Untitled Document
April 20, 2024 [GMT]
பிரித்தானியாவில் சூட்கேஸில் பிணமாக மீட்கப்பட்ட பெண்: - அதிர்ச்சி சம்பவம்
[Thursday 2017-01-19 18:00]

பிரித்தானியாவில் பெண் ஒருவர் சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான Kiran Daudia என்ற பெண்ணே இவ்வாறு பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.லீசெஸ்டர், Cromer தெருவில் உள்ள பொது நடைபாதையில் மர்ம சூட்கேஸ் ஒன்றை கண்ட பொதுமக்களில் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்து பொலிசார் சூட்கேஸை திறந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதில் பெண் ஒருவரை பிணமாக கண்டெடுத்துள்ளனர்.


  

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் லீசெஸ்டர், Lyme Road பகுதியை சேர்ந்த 50 வயதான Ashwin Daudia என்ற நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை காவலில் வைத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட Ashwin Daudia லீசெஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். எனினும், சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா