Untitled Document
April 19, 2024 [GMT]
ரஷ்ய அதிபரின் மாளிகையின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்ட்ஸ்: - வெளியானது வியக்க வைக்கும் பட்டியல்
[Wednesday 2017-01-18 07:00]

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை விடவும் ரஷ்ய ஜனாதிபதியின் கிரெம்லின் மாளிகை விலை மதிப்பு அதிகம் என்று புதிதாக வெளியாகியுள்ள பட்டியல் தெரிவிக்கின்றது.அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் மதிப்பு 30 மில்லியன் பவுண்ட்ஸ் எனவும் ரஷ்ய அதிபரின் மாளிகையின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்ட்ஸ் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் வியப்புக்குள்ளாக்கும் வகையில் சீனா ஜனாதிபதியின் மாளிகை முதலிடத்தில் உள்ளது. சீனா ஜனாதிபதியின் மாளிகையான Zhongnanhai ன் மதிப்பு 31 பில்லியன் பவுண்ட்ஸ் என கூறப்படுகிறது.


  

இரண்டாவது இடத்தில் தென் கொரிய ஜனாதிபதி மாளிகை Cheong Wa Day உள்ளது. இதன் மதிப்பு 1.1 பில்லியன் பவுண்ட்ஸ். மூன்றாவது இடத்தில் இத்தாலிய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ மாளைகை Quirinal Palace (945 மில்லியன் பவுண்ட்ஸ்) உள்ளது. 5-வது இடத்தில் ஜப்பானின் Kantei உள்ளது.குறித்த பட்டியலில் செல்வச்செழிப்பு மிக்க சவுதி அரேபியா அரசின் அதிகாரப்பூர்வ மாளிகையான Qasr Al Hukum 15-வது இடத்திலும் பிரித்தானிய பிரதமரின் இல்லம் 17-வது இடத்திலும் ஜேர்மன் ஜானாதிபதியின் மாளிகை 20-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக உலகின் 20 நாடுகளில் உள்ள தலைவர்களின் அதிகாரப்பூர்வ மாளிகையின் மதிப்பு பட்டியல் இது:

Zhongnanhai, China (

  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா