Untitled Document
April 19, 2024 [GMT]
சர்வதேச விண்வெளி நிலையத்தை முற்றுகையிட்ட ஏலியன்ஸ்!
[Monday 2017-02-20 17:00]

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையாளம் தெரியாத 6 பறக்கும் பொருள்கள் வட்டமிட்டு சுற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நாசா வெளியிட்டிருந்த வீடியோவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நிகழும் போது நாசா திடீரென வீடியோவை துண்டித்தது குறிப்பிடத்தக்கது.வீடியோவில், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையாளம் தெரியாத 6 பறக்கும் பொருள்கள் வட்டமிட்டு சுற்றுகிறது.


  

இதுகுறித்து Team 10-யின் hunter Tyler Glockner கூறியதாவது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தோன்றியதை நான் கண்டறிந்தேன்.அது விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்து வந்தது, அந்த ஆறு பறக்கும் பொருளும் மிக பெரியதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். எனினும் இதுகுறித்து நாசா கூறியதாவது, கமெராவின் லென்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வாறு தோன்றியுள்ளது, மற்றப்படி ஏலியன்ஸ் கிடையாது என தெரிவித்துள்ளது

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா