Untitled Document
March 29, 2024 [GMT]
பிரான்ஸ் நாட்டில் சிறிய ரக விமானங்களை வீழ்த்த கழுகுகளுக்கு பயிற்சி:
[Wednesday 2017-02-15 19:00]

உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், தீவிரவாதத்தை ஒழிக்க பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, பிரான்ஸ் நாட்டின் MONT-DE-MARSAN விமானப்படை தளத்தில் ஆளில்லா சிறிய ரக விமானங்களை வீழ்த்தும் பயிற்சி கழுகுகளுக்கு அளிக்கப்படுகிறது. சிறிய ரக விமானத்தில் கழுகுகளுக்கு தெரியும் வகையில் இறைச்சி வைக்கப்பட்டு, ரிமோட் கன்ட்ரோல் விமானம் பறக்க விடப்படுகின்றன. இறைச்சியை கண்டதும், விமானத்தை துரத்தும் கழுகுகள் அதை கீழே வீழ்த்துகின்றன.


  

குஞ்சுகளாக இருக்கும் போதே கழுகுகளுக்கு, இப்பயிற்சியை விமானப்படை தள வீரர்கள் அளிக்கின்றனர். இதன் மூலம் தீவிரவாத செயல்களை முறியடிக்க முடியும் என பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா