Untitled Document
April 25, 2024 [GMT]
பணம் கொடுக்காத காரணத்தினால் பெற்றோரை கொடூரமாக கொலை செய்த மகன்!
[Monday 2016-11-28 17:00]

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 17 வயது இளைஞன் ஒருவன் தனது செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தினால் பெற்றோரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Tyler Hadley (17) என்ற மாணவன் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக இருப்பதற்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான்.இந்த விருந்துக்கான அழைப்பிதழை தனது பேஸ்புக் வாயிலாக அனைவரிடமும் தெரிவித்திருந்தான். இந்நிலையில் விருந்து தொடங்குவதற்கு முன்னர் தனது தாயாருடன் இவனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


  

தனது செலவுக்கு தேவையான பணத்தினை கொடுக்காத காரணத்தால் சண்டையிட்டுள்ளான். இவர்கள் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிவிடவே கோபம் கொண்ட Tyler, கத்தியை எடுத்து தனது தாயாரை குத்தியுள்ளான்.இதனை தடுக்க வந்த தந்தையையும் கத்தியால் குத்திய இவன், பின்னர் சுத்தியலை எடுத்து இவர்கள் இருவரின் தலையிலும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளான்.அதன் பின்னர் பெற்றோரின் உடலை கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டு, விருந்துக்கு நேரம் ஆகிவிட்டதால், அவசரம் அவசரமாக ரத்தகறைகளை துடைத்துள்ளான்.

  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா