய்க் கொண்டிருக்கிறது. நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கடந்த ஆண்டு ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் இயக்கினார். இந்த ஆண்டு உள்ளே வெளியே 2ம் பாகம் இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தின் முதல்பாகத்தை கடந்த 1993ம் ஆண்டு இயக்கினார். அதில் இடம் பெற்ற டபுள் மீனிங் வசனங்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உள்ளே வெளியே 2ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணைய தளம் மூலம் தேடி வருகிறார் பார்த்திபன்.

திரையுலகம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இணைய தளம் முக்கிய இடம் வகிக்கிறது. ஹீரோயின்கள் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவது, இயக்குனர்கள் நடிகர் நடிகைகளை இணைய தளத்தில் ேதடுவது என கோலிவுட் புதிய டிரெண்டில் போய்க் கொண்டிருக்கிறது. நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கடந்த ஆண்டு ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் இயக்கினார். இந்த ஆண்டு உள்ளே வெளியே 2ம் பாகம் இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தின் முதல்பாகத்தை கடந்த 1993ம் ஆண்டு இயக்கினார். அதில் இடம் பெற்ற டபுள் மீனிங் வசனங்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உள்ளே வெளியே 2ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணைய தளம் மூலம் தேடி வருகிறார் பார்த்திபன்.

  

தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘2018ல் துவங்கும் “உள்ளே வெளியே” கமர்ஷியல் காமெடி படத்திற்கு, 18 வயதில் அமைதி-வசீகரமான பெண்ணும், 28 வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு போன்ற பெண்ணும், 36 வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை’ என தேடுதல் வேட்டை தொடங்கி இருக்கிறார். நடிகையை தேடும்போதே கவர்ச்சி தேன் தடவியிருக்கும் பார்த்திபன் படத்தை கவர்ச்சியால் நிரப்பி விடுவார் என ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர்.

  
   Bookmark and Share Seithy.comஎளிமையான திருமணத்திற்கு அனுஷ்கா பிளான்!
[Tuesday 2018-01-23 18:00]

இன்னமும் முன்னணி ஹீரோக்கள் தங்களுடன் ஜோடி போட அழைக்கும் மவுசுடன் வலம் வந்துக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. விரைவில் அவர் நடித்துள்ள பாகமதி திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் இப்பட புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் அனுஷ்கா. தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றி விழாவையடுத்து அனுஷ்காவின் பட ஆடியோ வெளியீடு நடந்தது. முதல் நிகழ்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் கலந்துகொண்டார். தான் பங்கேற்ற விழா முடிந்தும் புறப்படாமல் காத்திருந்தார் ரம்யா.என்னை மாற்ற முடியாத அளவுக்கு நான் உயர்ந்திருக்கிறேன்: - டாப்ஸி
[Tuesday 2018-01-23 18:00]

கோலிவுட், டோலிவுட் படங்களில் நடித்துவந்த டாப்ஸி, இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். குறிப்பிட்டு சொல்லக்கூடிய பாத்திரங்கள் ஏற்று நடித்ததால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வந்துகொண்டிருக்கின்றன. தென்னிந்திய படங்களில் வாய்ப்புகளுக்காக காத்திருந்த டாப்ஸி இப்போது தனக்காக வாய்ப்புகள் காத்திருப்பதாக விளாசியிருக்கிறார். இதுபற்றி டாப்ஸி கூறியது:சண்டை காட்சிகளில் அசத்திய த்ரிஷா!
[Tuesday 2018-01-23 18:00]

ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் படம் மோகினி. இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்று இயக்குனர் மாதேஷ் தெரிவித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷா சண்டை காட்சிகளில் கூட சிறப்பாக நடித்துள்ளார் என்று மாதேஷ் தெரிவித்துள்ளார்.ஹீரோவாகும் கலக்கபோவது யாரு தீனா!
[Tuesday 2018-01-23 18:00]

கலக்கபோவது யாரு தீனா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளார். மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற KattappanayileRithwikRoshan தமிழில் ரீமேக் ஆகிறது. இயக்குனர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை: - ஸ்ருதி
[Tuesday 2018-01-23 18:00]

நடிப்பலிருந்து ஒதுங்கி இருப்பதுபோல் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். லண்டன் பாய்பிரண்டுடன் அவருக்கு திருமணமாக இருப்பதாலேயே நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தனது உடல்தோற்றம், நிறம், சிகை அலங்காரம் போன்றவற்றில் மாற்றம் காட்டுவதற்காகவே இவ்வளவு நாள் ஒதுங்கி இருந்தார் என்பது அவர் சமீபத்தில் அளித்த பேட்டி மூலம் தெரியவந்தது.நடிகை பாவனாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரியங்கா சோப்ரா!
[Monday 2018-01-22 15:00]

திருச்சூரில் இன்று தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகை பாவனாவுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை பாவனாவுக்கும் அவரது காதலரான கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருச்சூரில் இன்று திருமணம் நடந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா பாவனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும்: - கமல்ஹாசன்
[Monday 2018-01-22 15:00]

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் என்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் கூறினார்.நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது கட்சிப் பெயரை அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர்.காதலரை கரம்பிடித்தார் பாவனா: - நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
[Monday 2018-01-22 15:00]

நடிகை பாவனாவுக்கும் அவரது காதலரான கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருச்சூரில் இன்று திருமணம் நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பிரபல நடிகை பாவனா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகம் ஆன பாவனா தொடர்ந்து அஜீத்துடன் அசல் என்ற படத்தில் நடித்தார். ஜெயம் கொண்டான், தீபாவளி, ராமேஸ்வரம், கூடல்நகர், வெயில், கிழக்கு கடற்கரை சாலை, வாழ்த்துக்கள் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.ஏன் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார்கள்? - நடிகை நமீதா வேதனை
[Monday 2018-01-22 15:00]

கதாநாயகிகளை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், பெருமையாகவும் பேசுகிறார்கள். சமூகத்தில் மரியாதையும் உள்ளது. ஆனால் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார்கள் என்று நடிகை நமீதா வேதனை தெரிவித்துள்ளார்.“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார்கள்” என்று நடிகை நமீதா கூறினார்.தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்: - சுருதி ஹரிகரன் புகார்
[Monday 2018-01-22 15:00]

தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் தெரிவித்திருக்கிறார்.“தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்” என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் கூறினார்.கேரளாவை சேர்ந்தவர் நடிகை சுருதி ஹரிகரன். இவர் `நெருங்கி வா முத்தமிடாதே' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். `நிபுணன்', `ரா ரா ராஜசேகர்', `சோலோ' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கன்னட பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.கார்த்தி நடிக்கும் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!
[Sunday 2018-01-21 15:00]

சூர்யா படத்தில் பல முறை இணைந்த பிரபலம், கார்த்தி படத்தில் முதல் முறையாக இணைய இருக்கிறார். கார்த்தி நடிப்பில் தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.விமல் எடுத்த முடிவை கண்டு பயந்த இயக்குனர்!
[Sunday 2018-01-21 15:00]

நடிகர் விமலை வைத்து ‘மன்னர் வகையறா’ படத்தை இயக்கி இருக்கும் பூபதி பாண்டியன், விமல் எடுத்த முடிவை கண்டு பயந்திருக்கிறார். கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.ரசிகர்களை கடுமையாக கண்டித்த நடிகர் சூர்யா!
[Sunday 2018-01-21 15:00]

ரசிகர்கள் செய்த தவறான செயல்களால், நடுரோட்டில் இறங்கி அவர்களை கடுமையாக கண்டித்திருக்கிறார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா, பொது இடங்களில் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பவர். அதுபோல், தன்னுடைய ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டவர். பொது விழாக்களில் ரசிகர்களை பற்றி பேசாமல் இருக்க மாட்டார். சமீபத்தில் தன்னுடைய காலில் விழுந்த ரசிகரிடம், மீண்டும் அவர் காலில் விழுந்தார். யார் காலிலும் விழக்கூடாது என்பதற்காக சூர்யா அவ்வாறு செய்தார்.தமன்னாவுக்கு சௌந்தரராஜாவுடன் மதுரையில் திருமணம்!
[Saturday 2018-01-20 18:00]


நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் முதன் முறையாக நடிக்கும் விக்ரம்!
[Saturday 2018-01-20 17:00]

நடிகர் கமல்ஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில், விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தூங்காவனம் பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தத் தகவல், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நான் நடிக்கும் படங்கள் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படங்களாக அமையும்: - தமன்னா
[Saturday 2018-01-20 09:00]

தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களில் இதுவரை இல்லாத அழுத்தமான வேடங்களில் நடிப்பதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.விக்ரமுடன் தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படம் திரைக்கு வந்துள்ளது. தற்போது, பல புதிய படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து தமன்னா கூறியதாவது:-வைரலாகும் பிரபல நடிகையின் அரை நிர்வாண புகைப்படம்!
[Saturday 2018-01-20 09:00]

தெலுங்கு, பாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்ற்வர் கிர்தி சனோன். இவர் நடிப்பில் கடைசியாக வந்த Bareilly Ki Barfi படம் கூட செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் இவர் தற்போது ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் இவர் டாப்லெஸுடன் போஸ் கொடுக்க, அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.நடுத்தெருவில் நடிகருக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா!
[Saturday 2018-01-20 09:00]

பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் டி.வி. தொடரில் நடிக்கும் நடிகர் ஒருவருடன் நடுரோட்டில் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் டி.வி. தொடரான ‘குவாண்டிகோ’ விலும் நடித்து வருகிறார். இதன் முதல் இரண்டு பாகங்கள் முடிந்து விட்டன. தற்போது 3-வது பாகம் தயாராகி வருகிறது.ஆபாச நடிகைகளுக்கு நல்ல வாழ்க்கையும் மதிப்பும் கிடைத்து விடுகிறது: - ஹீரோயின் கடும் தாக்கு
[Friday 2018-01-19 16:00]

நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர். ஆபாச நடிகைகளுக்குத்தான் இங்கு மரியாதை தருகிறார்கள் என்று அவர் தன்னுடைய வேதனையை பகிர்ந்திருக்கிறார். ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் தற்போது கவர்ச்சி ஹீரோயினாக தமிழ், இந்தி படங்களில் நடிக்கிறார். அவரை தொடர்ந்து மற்றொரு ஆபாச நடிகை மியா மல்கோபா, ராம் கோபால்வர்மா இயக்கும், ‘காட் செக்ஸ் ட்ரூத்’ (ஜிஎஸ்டி) படத்தில் நடித்து வருகிறார்.எம்.ஜி.ஆர். பட தொடக்க விழா: - பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி - கமல்
[Friday 2018-01-19 14:00]

எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அருகருகே அமர்ந்து சகஜமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்து இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.1973-ல் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்டது.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா