Untitled Document
April 25, 2024 [GMT]
கள்ளக்காதலனை அடித்து துவைத்த கணவன்: வைரலாகும் வீடியோ! Top News
[Tuesday 2017-01-03 18:00]

அமெரிக்காவில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மனைவியின் கள்ளக்காதலனை அவரது கணவர் அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அலபாமா மாகாணத்தில் கணவர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறியதும் அவரின் மனைவி தனது கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் வெளியே சென்ற அவரது கணவர் வீடு திரும்பிய போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது மனைவியுடன் படுக்கையில் வேறு ஒரு நபரை கண்ட அவர் கோபத்தின் உச்சத்திற்கே சென்றார்.


  

இதைத் தொடர்ந்து பெண்ணின் கள்ளக்காதலனை அவர் அடித்து உதைக்கிறார். அந்த நபர் அதை தடுக்க முயன்றும் பெண்ணின் கணவர் விடாமல் தாக்கிக்கொண்டே இருக்கிறார். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவானது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா