Untitled Document
October 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மார்பகம் குறித்து பேசிய ரசிகரை சரமாரியாக தாக்கிய நடிகை ஷ்ராவ்யா ரெட்டி! Top News
[Wednesday 2016-11-16 08:00]

’பேஸ்புக் லைவ்’வின் போது மார்பகம் குறித்து பேசிய ரசிகரை தெலுங்கு நடிகை ஷ்ராவ்யா ரெட்டி கடுமையாக தாக்கிஉள்ளார். பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை என்று அறிவித்ததை தொடர்ந்து, சமூக வலைதளம் பயன்படுத்துவோர் இந்த தகவலானது அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்று பதிவு செய்து வந்தனர். விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் போன்ற பிரபலங்களும் பிரதமர் மோடியின் அறிவிப்பை பாராட்டியும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவுசெய்தனர்.


  

இதேபோன்று தெலுங்கு நடிகை ஷ்ராவ்யா ரெட்டியும், பிரதமர் மோடியின் அறிவிப்பை பாராட்டி ’பேஸ்புக் லைவ்’வில் பேசினார். மேலும் இச்செய்தியானது அடித்தட்டு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற கருத்தையும், இவ்வீடியோவை பின்தொடர்பவர்கள் பகிர்வு செய்து உதவிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவர் பேசியதை தொடர்ந்து, ‘பேஸ்புக் லைவ்’வில் கருத்து தெரிவித்தவர்களின் கருத்துக்களை படித்து, அதற்கான பதிலையும் தெரிவித்து உள்ளார். பாராட்டி உள்ளார். அப்போது ஒருவர் அவரிடன் மார்பகத்தின் அளவு குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு குறித்து பேசியபோது இதுபோன்ற கருத்து பதிவு செய்யப்பட்டதால் ஷ்ராவ்யா தன்னிலை இழந்து கடும் கோபம் அடைந்தார். இதுபோன்ற கேள்விகளை எழுப்புபவர்களை கடுமையாக தாக்கி பேசினார்.

ஷ்ராவ்யா ரெட்டி இதுபோன்ற கருத்துக்களை சமூக வலைதளங்களில் எதிர்க்கொண்டு வருகிறார். ’பேஸ்புக் லைவ்’வில் இதுபோன்ற கேள்வியினால் கோபம் அடைந்த ஷ்ராவ்யா ரெட்டி, ஒரு முக்கியமான விவகாரம் தொடர்பாக பேசும்போது என்னுடைய உடலை ஏன் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். ஏன் இதுபோன்றவர்களின் கருத்தினால் கோபம் அடைகிறீர்கள் என்று மற்றவர்கள் கேள்வி எழுப்புகையில் பதில் அளித்த ஷ்ராவ்யா ரெட்டி இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து பேஸ்புக்கில் எதிர்கொள்வதாக கூறினார்.

உங்களை போன்றவர்களால் தான் நம்முடைய இந்தியா கீழ்நோக்கி செல்கிறது! என்னுடைய மார்பகம் மற்றும் உடல்கட்டு குறித்து பேசவில்லை, அது குறித்து பேசினேன்? நான் உங்களுக்கு ஒரு தகவலை தெரிவிக்கின்றேன், அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். உன்மையாகே நான் அழகான மார்பகங்களை கொண்டு உள்ளேன். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? எல்லோருக்கும் தான் உள்ளது என்று கோபமாக பேசிஉள்ளார். பேஸ்புக் லைவ்வில் 7400 பேர் பின்தொடர்கிறார்கள், ஏன் அடிப்படை அறிவுகூட இல்லாமல் பேசுகிறீர்கள் என்று கோபமாக கேட்டு உள்ளார். என்னை பற்றி பேசுவதினால் என்ன நடக்கப்போகிறது, ஒன்றுமே கிடையாது என்று காட்டமாக கூறிஉள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா